--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தொல்காப்பியம் பொருளதிகாரம் 72ம் பாடல் உரையில் நச்சினார்க்கினியாரால் 'பாரதப்பாட்டு' என்ற பெயரில் ஒரு பாடல் காட்டப்பட்டிருக்கிறது. அப்பாடலில் ஏறுகோடல் விழாவை ஆயர்கள் கண்டுகளித்த செய்தி வருகிறது.
வீமனுக்கும் சகுனிக்குமான போரில் வீமனின் தன்டாயுதம் உடைந்து போனதால், மாமன் சகுனியைத் தழுவிப்பிடித்துக்கொன்டு போர் புரிந்ததற்கு ஏறு தழுவவது உவமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஏறாடல் விழாவை ஆயர்கள் கண்டு வியந்ததைப் போல அரசர்களெல்லாம் கண்டு வியந்தார்களாம். அப்பாடல்
"கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோல் தண்டிறுத்து
மல்லேறு தோள்வீமன் மாமனைப்- புல்லிக்கொண்
டாறாத போர்மலைந்தார் அங்கரசர் கண்டார்த்தார்
ஏறாட லாய ரென"
அ. இராஜகோபாலன்

Visit arajagopalan.blogspot.com

ஏறு தழுவுதலுக்கும், இந்த ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கா?~ இல்லை.
On Monday, January 16, 2017 at 5:40:09 PM UTC-8, இன்னம்பூரான் wrote:ஏறு தழுவுதலுக்கும், இந்த ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கா?~ இல்லை.சற்று விளக்கவும். ஏறு தழுவல் தொடர்பில்லையா?கொல்லேறு தழுவுதல் - முல்லைத்திணை மாந்தர் ஈடுபடுவது என தொல்காப்பிய உரைகள்.நா. கணேசன்
சட்டத்தால் செய்ய முடியாததை கொல்லைப்புறம் வழியாக சாதித்தது பீடா.
அம்மடையர்களுக்கு புரியவில்லை. இது ஒரு புதிய தலைமுறையென
சூழ்ச்சியை வீழ்த்தகூடிய ஒரே ஆயுதம் அறிவுதான் என.
சூழ்ச்சி மூலம் அப்பாவிகளை வீழ்த்தலாம், ஆனால் அறிவாளிகளை அதனால் வீழ்த்தமுடியாது
மாடுகள் கொடுமைபடுத்தபடுகின்றன என பொய்யை திரும்ப, திரும்ப சொல்லி மற்ற மாநில இந்தியர்களை ஏமாற்றலாம். ஆனால் திரும்ப, திரும்ப சொல்லபடும் உண்மைக்கு முன் திரும்ப, திரும்ப சொல்லபடும் பொய்கள் எடுபடாது
எங்கள் குரல் நாடுமுழுவதும் சென்று சேர்கிறது.
பொய்யெனும் நோய்க்கு உண்மையே மருந்து.
பெடா தமிழகமெங்கும் சம்பாதித்த அவப்பெயரை எட்டப்பனும், இலங்கை கருணாவும், மனோகரா வசந்தசேனையும் ராமாயண கூனியும், சகுனியும் மாத்திரமே சம்பாதித்துள்ளனர்.
இத்தனைகோடி மக்களை எதிரிகளாக்கிகொண்டு எந்த முகத்துடன் உங்கள் அஜெண்டாவுக்கு ஆதரவு தேடி தமிழகத்தில் ஆட்களை தேடபோகிறீர்கள்? பரம்பரை சைவர்களே உங்களை காறிதுப்புகிறார்கள். எந்த முகத்துடன் தமிழக கிராமபகுதிகளில் கால்களை வைப்பீர்கள்?
பெடா பெயரை சொல்லிக்கொண்டு ஒரு காக்கை, குருவி கூட இனி தமிழ்மண்ணில் அலையமுடியாது.
