மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் உதயன்

613 views
Skip to first unread message

coral shree

unread,
Aug 26, 2015, 10:08:53 AM8/26/15
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தென்றல், தமிழ் சிறகுகள், உதயன் மு

​அன்பினிய உதயன் அவர்களுக்கு,

மனமார்ந்த ​இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வின் பல நலங்களும், வளங்களும் பெற்று அன்பு மனைவியுடன், அழகு வாரிசுகளுடன், நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துகள்!




--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan S.Soundararajan

unread,
Aug 26, 2015, 10:10:21 AM8/26/15
to thamizhvaasal, vallamai, மின்தமிழ், தென்றல், தமிழ் சிறகுகள், உதயன் மு
உதயனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

rajam

unread,
Aug 26, 2015, 12:35:17 PM8/26/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, udhay...@gmail.com
என் நல்வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளவும். பல பல நற்பேறு பெறவேண்டும். National Geographic இதழில் படங்களும் கட்டுரைகளும் வெளிவரவேண்டும்.

என்ன பவளஶ்ரீ, ஐயா வூட்டு நெலயே அப்புடியே படம்போட்டுக் காட்டியிருக்கீங்க! மலை மலையாய் ஏறிக் குகை குகையாய்த்தேடி ஒரு ஶ்ரீதேவியை ஐயா இந்தப் பாதசேவைக்காகத்தான் புடிச்சாரோ??? ;-)

அன்பும் ஆசியும்,
ராஜம்

Anna Kannan

unread,
Aug 26, 2015, 12:39:56 PM8/26/15
to Vallamai, உதயன் மு
'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' உதயன், நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

Satish Kumar Dogra

unread,
Aug 26, 2015, 2:16:03 PM8/26/15
to vall...@googlegroups.com
உதயனுக்கு பிறந்த நாள் ஒரு புதிய உதயமாக அமைய என் வாழ்த்துக்கள்.

2015-08-26 19:38 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

C.M உதயன்

unread,
Aug 27, 2015, 2:52:38 AM8/27/15
to coral shree, vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தென்றல், தமிழ் சிறகுகள்
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி.



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

துரை.ந.உ

unread,
Aug 27, 2015, 3:51:53 AM8/27/15
to தமிழ் சிறகுகள், vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தென்றல், உதயன் மு







2015-08-26 19:38 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

C.M உதயன்

unread,
Aug 28, 2015, 2:05:09 AM8/28/15
to துரை.ந.உ, தமிழ் சிறகுகள், vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தென்றல்
சூரியனுக்கே ஃப்யரா :)

நன்றி அய்யா

Hari Krishnan

unread,
Aug 28, 2015, 2:15:03 AM8/28/15
to vallamai, துரை.ந.உ, தமிழ் சிறகுகள், மின்தமிழ், தமிழ் வாசல், தென்றல்

2015-08-28 11:35 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:
சூரியனுக்கே ஃப்யரா :)

நன்றி அய்யா

பிறந்தநாள் வாழ்த்துகள் உதயன். நலமும் வளமும் பலமும் பெருகி வாழிய குலம்!


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

C.M உதயன்

unread,
Aug 28, 2015, 2:18:51 AM8/28/15
to vallamai, துரை.ந.உ, தமிழ் சிறகுகள், மின்தமிழ், தமிழ் வாசல், தென்றல்
நன்றி அய்யா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

C.M உதயன்

unread,
Aug 28, 2015, 2:24:06 AM8/28/15
to rajam, மின்தமிழ், vallamai
நன்றி அம்மா,
படங்கள் கூடிய விரைவில் வரும், முன்பு உங்களுக்கு அனுப்பியவாரு இணையதள வடிவமைப்பு முடியும் தருவாயில் உள்ளது. அதற்க்கான வேலைகளில் இருக்கிறேன்.

டிஸ்கி : ஸ்ரீதேவியை மனம் முடித்தபின்பு 7 மலை ஏறி வந்தாச்சு :)

coral shree

unread,
Aug 28, 2015, 2:57:56 AM8/28/15
to vallamai, rajam, மின்தமிழ்
எத்தனை மலை ஏறி வந்தாலும், ராஜேஸ்வரி (நம் ராஜம் அம்மாதான்) அருள் இல்லாமல் நடக்குமா உதயனாரே...  அம்மா வேற ஞான திருட்டியில கரீக்டா கண்டுபிடிச்சுடாங்களே.... தப்பிக்க முடியாது மகனே...!

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 28, 2015, 5:21:46 AM8/28/15
to வல்லமை
அன்பு உதயனுக்கு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

சாந்தா மற்றும் நடராஜன்.

  

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages