கல்வி உதவி தொகை வழங்குதல் 

5 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Aug 30, 2025, 12:07:10 AM (6 days ago) Aug 30
to

கல்வி உதவி தொகை வழங்குதல் 

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.
                                    ஆசிரியர் ஸ்ரீதர் வவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன்  கனரா வித்ய ஜோதி என்கிற கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் மாணவிகளுக்கு உதவி தொகை வரவு வைக்கப்பட்ட வங்கி புத்தகங்களை வழங்கினார். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கான வங்கி புத்தகத்தை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன்  மாணவிகளிடம் வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

IMG_2106.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages