மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------
நண்பர்களே!....
மாதொருபாகன் என்கிற நாவலைப் படித்தேன்!
அதுபற்றிய ஒரு சர்ச்சை கிளம்பாமல் இருந்திருந்தால் அதைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை!
இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆன அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்பிப் படித்துப் பார்த்தேன்.
ஒரு எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஒளிந்திருப்பான்.
இதிலும் இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் இரண்டு பாத்திரங்களில் ஒளிந்திருக்கிறார்.
அதுதான் பொன்னா என்கிற கதாநாயகி மற்றும் பாவப்பட்ட பெண்களை வேட்டையாட நினைக்கும் ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள்...
எப்போதும் ஒரு படைப்பாளி தான் படைத்த பாத்திரங்களில் ஒன்றில் மறைந்திருந்து தான் உலகுக்கு சொல்ல நினைப்பதைச் சொல்வார்!
அதுபோல இவரும் இந்தப் பொன்னாள் மூலமும் முகமறியாத பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் நடத்தை கெட்ட மனிதர்கள்மூலமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!
அவர்களின் பாத்திரத்தை நியாயப்படுத்துவதில் இருந்து இதை நம்மால் உணர முடிகிறது!
ஒரு எழுத்தாளன் ஒரு பாத்திரத்தைச் சிறப்பிக்கிறான் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்!
இந்த எழுத்தாளர் பொன்னாள் மற்றும் நடத்தை கெட்டவர்களை நியாயப் படுத்த என்ன காரணங்களை முன்வைக்கிறார்?
அவர்கள்மூலம் தான் வாழும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?
பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?
அல்லது காலங்கடந்து பிள்ளைப்பேறு பெற்ற தாய்மார்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக மறைமுகமாக விளக்குகிறாரா?
அல்லது ஒவ்வொரு ஆண்மகனும் தனது பிள்ளைகளை உண்மையாகவே அப்படித்தானா என்று சந்தேகம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா?
அல்லது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையற்றவை என்று சொலி அவற்றை ஒழித்துவிட்டு முறையற்ற உறவுகளை சமூக ஒழுக்கமாக மாற்ற விரும்புகிறாரா?
நாவல் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஊரின் பெயரையும் ஜாதியின் பெயரையும் மதப் பின்னணியையும் எதற்காகச் சொல்லவேண்டும்?
வரலாற்று ஆவணம் என்றால் அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கவேண்டும்!
கதை என்றால் கதையும் கதா பாத்திரங்களும் கதாசிரியரின் கருத்தோட்டங்களுமாக இருந்திருக்க வேண்டும்!
துவக்கத்தில் நல்லவளாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகி பொன்னா கடைசியில் கட்டிய கணவனை மற்றவர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டு மாற்றானுடன் கள்ள உறவு கொண்டவளாகக் கதையை முடிக்கிறார்!
பொன்னாளுடைய குழந்தையில்லாக் குறையைச் சொல்லும்போது இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவளின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்!
அது அப்பட்டமான சமூக நிந்தனை!
அவ்வளவையும் சொல்லி அவளின் அல்லது அவளைப்போன்றவர்களின் கள்ள உறவை நியாயப் படுத்த நினைத்து அதற்குச் சாமிகளையும் துணைக்கு வைத்துக்கொண்ட அவர் கடைசியில் பொன்னா தவறு செய்ததை நினைத்துக் கணவன் காளி மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லாமல் ஏன் அவளைக் கண்டபடி திட்ட வைத்தார்?
ஆகக் கணவனையும் மீறிப் பிள்ளை இல்லாத பெண்கள் தவறு செய்தார்கள், செய்யலாம் என்றும் அது சாமிக்குச் சம்மதம் என்றும் சொல்கிறாரா?
ஒரு இடத்தில் விலைமாதுக்கள்கூட இன்று அனைத்துப் பெண்களுமே விலைமாது(தேவடியாள்)க்கள்தான் என்று சொல்வதாக நாவலில் இருக்கிறது.
ஆதாவது குழந்தைப் பாக்கியம் இல்லாத சமூகத்தால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற பாவப்பட்ட பெண்களின்மேல் அனுதாபம் காட்டப் போகிறேன் என்று புறப்பட்டு கடைசியில் அனைத்துப் பெண்களையும் தேவடியாள் என்று நிந்திக்கும் நிலைக்குப் போயிருக்கிறார்!
கண்ணியமான மனிதர் வாய்விட்டுச் சொல்ல அருவருக்கும் கொச்சையான ஆபாசமான வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வருவதை யதார்த்தமாக நினைத்தார் போலும்?
அப்படியானால் குடிகாரர்களின் பிரச்சினையை எழுதும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவாரா?
தொண்டுப் பட்டி தொண்டுப்பட்டி என்று நூறுதடவை குடியானவனின் பட்டியைக் குறிப்பிடுகிறார்.
அப்படியொரு வார்த்தையைத் தவறான பொருளில்தான் முற்காலத்திலும் கேட்டிருக்க முடியும்.
தொண்டு என்கிற வார்த்தைக்கு ஒழுக்கங் கேட்டவள் என்ற ஒரு பொருளும் உண்டு.
இவர் பயன்படுத்திய வார்த்தை அதைத்தான் பொருள் படுத்துகிறது!
கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்!
அதாவது குழந்தையில்லாப் பிரச்சினை உலகம் முழுக்க இருக்கும்போது எதற்காகத் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழா நிகழ்வுடன் இணைத்து அந்த ஊரைப் பற்றிய தாழ்வான எண்ணம் உருவாக்க வேண்டும்?
