Re: இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

1,004 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 19, 2016, 10:34:35 AM4/19/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham, dinamalarrk, Ramachandran Nagaswamy, K Rajan, Iravatham Mahadevan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu


On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

Inline image 1

ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள 
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!

டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.

சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).

Ref: Sivagnanam Balasubramani (Orissa Balu).


அன்பின் யுவராஜ்

நீங்கள் கொடுத்துள்ள காசில் இணைகயல் என்பதை விட இணைமகரம் என்பது மேலும் பொருந்தும். சங்க இலக்கியத்தில்
மகரம் என்பதற்கு உரைகாரர்கள் சுறா மீனைச் சொல்வர் (உ-ம்: கலித்தொகை).

இவை கயல் (கெண்டை) மீன்கள் அல்ல. மகர மீன்கள். மகரத்தை சுறாமீன்களாக (Sharks) பார்க்கும்வழக்கம் சங்க காலத்திலேயே தோன்றிவிட்டது.
உ-ம்: தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டுள்ள பல சங்ககால நாணயங்களில் இந்த மகர மீன்களைப் பார்க்கலாம்:




 








சங்கரநயினார் கோவில் இணை மகரத்தைப் பாருங்கள். பாண்டியர் சின்னம் இது (தென்காசிப் பாண்டியர் காலம்):




















வருணனின் வாகனம் இந்த மகரம் தான். கொடுமணலில்
வாருணிஇ-அகல் என்றெல்லாம் மிகப் பழைய ப்ராமி கிடைக்கிறது.
நீத்தாருக்கு வருண வழிபாட்டின் எச்சம் அது. 


சங்க காலத்திலே சில சமயம் substitute-ஆக சுறாமீனைக் காட்டினாலும்,
மகரம் என்பது சிந்து-கங்கை-கோதாவரி போன்ற பெருநதிகளில்
வாழும் நீண்ட முகமுடைய முதலை. கடியால் என்பர், கிழக்கிந்தியாவில்
நகர் என்பர் (மணலில் நகர்வதால்). https://en.wikipedia.org/wiki/Gharial
இது தானே சங்கரன் கோயில் பாண்டியர் சின்னமாக இருக்கிறது.

தமிழ்ப் பல்கலை (தண்செய்), திராவிடப் பல்கலை (குப்பம், ஆந்திரா) தோற்றுவித்த
துணைவேந்தர் வ. அய். சுப்பிரமணியனார் நினைவு மலரில்
(Intl. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala) வெளியாகியுள்ள மகரம் பற்றிய
ஆய்வுக் கட்டுரை:

தமிழருக்கும், பாண்டிய மன்னர்களுக்கும் 4500 ஆண்டுகளாய் விடாத தொடர்புகொண்டது.
எனவே, தொடர்ச்சியாய் இணை மகரமும் பாண்டியர் சின்னமாய் 2300 ஆண்டுகளாய்
தமிழகத்தில் இருக்கிறது. தினமலர் ரா. கி. அவர்களின் சங்கப் பாண்டியர் காசுகள் -
தென்காசிப் பாண்டியர் இணை மகரம் (சங்கரன்கோயில்). யுவராஜ் கொடுத்துள்ள காசு
தென்காசிப் பாண்டியர் காலமாக இருக்கலாம்.

மேலும், ஆராய (விசிறிக்கல் எனப்படும் பழைய மெகாலித்திக் சிற்பங்கள்):


நா. கணேசன்


 
Thanking you.

--
With best regards,

Yuvaraj A,
Mob. No.: +91 9786 07 17 27.

Yuvaraj Amirthapandian

unread,
Apr 21, 2016, 1:36:45 PM4/21/16
to mintamil, vallamai, housto...@googlegroups.com, Santhavasantham, dinamalarrk, Ramachandran Nagaswamy, K Rajan, Iravatham Mahadevan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu
நன்றி திரு. கணேசன் ஐயா,

தங்களின் விரிவான ஆய்வு விளக்கங்கள் வியக்க வைக்கிறது. மிக்க நன்றி தங்களின் தரவுகளுக்கு...

