Re: 🔥இப்படியும் பாடலாமா திருக்குறளை?! புதிய இசையுடன் திருக்குறள், புறநானூற்றுப் பாடல்கள்

10 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Oct 24, 2025, 12:22:23 AMOct 24
to vallamai
காற்றுக்கு வேலியோ; கடலுக்கு மூடியோ போட முடியாதது போலத் தான்... இப்படியும் பாடலாம்... வேறு மாதிரியும் பாடலாம். 

On Fri, 24 Oct 2025, 4:51 am மதுரன் தமிழவேள், <madhur...@gmail.com> wrote:
அறிவார் அன்புடையீர், தங்கள் பார்வைக்கு:

திருக்குறள் - கடவுள் வாழ்த்து இசைவடிவில்https://youtu.be/4NjpQcWXJXU?si=vIOcny8SvTxbVeB_

அருமையான இசைப் பதிவு 

கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல்https://youtu.be/Ikvq4rOxT0E?si=E0g2w8B4erymSebL

காட்சி அமைப்பில் கணியன் பூங்குன்றனார் ஒரு துறவியோ?! என்று எண்ணும் படியாகத் தொடக்கம் அமைந்து உள்ளது. 

ஏனோ அப்படி நினைக்கத் தோன்றவில்லை.

மனைவி, மக்கள், பேரப் பிள்ளைகள், பங்காளிகள் எனப் பெருங்குடும்பமாக வாழும் ஒரு குடும்பத் தலைவனாகவே சிந்தனையில் தோன்றியது.  

இசை முயற்சிக்கு வாழ்த்துகள். 

சக 

தமிழின் மாட்சி போற்றும் பாடல் தொகுப்புhttps://www.youtube.com/playlist?list=PLgAQokzXBJLMyWDBHXTyyjmoz2XmTmtx7
Reply all
Reply to author
Forward
0 new messages