-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க. டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.
அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க
Microsoft
Dell
Advanced Micro System
Intel
Orange
ஆம் சொல்வார்கள்.
ஒரு சிறுகதையின் ஊடாக நகைச்சுவை உணர்வுக்காக (சீரியஸ் ஆகவும்) சொன்ன இந்த முகநூல் மொழிபெயர்ப்புக்காக என்னை ஜென்மவிரோதி மீது பழி தீர்த்துக் கொள்வது போல உண்டு இலை என்று செய்துவிட்டார்கள்.
On Jun 30, 9:24 am, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க.
> டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.
>
> அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க
>
> Microsoft
> Dell
> Advanced Micro System
> Intel
> Orange
அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம்! முதல்ல இந்த பிஸ்ஸா, பர்கர், கட்லட்,
சாண்ட்விட்ச் மாதிரியான சங்கதிங்களுக்குப் பொருத்தமா ஒரு தமிழ்ப்பெயர்
வைக்கலாமில்லே?
அப்புறம், கிரிக்கெட்டுக்கு துடுப்பாட்டம்னு பெயர் இருக்குது. இதே மாதிரி
Silly Point, Gully, Forward Short-leg,Extra Cover, Off Drive, Hook
shot, Googly, Flipper மாதிரியான விஷயங்களுக்கும் தமிழிலே பெயர் வைச்சா
நல்லாயிருக்கும்.
இப்படிக்கு
மூங்கில்
>
> இதெல்லாம் ஏன் தமிழ் "படுத்தல " . பெயர்ச்சொல்லை மொழிப் பெயர்க்கக் கூடாது
> என்பது கூடவா தெரியாது :(
>
> இப்ப சில பெயர்ச்சொல்லை ஆங்கிலப் படுத்திப் பாக்கலாமா ?
>
> அண்ணாகண்ணன் = brother eye holder
> இளங்கோ = young king
> கோகுல் = Cow's Shelter
> ஜெயஸ்ரீ = victory specialist ?
>
> இப்படி நம்மளை யாராச்சும் கூப்பிட்டா எரிச்சல் வரும் இல்லைங்களா ? இரண்டு
> நிறுவனங்களுக்கு இடையே தொழில் முறை ஒப்பந்தம்னு வைங்க. அதை தமிழ்ல எழுதும்
> போது "மூஞ்சி புத்தகமும், ச்சோ&ச்சோ கம்பெனியும் கையெழுத்திடும்" ஒப்பந்தம்
> அப்படின்னா மூஞ்சி மேலயே குத்திட்டுப் போகமாட்டானுங்க ?
>
> முகப்புத்தகம், மூஞ்சிப் புத்தகம் என்று எழுதும் முன், சொல்லும் முன்
> யோசிப்பீங்களா ? இல்லை தமிழ் படுத்தறேன்னு மத்தவங்களையும் படுத்தி எடுக்கப்
> போறீங்களா ?
>
> Iyappan Krishnan
>
> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
> துரை.ந.உ wrote:மை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானது
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்துவிட்டது என்பதால், உச்சரிக்க வந்துவிட்டது என்பதால் அதையே நிறுவப் பார்க்கிறீர்கள்.
தலைவரே நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி......(தலைவரே ஆமாம் இந்த சின்ன மேண்டில்ல இருந்து எப்படி வெளிச்சம் வருது....)
--2012/6/30 ஆசாத் <banu...@gmail.com>
> துரை.ந.உ wrote:மை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானது
அன்போடு
மோர்சுப்ரா”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
ஏங்கிட்ட ...ஏங்கிட்ட.......ஏஏஏஏஏஏஏங்கிட்டப்போய் இந்தக் கேள்வியா ???
2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க. டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.
அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க
Microsoftமை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானதுDellஃடெல் = ஃபேசுAdvanced Micro System= என் காக்காவின் முன் அமைப்புIntel= உள்ளேசொல்Orange= முப்பது = ஆரஞ்சு(# பின் குறிப்பு = பணமுடிப்பு தருவதாக இருந்தால் .. நேரில் பெற்றுக் கொள்கிறேன் )
துரை.ந.உ --
/இன்னும் எளிமையாக யோசிப்போம். " அண்ணாகண்ணன் சர்வதேச தொலைக்காட்சி " என்பதை " பிரதர ஐஹோல்டர் இண்டர்நேஷனல் டெலிவிஷன்" என்று மாற்றுவீர்களா இல்லை " அண்ணாகண்ணன் இண்டர்நேஷனல் டெலிவிஷன் " என்று மாற்றுவீர்களா ?/
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெயர்ச் சொற்களைத் தமிழாக்கத் தேவையில்லை. அதிலும் எல்லா அந்நிய
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெயர்ச் சொற்களைத் தமிழாக்கத் தேவையில்லை. அதிலும் எல்லா அந்நிய வணிகப் பெயர்களையும் தமிழாக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை.
பரிதி, மால், கலைஞர் என்ற மூன்றும் தமிழ் இல்லையா? இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?2012/6/30 Rishi Raveendran <rishira...@gmail.com>
பரிதிமாற் கலைஞர் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது வடமொழி.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
உங்கள யாரு சார் ஒவ்வொருத்தருக்கும் மெனக்கெட்டு அங்க பதில் சொல்லச் சொன்னா. :)) அங்க சிலருக்கு எதையாச்சும் குறை சொல்லிட்டே இருக்கனும். அதான் முக்கியம்.
Mr. Mychill Bamboo,
நீங்க சொல்றதும் உண்மை தான். தமிழ் படுத்தினா சிலர் இதை சாப்பிட மாட்டாங்களே
பிஸ்ஸா = சிறுநீர்கழித்ததைப் பார்த்தது. ( இனிமே பீட்சாவை பாக்கும் போதெல்லாம் உவ்வேக்னு வருமே கடவுளே :(( ).
பீட்சா = அடித்ததைப் பார்த்தது.
பர்கர் = மோசமானச் சத்தம்
கட்லெட் = வெட்டிவிடல்
சாண்ட்விட்ச் = மணல்சூன்யக்காரி.
Silly Point = முட்டாள்தன அலகு ,
Gully = மலைநீர்வழிப் பாதை,
Forward = முன்நகர்தல்
Short-leg = குட்டையான கால்,
Extra Cover = அதிகமான போர்வை,
Off Drive = நிறுத்தப்பட்ட ஓட்டுதல்,
Hook shot = கொக்கி அடி,
Googly = நிறுத்தப் பட்ட உடைப்புக்காக கிண்ணம் செய்யப்பட்ட கால் உடை ப்புச் செயல் ( an off break bowled with a leg break action) ,
Flipper = நீச்சல் காலணி. அல்லது மீன் துடுப்பு.
இப்படி முழி பெயர்த்தா நல்லா இருக்குங்களா ?
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
= முப்பது = ஆரஞ்சு(# பின் குறிப்பு = பணமுடிப்பு தருவதாக இருந்தால் .. நேரில் பெற்றுக் கொள்கிறேன் )
ஒரு சிறுகதையின் ஊடாக நகைச்சுவை உணர்வுக்காக (சீரியஸ் ஆகவும்) சொன்ன இந்த முகநூல் மொழிபெயர்ப்புக்காக என்னை ஜென்மவிரோதி மீது பழி தீர்த்துக் கொள்வது போல உண்டு இலை என்று செய்துவிட்டார்கள்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
நீங்கள் முயற்சித்திருக்கும் பெயர்ச்சொல் மாற்றங்கள் எல்லாம் மஹா அசட்டுத்தனமாக இருக்கின்றன. தமாஷூக்காகவே நீங்கள் செய்ததாக நினைத்துக் கொண்டாலும்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
பெற்றோரையே மதிக்க மறுக்கும் வெறுப்பில் தோய்ந்த கொள்கைகள் எங்கு இட்டுச் செல்லும்?
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
சிவாஜிராவ என்பவரை ரஜனி என்கிறோம்இந்த இழை மஹா அபத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணம். இதற்கு மேல் சொல்வதற்கும் விளக்குவதற்கும் எதுவும் இல்லை.