மேற்கொண்டு பாண்டிய ஆய்வாள நண்பரொருவர் இது சோழ-பாண்டிய காசு என்று கூறியுள்ளார். கெண்டை மீனின் பலவகைகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிரார்ல். அதாவது முதலாம் இராசராசன் காலத்தியதாம். குறிப்பாக அக்காலகட்டத்தில் சோழ பாண்டியன் என்று பெயர் வைத்துக்கொள்ளும் முறையும் இருந்தது. சோழர்களுக்குக் கட்டுப்பட்டு பாண்டியர்கள் இருந்த காலகட்டம்.

அதற்கு ஆதாரமாக லெய்டன் அருங்காட்சியக சோழர் செப்பு அரச இலட்ச்சினையைக் காட்டுகிறார்.

Inline image 1


மேலும் நேற்று திருப்பதி & அலமேலு அம்மையார் கோயிலுக்கு சென்று வந்தோம். அங்கு அலமேலம்மையார் கோயிலில் கருவறை பின்புற பிராகாரத்தில் ஓர் மீன் வடிவம் தாங்கள் சொன்ன மகரம் உருவம் கொண்டிருந்தது. இது திமிங்கலம் போலிருந்தது. அங்கு படமெடுக்க வாய்ப்பில்லாததால் ஒன்றும் செய்யயியலவில்லை.

அதேபோல் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் கொடிமரத்தின் உள் விதானத்தில் இது போல் பல எண்ணற்ற மீன் உருவங்கள், நிலவை அரவம் தீண்டும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது அப்படியே பல கோயில்களிலும் உள்ளது. இங்கு சென்னை வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயிலின் கொடியிடை நாயகியம்மன் கருவறைக்குமுன்னுள்ள உள்விதானத்திலும் இக்காட்ச்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இச்சன்னதி பிற்காலத்தில் 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியன் சடாவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

