இனிய காலை வணக்கம்!
தினம் ஒரு குறள்
அதிகாரம் - கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
ஆடுகளம் இன்றி ஆடுபொருள் கொண்டு ஆடுவதுபோல, முழுமை அறிவு பெறாது சபையின்கண் பேசுவது கல்லாமை ஆகும்.
பேச்சு வழக்கில் பழமொழிகள் வந்ததற்குக் காரணமாக இருந்தது, மூத்தோர் முழங்கிய மூதுரைகள் யாவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கமும்,
அத்தகைய மேற்கோள்கள் திரும்பத் திரும்பப் பழக்கத்தில் இருக்கும் போது, அதுவே செயலில் வெளிப்படும் ஆற்றலும் உடைத்து. ஆகையால், பழமொழிகள் நிலைபெற்றன.
அத்தகைய ஒரு மேற்கோளை இன்றைய குறளில் கையாளுகிறார் தெய்வப் புலவர் வள்ளுவர்.
இதிகாச காலந்தொட்டு இன்றைய காலம் வரை, தாயம் உருட்டுதல் விளையாட்டு வழக்கத்தில் இருக்கிறது. அத்தகைய விளையாட்டிற்கு, அடிப்படையாக இருப்பது விளையாட்டு வரைபடமும்; விளையாட்டை நகர்த்த உதவும் கருவியான தாயக்கட்டை எனும் உருட்டையும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்து விளையாடுவது என்பது விளையாட்டு ஆகா. அது அறிவார்ந்த செயலும் இல்லை.
இதனைக் கல்லாமையோடு ஒப்பிடுகிறார் இருவரி ஞானி.
கற்க வேண்டிய நூல்களை முழுமையாகக் கற்று, அறிவில் தேர்ச்சி பெறாமல், மக்கள் கூடி இருக்கும் சபைமுன் பேசுவதென்பது, கல்லாமை ஆகும் என்றும்,
அத்தகைய செயல், ஆடுகளம் இல்லாது ஆடுபொருள் மட்டும் கொண்டு அரைகுறை ஆட்டம் ஆடுவது போன்றது என்று ஒரு உவமையைச் சுட்டிக்காட்டி,
கல்லாமையை விளக்குகிறார் வள்ளுவர்.
இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் என்றால்,
ஆடத் தெரியாதவர் தெருக்கோணல் என்று சொன்னால் எப்படியோ, அதுபோலவே அறிவிலார் பேசும் அரைகுறைப் பேச்சு ‘கல்லாமை’ யின் விளைவு என்று சொல்கிறார்!
- சுரேஜமீ
கோட்டி என்றால் என்னவெனத்தெரியலை? அச்சொல்லை பழகுதமிழில் எப்படி பயனாக்கலாம்?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார். :-)
--
ஆமாம்! நூலறிவின்றிக் கற்றோர் கோஷ்டியின்கண் (கூட்டத்தின்) ஒன்றைச் சொல்லுதல் அரங்கம் இழைக்காமல் வட்டாடுவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.’வறுங்கோட்டி’ என்ற சொல் ’அறிவிலார் கூட்டம்’ என்ற பொருளில் நாலடியாரிலும் உளது.
2018-02-17 13:50 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:37 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார். :-)நூலின்றி கோஷ்டிகொளல்.??
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தானாகக் கூடுவதைக் கூட்டம் என்றும்; அழைத்தால் வருவோரைக் கோட்டி எனவும் சொல்லலாமா?
On Sun, Feb 18, 2018 at 3:50 AM Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:
ஆமாம்! நூலறிவின்றிக் கற்றோர் கோஷ்டியின்கண் (கூட்டத்தின்) ஒன்றைச் சொல்லுதல் அரங்கம் இழைக்காமல் வட்டாடுவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.’வறுங்கோட்டி’ என்ற சொல் ’அறிவிலார் கூட்டம்’ என்ற பொருளில் நாலடியாரிலும் உளது.
2018-02-17 13:50 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:37 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார். :-)நூலின்றி கோஷ்டிகொளல்.??
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Sent from Mobile--

அது இந்நாளுக்குப் பொருந்திவருவது. :-)ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக் ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.
2018-02-18 4:29 GMT-05:00 KKSR <aur...@gmail.com>:

--Sent from Mobile

| புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை, இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத் தொழிற்கு உரியர் அல்லாதவர். | 81 |
| goSThI | f. of %{-STha4} q.v. ; %{-pati} m. the chief person or president of an assembly W. ; %{-bandha} m. meeting for conversation Ka1d. v , 825 ; %{-yAna} m. a society-carriage Mr2icch. vi , 4 ; %{-zAlA} f. a meeting-room ; %{-zrAddha} n. a kind of S3ra1ddha ceremony Kull. on Mn. iii , 254 (RTL. p. 305). |
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Sent from Mobile--
வேட்டி வேஷ்டி ஆனது போல
///கோஷ்டி கோட்டி ஆனது சஷ்டி, அஷ்ட, இஷ்ட, நஷ்ட, குஷ்ட போன்று தமிழில் எழுதும் மாறுதலா ///பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த சொல் என்பதால் ---கோஷ்டி >>>>>>>கோட்டி எனத்தான் மாறியிருக்க வேண்டும்.கண்மணி2018-02-19 10:37 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:வேட்டி வேஷ்டி ஆனது போலகோட்டி கோஷ்டி ஆகியிருக்க வாய்ப்பிருக்கலாமா?அல்லது கோஷ்டி கோட்டி ஆனது சஷ்டி, அஷ்ட, இஷ்ட, நஷ்ட, குஷ்ட போன்று தமிழில் எழுதும் மாறுதலா?..... தேமொழி
On Sunday, February 18, 2018 at 8:34:50 PM UTC-8, kanmanitamilskc wrote:///கோட்டி. < gōṣṭhī என குறள், நாலடி பயன்படுத்துகின்றனர். /// N.Ganesan wrote on 18.2.2018கோட்டி என்ற சொல்லை இளங்கோவடிகள் "வருமொழியாளரோடு வம்பப் பரத்தரொடுகுறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்பொச்சாப்புண்டு பொருளுரையாளர்நச்சுக் கொன்றேற்கு -----------------------" கொலைக்களக்காதையில் (அடி -64) பயன்படுத்துகிறார்.'பிறர் பழி கூறும் கயவர் கூட்டம் 'என்று பெருமழைப் புலவர் பொருள் கூறுகிறார்.அடியார்க்கு நல்லாரும் 'பிறர் பழி தூற்றிச் சிரிப்பதையே இன்பமாகக் கருதும் கயவர் கூட்டம் 'என்கிறார் .இது கோவலன் தன் குறையைத் தானே ஆராய்ந்து பேசும் பகுதியாகும்.திருவள்ளுவர்,நாலடியார் கூறும் பொருளினின்றும் சற்று வேறுபட்ட பொருளையே இளங்கோவடிகள் குறிப்பிடுவது போல் தெரிகிறது.கண்மணி2018-02-19 7:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, February 18, 2018 at 5:17:08 PM UTC-8, N. Ganesan wrote:
On Sunday, February 18, 2018 at 4:59:32 PM UTC-8, தேமொழி wrote:
On Sunday, February 18, 2018 at 4:53:42 PM UTC-8, N. Ganesan wrote:
On Sunday, February 18, 2018 at 2:41:12 PM UTC-8, தேமொழி wrote:கற்பனைக்கு எல்லையில்லை என்பது சரியே...கேள்வி: "வளர்ந்த பெண்கள்" எழுதுவது போல ஏன் சிலையில் கட்டப்பட்டுள்ளது...பதில்: அவர்கள் கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அப்பாவின் கையொப்பம் வேண்டி நிற்கும் காட்சி அது.யாரால் மறுக்க இயலும்?மாணவர்கள் தங்கள் படைப்புகளை - எண்ணும் எழுத்தும் - ஆசிரியருக்குக் காட்ட எழுதி எடுத்துச் செல்கின்றனர் எனலாம்.இது பள்ளியில் படிக்கும் காலத்திலும் நிகழலாம்.அப்பா ஆரம்பித்த கல்லூரியில் மகள்கள் இருவரும் ஆசிரியைகளாகப் பொறுப்பேற்றுள்ளனர்.சுந்தரி கணிதப் பேராசிரியை.பிராமி மொழியியல் பேராசிரியை.தெரியவில்லை.நானும் கொஞ்சம் கற்பனையை ஓட விட்டேன்...... தேமொழிபெண்களின் எல்லா வயதிலும் கல்வி முக்கியம் என்றவர்கள் சமணர்கள்:ஸ்ரீபுராணம், நாலடி, குறள், சிலம்பு, ....திருவள்ளுவர் உருவத்தைப் பாருங்கள் அவரை எழுதிய ஏடுகளுடன் எழுத்தாணிகளுடனும் காட்சியளிக்கும் விதத்தில்தான் வடித்துள்ளார்கள்இது சமணர்களுக்கு பின் ஏற்பட்ட சித்தர் வடிவம்.