ஜாம்ஷெட்ஜி என்பவரை ஆர்யா என்கிறோம்
சரவணன் என்பவரை சூர்யா என்கிறோம்
சரவணன் என்பவரை சூர்யா என்றால் தமிழ் மக்களுக்கு புரிகிறது
/// சரவணன் என்பவரை சூர்யா என்றால் தமிழ் மக்களுக்கு புரிகிறது ///
மெய் சிலிர்க்கிறது. அட்டகாசம்.
பரிதி, மால், கலைஞர் என்ற மூன்றும் தமிழ் இல்லையா? இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?
பரிதிமாற் கலைஞர் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது வடமொழி.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
உசாஸ்திரி என்பதற்கு கலைஞர் என்ற வார்த்தை சரியான பொருளைத் தரா.
பரிதி மாற் கலைஞர் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்பொழுது அவரது செய்யுள் தமிழ் புத்தகத்தில் வந்திருந்தது. அப்பொழுதுதான் அவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி என்பதை பரிதி மாற் கலைஞர் என்று தமிழாக்கம் செய்தார் என என் எட்டாம் வகுப்பு வாத்தியார் சொன்னார்.
நானும் ரவீந்திரன் என்ற என் பெயரை பகலதியன் என மாற்றிக் கொண்டேன்.
ஒன்பதாம் வகுப்பில் கட்டுரைகளிலெல்லாம் என் சொந்த கருத்துக்களை பகலதியன் என்ற அறிஞர் செப்புகின்றார் என ஒரு சரடு விடுவேன்.
அந்த சரடுகளை மறுக்கவும் முடியாது; ஒதுக்கவும் முடியாத ரகத்தில் இருக்கும்.
உதாரணமாக ஒழுக்கம் பற்றிக் கட்டுரை வரைக என தமிழ்த் தேர்வில் கட்டுரை வந்தால் நான் இப்படி எழுதுவேன்.
“ ஒழுக்கம் என்பது யாதெனில் தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயல் இவற்றினால் தீமை இல்லாமல் அமைத்துக் கொள்ளும் நெறிமுறைக்கு ஒழுக்கம் எனப் பெயர் என பகலதியன் என்ற அறிஞர் செப்புகின்றார்’
என ரீல் ரீலாக ரீல் விட்டுக்கொண்டிருந்தேன்.
திருடனுக்குத் தேள் கொட்டியது போலிருக்கும் தமிழாசிரியருக்கு.
இதனை மறுக்கவும் முடியாது; ஒதுக்கவும் முடியாது.
ஒருமுறை எங்கள் தமிழ் பண்டிட் என்னைத் தனியாக அழைத்து யாரந்த பகலதியன் என்ற அறிஞர் ? நான் இதுவரை கேள்விபட்டதேயில்லையே ? என வினவினார்.
உண்மை சொன்னேன்.
ரவீந்திரன் என்ற பெயரே தமிழ்ப் பெயர்தான். பகலதியன் தமிழ்தான் ; மறுப்பதற்கில்லை. ஆனால் இயல்பாய் இரு.
தீக்குச்சியிலிருந்து வருவது நெருப்பு. அக்னி அல்ல. சிகரெட்டிலிருந்து வருவது நெருப்பு; அக்னி அல்ல. உட்பொருள் வெவ்வேறு.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
அட்டகாசங்கள் என்ன என்ன?
௧, அவகாசம்௨, சாவகாசம்௩. பரிகாசம்௪. மந்தகாசம்௫. இதிகாசம்௬.?௭.?௮.?
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
முன்பு சொன்ன அபத்தத்தக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று உண்மையாகவே தெரியவில்லை. தேவையில்லாமல் எதற்கு மெனக்கெட வேண்டும் என்றும் தெரியவில்லை.
