ஆகமம், ஆன்மீகம்

48 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 13, 2023, 12:15:23 AM2/13/23
to Santhavasantham
ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே! தெ. முருகசாமி.
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2023/feb/05/spirituality-agama-tamil-words-3995868.html

Niranjan B. asked:
> அதேபோல் ஆன்மிகம் என்பதில் ஆன் என்பது பசு (உயிர்) வைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பதும்  மிகம் (மிகு + அம்)
> என்னும் தமிழ்ச்சொல் தான் நீண்டு மீகம் ஆயிற்று என்கிறார் தெளிவுபடுத்த வேண்டுகிறேன் @N Ganesan uncle 🙏🙏

(1) aagama is clearly of Sanskrit origin. சிவபெருமான் பார்வதிக்கு ஆகமங்களைப் போதித்ததாகத் தேவாரம் புகலுகிறது.
சில குறிப்புகள் கொடுத்துள்ளேன். தெ. முருகசாமி தொல்காப்பியத்தின் கமம் = நிறைவு என்ற சொல்லைத் தொடர்புசெய்கிறார்.
ஆகமத்தில் உள்ள கம (gama) முற்றிலும் வேறு பொருள் கொண்டது.

(2) ஆத்மா என்ற சொல் சுமார் கி.மு. 1500-ல் இருந்து வட இந்தியாவில் Self, soul போன்றவை பற்றிக் கருதப் பயனாகும் சொல்.
முக்கியமாக, கி.மு. 900 வாக்கில் இருந்து உபநிடதங்களில் அதிகம் பேசப்படும் சொல்/கருத்தியல்.
https://en.wikipedia.org/wiki/Ātman_(Hinduism)

அதன் பின்னர், சிரமண சமயங்கள், சமணம், பௌத்தம் இவற்றிலும் மிக விவாதிக்கப்படும் சொல்.
ஜைனம்:
https://en.wikipedia.org/wiki/Jīva_(Jainism)
இதனால் தான் விருத்த யாப்பில் காவியம் படைத்த திருத்தக்க தேவர், சீவகன் (< ஜீவகன்) என்ற கதாநாயகன் பெயராக வைத்தார். சமணத்தில் ஓர் பழம்பிரிவு ஆஜீவகம் என்பதும் இருந்து அழிந்திருக்கிறது.

பௌத்தம்:
https://en.wikipedia.org/wiki/Ātman_(Buddhism)

https://en.wikipedia.org/wiki/Anattā
 "Anatta in Buddhism, the doctrine that there is in humans no permanent, underlying soul. The concept of anatta, or anatman, is a departure from the Hindu belief in atman (“the self”).";

சங்க இலக்கியத்தில் முக்கோல் முனிவர் என்ற துறவிகளைப் பார்க்கலாம். முக்கோல் என்பது தமிழ்ச் சமயங்களின் பதி, பசு, பாசம். சைவத்திலும் (சித்தாந்தம்), சீவைணவத்திலும் இந்த ’முப்பொருள் உண்மை’ இருக்கிறது. திரிதண்டி ஜீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் இப்போதும் உள்ளனர். ஏக தண்டம் என்னும் அத்வைதம் பௌத்த சமய தாக்கம் என்பர். இதனால், ராமானுஜரும், வேதாந்த தேசிகரும், சங்கரரைப் பிரசன்ன பௌத்தர் (prachanna bauddha - crypto-buddhist) என்கிறார். https://en.wikipedia.org/wiki/Buddhist_influences_on_Advaita_Vedanta

பதி, பசு, பாசம் என்பவற்றில் பசுவின் தமிழ்ச்சொல் = ஆ/ஆன். எனவே, பாசம் = ஆனைக் கட்டும் தளைக் கயிறு. பசுபதி = இறைவன். எனவே, ஆத்மா என்னும் வடசொல்லை ஆன்மா எனத் தமிழ்ப்படுத்தினர் தமிழ்ச் சித்தாந்திகள். முதன்முதலாய், ஆன்மா என்ற சொல் நிகண்டுகளில் தான் வருகிறது. எனவே, ஆத்மா என்ற சொல்லுக்கும், ஆன்மா என்ற சொல்லுக்கும் ~1500 ஆண்டு இடைவெளி இருக்கிறது. ஆன்மா என்ற சொல், வடசொற்களோடு சேர்ந்து தமிழர்களின் தத்துவ இயலில் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் ஆன்மிகம்/ஆன்மீகம்.

   ஆன்மஞானம் āṉmañāṉam (p. 260)
    *ஆன்மஞானம் āṉma-ñāṉam , n. id. +. 1. Self-knowledge, realisation of self; ஆன்மா வைப்பற்றிய அறிவு. 2. Soul's faculty of perception; ஆன்மாவின் அறிவு. (சி. சி. 6, 8, சிவாக்.)

   ஆன்மா āṉmā (p. 260)
    *ஆன்மா āṉmā , n. ātman. Soul, self, spirit, as opp. to matter; உயிர். (திவா.)

   ஆன்மாச்சிரயம் āṉmāccirayam (p. 260)
    *ஆன்மாச்சிரயம் āṉmāccirayam , n. id. + ā-šraya. (Log.) Fallacy of self-dependence, begging the question, petitio principii; தன்னைப் பற்றுதலென்னுங் குற்றம். (தொல். விருத். 50.)

   ஆன்மார்த்தபூசை āṉmārttapūcai (p. 260)
    *ஆன்மார்த்தபூசை āṉmārtta-pūcai , n. ātmārtha +. (Šaiva.) Pūjā performed privately by one for one's own benefit, dist. fr. பரார்த்தபூசை; தன்பொருட்டுத் தானே செய்யும் பூஜை.

   ஆன்மார்த்தம் āṉmārttam (p. 260)
    *ஆன்மார்த்தம் āṉmārttam , adv. āt- mārtham. For the sake of oneself, selfishly; தற்பொருட்டு.

~NG

seshadri sridharan

unread,
Feb 13, 2023, 2:30:43 AM2/13/23
to vall...@googlegroups.com
aḿshivavaktrebhyoh gataiṋca Girijáshrutao;
Mataiṋca Vásudevasya tasmádágama ucyate.

That is to say, “This Tantra, or Ágama Shástra, was actually composed by Vásudeva [Krśńa, who was considered Aryan], and Shiva only revealed it to Párvatii.” Áre Bábá!(11) – if Vásudeva had at all been the propounder of this doctrine, why on earth would He have put it into the mouth of the non-Aryan Shiva instead of saying it Himself? In the beginning the Aryans used to recognize the superiority of Tantra sádhaná but practise it in secret; but after acknowledging Shiva, they openly declared themselves to be Tantrics.

By Prabhat Ranjan Sarkar on May 1959, RU, Muzaffarpur, Published in: chapter: Tantra and IndoAryan Civilization

Reply all
Reply to author
Forward
0 new messages