சீனி சக்கரை இனிமை வேர் கொண்டவை

46 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Apr 16, 2023, 4:07:44 AM4/16/23
to வல்லமை, hiru thoazhamai
சீனி சக்கரை இனிமை வேர் கொண்டவை 

உ > இ திரிபு, எ > ஒ > அ  திரிபில் கருத்துப் பொருளை ஒட்டி யாரும் எளிமையாக வேர்ச் சொல்லும் கிளைச் சொல்லும் அறியலாம்.  


சுய் - சுய்யம் > சுழியம் - இனிய திவச படையல் பண்டம்,  சுழியல் - கள், சுதை - இனிப்பு,  சுய்து > sweet,

சிய் > சீ + னி = சீனி- இனிக்கும் சக்கரை. சீனத்தில் இருந்து வந்தால் சீனி 'ஜீனி  அல்ல, சீத > சீதாப்பழம் - இனிக்கும் பழம், சீந்தில் - இனிக்கும் உப்பு, சீமுதை -  திராட்சை, 

image.png

செய் > சே - சேறு - இனிமை, சாறு (sap, juice), கள், தேன், பாகு  

சொய் - சொய் + பு = சொய்ம்பு > சோம்பு - இனிக்கும் பெருஞ்சீரகம், சோமம் - சீந்தில் கொடி, கள் 

சய்  - சய்கு + அரை > சக்கரை - இனிப்பு துகள், சக்க (மலையாளம்) > jack - இனிக்கும் பலாப் பழம். பலாவும் சுளையும் இனிமை கருத்தால் வந்தவை. Jaggery - இனிக்கும் வெல்லம் 

சய் இனிமை கருத்து சேர நாட்டில் இருந்து வந்திருக்கலாம்.  சிய் வேரில் இருந்தே citrus என்ற லத்தின் சொல் தோன்றியது

பல் - இனிமைக் கருத்து வேர். பழம் என்பது இனிமையை குறிக்க எழுந்தது. முற்றியது என்ற பொருளில் வந்ததல்ல. பனை- நுங்கின் நீர் இனிப்பானது என்ற பொருளில் மரத்தையும் குறித்தது. பன்னாசம் - இனிக்கும் துளசி )யாழ் அக).  fal இந்தியில் பழம். பலகாரம் - இனிப்பும் காரமும் (sweets & savouries) குறிப்பது. பழம் மட்டுமே உணவு என்பது வேறு. பலங்கனி - பலாப்பழம், பழுநு - கனிதல்   

கனி இனிமை கருத்து கொண்டதே     

இனிப்பு கருத்தில் இருந்து கலியாணக் கருத்தும் மகிழ்ச்சி கருத்தும் தோன்றும்.

மல் > மல் + து = மது. மணம் - திருமணம்(தமிழ்) மதுவே (கன்னடம்) பெள்ளி (தெலுங்கு)

seshadri sridharan

unread,
Apr 16, 2023, 4:37:38 AM4/16/23
to வல்லமை, hiru thoazhamai
தெலுங்கு, சமசுகிருதத்தில் பலாவை பனசம் என்று அழைப்பதை இனிக்கும் பனையுடன் ஒப்புக 

seshadri sridharan

unread,
Apr 16, 2023, 11:29:02 AM4/16/23
to வல்லமை, hiru thoazhamai
On Sun, 16 Apr, 2023, 13:37 seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:
சீனி சக்கரை இனிமை வேர் கொண்டவை 

உ > இ திரிபு, எ > ஒ > அ  திரிபில் கருத்துப் பொருளை ஒட்டி யாரும் எளிமையாக வேர்ச் சொல்லும் கிளைச் சொல்லும் அறியலாம்.  


சுய் - சுய்யம் > சுழியம் - இனிய திவச படையல் பண்டம்,  சுழியல் - கள், சுதை - இனிப்பு,  சுய்து > sweet,

சிய் > சீ + னி = சீனி- இனிக்கும் சக்கரை. சீனத்தில் இருந்து வந்தால் சீனி 'ஜீனி  அல்ல, சீத > சீதாப்பழம் - இனிக்கும் பழம், சீந்தில் - இனிக்கும் உப்பு, சீமுதை -  திராட்சை, 

சீடை - கிருஷ்ண ஜெயந்தி அன்று படையலிடப்படும் இனிப்பு பலகாரம். பின்னீடு உளுந்து சீடை வந்த பின் இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட உப்பு சீடை என்று உளுந்து சீடையையும் வெல்ல சீடை என்று இனிப்பு சீடையையும் சொல்லத் தலைப்பட்டனர்.

seshadri sridharan

unread,
Apr 22, 2023, 2:48:22 AM4/22/23
to வல்லமை
On Sun, 16 Apr 2023 at 13:37, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
திருமணம் இனிமை கருத்தில் இருந்து வந்தது என்று சொல்லிவிட்டேன் "மல்" வேருக்கு இனிமை கருத்து சொல் உள்ளதா என்று தேடியதில் தமிழில் இரண்டு சொற்கள்  கிட்டின. 

மல் - களிப் பிரண்டை vitis quadrangularis - It has a sweet and rich taste and it's extract is now available in capsule form. 

மணப்பாகு - வெல்லப்பாகு. சளியை கரைக்க உதவும் மருந்து.  