இது சிலருக்கு அபத்தமாகவும் மஹா அபத்தமாகவும் தென்பட்டால் அவர்களை முதலில் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு முன்னிருந்து நீங்கச் சொல்லவும்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
மென்மையான சொற்கள் நன்மை பயக்கும்.கனியிருப்ப, காய் கவர்ந்தற்று.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
On Sunday, 1 July 2012 13:13:52 UTC-7, வேந்தன் அரசு wrote:
>> *பருதி* அம் செல்வன் போல்...<<
பரிதிமாற் கலைஞர் என்றுதான் உள்ளது -
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D
சூரியனுக்குப் பருதி சரியான தமிழ்
என்றால் ‘பருதிமாற் கலைஞர்’ என்று
பரிந்து சென்று மாற்றி விடுங்கள், வேந்தரே
2012/7/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>அட்டகாசங்கள் என்ன என்ன?௧, அவகாசம்௨, சாவகாசம்௩. பரிகாசம்௪. மந்தகாசம்௫. இதிகாசம்௬.?௭.?௮.?
௬. ஆகாசம்
௬. மந்தகாசம்
௭. சிதாகாசம்
௮. சந்திரகாசம்
௯. பிரகாசம்
௰. சுத்தசுயம்பிரகாசம்
கக. சங்காசம்
இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
On Monday, 2 July 2012 05:19:44 UTC-7, வேந்தன் அரசு wrote:
>>> பரிதிதான் <<<
நன்றி
தமிழ் வேர் என்னவோ ?
’பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி..’
இதில் ஏன் ‘பருதி’ என்று உள்ளது ?
பருதிக்கு வேர் என்ன ?
கண்ணுக்கு வேர் ‘கள்’ என்றார் ஓர் அறிஞர்.
நன்றி
தமிழ் வேர் என்னவோ ?
’பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி..’
இதில் ஏன் ‘பருதி’ என்று உள்ளது ?
பருதிக்கு வேர் என்ன ?
பரிதி, பருதி -
ஒரே வேரின் இரு வடிவங்களா ?
தனித்தனி வேரா ?
பருதிக்கு என்ன வேர் ?
வட்டவடிவு. (திவா.) பரிதி ஞாலத்து (புறநா. 174). 3. Sun; சூரியன். பரிதியஞ் செல் வன் (மணி. 4, 1). 4. Wheel of a car; தேருருளை. அத்தேர்ப் பரிதி (களவழி. 4). 5. Discus; சக்கராயு தம். பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ் (கல்லா. 80, 23). 6. Cakra bird. See சக்கர வாகப்புள்.ஆரம், விட்டம், பரிதி என்று கணிதத்திலும் பயன்படும் வடிவ அடிப்படைப் பெயராக இருக்கலாம்.
, n. < pari-dhi. See பரிதி. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பகுதி (பதிற்றுப். 46, 8).
பருதிக்குப் பொருள் காண, பேரகராதி பரிதி என்ற நுழைவைப் பார்க்கச் சொல்கிறது. எனவே, பரிதி என்பதன் மாறுபட்ட வடிவே பருதி எனக் கொள்ள இடமுண்டாம் என்மனார் புளுவர்.
On Monday, 2 July 2012 07:45:08 UTC-7, அண்ணாகண்ணன் wrote:
>> பரிதி என்பதே வேர்ச்சொல்தான்....<<
செழுமையான செம்மொழி என்றால்
ஒரு வேரிலிருந்து கிளத்த பல கிளவிகள்
கட்டாயம் இருக்கும்.
பரிதி - வேருக்கான கிளவிகள் என்ன ?
வேந்தர் முன்பு ‘பரி’ வேர் என்றார்;
பரியின் கிளவி பரிதி என்றால் எந்த
இலக்கண அடிப்படையில் அது ‘பரிதி’
என்று கிளத்தது என்பதை விளக்கும்
பொறுப்பும் உள்ளது
பரிதி pariti , n. < pari-dhi. 1. Halo round the sun or moon;2012/7/3 DEV RAJ <rde...@gmail.com>பரிதி, பருதி -
ஒரே வேரின் இரு வடிவங்களா ?
தனித்தனி வேரா ?
பருதிக்கு என்ன வேர் ?