திருமலை-திருப்பதியில் சோழ-பாண்டிய இலச்சினைகளா?
தமிழரசர்களால் கட்டப்பட்டு முழுக்கவும் தமிழில் பதிகம், கல்வெட்டுக்கள் பதிக்கப்பட்ட திருப்பதி திருமலை திருக்கோயிலுக்கு நடைபாதை வழியாக ஏழு மலைகளின் வழியாக கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர்கள் செல்லும்போது வழியில் "முக்குபாவி" என்றொரு மண்டபம் வருகிறது. அம்மண்டபத்தின் வலது பக்கத்தில் புலி அடையாளச்சின்னமும் அதனை அடுத்து நேருக்குநேராக இருக்கும் இரு மீன்கள் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையானது குறைந்தது ஆயிரம் வருட பழமை கொண்டதாகத் தெரிகிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை வரும் மண்டபங்கள் கோயில்கள் அனைத்தும் பழமையானதாகவே தென்படுகின்றன.
பிற்காலங்களில் நாயக்கர்களால் பெருமளவில் உருமாற்றம் அடையப்பெற்றுள்ளன. பக்தி எப்படியெல்லாம் மனித மனத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு இக்கோயிலின் மீதும் அங்கிருக்கும் பெருமாள் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கமும் சிறந்த சான்று. நடைபாதையில் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரங்கள் மலைகளைக் கடந்து நடந்தே சென்றோம். செல்லும் வழியில் பக்தி பரவசத்தில் மக்கள் செல்கிறார்கள். ஆனால் நடுவில் வரும் இதுபோன்ற பழமையான மண்டபங்கள் பற்றியோ அதிலிருக்கும் புடைப்புச் சிற்பங்கள் பற்றியோ அவர்கள் அறிந்துகொள்ள விரும்பவில்லை. இக்கோயில் உண்மையில் எப்படி அமைக்கப்பட்டிருக்கும்; முதலில் இக்கோயில் படைக்கப்பட்ட நோக்கம் இதுதானா? சிலர் இக்கோயில் திருமால் என்ற முருகனுக்குரியது என்கின்றனர். அவை பற்றிய அறிதலோ புரிதலோ யாருக்கும் இருப்பது போல் தெரியவில்லை.
இப்பழமை வாய்ந்த மலை மண்டபங்கள் பல்லவ, சோழ கட்டிடக்கலை கட்டுமானங்களோடு உள்ளன. இவற்றில் இம்மண்டபத்தில் இடம்பெற்றுள்ள இவ்விலங்கு உடலில் வரிகள் கொண்டு கீரப்பட்டுள்ளதைக் கவனிக்கும்போது சோழர்களின் "புலி"ச் சின்னம் போல் உள்ளது. அதே போல் இதன் அருகிலுள்ள மீன் சின்னங்கள் பாண்டியர்களுடையதாக இருக்குமா? பாண்டியர்களின் மீன் சின்னம் இரு கெண்டை மீன்களுடன் அடுத்தடுத்து அருகே அமைக்கப்பட்டிருக்கும். காலத்திற்கேற்றாற்போல் செண்டும் இடம்பெற்றிருக்கும். ஆனால், இங்கிருப்பது அவ்வாறில்லாமல் எதிரெதிர் திசையில் முகம் பார்த்து அமைக்கப்பட்டிருப்பது புதிராக உள்ளது...! மேலும் இதே மீன் சின்னங்கள் கோயிலின் பலிபீட, கொடிமரத்தின் உள்விதானத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. அங்கு இதே போன்று இரட்டை மீன்களும் ஒரு தனித்த மீன் சின்னமும் என்று மூன்று சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#திருப்பதி #திருமலை #திருமலைதிருப்பதி #Thiruppathi #Thirumalai #Cholas #CholsDynasticEmblem #Pandyas #PandiyasDynasticEmblem #DynasticEmblem #Emblem #Dynasty #FootPath #AncientTamils #TamilInscriptions #புலிச்சின்னம் #மீன்சின்னம் #இரட்டைமீன்சின்னம் #புலிக்கொடி #மீன்கொடி #இலச்சினை #முத்திரை #சோழமுத்திரை #பாண்டியமுத்திரை #திருமால் #பெருமாள் #மாலியம் #மால் #வெங்கடேசன் #வடவேங்கடம் #வேங்கடம் #சப்தகிரி #Sapthagiri #SapthagiriHills #Thirumal


Inline image 2

இதுபற்றி தங்களின் மேலானக் கருத்தினை எதிர்பார்க்கிறேன், ஐயா. நன்றி.




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

coral shree

unread,
Apr 22, 2016, 7:02:02 AM4/22/16
to vallamai
மிகச்சுவையான தகவல்கள். பகிர்விற்கு நன்றி ஐயா.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

N. Ganesan

unread,
May 30, 2016, 2:28:24 PM5/30/16
to Santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dinamalarrk, Ramachandran Nagaswamy, K Rajan, Iravatham Mahadevan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu
2016-04-19 7:34 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

Inline image 1

ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள 
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!

டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.

சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).

Ref: Sivagnanam Balasubramani (Orissa Balu).


அன்பின் யுவராஜ்

நீங்கள் கொடுத்துள்ள காசில் இணைகயல் என்பதை விட இணைமகரம் என்பது மேலும் பொருந்தும். சங்க இலக்கியத்தில்
மகரம் என்பதற்கு உரைகாரர்கள் சுறா மீனைச் சொல்வர் (உ-ம்: கலித்தொகை).


>நன்றி திரு. கணேசன் ஐயா,

>தங்களின் விரிவான ஆய்வு விளக்கங்கள் வியக்க வைக்கிறது. மிக்க நன்றி தங்களின் தரவுகளுக்கு...

