திருக்குறளில் ஆசிரியர் பெருமை பற்றி..

24,500 views
Skip to first unread message

இளங்கோவன்

unread,
Aug 10, 2012, 12:35:52 AM8/10/12
to vall...@googlegroups.com
ஆன்றோர்களே,

ஆசிரியர்களின் பெருமை பாராட்டும், ஆசிரியர்-மாணாக்கர் உறவைப் பற்றியும் பேசும் குறள்கள் உள்ளனவா?

அறிந்தோர் உதவுங்களேன்.

இளங்கோ


Hari Krishnan

unread,
Aug 10, 2012, 2:21:08 AM8/10/12
to vall...@googlegroups.com


2012/8/10 இளங்கோவன் <tnel...@gmail.com>

ஆன்றோர்களே,

ஆசிரியர்களின் பெருமை பாராட்டும், ஆசிரியர்-மாணாக்கர் உறவைப் பற்றியும் பேசும் குறள்கள் உள்ளனவா?

அறிந்தோர் உதவுங்களேன்.

ஆசிரிய-மாணாக்கர் உறவை மறைமுகமாகச் சுட்டும் குறட்பாக்கள்:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

இவை உடனடியாக நினைவுக்கு வந்தவை.  மேலும் இருக்கலாம்.

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Aug 10, 2012, 2:23:47 AM8/10/12
to vall...@googlegroups.com


2012/8/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மாணவன், ஆசிரியரை எப்படி அணுகவேண்டும் என்பதையும்

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தான் அறிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் அல்லது தெரியப்படுத்தும் ஆசிரியர் இயல்பையும் குறிக்கின்றன.

Tn Elango

unread,
Aug 10, 2012, 3:10:36 AM8/10/12
to vall...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா.

2012/8/10 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/


Reply all
Reply to author
Forward
0 new messages