திராவிட மொழிக்குடும்பக் கோட்பாட்டை வெளியிட்டு மொழியியலில் புரட்சி செய்த எல்லிஸ் சமணர்களிடம் கேட்டுஅவர்கள் வழிபாட்டில் இருந்த வள்ளுவர் திருவுருவை தங்கக் காசுகள் ஆக்கி வெளியிட்டுள்ளார். 200 ஆண்டுகள் முன்.இந்த வள்ளுவர் வடிவம் தமிழர்களிடையே புழங்க வேண்டும். தமிழ் வரலாறும், வள்ளுவர் வரலாறும் அறிவர்,கல்லூரிகளில் ஆராய்வர். இதே ஓவியரைக் கொண்டு ஸ்ரீபுராணச் சிற்பம் எழுதலாம். எல்லிஸ் காசில்ஏடும் எழுத்தாணியுமாய் இருக்கிறார் வள்ளுவர்.NG
அரிய சிற்பம் வஞ்சி மூதூர் அருகே கிடைத்துள்ளது:ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்புதுரை. சுந்தரம், கோயம்புத்தூர்தமிழகத்தின் தலையாய சிற்பங்களுக்கு இரு அஷ்ட நாகபந்தம்:நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
கோட்டி, கோட்டித்தனம் --->> என்றால் அவையிற் பேசுதல், இகழ்தல், இகழ்ச்சி, நிந்தித்தல், துன்புறுத்தல், பித்தேறுதல்.
அது இந்நாளுக்குப் பொருந்திவருவது. :-)ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக் ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.

அது இந்நாளுக்குப் பொருந்திவருவது. :-)ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக் ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க;
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
பரிமேலழகர் உரை:தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க;
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
/// பெண் குரத்தியை சமயங் கற்பிப்பவராக வஞ்சி நகர அரண்மனையில்வாழ்ந்த அடிகள் தம் காப்பியத்தில் அமைக்கிறார்.///இளங்கோவடிகள் கொங்கு வஞ்சியில் பிறந்தார் ;வளர்ந்தார் ;எங்கோ கங்க நாட்டில் படித்தார் என்றெல்லாம் ஆசை (தீர ) மென்மேலும் பெருகப் பெருகக்கற்பனை செய்து கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.ஆனால் இளங்கோ படைத்த கவுந்தி (பெண் குரத்தி) சமயம் கற்பித்தார் என்ற கற்பனைக்கு ஆதாரமே இல்லை.
ஒரு அரைகுறைப் பெண் துறவி எப்படி இருப்பார் என்பதற்கு சான்றாகத்தான் கவுந்தியைப் படைத்துக் காட்டியிருக்கிறார்.-தன் காப்பியத்தில் .கண்மணி
''மழித்தலும் நீட்டலும் வேண்டா '' என்று பளிச்சென்று பாடிய வள்ளுவரை மழித்த நிலையில் எல்லிஸ் பாதிரியார் காட்டி இருப்பதும் --- 200ஆண்டுகளுக்கு முன் சமணர்களிடம் கேட்டு அவர் இந்த உருவத்தை தேர்ந்தார் என்பதும் யாருடைய கற்பனை வளத்ததைக் காட்டுகிறது.???
நாணாள் கொல் தோழி நயன் இல் பரத்தையின் 45
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணுக் குறைவு இலள் நங்கை மற்று? என்மரும்
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் 50
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நாணாள் கொல் தோழி நயன் இல் பரத்தையின் 45
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணுக் குறைவு இலள் நங்கை மற்று? என்மரும்
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் 50ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இனிய காலை வணக்கம்!
தினம் ஒரு குறள்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
கல்வி அறிவில்லாத ஒருவரது தற்பெருமை தன்னிச்சையாக அறிஞர்கள் அவையில் உரையாடும்போது தானாகவே அயற்சியுறும்.
பெரியவர்கள் பேசும்பொழுது பேசாமல் இருக்க வேண்டும் என நாம் சிறுவர்களாக இருக்கும் போது அறிவுறுத்தப் பட்டோம். அது நம் பண்பாடு. ஏன் பேசக் கூடாது என்று செந்நாப் புலவர் அன்றே சொல்லி வைத்திருக்கிறார்!