மேற்கொண்டு பாண்டிய ஆய்வாள நண்பரொருவர் இது சோழ-பாண்டிய காசு என்று கூறியுள்ளார். கெண்டை மீனின் பலவகைகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிரார்ல். அதாவது முதலாம் இராசராசன் காலத்தியதாம். குறிப்பாக அக்காலகட்டத்தில் சோழ பாண்டியன் என்று பெயர் வைத்துக்கொள்ளும் முறையும் இருந்தது. சோழர்களுக்குக் கட்டுப்பட்டு பாண்டியர்கள் இருந்த காலகட்டம்.

>அதற்கு ஆதாரமாக லெய்டன் அருங்காட்சியக சோழர் செப்பு அரச இலட்ச்சினையைக் காட்டுகிறார்.

Inline image 1


அன்பின் யுவராஜ், தென்காசி சுப்பிரமணியன்

 

நீங்கள் கொடுத்திருக்கும் காசு மங்களூரை ஆண்ட ஆளுப (ஆளுவர்) அரசர்களது காசாகும். https://en.wikipedia.org/wiki/Alupa_dynasty

 

ஆளுபர்கள் பாண்டியர் அம்சம் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். கி.பி. 550லிருந்து 1400 வரை துளுநாட்டில் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள்.

 

எல்லா மன்னர்கள் (dynasty) அச்சிட்ட காசுகளிலும் ‘மகரம்’ என்னும் முதலை உண்டு. மகரம் என்பது கடியால் முதலை என்னும் செய்தி மறைய, மறைய சுறாமீனாகவும் மகரத்தை வடிக்கலாயினர். பல நூற்றாண்டாகக், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மகரம் இந்தியாவின் மேற்குக் கடற்கரை, பாகிஸ்தானம் எல்லாவற்றிலும் அழிந்துவிட்டது. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Saltwater_crocodile

எனவே, மகரத்தை சுறாமீனாக வடிக்கலாயினர். மகரம் என்பதற்கு சுறாமீன் என சங்கப் பாடல்களின் உரையாசிரியர் (உ-ம்: நச்சினார்க்கினியர், 14-ஆம் நூற்.) எழுதத் தொடங்கினர்.

 

கொங்குச் சேரன் வீரகேரளன் வெளியிட்ட காசில் ‘வீர கேரளஸ்ய’ என்னும் எழுத்துகளுக்கு நடுவில் முதலை (=மகரம்) வடிக்கப்பட்டுள்ளது (நாணயவியல், சென்னை ம்யூஸியம்). மௌரியரின் கார்ஷபணங்களில் மகரம் இருக்கிறது. தெலுங்கு சாசனங்களில் மன்னன் கையெழுத்திய்ய பின்னர் ‘வ்ராலு’ என இருக்கும். கையெழுத்து = ’வ்ராலு’. அதற்குப் பின்னர் மகரம்:

(சி. சிவராமமூர்த்தி, Indian Epigraphy and South Indian Scripts.)

சிங்கநாயனிவ்ராலு  எனக் கையெழுத்து, தொடர்ந்து மகரம்.



திருமணங்களில் ஓதப்படும் மந்திரம் மன்னர்களின் பட்டாபிஷேகத்தின் போது ஓதப்படும் மந்திரம் தான்.

 சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்

http://www.vallamai.com/?p=49442

 

ஆளுபர்கள் (ஆளுவர்கள்) வமிச அரசர்கள் காசுகளில் சுறாமீனாக வெளியிட்ட காசு. ’ஸ்ரீ பாண்டிய தனஞ்ஜெயம்” என எழுதியிருக்கிறது. தாமரை மலரின் மேல் இணைமகரம் (சுறாமீன்). ஒருபுறம் குத்துவிளக்கும், இன்னொருபுறம் செண்டு என்னும் பாண்டியர் சின்னம், இது தெரியாமல், இரண்டு குத்துவிளக்குகள் எனப் பலரும் இந்தக் காசைப் பற்றி எழுதியிருப்பர்: http://coinsoftheworld-mckalra.blogspot.com/2012_09_01_archive.html



இங்கே, இணைமகரம் (Compare the depiction with Sharks in the seas)




http://tulu-research.blogspot.com/

The Alupas: Coinage and History by Govindraya Prabhu S and Nithyananda Pai, M. (2006). Published by Govindraya Prabhu, Sanoor, Karkala, Udupi District. http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=942

ஆளுவராசா கல்வெட்டு – 650 AD

https://en.wikipedia.org/wiki/Alupa_dynasty#/media/File:M_Govinda_Pai_Regional_Research_Centre_Udupi_001.jpg


பாண்டியர் சின்னம் இணைகயல் மீன்கள் தாம். கயல் = Carp fish.