விழித்துகொண்ட மக்கள் கூட்டத்தை யாரால் என்ன செய்யமுடியும்?
#BANPETA
#JALLIKATTUPROTEST
#ISUPPORTJALLIKATTU
#JALLIKATTU
ஏறு தழுவுதலுக்கும், இந்த ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கா?~ இல்லை.
2017-01-17 2:14 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:திரு இராச கோபாலன் அப்பன் அவர்களுக்கு நன்றிவேறெங்கும் காண முடியாத நூல்கள் ஒன்றி ருந்துநச்சினார்க்கியார் மேற்கொள்காட்டிட்டியதை வைத்தமைக்குநூ த லோ சுமயிலை
2017-01-16 15:27 GMT+05:30 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ஒரு நண்பரின் கூற்று இது
"200 வருசம் முன்னாடி இங்க குதிரைல ஏறி போர் செஞ்சான், போக்குவரத்துக்கு பயன்படுத்தினான், பந்தயம் வுட்டான். வகை வகையா பல இனங்கள் இருந்துருக்குமே! எங்க பேச்சு? போரும் போக்குவரத்தும் மாறிடுச்சு பந்தயத்தை தடை செஞ்சாச்சு... குதிரையினம் அழிஞ்சுடுச்சு. ஊர் கூடி ஒப்பாரியா வச்சுகிட்டு இருக்கீங்க? துணி துவைக்க வண்ணார்கள் இருந்த வரைக்கும் இடத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் தக்க கழுதை கூடதான் இருந்தது, அழிஞ்சது. ஒப்பாரியா வச்சீங்க? மாட்டுக்கு மட்டும் என்ன கேடு. உழவுக்கு தேவையில்லை இறைச்சிக்கும் பாலுக்கும் மட்டும்தான இனி தேவை. அதுகேத்த மாடுகளை வளர்த்து விருத்தி செய்யுங்க. பெட்ரொமேக்ஸேதான் வேணுமா? "
------
சம்பவம் 1:
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வேயில் காடுகளில் இருக்கும் யானைகள் நிறைய இலைகளை, செடிகளை உண்பதால் வனவளம் அழியும் என கருதி ஆயிரகணக்கான யானைகளை ஜிம்பாப்வே அரசே சுட்டுகொன்றது.
அதன்பின் வனவளம் முன்பை விட படுவேகமாக அழிந்தபின் தான் ஜிம்பாபவே அரசு அந்த உண்மையை உனர்ந்தது.
"வனவளம் பெருக யானைகள் அவசியம்" என.
யானைகளை சுட்டுகொல்ல உத்தரவிட்ட அமைச்சர் கண்ணீர்மல்க தொலைகாட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்டார்.
இதை கூகிளில் தேடி உறுதி செய்து கொள்ளலாம்.
சம்பவம் 2:
பிரேசிலில் இயற்கையாக இருந்த காட்டெருமைகளை வேட்டையாடி அழித்தபின் இரைச்சிக்கு மாடுகளை இறக்குமதி செய்ய முனைந்தனர். உலகின் நம்பர் ஒன் இறைச்சிமாடுகளான ஆங்கஸ், பிரம்மா என எவையுமே பிரேசிலின் தட்பவெப்ப நிலைக்கு தாக்குபிடிக்க முடியவில்லை. பிரெசிலின் தட்பவெப்ப நிலைக்கு தாக்குபிடித்த ஒரே மாடு நம் தென்னகத்தின் நெல்லூர் மாடே. இன்றைக்கும் ஒட்டுமொத்த பிரேசிலில் மிக அதிகமாக இரைச்சிக்கு பயனாகும் ஒரே மாடு நெல்லூர் மாடுதான். பிரெசில் மக்களுக்கு தெரிந்த இரு தமிழ் வார்த்தைகள்
நெல்லூர்
அனகோண்டா
என்பவையே
ஆக,