இந்தப் புத்தகத்தில் சொல்லும்படியான ஒன்று அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது!
அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.
காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!
அப்படிப்பட்ட நிலையில் இந்த நூலில் சொன்னபடி உண்மையாக நடந்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வன்முறைகளுக்கும் கலகங்களுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும்!
அப்படிப்பட்ட வரலாறு அங்கு உள்ளதா?
கிராமிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் அதன் உட்கூறுகளும் ரசனையுடன் சொல்லப்பட்டிருகின்றன என்பதைத் தவிர இந்த நூலில் பாராட்டும்படியான முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை!
எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....
சமீப காலத்தில் பெரும் பரபரப்பைத் தமிழகத்தில் ஏற்படுத்தியிருப்பவர் யார் என்று கேட்டால் அது எழுத்தாளர் ’பெருமாள்முருகன்’தான் என்று அதிகம் யோசிக்காமலேயே விடை சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு மக்களின் திடீர்க் கவன ஈர்ப்பையும் கூடவே பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றது சில ஆண்டுகளுக்கு முன்பு (2010ஆம் ஆண்டு) அவர் எழுதிய ’மாதொருபாகன்’ எனும் சமூக நாவல்; காலம் கடந்து அந்நாவல் இப்போது அவரை மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
திருச்செங்கோட்டையும் அதை ஒட்டிய சிறிய கிராமங்களையும் கதைக்களமாக்கிருக்கும் நாவலாசிரியர், திருச்செங்கோட்டில் (அன்று) ஆண்டுதோறும் நடைபெற்ற ஒரு திருவிழாக் குறித்துத் தன் நாவலில் விரிவாக விளக்கியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகள் ’கடும் கண்டனத்துக்குரியவை; பெண்களை இழிவுபடுத்துபவை’ என்று கடுங்கோபத்துக்கும் சீற்றத்துக்கும் ஆளாகியிருக்கும் அவ்வூர் மக்கள் அவரை உலுக்கிய உலுக்கலில், ”பெருமாள்முருகன் எனும் எழுத்தாளர் இறந்துவிட்டார்; இனி அவர் ஏதும் எழுதமாட்டார்; இதுவரை எழுதியவற்றையும் திரும்பப் பெறுகின்றார்” என்று அவரே கைப்பட எழுதிக்கொடுத்துவிட்டு, தன் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுவிட்டு எழுத்துத்துறையைவிட்டே வெளியேறியிருக்கிறார்.
இப்போது, அவரை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு ஊர்வலங்களும் கண்டனப் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவதைச் செய்தி ஊடகங்கள் ஊக்கத்துடன் தினமும் வெளியிட்டு வருவதைக் காண்கின்றோம்.
இத்தகைய பரபரப்புக்களால் (வாசகர்களாகிய) நமக்குக் கிட்டிய ஒரே லாபம் என்னவெனில்…அவருடைய ‘மாதொருபாகன்’ நாவலை முழுமையாகக் படிக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றதுதான்!. இந்நாவலை PDF கோப்பாக அனுப்பிப் படிக்க உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றி!
நாவலைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 192 பக்கங்கள் கொண்ட இந்நாவலை இப்போதுதான் படித்துமுடித்தேன். படித்தவுடனேயே, ’மாதொருபாகன்’ என் அவதானிப்பில் எவ்வாறு காட்சியளிக்கின்றான் என்பதை நம் குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதனால் மாதொருபாகனை என் பார்வையில் முன்வைத்திருக்கின்றேன்.
இயல்பான கொங்கு நடையில் தடையற்ற ஓட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், ஆசிரியர் திரு. பெருமாள்முருகன் தேர்ந்த எழுத்தாற்றலும், அழகாய்க் கதைசொல்லும் திறனும் வாய்க்கப்பெற்றவர் என்பதைத் தெளிவாய் நமக்குப் புலப்படுத்திவிடுகின்றது.
சற்றேறக்குறைய
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திருச்செங்கோட்டை ஒட்டிய கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்களின்
வாழ்க்கையே இந்நாவலின் பேசுபொருள். அம்மக்களின் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குகள், வட்டார
வழக்கு, இயல்பாகப் புழங்கும் சொலவடைகள் முதலியவற்றை இந்நாவல் நமக்கு விரிவாய் அறியத்
தருகின்றது. தோப்பு, துரவுகள், காடு, மேடுகள், ’வறடிகல்’ என்று அழைக்கப்படும் திருச்செங்கோட்டு
மலையுச்சி ஆகியவற்றிலெல்லாம் கதாநாயகன் காளியும், அவன் நண்பனும் நாயகியின் அண்ணனுமான
முத்துவும் செல்லும்போதெல்லாம் நாமும் கூடவே பயணிப்பது போன்ற ஓர் உணர்வை தன் மிகையற்ற
இயல்பான வர்ணனைகளால் ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளார்!
திருச்செங்கோட்டைச்
சுற்றியிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தெய்வங்களை இந்நாவல் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.