உத்தம சோழன் காசு: பாண்டியனின் இணைகயல் பொறிக்கப்பட்டுளது

 

ஆளுவ ராசா காசுகள்: இணைமகரம் (சுறாமீன் = Rhincodon typus)

 

யுவராஜ் கேட்ட கேள்விக்கு இந்த இணை மகரம் துளுவநாட்டு ஆளுவராசாக்கள் (பாண்டியர் வழியினர்) என்ன என ஆராயலாம். ’ஸ்ரீ பாண்டிய தனஞ்ஜயம்’ என்று குறிப்பிடும் ஆளுபர்கள் இணை  மகரம் எனக் கடலில் உள்ள மிகப் பெரிய சுறா மீனைத் தங்கள் காசுகளில் பொறித்துள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த 5 -15ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா ஒரு மிகப் பெரிய கடல் வாணிக சக்தியாக விளங்கியது என்பது வரலாறு.

https://en.wikipedia.org/wiki/Whale_shark

http://www.treehugger.com/clean-technology/scientists-use-laser-rulers-measure-whale-sharks.html




உடலில் புள்ளிகளையும், வரிகளையும் கொண்ட பெருஞ்சுறா (Whale Shark)








 ஆக,

பாண்டியர்கள் மீன் (கயல்), சுறா (மகரம்), கடியால் (மகரம்) – மூன்று கடலுயிரிகளையும் தங்கள் குலச் சின்னமாக சங்க காலத்தில் இருந்து கடைசியாய் தென்காசி வரை பயன்படுத்தி உள்ளனர்.


ALUPPAS-DY-SRIPANDIYA-DHANANJAYA-KULASEKARA-III-COPPER-COIN-10.64g

​ இணை மகரம் (Pair of Whale Sharks - Alupa coin)


https://en.wikipedia.org/wiki/Whale_shark


நா. கணேசன்

 

http://www.thehindu.com/news/national/karnataka/alupa-inscription-found-at-mangodu-temple/article7450233.ece


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 30, 2016, 4:52:21 PM5/30/16
to vallamai, Santhavasantham, மின்தமிழ், housto...@googlegroups.com, dinamalarrk, Ramachandran Nagaswamy, K Rajan, Iravatham Mahadevan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu
கையெழுத்து = ’வ்ராலு’

வ்ராலு என்பது விரல் என்பதன் சிதைவு.

30 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 2:28 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 30, 2016, 7:27:33 PM5/30/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com


On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

Inline image 1

ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள 
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!

டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.

சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).



இவை சுறா மீன்கள். Whale Sharks எனப்படுபவை. காமன்/மதனவேளின் கொடியில் காட்டப்படும் மகர மீன்கள் இவை.
கடலிலே வாழும் மீன்களில் மிகப் பெரியவை. ஒரு ஆறடி உயரமுள்ள ஆளுடன் இதன் அளவைப் பாருங்கள்.