ஜெனடிக் டைவர்சிட்டி என்பதை கருத்தில் கொள்லாமல் நாட்டுமாடுகளை அழியவிட்டுவிட்டு, ஜெர்சிபசுக்களை இறக்குமதி செய்து நாளை எதாவது தொற்றுநோய் வந்து அவை ஒரே அடியாக இறந்தால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சுத்தமாக அழிந்துவிடும். பறவைகாய்ச்சல், பன்றிகாய்ச்சல் என விதவிதமான நோய்கள் வருகின்றன. கோடிக்கணக்கில் கோழிகள் இறந்த சம்பவம் (Avian flu), வெளிநாட்டு மாடுகளுக்கு வந்த மேட்கவ் வியாதி (Madcow disease) எல்லாமே நம் நாட்டுமாடுகளுக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது
கழுதை, யானை, பசு எல்லாமே புல்லுணவு மிருகங்கள்
கிராமத்தில் வனவளம் செழிக்க எதோ ஒரு வகை புல்லுணவு உயிரினமாவது ப்ரிரேஞ்சாக இருப்பது அவசியம். அப்படி இருந்தால் தான் அவற்றின் கழிவு, சிறுநீர் எல்லாம் உரமாக ஆகி வனவளம் செழிக்கும். கிராமபகுதி புல்வெளிகள் உயிர்ப்புடன் இருக்கும்.
தமிழகத்தில் கிராமபகுதிகளில் அப்படி மிகுதியாக இருக்கும் புல்லுணவு மிருகங்கள் என ஆடுகள், பசுக்களையே சொல்லலாம். அவற்றை அழியவிட்டால் ஜிம்பாப்வேயின் வனவளம் அழிந்தது போல இங்கேயும் நிகழாது என சொல்ல முடியுமா?
ஜல்லிகட்டு மட்டுமே மாடுகளின் டைவர்சிட்டியை காக்கபோதுமா என்றால் நிச்சயம் போதாது. ஆனால் மாடுகளின் ஜெனடிக் டைவர்சிட்டியை காக்க இயற்கையாக நம் கிரமாங்களில் இருக்கும் கடைசி தடுப்பணை அதுவே. அதை அழியவிட்டுவிட்டு செயற்கையாக அரசு பண்ணைகளில் மாடுகளை வைத்து காப்பாற்றும் என எப்படி நம்புவது? சென்னையில் நாட்டு நாய்களை வலர்க்க அரசு நடத்தி வந்த மையத்தை வழக்கு தொடர்ந்து மூடவைத்தது பீடா. மாடுகளுக்கும் நாளை அதுபோல செய்யாது என எப்படி நம்புவது?
இயற்கை, உனவுசங்கிலி என எதையும் புரிந்துகொள்ளாத மூட்டாள் கும்பலே பெடா இயக்கம். அவர்களுக்கு உலகம் எப்படி இயங்குகிறது, தாம் உண்ணும் உனவு எப்படி கிடைக்கிறது, உழவு, விவசாயம், இயற்கை, ஜெனடிக் டைவர்ச்சிட்டி என்பதையெல்லாம் பற்றி ஒரு வெஙாயமும் தெரியாது. சிறுபிள்ளை வேளாளாண்மை வீடுவந்து சேராது என்ற கதைதான் பீடாவின் கதையும்.
பொருளாதாரம், உழவு, வேளாண்மை, அடிப்படை nutrition science என எதுவுமே தெரியாத மாங்காய் மடையர்கள் இயக்கம்தான் பீடா.
இந்த மடையர்களை நம்பி தம் ஒட்டுமொத்த உணவுசங்கிலியையும் இழக்க தமிழ் குடியானவர்கள் தயாரில்லை.
காளை, மாடு, உழவு, விவசாயம், வயல்,வெளி, வனவளம், நீர்வளம் என எல்லாமே ஒன்றை ஒன்றுசார்ந்தவை. ஒன்றை இழந்தால் எல்லாமே பறிபோய்விடும்
(புகைப்படத்தில் பிரெசிலின் நெல்லூர் மாடுகள், பிரேசிலின் மூலைமுடுக்கென்கும் காணப்படும் நெல்லூர் ஸ்டேக்ஹவுஸ்கள்)

ஜல்லிகட்டு பற்றி என் மகள் ஜனனி எழுதிய கட்டுரை.