ஈழத்தில் மணாட்டு என்றொரு இனிப்பு பண்டம் இருப்பதாக ஒரு இசுலாசமிய அன்பார் 30 ஆண்டுகள் முன்பு எழுதி இருந்தார். இதை ஈழத்தவர் தான் உறுதி செய்ய வேண்டும்.  

seshadri sridharan

unread,
Apr 26, 2023, 3:36:51 AM4/26/23
to வல்லமை, hiru thoazhamai
On Sun, 16 Apr 2023 at 13:37, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
சீனி சக்கரை இனிமை வேர் கொண்டவை 

உ > இ திரிபு, எ > ஒ > அ  திரிபில் கருத்துப் பொருளை ஒட்டி யாரும் எளிமையாக வேர்ச் சொல்லும் கிளைச் சொல்லும் அறியலாம்.  


சுய் - சுய்யம் > சுழியம் - இனிய திவச படையல் பண்டம்,  சுழியல் - கள், சுதை - இனிப்பு,  சுய்து > sweet,

சிய் > சீ + னி = சீனி- இனிக்கும் சக்கரை. சீனத்தில் இருந்து வந்தால் சீனி 'ஜீனி  அல்ல, சீத > சீதாப்பழம் - இனிக்கும் பழம், சீந்தில் - இனிக்கும் உப்பு, சீமுதை -  திராட்சை, 

image.png

செய் > சே - சேறு - இனிமை, சாறு (sap, juice), கள், தேன், பாகு  

சொய் - சொய் + பு = சொய்ம்பு > சோம்பு - இனிக்கும் பெருஞ்சீரகம், சோமம் - சீந்தில் கொடி, கள் 



சொய் + சி = சொச்சி > சொஜ்ஜி. சொச்சி அப்பம் இனிப்பில் ஆனது 

Read sojji appam in tamil

STEP BY STEP PHOTOS

  1. Firstly mix all purpose flour, ghee and salt in a mixing bowl.
  2. After that add water little by little to make a smooth, pliable, non sticky dough.
  3. Keep aside for minimum 2 hrs (The more hours you keep it becomes more soft).
prepare dough

2. Meanwhile, prepare the stuffing. Boil water in a pan and add rava in sprinkle way with brisk stirring to avoid lumps.

cook sooji

3. When it becomes like a porridge, lower the flame and cook covered for 3 to 4 minutes in medium or low flame. Rava should be completely cooked.

cooked sooji

4. Add powdered jaggery and let it melt in heat and get blended well. 

add jaggery

5. Add grated coconut and cardamom powder and keep stirring. Once the mixture forms a thick mass, switch off the flame, transfer to the container. Let it cool down.

வேந்தன் அரசு

unread,
Apr 27, 2023, 8:08:10 AM4/27/23
to vall...@googlegroups.com
பனஸ-வடசொல்

ஞாயி., 16 ஏப்., 2023, பிற்பகல் 2:08 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQTZRUp885AzsD9FzLpUur4GRVsAE3qkEL%2Bi%3DUuawEUGw%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Apr 27, 2023, 11:36:20 AM4/27/23
to vall...@googlegroups.com
On Thu, 27 Apr 2023 at 17:38, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
பனஸ-வடசொல்    
 பன்னாசம் - இனிக்கும் துளசி (யாழ் அக) இதை ஏன் கவனிக்க வில்லை? பனச, பன்னாச இவற்றில் உள்ள ஒலி  ஒற்றுமை பொருள் ஒற்றுமை இச்சொற்களை தமிழ் என்கிறது.

engine, gear box ஆக உள்ள தமிழ், brake ஆக உள்ள ஆஸ்திரிக்கு மொழி, மங்கோலிய தகர டப்பா, வேத மொழி என்னும் paint இவற்றை அகற்றினால் பிராகிருதம் இருக்காது சமசுகிருதம் இருக்காது.  

seshadri sridharan

unread,
May 17, 2023, 11:50:48 PM5/17/23
to வல்லமை, hiru thoazhamai
On Sun, 16 Apr 2023 at 13:37, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
இனிப்பில் இருந்தே மணக் (வாசனை) கருத்து தோன்றும். திருமணம் என்பதே தேனைக் குறித்து எழுந்த சொல் தான். தேன் இனிப்பும் மணமும் உள்ளது. திருமணத்தின் போது இந்த தேன் குடிப்பு குறித்தே கன்னடத்தில் மதுவே எனப்பட்டது. தமிழில் மது என்றால் இனிக்கும் தேன் என்று பொருள். தெலுங்கில் பெள் என்பதற்கு தேன் அல்லது இனிப்பு என்ற பொருள் உள்ளதா என்று ஆராய வேண்டும்.

Weddings are steeped in traditions and customs, and these rituals vary widely across the globe. Some of the sweetest wedding traditions include a honey ceremony. Newlywed Armenian couples are known to eat a spoonful of honey following their ceremony to symbolize happiness. In some Greek weddings, the bride and groom are fed honey from silver spoons as a symbol of sweetness. As many cultures believe honey represents sweetness, fertility, and love, honey is the perfect addition to any wedding tradition. 
Persian Honey Kiss 

One of our favorite honey traditions is the honey ceremony or honey kiss! In this Persian ritual, the bride and groom take turns dipping their fingers in a dish of honey and feeding it to each other. The sweetness of the honey symbolizes a sweet life and future together. The honey ceremony is generally performed right before the groom kisses the bride, and we can’t think of a sweeter way to start a marriage.

image.png


Reply all
Reply to author
Forward
0 new messages