குறிப்பாகத் திருச்செங்கோட்டுக்குப் பெருமை சேர்க்கும் மாதொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்)
கோயில், அச்செங்கோட்டு மலையருகில் இருக்கும் வனத்தில் ’கிடந்த திருக்கோலத்தில்’ அருள்பாலிக்கும்
கானகப் பெண்தெய்வமான ‘பாவாத்தா’ ஆகியோரைக் குறிப்பிடலாம். அதிலும் ’பாவாத்தா’ எனும்
பெயர்கொண்ட அச்சிறுதெய்வத்தின்(demi-goddess) அச்சம் தருகின்ற மீப்பெரு தோற்றமும்,
அத்தெய்வத்தை அப்பகுதி மக்களில் பலர் தங்கள் குலசாமியாகக் கும்பிட்டு நேர்த்திக்கடன்களைச்
செய்துவரும் முறையினையும் நேர்த்தியாக விவரித்துள்ளார் ஆசிரியர்.
இப்படிப் படித்துமகிழ உகந்தவை பல நாவலில் இருந்தாலும் அதையும் தாண்டி வாசகர் மனத்தை உறுத்தும் குறைகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்தும் மகப்பேறு வாய்க்கப்பெறாத காளி, பொன்னாள் எனும் இணையரின் கதைதான் இது என்பதை நாவலின் தொடக்கத்திலேயே புதிர்கள் ஏதுமின்றி நாம் அறிந்துகொண்டு விடுகின்றோம். அவர்களிருவரும் பிள்ளை இல்லாமையால் எவ்வகையிலெல்லாம் இச்சமுதாயத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர் என்பதை ஆசிரியர் உணர்வுபூர்வமாக விளக்க எடுத்துக்கொண்ட முயற்சியே இந்நாவலின் நீட்சியாய்த் தொடர்கிறது. ஆசிரியரின் இவ்வகை முயற்சி சரிதான் என்றாலும், யாரெல்லாம் அவர்களிருவரையும் அவமானப்படுத்துகிறார்கள் என்பதையும், அதனால் எப்படியெல்லாம் அவர்கள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகின்றார்கள் என்பதையும் நாவல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருவது படிப்போர்க்கு ஒருவித சலிப்பைத் தருகின்றது.
மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.
பிள்ளையில்லாத்
தம்பதியின் துயர வாழ்வைச் சித்தரிப்பதே நாவலின் மையக்கருத்தாக இருப்பினும் கதையை வேறு
திசைகளில் சற்றும் பயணிக்கவிடாது ஒரே பாதையில் பயணிக்கவிட்டிருப்பது கதையின் விறுவிறுப்பைப்
பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. ’நல்லுப்பையன் சித்தப்பா’ பாத்திரம் மட்டும்
இல்லையென்றால் கதையில் இன்னும் வறட்சி தென்பட்டிருக்கும். ஆயினும், அவரின் பேச்சுக்களிலும்
அளவுக்கு மீறிய ஆபாசம்!
கதாநாயகன்
காளியும் அவன் தோழன் முத்துவும் எப்போதும் சாராயம், கள் என்று மாற்றி மாற்றிக் குடிப்பதும்,
விதவிதமாக மாமிசம் உண்பதுமே தங்கள் வாழ்வின் நோக்கம் என்பதுபோல் இருப்பது அன்றைய ஆடவரின்
மீதிருக்கும் மரியாதையைப் பெரிதும் குறைப்பதோடு, ஒழுக்கக்கேடாய் வாழ்வதே சமுதாயத்தால்
அங்கீகரிக்கப்பட்ட/பின்பற்றப்பட்ட அன்றைய ஆண்களின் இயல்போ என ஐயுற வைக்கிறது.
அடுத்து,
திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன்.
நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது
என்ன?
திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நாவலிலும்
தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி
(barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப்
பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது
‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை
முடித்துள்ளார் ஆசிரியர்.
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’
நன்கு
படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள்
ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான
ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால்
அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும்
என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில்
ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த நாவலை இன்னும் செம்மையாகவும் சிறப்பாகவும் நாகரிகச் சொல்லாடல்களோடும், முக்கியச் சம்பவங்களைத் தகுந்த ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருந்தால் இந்நாவல் சிறப்பாகவும், தரமாகவும் இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியது பெருங்குறையே!
இனி, ’மாதொருபாகன்’ குறித்துப் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு நேர்காணலில் தந்துள்ள பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.
''எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்’ நாவல், இந்து மதத்தையும் திருச்செங்கோடு என்கிற ஊரையும் இழிவுபடுத்துவதாக நடைபெற்ற போராட்டங்கள், புத்தக எரிப்பு... போன்றவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''குடும்பம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பு, இங்கே கற்பு இல்லை. இன்னமும்கூடப் பல பழங்குடிச் சமூகங்களில் குடும்பத்துக்கு வெளியேயான பாலுறவும், திருமணத்துக்கு முன்பான பாலுறவும் சகஜம். ஏன்... சங்க காலத்திலேயே களவு முறை இருந்ததே. கற்பு... கற்பு என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டதற்குக் காரணமே, களவு முறை அதிகமாக இருந்ததால்தானே?
எழுத்தாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். அவர்கள் சிந்திப்பதைத் தடை செய்யக் கூடாது. ஒரு நாவலில் குறிப்பிடப்படும் பகுதிகளையும் கதையையும், அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை ஒரு படைப்பு தங்களை இழிவுபடுத்துவதாகச் சிலர் நினைத்தால், அதற்கு எதிராகப் பேசலாம்; அந்தப் படைப்புக்கு எதிராக, இன்னொரு படைப்பை உருவாக்கலாம். ஒரு படைப்பை இன்னொரு படைப்பு மூலம்தான் எதிர்க்க முடியுமே தவிர, புத்தகங்களை எரிப்பதன் மூலம் அல்ல. இப்போது பெருமாள்முருகன் இனி வரும் பிரதிகளில் 'திருச்செங்கோடு’ எனும் பெயரை எடுத்துவிடப் போவதாக அறிவித்துள்ளார். பொது அமைதி கருதி அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் அதே படைப்பில் திருத்தங்களைச் செய்யலாம். எல்லாமே எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கு உட்பட்டவை. புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''
தகவலுக்கு நன்றி: ஆனந்த விகடன்
----
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

போராட்டக்காரர்களுக்கு:
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?
நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.
2015-01-24 22:45 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:போராட்டக்காரர்களுக்கு:
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?
நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.முழுநூலும் படித்துவிட்டுத்தான் போராடினார்கள்.
"சிலர்" இசகு, பிசகாக இருப்பது மாதிரி எல்லாம் கதையில் இல்லை. "இன்னிக்கு எல்லா பெண்ணும் தே**** தான்" என்பது கதையில் பயன்பட்டுள்ள வார்த்தை
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ அப்போ கவிதையை ???
25 ஜனவரி, 2015 ’அன்று’ 7:04 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:அப்போ கவிதையை ???
காதலியைப் போல்
”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.
அடுத்து, திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன். நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது என்ன?
திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நாவலிலும் தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி (barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப் பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது ‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’
நன்கு படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள் ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால் அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில் ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.
”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
நா. கணேசன்
தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது.
2015-01-25 5:57 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது.தேவடியாளிடமே தேவடியாபட்டம் வாங்கின அவமானமே திருச்செங்கோட்டுபெண்களுக்கு இந்த நாவலால் கிடைத்துள்ளது.
நாம இங்கே என்ன பேசியும் பயன் கிடையாது. பாதிக்கபட்ட மக்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்...அவர்களுக்கு பாதிப்பில்லை என்றால் அதை அவர்கள் தானே சொல்லவேண்டும்? நாம் எப்படி முடிவெடுக்கமுடியும்?
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்க பீலிங்க்ஸை புரிஞ்சுகிட்டேன் அண்ணே...
வீட்டுக்கு வரும் போது அண்ணி கிட்ட நேர்லயே சொல்லிடறேன்...
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ருத்ரா ஐயா,
நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.
எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.
இந்த ஆபாச கலாசாரம் திருச்செங்கோட்டில் நிலவியதுக்கான ஆதாரத்தை முன்வைத்து விட்டு இம்மாதிரி கதைகளை எழுதினால் நன்று.
ருத்ரா ஐயா,
நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.
எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.
பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?
//ருத்ரா ஐயா,
இந்த ஆபாச கலாசாரம் திருச்செங்கோட்டில் நிலவியதுக்கான ஆதாரத்தை முன்வைத்து விட்டு இம்மாதிரி கதைகளை எழுதினால் நன்று.//
//எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி//
2016-07-07 10:56 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>://எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி//அது எந்த ஊர், எந்த நாடு, வேந்தரே?ஒரு அரிசோனன்
”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
ஜனவரி 25, 2015 அன்று மிந்தமிழ், வல்லமைக்கு அனுப்பிய மடல்:”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
--------------------------
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:36 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:ருத்ரா ஐயா,
நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.
எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.
பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.
--எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-07-07 23:26 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:36 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:ருத்ரா ஐயா,
நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.
எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.
பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?
மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை. அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான் தானம் பெறுவாள்
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-07-08 19:00 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது? வேந்தே :(மருத்துவமனையில் வாங்குவதும் கரு உருவாவதும்,மருத்துவமாகவே கொள்ளப்படும்.. அதைகொண்டுபொய் எப்படி இங்கே கோர்க்கின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை. அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான் தானம் பெறுவாள்இதைத் தானம் என்பதற்கு இவ்வளவு கொச்சையாய்ப் பொருள் கொள்ளவும் , ஏற்றுக் கொள்ளவும் பெரிய மனம் வேண்டும் ... எம்போன்றோர்க்கு இல்லை :(
ஓர்ந்து பார்த்தால் பரத்தையர் குலமே நம் மேட்டுக்குடிகளின் பிள்ளைகள்தாம்