கற்றவர்கள், பட்டவர்கள், பெற்றவர்கள் பேசுவது ஆய்ந்த மொழிகள்; தேர்ந்த சொற்கள்; அனுபவ மொழிகள்! தெளிந்த பேச்சு!
அவர்களுக்கு இடையே அவர்களில் குறைந்த அறிவுடையர் பேசும்பொழுது, அறியாமை வெளிப்படுவது மட்டுமல்ல; சிறுமையும் ஆகும். எனவே, அத்தகைய செயலைக் கண்டித்தனர்!
ஆனால், இன்று இளம் வயதில் தம்மக்கள் தன்னில் சிறந்தோர் எனப் பெருமிதம் கொண்டு, அறிவின் விளிம்பில் இருப்பவர்கள் பேச, நாமே ஊக்குவிக்கும் நிலை பரந்து கிடக்கிறது. இதிலென்ன தவறு? எனக் கேள்வி எழுப்பலாம்! தவறில்லை. ஆனால், தன்முனைப்பிற்கு கொம்பு சீவி விடுகிறோம். பின்னர், தலைப் படும்போது தவறுகள் தன்னை மறைத்து விடும் உண்மை கசக்கிறது.
ஆக, பண்பாடு என்பது தொன்று தொட்டு வருவது. அத்தகைய பண்பாட்டை பன்னெடுங் காலமாகக் காத்து வந்ததைத்தான்,
திருக்குறள் போன்ற மறைநூலுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் மெய்ப்பித்து உள்ளனர்.
அத்தகைய பண்பாட்டை வலியுறுத்துவதும்; அதன் தன்மையை எடுத்துரைப்பதும் தான் இன்றைய குறள்!
ஆகவே, சிந்தனையைச் சீரிய முறையில் உள் விதையுங்கள். நிச்சயம் தென்னையை விதைத்த இடத்தில் வாழை வாரா என்ற உயரிய உண்மையுடன் உய்வோம் வாழ்வில்!
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கோட்டி என்பதற்கு இருபொருள் உள.கோஷ்டி மற்றும் அவையில் உரையாற்றுவது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிய காலை வணக்கம்!
தினம் ஒரு குறள்
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
எண்ணங்களை அதன் போக்கில் செல்ல விடாமல், நன்மை தீமை அறிந்து, தீயவைகளை விலக்கி, நன்மையை நாடிச் செலுத்துவதே அறிவு ஆகும்.
அதென்ன சென்ற இடம்?
போனா போன இடம்; வந்தா வந்த இடம் என்று மனம் போன போக்கில் போகாதே எனும் சொல்லாடல் வழக்கில் உண்டு.
இத்தகைய சொல்லாடல்கள் இலக்கியந் தொட்டு வந்தது என்பதற்கான ஆதாரமாக இருப்பது இன்றைய குறள்.
சென்ற இடத்தால் செல்லவிடா என்று சொல்கிறார்!
நம் எண்ணங்களானது ஓரிடத்தில் நில்லாது ஒன்றன்பின் அலையும் போக்கினை அறிந்து, அதன் நல்வினை; தீவினை அறிதல் வேண்டும். அதனைத் தான் ‘செல்லவிடா’ என்று கயிறு போடச் சொல்கிறார்.
தீது ஒரீஇ
எண்ணம் தோன்றும் இடத்தே; அதன் பயனாராய்ந்து; தீமையை உருவானதன் கண்ணே நிறுத்த வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; புலன் வழி செல்லும் பொருளை நில் என்று சொன்னால் ஆசை விடுமா? ஆசை எனும் இச்சைதானே இன்னலுக்குக் காரணமாக இருக்கிறது.
ஆகவே, தீதை எண்ணத்தின் கண்ணே விலக்க, முறையான பயிற்சியும், வலிமையும் வேண்டும். அதைத்தான் தீது ஒரீஇ என வலியுறுத்துகிறார்.
நன்றின் பால் உய்ப்பது அறிவு.
நல்லவை நாடி நிற்பது. நல்லவற்றை மென்மேலும் ஊக்குவிப்பது; நல்லவை பெருக்குவது அறிவாகும்.
படிப்பதில் காட்டும் ஆர்வம் பழக்கத்தில் வருவது என்பது எளிதல்ல! இருந்தாலும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!
நாளை மற்றொரு குறளில் சிந்திப்போம்!
- சுரேஜமீ
10-3-2018
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிய காலை வணக்கம்!தினம் ஒரு குறள்எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.எச்செய்தியாய் இருப்பினும், யார் கூறக் கேட்பினும், கூறப்பட்ட செய்தியின் மெய்த்தன்மையைத் தன்னாய்வு செய்து உணருவது அறிவு எனப்படும்.மிக எளிமையான, அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு குறள். என்ன சொல்கிறது பார்ப்போம்!யார், யார் வாய்க் கேட்பினும்?இவன் யார் எனக்கு அறிவுரை சொல்ல? இவன் ரொம்ப ஒழுங்கோ? சொல்றதுலாம் சரி; முதல்ல நீ சொன்னபடி நடக்கிறயா?
மன்னிக்கவும்.வரவேற்பு இல்லையே என எண்ணி இருந்தேன்; இனி வரும் நிச்சயம்!
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிய காலை வணக்கம்!
தினம் ஒரு குறள்
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
உலகம் எதில் நிலைகொள்கிறதோ, உலகத்தைத் தழுவித் தானும் அதில் நிலைகொள்வதே அறிவுடைமை ஆகும்.
எவ்வது உறைவது உலகம்?
உறைவது - வாழ்வது; வசிப்பது; நிலைப்பது; தனதாக்குவது; இருப்பது; தங்குவது; எனப் பல பொருள் கூறலாம்.
ஆக, உலகம் எதைத் தனதாக்குகிறதோ, எதில் தன்னை நிலை நிறுத்துகிறதோ, எது யாவருக்கும் நலம் பயக்கிறதோ, அஃதே சரியெனப்படுவது உலகம்.
அது சரி! அதென்னங்க உலகம்? உலகம் எப்படி நிலைகொள்ளும்? தனதாக்கும்? சரின்னு சொல்லும்?
இப்போ, ஊரே கொண்டாடுகிறது அப்படின்னு சொல்றோம்!
ஊரா கொண்டாடுது? ஊர் உள்ள மக்கள் தானே? இதனை இடவாகு பெயர் என்று சொல்வார்கள். அதாவது, இடத்தை வைத்துப் பொருள் விளங்கிக் கொள்வது!
எதை உலகளாவிய சமூகம், அறிவுடைச் சமூகம்; ஆன்றோர் சமூகம்; சகமனிதன் நலன் விரும்பும் சமூகம்,
சரியானது, பயனானது, நலனானது, சிறப்பானது, இயல்பானது என ஆய்ந்து அதன் வழி செல்ல எத்தனிக்கிறதோ, அதைத்தான், உலகம் உறைவது என்று வள்ளவப் பெருந்தகை உணர்த்துகிறார்.
ஈரடி எழுசீர் இயம்பும் திருக்குறள்
வேரடி உலகில் உயிர்க்கு! - சுரேஜமீ
☝️இதுதான் வள்ளுவத்தின் சிறப்பு!
முக்காலத்தை அறிந்தவன் இறைவன் என்றால் முக்காலத்திற்கும் முத்தாக வாழ்வியலைச் சொல்வது; மனிதம் போற்றுவது; உலக உயிர்களின் அடி நாதமாக, வேராக இருப்பது வள்ளுவம் என்பதே தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.
அவ்வது உறைவது அறிவு!
ஆக, ஆன்றோர் வழியில், சான்றோர் வழியில்,
சாதாரண மக்கள் செல்வதே அறிவுடைமை ஆகும்.
இதுதான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று பிறிதொரு குறளில் வள்ளுவர் அறிவுறுத்தினார்.
இப்ப சொல்லுங்க, நல்லவங்க பக்கம் நாம இருக்கிறது தானே சரி?
அது தாங்க வள்ளுவம்!
நாளை மற்றொரு குறளில் சிந்திப்போம்!!
- சுரேஜமீ
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிய காலை வணக்கம்
தினம் ஒரு குறள்
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறிவுடையவர்கள் ஒரு செயலின் நன்மை தீமை அறிந்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள். அத்தகைய பண்பு இல்லாதவர்கள் அறிவு இலார் ஆவர்.
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிய காலை வணக்கம்!
தினம் ஒரு குறள்
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்ச வேண்டிய பாதகமான செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடைமை ஆகும். அத்தகைய செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமை.
- சுரேஜமீ
--Sent from Mobile--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இனிய காலை வணக்கம்!
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
வாழ்வியலுக்கு ஒவ்வாது வருகிறது என அறிந்து, அதனின்று தன்னைக் காக்கும் ஆற்றல் பெற்ற அறிவுடையார்க்கு, திடீர் அச்சத்தை ஏற்படுத்தும் வலி ஏதுமில்லை.
- சுரேஜமீ