நான் இதில் ஒரு வார்த்தை கூட சேர்க்கவோ, குறைக்கவோ இல்லை.
இது அவளது வகுப்பில் (ஏழாம் வகுப்பு) ஒரு அசைன்மெண்டுக்கு பயன்படுத்துவதற்காக எழுதியது.
The Importance of Jallikattu
By: Janani
23/1/2017
Tamil Nadu (Literally “The land of Tamilians) is one of the 29 states in India. It is the eleventh-largest state in India by area and the sixth-most populous. The state was ranked sixth among states in India according to the Human Development Index in 2011, with the second-largest state economy after Maharashtra. Tamil Nadu has the second largest state economy in India with $71 billion in gross domestic product. Tamil Nadu was ranked as one of the top seven developed states in India based on a "Multidimensional Development Index" in a 2013 report published by the Reserve Bank of India .It’s official language is Tamil, which is one of the longest-surviving classical languages in the world.
Tamil Nadu is home to many natural resources. In addition, its people have developed and continue classical arts, classical music, and classical literature. Historic buildings and religious sites include Hindu temples of Tamil architecture, hill stations, beach resorts, multi-religious pilgrimage sites, and eight UNESCO World Heritage Sites. Yet there is a threat to one of Tamil Nadu’s greatest accomplishments; the sport of jallikattu. To understand the importance of this sport, one should first know what Jallikattu is all about.
Jallikattu, also known as ‘eru thazhuvuthal’ and ‘manju virattu’, is a sport is practiced on one of the days of Pongal, Mattu pongal. Jallikattu has been known to be practiced during the Tamil classical period (400-100 BC).It was common among the ancient people, Aayars, who lived in the ‘Mullai’ geographical division of the ancient Tamil country. Later, it became a platform for display of bravery and prize money was introduced for participation encouragement. A seal from the Indus Valley Civilization depicting the practice is preserved in the National Museum, New Delhi.
There are many different takes on this sport. The most common version of this sport is when an eru bull, latin name bos indicus, is released into a crowd of people, and multiple participants attempt to grab the peculiarly large hump of the bull and attempt to hang on to it with both arms for as long as possible, to bring the rampaging bull to a stop. Other versions include releasing the bull into the middle of the village and having it tear through the neighborhoods for ten miles, while brave youths attempt to hold on to the bull and take the necklace it is adorned with. At the end of ten miles, the bull stops and whirls around, daring anyone, with it’s firm stance, to approach it again. When the bull makes this symbolic pose, the sport is over. In other cases, participants must hold on to the bull long enough to remove brightly-colored flags from its horns.
In May 7,2014, the supreme court of India, goaded on by PETA India and other various animal right’s groups banned Jallikattu, claiming it to be “animal cruelty.” They claimed that the Bos Indicus had to be drunk and aggravated to make it’s stampede. They claimed that the farmers who bred the bulls pumped them up on drugs to give them muscles. They claimed that the bulls were manhandled and tortured into the sport. They claimed the sport was meaningless. All these claims, however, were meaningless statements.
But who knows better about the value of the bulls and the rich culture of Jallikattu than the farmers? Let me tell you one famous version of the story behind Jallikattu.
Before tractors in Ancient India, they used bulls to plough the land. Before the ploughing and seeding season starts, the bulls were allowed to mate with the cows, Then they would start working hard to plough the land.
After the ploughing was done, the seeding began, and there was no need for the cattle to be in the farm, as they would accidentally trespass and graze on the cash crops. So the farmers let the pregnant cows & the bulls loose to graze lands away from the farm.When they let them loose, they would remove the nose rings & ropes of the animals to prevent them being abducted.At this time, the cows would give birth to their offspring.
But after harvest, the cattle were needed back in the farm to graze on the leftovers on the field during which they excreted manure which was good for the soil. Besides, the bulls would have to transport the bountiful harvest. When the farmers set out to bring back the cattle to their farms, it was easy for them to get the cows & the calves back, since they're naturally docile and have a good relationship with humans. The naturally aggressive bulls, however, didn’t like to give away the freedom they had enjoyed for the past few months. Hence they resisted.
So all the youngsters in the village got together to go on a mission to bring back the bulls. Since there was no nose rope or ring to easily control the animals, they caught them by clinging on to their humps, and using their legs to stop the bull from running, finally putting the rope back on and bringing them home. And since this was a highly risky business, the bull owners put bounties on the bulls' heads when they let them loose to encourage & reward the ones who capture their bulls for them. This is where the name ‘Jallikattu’ comes from; cash coins (jalli) tied in a bag (kattu).
There aren't any cruel intentions to the capture, no weapon, no gore. But on the course of time, when tractors replaced our bulls, this cycle of letting the bull free and catching it back got interrupted, and worse, both the bulls and the art of bull catching started to go extinct. Hence, as an antidote this art of catching bulls was transformed into a tradition, a sport, Jallikattu. This arrangement saved these costly bulls from the slaughterhouse, and the art of catching the bulls from going extinct.
Yet this wasn’t the only use of the sport. The bull that couldn’t be caught be anyone was deemed to be the strongest. All the cows in the village were brought to mate with the champion. This made both the offspring strong, and made the cow’s milk extremely healthy. Finding of life sciences has proved that milk of these cows contain an amino acid, proline, which is strongly bonded to another amino acid, isoleucine. Such milk, called as A2 milk, has the capability to fight against diseases and disorders of human body like obesity, joint pain, asthma, mental problems, and much, much, more.
A2 milk contains high levels of Omega 3 that cleans the cholesterol deposits of blood vessels. Cerebrosides present in A2 milk increases brain power. Strontium of A2 milk enhances the body’s immunity, and protects it from harmful radiation. In essence, this milk was strong and a landmine for vitamins and minerals. Anyone who drank this miraculous substance was practically guaranteed a long, healthy life. This milk was enjoyed by all citizens of the village, and leftovers were exported to Gujarat, where the milk was churned into butter, cheese, etc., and sold it to other places in North India.
The farmers who raise the special bulls for jallikattu treat them like their children, with much care and respect. They don’t eat beef. The expenses to raise the bull for the farmers are mountainous, yet they spare all costs for the precious cattle. Hindus consider cows as their mothers. They even have a festival dedicated to celebrate and show respect to our bulls, 'Maattu Pongal' which is when jallikattu is observed. This sport is what's keeping our native breed of cows from going extinct, and keeps India’s next generation healthy.
Here’s where foreigners from the western cattle industry come in. They want to make money by taking our precious, traditional milk. They sell us cheap Jersey Bulls to compensate. These bulls don’t adapt to India’s climate, and are sickly. As a result, their mates produced weak milk and more sickly offspring. This milk,type A1, supposedly “enriched” by milk powders released by Coco-Cola and other brands, are clinically proven to cause cancer and up infertility rates and hormonal issues in females. And what of the bulls?
For the three years this sport was banned, these bos indicus bulls were sent to slaughterhouses, as the farmers couldn't afford to keep them without Jallikattu money. Is using an animal for sport, which in turn ensure it's survival, worse than murdering an animal for meat? Our Desi bulls are becoming extremely rare in India, and India’s future leaders are being fed the Jersey milk as foreigners enjoy our enriched, ancestral milk.
The farmers who raise the special bulls for jallikattu treat them like their children, with much care and respect. They don’t eat beef. The expenses to raise the bull for the farmers are mountainous, yet they spare all costs for the precious cattle. Hindus consider cows as their mothers.