//ஏன் அந்த "கயிற்றை"இருவருக்கும் கட்டவேண்டியது தானே?//
அம்மா சொல்லித்தான் தெரியும்
இவன் அப்பா வென்று இவன் மாமனென்று அம்மாவை
நம்பலாம் அப்பாவை நம்பக் கூடாதா
அப்பாவும் சொல்கிறார் தங்கள்
மகனென்று ஆயினும் சந்தேகம்
அலைக்கழிக்கிறது
என்ன செய்வது எப்படித் தீர்ப்பது
என்றே தெரியாமல் தடுமாறும்
மனது யாரைக் கேட்டால்
உண்மை தெரியும் நவீன
விஞ்ஞானத்தையா
சாவிக் கொத்தை மாற்றிக்
கொண்டு தாரத்தையே மாற்றிக்
கொள்ளும் நாகரீக மனிதர்களையா
நம்பத்தான் வேண்டும் அம்மா
அம்மாவாக இருந்தால் பொய்
சொல்ல மாட்டாள்
பிறப்பின் ரகசியம் பெற்றவரின்றி
யாருக்குத் தெரியும்
பிறந்த பின்னாலே மறுபடி குடி
புக நாமென்ன கங்காருவா
நம்பிக்கைதானே வாழ்க்கை நாமும்
நம்பித்தானே வாழ்கிறோம்
விந்து தானம் உரியவன் கொடுத்தால்
வீரிய வம்சம் வழித் தோன்றல்
வாரிசு ஊரெல்லாம்கொடுத்தால்
அதென்ன உலைக்களமா குப்பைத்
தொட்டியா
கற்பென்பது உடலிலா மனதிலா
எழுந்த கேள்விக்கும்
பதிலே இதுதான் ஒரு முறை
பூத்தால் அது பூ
ஒருத்தனுக்கு விரித்த முந்தி
மற்றவர்க்கும் உரிமையென்றால்
அதென்ன நீதி
அதுக்கு ஒரு தனி சாதி
அடுத்தவன் மனைவியென்றால்
அடுக்காமல் அடுக்கடுக்காய்
அள்ளிவிடலாம் ஆயிரம் பொய்
அத்தனையும் அவர்தமக்கே
பூமராங் போலத் திரும்புமென்றால்
அடக்கம் வரும் நாவினுக்கே
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-07-10 4:18 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ஒரு கதையில் மலடி என்றோ தேவ** என்றோ சொல்லியிருந்தால் .....அது கதையின் சூழ்நிலையை இயல்பாக விவரிக்க எழுத்தாளர் எழுதுவது.அது கதையில் ... கதையின் மாந்தர்கள் தங்களுக்குள் உரையாடுவது.கதாப்பாத்திரங்களின் பண்பைச் சித்தரிக்க எழுத்தாளர் எடுக்கும் முயற்சி.கதை எழுதுவது வேறு...குழுமத்தில் உரையாடுவது வேறு.!!!!!!!!!!இந்தத் தெளிவு...இந்த வேறுபாடு ....குழுமத்தில் சிறிய வயது முதல் ....வயது முதிர்ந்தவர் வரை யாருக்கும் புரிவதில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன்....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதிஹாசங்கள்வெறும் "மாஃபஸான்" கதைகள்என்றால்இங்கே மனசாட்சி நேர்மை பற்றியெல்லாம்விவாதிக்க வேண்டியதில்லை.

திருச்செங்கோடு நம் "பாரதத்தில்" தானே இருக்கிறது!அது என்ன அப்படியே புரட்சியில்
பொங்கி "பாரத" பூமியை விட்டு பிய்த்துப் பிடுங்கிக்கொண்டு தனியாக ஒரு தீவு ஆகி விட்டதா என்ன?
அங்கும் சிவன் கோயில் உண்டு.காந்தாரி அம்மன் மற்றும் திரௌபதி அம்மன்கோவில் கூட இருக்கலாம்
2016-07-09 23:44 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 3:52 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:2016-07-08 19:00 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது? வேந்தே :(மருத்துவமனையில் வாங்குவதும் கரு உருவாவதும்,மருத்துவமாகவே கொள்ளப்படும்.. அதைகொண்டுபொய் எப்படி இங்கே கோர்க்கின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை. அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான் தானம் பெறுவாள்இதைத் தானம் என்பதற்கு இவ்வளவு கொச்சையாய்ப் பொருள் கொள்ளவும் , ஏற்றுக் கொள்ளவும் பெரிய மனம் வேண்டும் ... எம்போன்றோர்க்கு இல்லை :( இருக்காது.நம் பிள்ளைகளுக்கு மறுபால்நண்பர்களையே நாம் அனுமதியோம்தத்துப்பிள்ளை எடுத்து வளர்ப்பதுமனைவியின் பிள்ளையை வளர்ப்பதுகைம்பெண்கள், மணமுறிவு செய்த பெண்கள் இவர்களை மணப்பதுஎல்லாமே நாம் அனுமதியோம்.இன்னும் தன்கணவனின் விந்துவை கருவாக்கிக்கொள்ளத்தான் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம்.வாழ்க வேந்தேஅந்தத் தானமுறை உங்களுக்குப் பிடித்தது என்பதற்காக ... நடைமுறையில் வந்துவிட்ட (நற்)பழக்க வழக்கங்களை இழுத்துவைத்து இப்படி சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை... அந்த தானம் , பங்களிப்பு ,பங்கேற்பு , கொடையாளி , பயனாளி சம்பந்தமாக நிறைய அனுபவச் செய்திகள் (இருந்தால்) கேட்டு அறிந்து கொள்ள ஆசைதான் ... .. ஆனாலும் இது தரம் சார்ந்த ஒன்றாக எனக்குப் படுவதால் ...இத்துடன் விலகிக் கொள்கிறேன் ...
மணலைக் கொண்டு கயிறு திரிக்கும் வேலை இங்கு தேவை இல்லை .. என் கேள்வி எளிமையான நேரடி கேள்வி. பதில் நேரடி பதிலாக இருத்தல் உத்தமம். கேள்வி 1 - பதில் இது.. கேள்வி ரெண்டு பதில் இது என்று எளிமையாக பதில் சொல்லவும்.// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த பெண் பிள்ளையுடன் வாழ்வதாக இருந்திருந்தால் கதை படித்த பின் உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்?2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும்.3 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். //பதில் சொல்ல நேர்மை தேவை. கண்டிப்பாக அது அவசியம்.
செய்யும் கற்பனையை இல்லாத தெருப்பெயரில் செய்தால் என்ன சிக்கல் வரபோகிறது?பிறந்த ஊரை இப்படியுமா அவமானபடுத்துவது?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் செல்வன் ஜிஎந்த ஒரு விஷயம்னாலும் ஊரான் வீட்டுல நடந்தா அது குறித்து அறம் பேச நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும். நம்ம வீட்டில அப்படி ஒண்ணு நடக்குதுன்னு நினைச்சுப் பாக்கனும்னாலே அந்த அறம், பாரதம், ராமாயணம் எல்லாம் பழைய பானைச்சட்டிக்குள்ள ஒளிஞ்சுக்கும்.