நிலா என்றால், சந்திரனுடைய ஒளி என்று பொருள். சந்திரன் வேறு; நிலா வேறு.
On Tuesday, 3 July 2012 04:18:58 UTC-7, வேந்தன் அரசு wrote:’தி’ கட்டளை, வினைமுற்று இவரற்றின் இறுதியில் - சொல்லுதி, அறிதி, அளித்தி
உறு = இறுதி
இறு= இறுதி
ஆனாது போல் திகரம் சொல் இறுதி ஆகலாம் என்பது என் ஊகம். <<<
”வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
*சொல்லுதி* நீஒரு சூழ்ச்சிஇங்’ கென்றான்.”
”சீர்கொள்ம விமானத்துக் காட்டுகின்றோம்;
பேணும் படியா *அறிதி* என்று
பெயர்ந்தருள் செய்யப் பெருந்தவங்கள் ”
”வாணாள் *அளித்தி*; முடியாமல், நீதி
வழுவாமல் நிற்றி-மறையோய்! “
பரி ’விரைதல்’ எனும் பொருள் தருமாகில்,
’பரிதி’(விரைவாயாக) எனும் கட்டளையாக
எங்காவது சொல்லப்படுகிறதா ?
தேவ ஐயா
பரி எனும் சொல் குதிரைக்கு உண்டு. விரைவாக செல்லுவதால்
சூரியனுக்கு வடமொழியில் பல சொற்கள் இருக்க, பரிதி எனும் சொல்லை மட்டும் சங்க இலக்கியங்கள் கடன் பெறல் ஏன்?
பெரும்பாலும் நாம் புழங்கும் சூரியன் என்ற சொல்லை சங்க இலக்கியங்களில் நான் காணலை
ரவி, பா⁴நு, பா⁴ஸ்கர, ஆதி³த்ய, மிஹிர, அம்ʼஶுமாந, அம்ʼஶுமாலீ,க²க³பதி, அர்க்க, ஸஹஸ்ரகிரண, யமஸூ, மரீசீ, தி³வஸேஶ, தி³வாகர, தி³வஸேஶ்வர, தி³வஸ்பதி, தி³வஸகர, தி³வஸக்ருʼத, தி³வஸநாத², தி³வஸப⁴ர்த்தா, தி³வாவஸு, அவிநீஶ, தி³வாமணி, தி³வஸமணி, தீ³ப்தகிரண, மார்த்தாண்ட³, பூ⁴தாக்ஷ, க³விஷ்ட², ஜக³த்ஸாக்ஷீ, வ்ருʼஷாகபி,வேத³வாத³ந, த்ரயீமய, நப⁴ஸ்மய, சக்ரப³ந்து⁴, தீக்ஷ்ணாம்ஶு, தீக்ஷ்ணரஶ்மி, பத்³மக³ர்ப⁴, த்³யுபதி, த்³யும்ந, அரவிந்த³ப³ந்து⁴ , தி³வ்யாம்ஶு, அர்யமா, அர்ணவ, காலேஶ, சித்ரபா⁴நு, வேதோ³த³ய, வேதா⁴, வேதா³த்மா, ப்ரஜாத்⁴யக்ஷ, ஸாவித்ர, த்³யுபதி, த்³யுமணி, அஹஸ்பதி, நபோ⁴மணி, ஆதி³தே³வ, ப⁴ட்டாரக, தி³நமணி, தி³நகர
சில தகவல்கள் -
நற்றிணையில் மட்டும் 107 வடசொற்கள் இருப்பதாக ஒரு தகவல்.
அது போல் பரிதி, என்பது என் எண்ணம்.
தமிழ் சொற்கள் வடமொழிக்கு போகாது என்பது திண்ணமா?
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
பரி ஒரு வினை.
ஒருத்தருக்கு மகாலிங்கம், குஞ்சித பாதம், வியாக்கிரபாதன் ஹனுமந்துடு என்றெல்லாம் பெயர் வந்துவிட்டால் அதை எப்படித் தமிழ்படுத்துவார்கள்.
2012/7/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>பரி ஒரு வினை.
பரி என்ற வினைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு இருக்கிறதா.