"...அத்தொழுவிடத்துச் சிலுவைகுணமுடைய செவி மறையாயிருக்கின்ற ஏற்றைத் தழுவினவனுடைய...."தலைவன் ஒருவனாக ஏறு தழுவினான்.ஜல்லிக்கட்டில், ஜாலி மைனரெல்லாம் திகிலெடுத்தோடும் காளையை வழி மறுத்தி மடக்க, மாஜி ஜாலி மைனரெல்லாம் சகுனியாட்டாமாட...
இன்னம்பூரான்
| 51 | ஆங்க, செறுத்தறுத் துழக்கி 2யேறெதிர் நிற்ப மறுத்து மறுத்து மைந்தர் சாரத் தடிகுறை யிறுபிறுபு தாயின கிடப்ப விடியுற ழிசையி னியமெழுந் தார்ப்பப் |
| 55 | பாடேற்றுக் கொள்பவர் பாய்ந்துமே லூர்பவர் 3கோடிடை நுழைபவர் கோட்சாற்று பவரொடு புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க (1) வரிபுனை (2) வல்வி லைவ ரட்ட பொருகளம் போலுந் தொழூஉ |
எ - து : அங்ஙனம் கொம்பு மார்பிற்படுதலை மார்புகொடுத்து ஏற்றுக் கொள்பவரோடும் மேலே பாய்ந்து 4ஏறுபவரோடும்கோட்டிடையிலே சென்று புகுவாரோடும் ஏறுகொள்ள வல்லேனென்று சாற்றுவாரோடும் ஏறுகள் பொருது பின்பு பொருவாரை அறுத்துச் செறுத்து எதிரேநிற்க அதனைப் பொறாமல் மைந்தர் விலக்குமவரை 5மறுத்துமறுத்துச் சென்று தழுவுகையினாலே என்புகள் முறிந்து முறிந்து தசைகளற்றுப் பரந்தனவாய்க் கிடக்க (3) இடியோடே மாறுபடுகின்ற ஏற்றினது முழக்கோடே வாச்சியங்கள் மிக்கு ஆரவாரிக்க அத்தொழு, போரைவிரும்பி மேலேசென்ற துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன் முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும். எ - று.
60 தொழுவினுள், கொண்டவே றெல்லாம் புலம்புகத் தண்டாச்சீர்
வாங்கெழி னல்லாரு மைந்தரு மல்லலூ
ராங்க ணயர்வர் தழூஉ
எ - து : அத்தொழுவிடத்துத் தழுவிக்கொண்ட ஏறுகளெல்லாம் மேயும் நிலத்தேபோக அமையாத சீரினையும் நோக்கினார் கண்ணை வாங்கிக்கொள்ளும் 1அழகினையுமுடைய ஆய்ச்சியரும் ஆயரும் வளப்பத்தையுடைய ஊரிடத்தே குரவையாடுவரெனத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறினாள். எ - று.
| 2சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து 3நோக்கும்வா யெல்லா (1) மிடைபெறி னேராத் தகைத்து |
எ - து: இந்தவிழவினைப் 4பெடையையொப்பார் தங்கண்கள் பொலிவு பெற்று இவ்வழகைப் பார்க்குமிடமெல்லாம் நின்று பார்க்கும் பரணைப் பெறு வார்களாகில் அது தகைமையையுடைத்தென்றார். எ - று.
இதற்குமுன் உள்ளனவும் மேல்வருகின்றனவும் கண்டசுற்றத்தார் கூறியதாகப் பொருளுரைக்க.
| 17 | தகைவகை மிசைமிசைப் 5பாயிய ரார்த்துட 6னெதிரெதிர் சென்றார் பலர் |
எ - து: அழகினையுடைத்தாகிய வகுப்பையுடைய அவ்வேறுகளின்மேலே பாய்கைக்குச் 7சேரஆர்ப்பரித்து ஏறுகளினெதிரேயெதிரே பலருஞ்சென்றார். எ-று.
| 19 | கொலைமலி சிலைசெறி 8செயிரயர் சினஞ் 9சிறந் துருத்தெழுந் தோடின்று மேல் |
எ - து: அப்பொழுது அவ்வேறுகள் கொலைத்தொழின்மிக்க 10சிலை செறிந்த குற்றத்தைச்செய்யுஞ் சினமிக்கு வெவ்விதாயெழுந்து அவர்மேலே ஓடிற்று. எ - று.
21 எழுந்தது துகள்
எ - து: அப்பொழுது துகள் எழுந்தது. எ - று.
11எற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர் பலர்
எ - து: அவர்களும் மார்புகளை எதிரே கொடுத்தார்; அவற்றின் கொம்புகளுங் கவிழ்ந்து குத்தின; அதனால், தழுவினவர்கள் பலரும் கலங்கிப்போனார். எ - று.
முன்னாப் பலரும் வருகவென்று சாற்றுதலிற் பல ஏறுகளும் விடப் பலருந் தழுவித் தோற்றா 1ரென்றார்.
| 25 | அவருள், (1) மலர்மலி 2புகலெழ வலர்மலிர்மணிபுரைநிமிர்தோள் 3பிணைஇ 4யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் றோன்றி வருத்தினான் மன்ற 5வவ் வேறு |
எ - து: அங்ஙனம் ஏறுதழுவ 6வந்தவர்களுட் பரத்தல் மிக்க விருப்பம் எழுதலாலே பூமலிந்த நீலமணியையொக்கும் நிறத்தையுடைய நெடிய தோள் களாலே ஏற்றின் கழுத்தை இறுகத் தழுவிக் கழுத்தோடேகூடக் கிடக்கின்ற (2) குட்டேற்றிடத்தே தோன்றினான்; அங்ஙனந் 7தோன்றிப் பின்னர் அறுதியாக அவ்வேற்றை வருத்தினானென்றார். எ - று.
| 28 | 8ஏறெவ்வங் காணா வெழுந்தா ரெவன்கொலோ 9வேறுடை நல்லார் பகை |
எ - து: ஏற்றையுடைய நல்லவர்கள் தங்கள் ஏற்றினுடைய வருத்தத்தைக் கண்டு எழுந்திருந்தார்; அவன் தழுவினவாற்றிற்கு மகிழ்வதன்றிப் 10பகையாதல் என்னபயன் தருமென்றார். எ - று.
கொல்லும் ஓவும், அசை.
| 30 | மடவரே நல்லாயர் மக்க 11ணெருந லடலேற் றெருத்திறுத்தார்க் 12 கண்டுமற் றின்று முடலேறு கோட்சாற்று வார் |
எ - து: முன்னைநாளிலே கொல்லுதலையுடைய ஏற்றின் கழுத்திலே தங்கினவர்களைக் கண்டு வைத்தும் 13இன்றும் உடலுகின்ற ஏற்றைத் தழுவச் சாற்றுவாராகிய நல்ல ஆயர் மக்கள் அறியாதவர்களேயென்றார். எ - று.
On Monday, January 16, 2017 at 5:40:09 PM UTC-8, இன்னம்பூரான் wrote:ஏறு தழுவுதலுக்கும், இந்த ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கா?~ இல்லை.சற்று விளக்கவும். ஏறு தழுவல் தொடர்பில்லையா?கொல்லேறு தழுவுதல் - முல்லைத்திணை மாந்தர் ஈடுபடுவது என தொல்காப்பிய உரைகள்.நா. கணேசன்
2017-01-18 21:30 GMT+05:30 annamalai sugumaran <amirth...@gmail.com>://ஏறு தழுவுதலுக்கும், இந்த ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கா?~ இல்லை//இவ்வாறு திரு இன்னம்பூரான் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்ஏறு தழுவுதல்தான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக மாறியுள்ளது .மாறுதலுக்கு உள்ளாகாதது என்ன இருக்கிறது ?.சங்ககாலத்தில் உண்டது போலவா இப்போது உணவு உண்கிறோம் அப்போது உடுத்ததுபோலவா உடைஇப்போது உடுத்துகிறோம் .?அப்போது பேசியது போலவா இப்போது தமிழ் பேசுகிறோம் ?அப்போது எழுதியது போலவா இப்போதுதமிழ் எழுதுகிறோம் ?ஒரு காளையை ஒன்பதுபேர் அடக்குவதுஆண்மையல்ல ;என்கிறார்கள்ஒன்பது பேர்கள் விரட்டினாலும் ,எத்தனை பேர்கள் திமிலைப்பிடித்துத் தொங்கினாலும்பரிசுப்பொருள் கட்டப்பட்டிருப்பது என்னமோ கொம்பில் தான் ,கொம்பைப் பிடித்துக் காளையை அடக்கவேண்டும் .அடக்கியவனுக்கு தான் ஆயமகள் மாலை சூடுவாள் .கொம்பைப் பிடித்து பரிசை எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ?கட்டபொம்மன் படத்திலே காதல் மன்னன் ஜெமினிகணேசன் இப்படித்தான் காளையை அடக்கி ,ஆயமகள் பத்மினியை மணம் முடிப்பார் .காளையின் வீரம் கொண்ட ஆண்மகனைக் காளை என்றே அழைப்பது வழக்கமஅப்படியே வீட்டுக்கு வந்த மருமகளை இதனாலேயே மாட்டுப்பெண் என்று அழைத்தார்கள் போலும்வெற்றியும் வீரமும் தாக்குப்பிடிக்கும் ஒருவனுக்குத்தான் சொந்தம் .இதில் ஆராய வேண்டிய ஒரு விஷயம் நமது சங்ககால ஏறு தழுவல் எப்போது முதல் ஜல்லிக்கட்டாகமாறியது என்பது .தான்சுமார் 200 வருட ஆங்கிலேய ஆவணம் ஒன்றில்; ஜல்லிக்கட்டு விதிகள் விளக்கப்பட்டுள்ளது .இதை இந்தக் குழுவில் பகிர்தவர் பேரா வடிவேல் நாகராஜன் .அவர்கள்தான் .நாம் ஜல்லிக்கட்டு பற்றி பள்ளுப்பாடல்கள்சமீப இலக்கியங்களில்ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்பதை தேடவேண்டும் .ஜல்லிக்கட்டு என்ற தமிழ் இல்லாத இந்தப் பெயர் எப்போது வந்திருக்கும் ?கருத்தைப் பகிர்த்ததற்கு நன்றி அய்யாஅன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
18/1/17--18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:22 அன்று, Prakash Sugumaran <praka...@gmail.com> எழுதியது:பூ மிதித்தல், பூச்சட்டி ஏந்துதல் ஆகியவற்றை கவிஞர் வைரமுத்து எப்படி விளக்குவார் என அறிந்து கொள்ள ஆவல். //மஞ்சு விரட்டுக்கும் இவற்றுக்கும் தொடர்புண்டா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is and why it exists as all !
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ஏறு தழுவுதல்தான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக மாறியுள்ளது .~ இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது சால்ஜாப்பு.இன்னம்பூரான்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is and why it exists as all !
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சங்க இலக்கியத்தில் ஏறுதழுவல் இளைஞர்கள் பலர் சேர்ந்து தழுவுவதாகவும் உள்ளது. சில உதாஹரணங்கள்கலித்தொகை, நச்சர் உரை கொடுக்கிறேன்.
காளையின் வீரம் கொண்ட ஆண்மகனைக் காளை என்றே அழைப்பது வழக்கமஅப்படியே வீட்டுக்கு வந்த மருமகளை இதனாலேயே மாட்டுப்பெண் என்று அழைத்தார்கள் போலும்