... அந்த தானம் , பங்களிப்பு ,பங்கேற்பு , கொடையாளி , பயனாளி சம்பந்தமாக நிறைய அனுபவச் செய்திகள் (இருந்தால்) கேட்டு அறிந்து கொள்ள ஆசைதான் ... .. ஆனாலும் இது தரம் சார்ந்த ஒன்றாக எனக்குப் படுவதால் ...இத்துடன் விலகிக் கொள்கிறேன் ...எமக்குஎம்பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅறவள்இதழ் அவிழ்ந்த தாமரைநள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!-இப்படி இன்று யாரும் இல்லை என வருந்துவீரா??
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மல்டிபிள் சாய்ஸ் போடுங்க. ஒன்றை தெரிவேன்
10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:12 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:செய்யும் கற்பனையை இல்லாத தெருப்பெயரில் செய்தால் என்ன சிக்கல் வரபோகிறது?பிறந்த ஊரை இப்படியுமா அவமானபடுத்துவது?
தமிழ்நாட்டில் நடப்பதாக சொன்னால் தமிழர்கள் பொங்கமாட்டார்களா?
இந்தியாவில் நடப்பதாக்ச்சொன்னால் இந்தியர்கள் பொங்கமாட்டாரா?
--“நீ சொல்லுவது என் உயிர்போனாலும் ஏற்கமாட்டேன்”அதை நீ சொல்லும் உரிமையை என் உயிர்போனாலும் தடுக்கமாட்டேன்”நீங்க சொன்னதுதானே--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்?நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2016-07-10 22:18 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:16 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:வணக்கம் செல்வன் ஜிஎந்த ஒரு விஷயம்னாலும் ஊரான் வீட்டுல நடந்தா அது குறித்து அறம் பேச நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும். நம்ம வீட்டில அப்படி ஒண்ணு நடக்குதுன்னு நினைச்சுப் பாக்கனும்னாலே அந்த அறம், பாரதம், ராமாயணம் எல்லாம் பழைய பானைச்சட்டிக்குள்ள ஒளிஞ்சுக்கும்.மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்?நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?அடக் கொடுமையே :((((((((உண்மையிலேயே பொருள் புரிந்துதான் எழுதப் பட்டிருக்கிறதா இது !!!!!!!!!!!
மாதொருபாகனில், மருமகளுக்கு இந்த தானமுறையை பரிந்துரைத்ததே மாமியார்தான். ஆனால் கணவன் ஏற்கவில்லை. கணவனுக்கு பிள்ளைகொடுக்கும் வல்லமை இல்லை என்ற குட்டுவெளிப்படும் என்பதே அவன் அச்சம்.மாதுரிக்கு குந்தி சொல்லிக்கொடுத்த வித்தையும் அதுவே.
//மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?
ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்?
நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?//
mmmmmmmmmmmmm.....................Let me make head and tail of this
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆக, யாரும் தன்னை அந்தச் சூழலுக்குள் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அடுத்தவனுக்கு என்றால் ஜமுக்காளம், சொம்பு முதற்கொண்டு ஆலமரத்தடியில் உட்கார்ந்துக் கொள்கிறோம்... நாட்டாமைகளாக :))தட் தக்காளி சட்னி vs ரத்தம் கான்செப்ட் தான் எப்போதும்.ஜோக்ஸ் அபார்ட்...அவ்ளோ தான்... இனி நான் கூட்டத்தில் உக்கார்ந்து பஞ்சாயத்தை வேடிக்கைப் பார்க்கிறேன்.
வள்ளுவர் விலைமகளை கடிந்து எழுதியுள்ளாரா?
நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.
நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.
On Monday, July 11, 2016 at 9:54:59 AM UTC-7, வேந்தன் அரசு wrote:நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.நீங்க அந்தச் சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்க என்று கேட்டால் ....மூன்றாம் மனிதராக உங்களை உருவகப் படுத்தி அல்ல.வேந்தரின் கோணம் மனித நேயக் கோணம்.
பாதிக்கப்பட்ட குடும்பமாக நினைத்து பதில் சொல்ல வேண்டும்
நமது குடும்பத்தில் குழந்தை பெற முடியாத நிலையில் வாழும் ஒரு பெண், ஒரு சகோதரி, ஒரு மகள்.... இது போல ...அப்பெண்ணின் இயலாமையையும் ஏக்கத்தையும் பார்க்கச் சகிக்க முடியாத அன்புள்ளம் கொண்டவராக நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தப் பெண் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாள் ,இப்பொழுது பாசத்திற்குரிய அந்தப் பெண்ணை எப்படி நடத்துவீர்கள்?
இதுபோன்ற கேள்வியில்தான் அப்பா புஷ் ஷுடன் போட்டியிட்ட மைக்கேல் டுகாக்கிஸ் கலங்கிப் போய் கோட்டை விட்டார்.(Bernard Shaw asks Michael Dukakis a provocative question in the second 1988 presidential debate:"If Kitty Dukakis were raped and murdered, would you favor an irrevocable death penalty for the killer?" >>> https://youtu.be/DF9gSyku-fc)ஏனென்றால் மூன்றாம் மனிதருக்கு அறிவுரை சொல்வது, அவர் எடுத்த முடிவை விமர்சிப்பது யாருக்குமே எளிது. ஏனெனில் விமர்சனம் செய்பவருக்கு பாதிப்பு தெரியாது. பாதிப்பு கிடையாது.கருணைக் கொலை பாவம் என்பவர்கள் கூட... தனது பாசத்திற்குரியவர் உயிரைப் பற்றி முடிவெடுக்கும் நிலை வந்தால், அவர் துடிப்பதைப் பொறுக்காமல் மாறுபட்ட முடிவெடுக்கக் கூடும்.
தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பதன் அடிப்படை இந்தக் கேள்வி.
இடையிட்டதற்கு மன்னிக்கவும். மாறுபட்ட கோணத்தைக் காட்ட முயன்றேன்
2016-07-11 6:38 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:வள்ளுவர் விலைமகளை கடிந்து எழுதியுள்ளாரா?
வள்ளுவர் பரத்தை ஆவது அவரவர் தனிமனித சுதந்திரம், அப்படி ஒருவர் ஆனால் அவர் வீட்டு ஆண்கள் அதை வரவேற்று மாலைபோட்டு மரியாதை செய்யவேண்டும் என எழுதினாரா?
இல்லை.
வேந்தன் ஜி :)////// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த பெண் பிள்ளையுடன் வாழ்வதாக இருந்திருந்தால் கதை படித்த பின் உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்? ///மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி இருப்பேன் என்பதாக இருக்கும்2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும்.மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி இருப்பேன். கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும்.3 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி இருப்பேன். கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும்.4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி இருப்பேன். கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும்.5 - கதையில் சொல்லப்பட்டிருக்கும் அதே ஊர் உங்களின் ஊராகவும் , ஆதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தாயாரின் பெயரும் பொன்னாத்தாகவும் (அல்லது உங்களின் மனைவி பெயர் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ), கூடவே நீங்கள் நெடுநாள் கழித்து பிறந்தவராக இருக்கிறீர்கள் ( அல்லது உங்களுக்கு நெடுநாள் கழித்து பிள்ளை பிறந்தது ) என்று வைத்துக் கொள்ளுங்கள்.. படித்தப் பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும்.கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். ////மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி இருப்பேன். கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும்.மொத்தமாக - அந்த ஊர் மக்கள் என்ன செய்தார்களோ அதே தான்.தன் கற்பனையை எழுத யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த கற்பனையை இன்னொருவர் தலையில் கொண்டு போய் வைப்பது ஏற்க முடியாத ஒன்று.சரி என் பதிலை நான் சொல்லிட்டேன்.. ....!!
On Monday, July 11, 2016 at 9:54:59 AM UTC-7, வேந்தன் அரசு wrote:நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.நீங்க அந்தச் சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்க என்று கேட்டால் ....மூன்றாம் மனிதராக உங்களை உருவகப் படுத்தி அல்ல.வேந்தரின் கோணம் மனித நேயக் கோணம்.பாதிக்கப்பட்ட குடும்பமாக நினைத்து பதில் சொல்ல வேண்டும்நமது குடும்பத்தில் குழந்தை பெற முடியாத நிலையில் வாழும் ஒரு பெண், ஒரு சகோதரி, ஒரு மகள்.... இது போல ...அப்பெண்ணின் இயலாமையையும் ஏக்கத்தையும் பார்க்கச் சகிக்க முடியாத அன்புள்ளம் கொண்டவராக நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும்.அந்தப் பெண் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாள் ,இப்பொழுது பாசத்திற்குரிய அந்தப் பெண்ணை எப்படி நடத்துவீர்கள்?
////
நான் கேட்டது இந்த சூழல் அல்ல.அந்த பொன்னாள் உங்க மனைவியாக இருந்தாள் என்ன பண்ணி இருப்பீங்க?
//சரி இப்போது ஏற்கனவே கேட்ட கேள்விகளுடன் உங்களின் கேள்வியையும் உங்களுக்கே கேட்டுக் கொண்டு பதில் சொல்லுங்கள்.அன்புடன்ஐயப்பன்//
வேந்தரே :))))அந்த இழித்தனத்தை ஆதரிக்கும் நீங்கள் அல்லவா அது குறித்து யோசிக்க வேண்டும் ? கதை எழுதிய தெருவில், கதையில் இருக்கும் பெயருடன் வாழ்வது பற்றி கற்பனையாக யோசிக்கவே உங்களுக்கு எங்கெல்லாமோ வலிக்கிறது இல்லையா? :)) ஆனால் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்ய கிளம்பிவிடுகிறோம். கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், கேவலப்பட்டவள் உன் மனைவியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி வேறு :)) நல்ல முற்போக்கு.என் மூன்று அத்தைகள், முதலாமவர் நன்கு செட்டில் ஆகி கொள்ளு பேரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அடுத்த இருவரின் வாழ்க்கையை அறிந்துக் கொள்ளுங்கள். இரண்டாமவர் வயது 78 -80 ஆகப் போகிறது. கல்யாணம் ஆகி குழந்தை பெறாமல் இருந்தவர். இவரை ஒதுக்கி வேறொரு கல்யாணம் என்று போனதால், இப்படியான குடும்பத்தில் இனி வாழ மாட்டேன் என்று அப்போதே வெளியேறியவர் ( அவரின் 16 -18 வயதில் இருக்கலாம். ). வேறொரு கல்யாணம் பண்ணியவருக்கும் பிள்ளை இல்லை என்பது வேறு விஷயம்.
சீவசித்தரே,வேந்தருக்கு நான் ஒரு சவால் விட்டேன். விலைமாதுபற்றி அவர்கேட்ட ஒரு இடக்கான கேள்விக்கு, நான் வள்ளுவரின் வாயமொழியிலிருந்து சான்று கொடுத்தால், "வள்ளுவம் என் சமயம்" என்று அடிக்கையொப்பமிடுவதை விட்டுவிடத்தயாரா என்று -- இதுவரை பதிலில்லை.ஒரு அரிசோனன்
அப்படி வாங்க வழிக்கு. ஆண் இன்னொரு மணம் செய்யலாம். பெண் செய்யக்கூடாது?
எங்களுக்கு பிள்ளையில்லா சூழ்நிலையில் தத்து எடுத்து இருப்போம். குறை என்மேல் இருந்தால் விந்துதானம் பெற்று இருப்போம்.
குழந்தைகள் எல்லாரும் குழந்தைகள்தான். பெற்ற பிள்ளையினும் வளர்த்தபிள்ளைமேல் பாசம் அதிகம் இருக்கும்.. அதனால் மாதொருபாகம்போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வேன் என எனக்கு தெரியாது. ஆனால் அந்தமுறை கேடானது என நினைக்கவில்லை. (அதனால் பிள்ளை பிறக்கும் வாய்ப்பு அதிகமா எனவும் நமக்கு தெரியாது)
அமெரிக்காவில் வாழும் சூழலில் தத்துஎடுத்து வளர்ப்பதைவிடவும் தாயகத்தில் ஒரு குழந்தைகள் விடுதிநடத்தினால் ஒரே செலவில் அதிக பிள்ளைகளை வளர்க்கலாம் என்ற கருத்தைக்கொண்டுள்ளேன்.
அந்த கதை திருசெங்கோட்டுகோவில் விழாவில்ம்நடப்பதாகத்தான வருகிறது. ஆனால் பொன்னாள் கோவிலிக்கு போகும்போது பலதிசைகளில் பல ஊருகளில் இருந்து மக்கள் சாரிசாரியாக வருவதைக்காண்பாள். அதனால் ஒரு குறிப்பீட்ட ஊர் மக்கள்தான் இந்த தானமுறையை கடைப்பிடித்தார்கள் என்று ஆசிரியர் காட்டவில்லை. அடுத்து இந்தமுறை பொன்னாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது மாமியார்தான் அவளுக்கு பரிந்துரைத்தார். இது மறைமுகமாகத்தான் நடந்து இருக்கு. பொன்னாவின் கணவன் இதுக்கு ஒத்துக்கலை. பொன்னாள் தன் பேச்சை கேட்கவில்லை என்று மனம் ஒடிந்து போனான்.
கதையை கதையாக எடுத்தக்கணும். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம்போல்..
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆனால் நம்மில் உண்டு ஆராய்ந்து பிச்சை என்று பெயருள்ளவர்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் ரென்று எழுதினாலும் எழுதுவார்கள்
--
13 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 1:54 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:
//சீவசித்தரே,
வேந்தருக்கு நான் ஒரு சவால் விட்டேன். விலைமாதுபற்றி அவர்கேட்ட ஒரு இடக்கான கேள்விக்கு, நான் வள்ளுவரின் வாயமொழியிலிருந்து சான்று கொடுத்தால், "வள்ளுவம் என் சமயம்" என்று அடிக்கையொப்பமிடுவதை விட்டுவிடத்தயாரா என்று -- இதுவரை பதிலில்லை.
--ஒரு அரிசோனன் ////, விலைமகளை வள்ளுவர் கடிவதாக சுட்டினால் வள்ளுவம் என் சமயம் என ஒப்பம் இடுவதை விட்டுவிடுகிறேன், கொடுக்கவில்லை என்றால்?வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்//
|
|
|
பி.கு.: தனிப்பட்டமுறையில் தாங்கள் ஒரு தங்கமான மனிதர் என்று பலர்வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன். இது கருத்துவேறுபாட்டுக்காக நான் செய்யும் பதிவேயன்றி, தங்கள்பால் இழுக்காறு கற்பிக்கும் நோக்கமல்ல என்பதை அறிந்துகொள்வீராக.
//வேந்தர் தெய்வம் போலதெய்வம் பக்தரை அடிக்கடி சோதிக்கும். நல்லதும் செய்யும். கோபம் வந்தால் தெய்வத்தை திட்டி, பின் சமாதானமும் ஆகிடுவோம் அல்லவா? ஆனால் கடைச்வரை நாத்திகன் ஆகமாட்டொம். அந்த பாலிசிதான் வேந்தரிடமும் செல்லுபடி ஆகும் :-)//
2016-07-13 11:02 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>://வேந்தர் தெய்வம் போலதெய்வம் பக்தரை அடிக்கடி சோதிக்கும். நல்லதும் செய்யும். கோபம் வந்தால் தெய்வத்தை திட்டி, பின் சமாதானமும் ஆகிடுவோம் அல்லவா? ஆனால் கடைச்வரை நாத்திகன் ஆகமாட்டொம். அந்த பாலிசிதான் வேந்தரிடமும் செல்லுபடி ஆகும் :-)//தெய்வமேயானாலும், "முக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!" என்ற நக்கீரன்பிறந்த பாண்டிநாட்டைச் சேர்ந்தவர் யாம்!வேந்தரிடமிருந்து நழுவலில்லாத, இடக்கரில்லாத பதிலை எதிர்நோக்குகிறோம்!
பணிவன்புடன்,ஒரு அரிசோனன்