Fwd: அடடா....அது ஒரு பொற்காலம் ....!

21 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
May 20, 2013, 12:13:38 PM5/20/13
to வல்லமை, தமிழ் வாசல், tamil_ulagam

வாழ்க உறவுகள் ...

இந்த இழையில் நீங்கள் பார்க்கப் போகும் காட்சிகளும், படங்களும் உங்களை ஒரு நொடியேனும் நிகழ்காலத்திலிருந்து விலக்கி........பின்னோக்கி அழைத்துச் செல்லுமேயானால்............... நம்புங்கள் ... நீங்கள் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள் 

( நன்றி : இணையம் / ஃபேஸ் புக் / யூட்யூப் (படங்களுக்காக )

முதலில் வீட்டுக்குள் அடிதடி நடக்கும் இடத்திலிருந்து தொடங்குவோம் ..
1.ஆரஞ்சு மிட்டாய் : 
இதை சரிபாதியாக வாயில் வைத்து கடித்து உடைப்பதில்/பங்கு வைப்பதில் வரும் பாருங்க சண்டை :)
Inline image 1

2.அப்பளப் பொரி :
இதை திங்கவும் மாட்டாம ... எதிரிக்குக் காட்டி கடுப்பேத்திக்கிட்டே இருந்து ... எங்காவது இடிச்சுக்கிட்டு ..உடைந்தவுடன் பொங்கி அழுது ..’இவந்தான் ஒடைச்சான்’ன்னு எதிரியை போட்டு விடுறதுல உள்ள சந்தோசமிருக்கே :))
Inline image 2

இன்னும் வரும் :))


--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
1.jpg
1q.jpg

துரை.ந.உ

unread,
May 20, 2013, 12:42:35 PM5/20/13
to வல்லமை, தமிழ் வாசல், tamil_ulagam
3.இந்த கூட்ஸ் வண்டியில் நீங்கள் பயணித்தவராய் இருந்தால் .... நீங்கள் அந்த பொற்காலத்தவர் தான் :))
Inline image 1

ரை...ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட் :)


2013/5/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
1w.jpg
1q.jpg
1.jpg

Vallavanukku Vallavan

unread,
May 20, 2013, 1:29:35 PM5/20/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்





படம் பார்த்து ஆளைக் கண்டுபிடியுங்க

இரு சகோதரர்கள்

உயர்ந்த மனிதன்


வவ

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 1:31:36 PM5/20/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
படத்தில் பல்லுள்ள வ.வ. இடது பக்கம். என் பதில் சரியே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Nagarajan Vadivel

unread,
May 20, 2013, 1:45:22 PM5/20/13
to vallamai

2013/5/20 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

பதில் சரியே.

பதில்
​ சரிலேதன்டி​


முதல்படம்
​ அண்ணகாரு தம்பிகாரு ஆக்டர் சூர்யா கார்த்திக்

இரண்டாம்படம் பெத்த அண்ணகாரு அமிதாப்பச்சர்

வவ

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 2:28:03 PM5/20/13
to vall...@googlegroups.com
I sit corrected.
2013/5/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--

DEV RAJ

unread,
May 20, 2013, 10:26:09 PM5/20/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இதையும் சேத்துக்கலாம்;
திரு காந்தன் அவர்களின்
பக்கத்திலிருந்து


தேவ்
sivaji.jpg

துரை.ந.உ

unread,
May 21, 2013, 5:28:48 AM5/21/13
to வல்லமை, மின்தமிழ்
இது மலரும் நினைவுகள்ன்னு தனி இழையாக் கொண்டு போவோம் அய்யா :)


2013/5/20 Vallavanukku Vallavan <radius.co...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

துரை.ந.உ

unread,
May 21, 2013, 5:40:27 AM5/21/13
to வல்லமை, தமிழ் வாசல், tamil_ulagam
4.கீழ்க்கண்டவற்றிற்கும் உங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருப்பதாய்க் கருதினீர்கள் என்றால் ... .... நீங்கள் அந்த பொற்காலத்தவர் தான் :)) 

அரைப்பெடல் / கொரங்குப் பெடல் போட இவன் முக்க 
Inline image 1

லேட்டீஸ் சைக்கிள்ல சீட்ல உக்காந்து அவள் கடுப்பேத்த
Inline image 2
சட்டையில்லாமல் போனாலும் ...ராஜாவாக 
கம்பீரம் குறையாது அவர் போக .............
Inline image 3
அடடா..அது ஒரு பொற்காலம் :))
cy.jpg
cy (2).jpg
cy (3).jpg

துரை.ந.உ

unread,
May 21, 2013, 11:07:14 AM5/21/13
to வல்லமை, தமிழ் வாசல், tamil_ulagam
5.கீழ்க்கண்டவற்றை இப்பொழுதும் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் ... .... நீங்கள் அந்த பொற்காலத்தில் வாழ்ந்தவர் தான் :))
கொடுக்காப்புளியும்
Inline image 1
Inline image 2
Inline image 3

எலந்தப்பழமும் :))
Inline image 4
Inline image 5


2013/5/21 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
kp.JPG
cy.jpg
ep (1).jpg
kp (1).jpg
kp (2).jpg
cy (2).jpg
ep.JPG
cy (3).jpg

துரை.ந.உ

unread,
May 21, 2013, 12:21:02 PM5/21/13
to வல்லமை, தமிழ் வாசல், tamil_ulagam
6.  இப்பொழுது நடு இரவாய் இருந்தாலும்..குளிக்கத் தோன்ற்மேயானால்... நீங்கள் ’அந்த’ பொற்காலத்தில் வாழ்ந்தவர்தாம் :))
பம்ப்புசெட்டும் 
Inline image 1


வாய்க்காலும் 
Inline image 2

(# ரொம்ப வேகமாப் போறேனோ :))
ps.jpg
ps1.jpg

மோரு

unread,
May 22, 2013, 2:13:30 AM5/22/13
to வல்லமை, பண்புடன், தமிழ் சிறகுகள், nadpudan, தென்றல்
​சொர்க்கத்த எதுக்குய்யா போட்டோ எடுத்து போடுறாரு இவரு :​ ) சித்திரைல முழு ஆண்டு லீவ்ல மதியானம் வெயில் சுள்ளுனு அடிக்கிறப்ப போர்செட்ல குளிச்சிட்டு வீட்டுக்கு போய் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிடுறநாள்தான் வருஷப்பொறப்புன்னு சொல்லுற தமிழ்ப்புத்தாண்டு.

2013/5/21 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
பம்ப்புசெட்டும் 
Inline image 1


 


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
ps1.jpg

துரை.ந.உ

unread,
May 24, 2013, 5:20:07 AM5/24/13
to தமிழ் வாசல், வல்லமை, tamil_ulagam
 ஒரு நாளு பட்டணம் போய்ட்டு வாரதுக்குள்ள எவ்ளோ பெயிலு :))

7.கீழுள்ளவைகளைப் பற்றி அறிந்திருந்தீர்கள் என்றால் ... பொற்காலத்தில் வாழ்ந்தவர்தாம் நீங்கள்:))

கில்லித் தண்டாவும் 
Inline image 1

சில்லிப் பந்தும்
Inline image 2

மூஸ்ஸூம் 
Inline image 3

குச்சித் தூக்கியும் 
Inline image 4
silli.JPG
moos.jpg
1.jpg
gilli 1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages