Re: நெஞ்சின் அலைகள் கட்டுரைத் தேடல்

0 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Aug 6, 2018, 8:14:22 AM8/6/18
to Pitchai Muthu, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, Aravindan Neelakandan, Anna Kannan, Elangovan N, Anne Josephine, N. Ganesan, C.R. Selvakumar, தேமொழி, Raju Rajendran, veeramani k, coral shree, thantha...@googlegroups.com, இலக்குவனார் திருவள்ளுவன், iraamaki, nandhitha kaapiyan, kanmani tamil, Kandasamy Periasamy
மகத்தான ஓர் இமாலயப் பணி.  தற்கால, எதிர்காலத் தமிழருக்கு நிரந்தரமானது.  

தமிழகத்தில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் போலொரு புதிய கணினிச் சங்கத்தை வரலாற்று முதன்மையாக உருவாக்கி விட்டீர்கள்.

மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இதயம் கனிந்த நன்றி

சி. ஜெயபாரதன்

On Mon, Aug 6, 2018 at 7:49 AM PitchaiMuthu <pitchaim...@gmail.com> wrote:

ஐயா நான் முன்னமே கூறியது பாேன்று, தங்களின் கட்டுரைகளையும் அஃக அகராதிச் செயலியில் தேடலாக சேர்த்து விட்டேன்.

தங்களின் கட்டுரைகளை offline லிலும் படிக்க முடியும். இம்மின்னஞ்சலுடன் படங்களை இணைத்து உள்ளேன். கட்டுரைகள் அனைத்தும் நெஞ்சின் அலைகள் என தாெகுத்து இங்கு https://thanithamizhakarathikalanjiyam.github.io/android இட்டு விட்டேன்.

நெஞ்சின் அலைகள கட்டுரைத் தேடல் பணி முடிந்தது.

தங்களின் கட்டுரைகளை பயன்படுத்திக் காெள்ள அனுமதி தந்தமைக்கு நன்றிகள் பல.

Pavala

unread,
Aug 6, 2018, 8:25:16 AM8/6/18
to S. Jayabarathan, Pitchai Muthu, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, Aravindan Neelakandan, Anna Kannan, Elangovan N, Anne Josephine, N. Ganesan, C.R. Selvakumar, தேமொழி, Raju Rajendran, veeramani k, thantha...@googlegroups.com, இலக்குவனார் திருவள்ளுவன், iraamaki, nandhitha kaapiyan, kanmani tamil, Kandasamy Periasamy
அருமை ..  அருமை ஐயா. மிகப்பயனுள்ள தொகுப்பு. மேலும் மேலும் விரிவடைய ஆவண செய்தல் நலம். ஒரு தனி நூலாகவும் விரைவில் வெளிவர விரும்புகிறேன். நன்றி.

அன்புடன்
பவளா
--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari

Erode.
Tamil Nadu.
Reply all
Reply to author
Forward
0 new messages