 










பூமத்ய ரேகையைச் சுற்றி உலகம் முழுதும் கடலில் வாழும் பெருஞ் சுறாக்கள் இவை:

Nagarajan Vadivel

unread,
May 31, 2016, 12:01:47 AM5/31/16
to vallamai
இதென்ன புதுக்கரடி
கயல் பற்றிய தரவுகள் எழுத்திலும் இலச்சினையிலும் கிடைப்பதைத் தொகுத்து கயல் பண்டியரின் இலச்சினையா அல்லது கொடியா என்பதை முடிவு செய்யவேண்டும்
சிலப்பதிகாரத்தில் வில்புலிகயல் பொறித்த தரவு உள்ளது கயல் பாண்டியரின் சின்னம் என்றால் அது ஒற்றை மீனா இரண்டு மீன்களா அல்லது மூன்றா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சங்ககாலத்துக்கு மிகவும் பிற்பட்ட தரவைக்கொண்டு சங்ககாலத்தை ஒட்டிய ஆய்வுக் கேள் விக்கு எவ்வாறு விடை கூறமுடியும்
புத்தர் திருவடிகள் தொடர்பான படத்தில் இரட்டை மீன்கள் உள்ளன.  கொரியாவுக்குச் சென்ற இளவரசி மீன் சின்னம் பொறித்த கொடி பறந்த அரசகுலப் படகில் பயணம் செய்ததாகக் குறிப்புள்ளது
சங்ககாலத்துக் கேள்விகளுக்குச் சங்ககாலத் தரவுகள் தேவை
சிந்துவெளியும் மகரவிடங்கரும் தமிழ் ஆய்வுக்குப் பொருத்தமற்றவை
சென்றமுறை சென்னைப் பல்கலையில் உங்கள் பொழிவில் தமிழ் ஆய்வுக்களத்தில் மகரவிடங்கர்பற்றிக் கூறுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்
இப்போதாவது மகரவிடங்கர் பற்றிய சங்ககாலத் தரவுகளை வெளியிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்
மின்னம்பலம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 31, 2016, 12:36:50 AM5/31/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Monday, May 30, 2016 at 1:52:21 PM UTC-7, வேந்தன் அரசு wrote:
கையெழுத்து = ’வ்ராலு’

வ்ராலு என்பது விரல் என்பதன் சிதைவு.


அவ்வாறு தெரியவில்லை. Telugu Verbal Bases (BhK), மற்றும் திராவிட வேர்ச்சொல் அகராதியும் பார்த்தேன் (DEDR 5263),

வரி, வரை-தல் என்னும் சொற்களின் தெலுங்கு Cognate: வ்ராலு. வரெக்க மலையாளம்.  bare, barassu, barAvu (கன்னடம்). ...
வ்ராயி, வ்ராயிஞ்சு, வ்ராலு - தெலுங்கு.

நா. கணேசன்

Yuvaraj Amirthapandian

unread,
May 31, 2016, 1:23:13 AM5/31/16
to mintamil, வல்லமை
ஆகா... என்னை முழு நேர வெறிகொண்ட இணைய ஆய்வாளனாக மாற்றிவிடுவீர்கள் போலிருக்கு, கணேசன் ஐயா. பெரும் வியப்பு, ஆவல், பற்று, மகிழ்வு எல்லாம் ஆட்கொண்டன. தங்களின் இவ்வாய்வைப் பற்றி. ஒவ்வொரு உரலியிலும் பல மணிநேரம் செலவிட ஆவல். அலுவல் தயார் பணிகளும் இருப்பதால் ஒவ்வொன்றாகப் பார்த்துப் படித்து உள்வாங்குகிறேன். தென்காசி பாலசுப்பிரமணியத்திடமும் தங்களின் ஆய்வை விளக்குகின்றேன், ஐயா. மிக்க நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

N. Ganesan

unread,
Jun 1, 2016, 8:35:00 AM6/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Monday, May 30, 2016 at 1:52:21 PM UTC-7, வேந்தன் அரசு wrote:
கையெழுத்து = ’வ்ராலு’

வ்ராலு என்பது விரல் என்பதன் சிதைவு.


வேதத்தில் ”வ்ரிஶ்” என்ற சொல் இருக்கிறது. விரிசல் > விரல் என்ற த்ராவிடச்சொல் இது என விவரித்துள்ளனர் சம்ஸ்கிருத அறிஞர்கள்.

