ஊசியிலைக்காடுகள் (23)

1,230 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 8, 2014, 3:40:01 PM5/8/14
to vall...@googlegroups.com
ஊசியிலைக்காடுகள் (23)

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 8, 2014, 11:06:20 PM5/8/14
to வல்லமை
ஊசி இலைக் காடுகள் பிரமாதம்!  எப்படி அய்யா இப்படியெல்லாம் எழுத முடிகிறது உங்களால்? 


On Fri, May 9, 2014 at 1:10 AM, ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com> wrote:
ஊசியிலைக்காடுகள் (23)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


coral shree

unread,
May 8, 2014, 11:57:22 PM5/8/14
to vallamai
அன்பின் திரு ருத்ரா ஐயா,

மடை திறந்த வெள்ளம் போன்ற தங்கள் கவி சுனாமியில் மரமேறி ஒதுங்கக்கூட வழியில்லாமல் போகிறது! மலைப்பாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்!. வாழ்க! 

அன்புடன்
பவளா


On Fri, May 9, 2014 at 1:10 AM, ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com> wrote:
ஊசியிலைக்காடுகள் (23)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 9, 2014, 10:19:30 PM5/9/14
to vall...@googlegroups.com


அன்புள்ள திருமிகு பவளசங்கரி அவர்களே 

என் ஊசியிலைக்காட்டுக்குள் உங்கள் வரவு நல்வரவு ஆகுக.தங்கள் பாராட்டுகள்  எனும் உற்சாகக்குருவிகளின் சிறகடிப்புகள் உலா வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.
நன்றி.

அன்புடன் ருத்ரா

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 9, 2014, 10:24:37 PM5/9/14
to vall...@googlegroups.com




அன்பிற்குரிய திரு.நடராஜன் கல்பட்டு அவர்களே

எத்தனை படங்கள்?எத்தனை கவிதைகள்?உங்கள் எழுத்துப்பயணத்தில் உங்களோடு ஓடிவருவதில் ஏற்பட்ட ஊக்கம் இது.மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா



Em quinta-feira, 8 de maio de 2014 12h40min01s UTC-7, ருத்ரா (இ.பரமசிவன்) escreveu:
Reply all
Reply to author
Forward
0 new messages