N. Ganesan

unread,
Jun 1, 2016, 8:58:59 AM6/1/16
to மின்தமிழ், vallamai, dorai sundaram
On Tuesday, May 31, 2016 at 1:09:52 AM UTC-7, dorai sundaram wrote:
”எழுத்து” என்னும் சொல் கல்வெட்டில் வரும்போது கையொப்பம் என்னும் 
பொருளில் வருகிறது.
சுந்தரம்.

2016-05-31 13:13 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-05-31 13:03 GMT+05:30 dorai sundaram <doraisu...@gmail.com>:
எழுதுதல் என்பதற்குத் தெலுங்கில் “வ்ராயு” (வினைச்சொல்)
என்று சொல்கின்றனர். எனவே வ்ராலு என்பது எழுத்து (இங்கே
கையெழுத்து?) என்னும் பெயர்ச்சொல் ஆகலாம்.
சுந்தரம்.

வரைதல் என்பதுதான் கன்னடத்திலும்.  பரீத்தினி=எழுதுகிறேன். பரீ பேக்கு=எழுத வேண்டும். கையெழுத்து என்றால் கையால் எழுதியதா, ஸிக்னேச்சரா.


வரையல் என்னும் சொல் வ்ராலு என்று தெலுங்கில். வ்ராலு என்றால் எழுத்து. 

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/05/1-emaanaticchevo-raga-sahana.html

அனுபல்லவி
நா/ மாடலு/ வினவோ/ ராம/ நா/ தல/ வ்ராலு/-ஏமோ/ (ஏ) 
எனது/ சொல்/ கேளாயோ/ இராமா/ எனது/ தலை/ எழுத்து/ என்னவோ/


ஆனால், செப்பேடுகளில் இறுதி வார்த்தையாக வரும்போது “கையெழுத்து” எனப் பொருள்.







from The Southern School in Telugu Literature, 
Niḍudavōlu Vēṅkaṭarāvu, University of Madras, 1973


---------------

(சி. சிவராமமூர்த்தி, Indian Epigraphy and South Indian Scripts.)

சிங்கநாயனிவ்ராலு  எனக் கையெழுத்து, தொடர்ந்து மகரம்.

---------------------------------------------------------------------

நா. கணேசன்

 
அன்புடன்,
ஹரிகி.


எழுதுதல் என்பதற்குத் தெலுங்கில் “வ்ராயு” (வினைச்சொல்)
என்று சொல்கின்றனர். எனவே வ்ராலு என்பது எழுத்து (இங்கே
கையெழுத்து?) என்னும் பெயர்ச்சொல் ஆகலாம்.
சுந்தரம். 

Yuvaraj Amirthapandian

unread,
Jun 3, 2016, 4:23:43 AM6/3/16
to mintamil, vallamai, dorai sundaram
இந்த ஸ்ரீ பாண்டிய தனஞ்செய Sri Pandya Dhananjaya என்பது எதனைக் குறிப்பது, ஐயா? பாண்டியர்களை  பாண்டவர்களின் வம்சம் என்று ஒருசிலர் கூறிவருகின்றனரே?

இவர்கள் தென்னக தமிழநாட்டுப் பாண்டியர்களின் தோன்றல்கள் என்று தங்களைச் சொல்லியுள்ளனரா? கயல் சிற்பம் உறுதி ஏற்படுத்துகிறது. ஆனால், இவ்வரிகள் தங்களைப் பற்றிய தமிழ் மூலத்தை மறுக்கின்றனரே? Saletore dismisses the idea regarding the Dravidian origin of the name from the Tamil word 'Alu' meaning to rule or govern.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Yuvaraj Amirthapandian

unread,
Jun 3, 2016, 6:27:04 AM6/3/16
to mintamil, vallamai, dorai sundaram
The discovery of a Neolithic stone celt, a hand-held axe, with the Indus script on it at Sembian-Kandiyur in Tamil Nadu is, according to Iravatham Mahadevan, "a major discovery because for the first time a text in the Indus script has been found in the State on a datable artefact, which is a polished neolithic celt." He added: "This confirms that the Neolithic people of Tamil Nadu shared the samelanguage family of the Harappan group, which can only be Dravidian. The discovery provides the first evidence that the Neolithic people of the Tamil country spoke a Dravidian language." Mr. Mahadevan, an eminent expert on the subject, estimated the date of the artefact with the Indus script between 2000 B.C. and 1500 B.C.

It was in February 2006, when V. Shanmuganathan, a school teacher living in Sembian-Kandiyur, near Mayiladuthurai in Nagapattinam district, dug a pit in the backyard of his house to plant banana and coconut saplings, that he encountered two stone celts. The teacher, who is interested in archaeology, rang up his friend G. Muthusamy, Curator of the Danish Fort Museum at Tranquebar, which belongs to the Tamil Nadu Department of Archaeology. Mr. Muthusamy, who also belongs to the same village, took charge of the two celts from his friend and handed them over to T.S. Sridhar, Special Commissioner, State Department of Archaeology.

When Mr. Sridhar examined one of the two stones, he found some engravings on it. So he asked the epigraphists of his Department to study the particular celt. To their absolute delight, they found fours signs on it - and all four of them corresponded with the characters in the Indus script. When the celt with the Indus script was shown to Mr. Mahadevan, he confirmed that they were in the Indus script. The celt with the script measures 6.5 cm by 2.5 cm by 3.6 cm by 4 cm. It weighs 125 grams. The other celt has no engravings on it.

Mr. Mahadevan, one of the world's foremost scholars on the Indus and the Tamil-Brahmi scripts, is the author of the seminal work, The Indus Script: Texts, Concordance and Tables. It was published by the Archaeological Survey of India, New Delhi in 1977.

Inline image 1

First Indus sign

The first Indus sign on the celt showed a skeletal body with ribs, seated on his haunches, body bent, lower limbs folded and knees drawn up. The second sign shows a jar with a handle. The first sign stood for "muruku" and the second for "an." Together, they read as "Murukan." They formed a very frequent combination on the Indus seals and sealings, especially from Harappa. The first "muruku" sign corresponded with the sign number 48, the second with the number 342, the third, which looks like a trident, corresponded with the sign number 367, and the fourth with 301.

These numbers are found in the sign list published by Mr. Mahadevan.

He said: "`Muruku' and 'an' are shown hundreds of times in the Indus script found at Harappa. This is the importance of the find at Sembiyan-Kandiyur. Not only do the Neolithic people of Tamil Nadu and the Harappans share the same script but the same language." In Tamil Nadu, the muruku symbol was first identified from a pottery graffiti at Sanur, near Tindivanam. B.B. Lal, former Director-General of ASI, correctly identified this symbol with sign 47 of the Indus script. In recent years, the muruku symbol turned up among the pottery graffiti found at Mangudi, near Tirunelveli in Tamil Nadu, and at Muciri, Kerala. But this was the first time that a complete, classical Indus script had been found on a polished Neolithic stone celt, Mr. Mahadevan pointed out. He emphasised that the importance of the discovery was independent of the tentative decipherment of the two signs proposed by him.

http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html

http://www.thehindu.com/todays-paper/significance-of-mayiladuthurai-find/article3126838.ece

In Tamil

http://tnarchsites.blogspot.in/2014/01/3500-indus-script-celt-found-in-tamil.html


நன்றி:

Ancient Tamil Civilization.

=================================================================================


தாங்கள் கூறியுள்ள மகர விடங்கர் முதலையைக் குறிக்கும் குறியீடு சோழ நாட்டின் மயிலாடுதுறைக்கருகே கண்டறியப்பட்ட செம்பியன் கண்டியூரின் கல்லாயுதத்திலும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க, கணேசன் ஐயா.

இதனை ஐராவதம் முருகு என்கிறார். அதாவது முருகனாக இருக்கலாம் என்கிறார். இது பற்றிய தங்களின் கருதுகோள் என்ன என்று விளக்குங்களேன். நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages