இருபா இருபது

138 views
Skip to first unread message

K. Loganathan

unread,
May 12, 2013, 9:28:51 PM5/12/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

தமிழில் நூற்றுக் கண்க்கான அற்புதமான நல்ல ஆழத்தோடு கூடிய மெய்ஞானப் பனுவல்கள் உண்டு.  இவை வேதாந்தங்கட்கு  வேறான் மாறான பல கருத்துக்களை சொல்லிச் செல்வன வாகும். இவற்றை படித்து பயன் அடைவோர் குறைந்திருக்கும் இவ்வேளையில் நான் சில நூற்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இணையத் தளத்தில் பதிவும் செய்துள்ளேன்.

மெய்கண்டாரின் மாணவராகிய அருணந்தியாரின் அற்புதமான ஓர் நூலாகும் 'இருபா இருபது' . பல முறை மொழி பெயர்க்க முயன்று முடியாது போக கைவிட்டு முடிவில் 1998ஆம் இறையருளால் மொழிபெயர்த்தும் விரிவான் உரை எழுதியும் முடித்தேன்

அதில் கீழே அவர் செய்யும் பாவம் புண்னியம் பற்றிய விசாரணை.

முழு கட்டுரையும் நூலும் கீழ் வரும் சுட்டியில்:

https://sites.google.com/site/meykandasastras/irupa-irupatu/b2-chap-7

உலகன்


இருவினை என்பது என்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை யாயில்
கணத்திடை அழியும் தினைத் துணையாக

iruvinai enpathu ennaikol aruLiya
manamE kaayam vaakku enum mUnRin
ithamE akitham enum ivai yaayil
kaNaththitai aziyum thinaith thuNaiyaakaa

Now  I have some questions pertaining to iruvinai or mUlakarma. If  it is said they are none other than the pleasant and unpleasant experiences that are produced by effecting actions bodily, mentally or verbally, then it would mean that karma is something ephemeral, that which gets destroyed immediately after the onset and hence not something that accompanies one firmly as a help in self development throughout the whole of existence.

Notes. ( thin > thinai ): that which affords illuminations and hence development.

காரணம் சடம் காரியம் அஃதால்
ஆர் அணங்கு ஆம் வழி அடியேற்கு எனைகொல்?

kaaraNam chatam kaariyam aqthaal
aar aNangku aam vazi atiyERku ennaikol?

The mUlakarma, as the DEEP STRUCTURE element that constitutes the moral competence that allows the discriminations of  the right and the wrong, is physicalistic or non-sentient. And how does it come about that I am led to suffer miseries, the pain of guilt and so forth by something that is non-psychical?  In other words, how can  something non-psychical affect the psychical?

செயல் எனதாயினும் செயலே வாராது
cheyal enathaayinum cheyalE vaaraathu

Now if it said that miseries and exultations accrue to me as a result of my actions and that these are  consequences of my own actions, then it would mean that the actions transform themselves into the existential feelings and emotions both positive and negative. But praxis as such, the labours in themselves do not transform into guilt and such other morally tinged emotions; it is not the actions per se that breed such feelings (but rather the intentions)
 
இயமன் செய்தி இதற்கெனின் அமைவும்
பின்னை இன்றாகும் அன்னதும் இங்குச்
செய்திக்குள்ள செயலவை அருத்தின்
மையல்தீர் இயமற்கு வழக்கிலை

iyaman cheythi ithaRkenin amaivum
pinnai inRaakum annathum ingkuch
cheythikkuLLa cheyalavai aruththin
maiyalthIr iyamaRku vazakkilai
 
Now in order to overcome this problem, if it is  contended that it is the archetype Yama, the God of death and miseries who in fact metes out punishments in the form of guilt and mental tortures depending upon the actions effected, then it would follow that such a functioning  is not continuos and always there inalienably as  archetypes are  sometimes present and sometimes absent.. And furthermore if what is done by Yama in  the form of punishment or revenge that individuals certainly deserve on moral grounds, then the pedagogic functioning of archetypes in general do not become available anymore.  The moral consequences of actions effected, the moral competency in general,  are divorced from the general pedagogy for which existence is.

Notes: maiyal thIr vazakku:  a form of functioning in which the Darkness of ignorance is violated through inner radiance, illumination that clarifies understanding.
; மன்ன
ஒருவரே அமையும் ஒருவா  ஒருவற்கு
இருவரும் வேண்டா
 ;manna
oruvarE amaiyum oruvaa oruvaRku
iruvarum vENtaa

And furthermore there is the political leader, the King or community or religious leader to punish the erring individuals  in terms of the legal codes whether conventional or promulgatory. Such social forces are sufficient to correct the individuals and put them on the right course. The functioning of the archetypal Yama becomes then redundant and hence supremely unnecessary.

- இறைவனும் நின்றனை
நின்னது கருணை சொல்லளவின்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம்

-iRaivanum n-inRanai
n-innathu karuNai chollaLavinRE
amaiththathu thuyppin emakku aNaivu inRaam

And Thou as BEING standeth  there as the supremely GRACIOUS with KINDNESS beyond measure.  Within Thy presence, if it is  totally unavoidable that one should suffer the painful consequences of one^s own evil and immoral actions, then Thy presence becomes useless, ineffective and irrelevant. As BEING thou art no help at all.

Notes: amainthathu thuyththal : suffering or  enjoying the consequences of one^s own actions that one deserves;   aNaivu: a support for escaping from the evil consequences that are impending and appear unavoidable

உள்ளது போகாது இல்லது வாராது
உள்ளதே உள்ளதெனும் உரை யதனால்
கொள்ளும் வகையால் கொளுத்திடு மாயின்
வள்ளன்மை எலாம்  உன்னிட வமையும்
ஈய வேண்டும் எனும் விதி யின்றாம்

uLLathu pOkaathu illathu vaaraathu
uLLathE uLLathenum urai yathanaal
koLLum vakaiyaal koLuththitu maayin
vaLLanmai elaam unnita vamaiyum
Iya vENtum enum vithi yinRaam

Now it can be said that in accordance with satkariya vada, what has Being cannot disappear  and be a nothing and what has no Being cannot ever appear,  the punishments people suffer are NOT NEW; it was ALREADY  there as such only that it now SHOWS  itself and hence existentially suffered or experienced. But this view too is not without problems. For if this is the case, then my contemplation of Thine infinite munificence itself may be sufficient to escape such transformational presence of the primordial unmanifest root cause of the evil. And hence there is no necessity for the existence in bliss, free from suffering to be obtained as a GIFT, as a dispensation from Thee by efforts that are deserving, by the effectuation of actions that are meritorious, virtuous, just etc.

ஆயினும் என்னை அருந்துயர் படுத்த
நாயினேற்கு நன்றுமன் மாயக்
கருமமும் கரும பந்தமுந்
தெருள வருளுஞ் சிவபெருமானே

aayinum ennai arun-thuyar patuththa
n-aayinERku n-anRuman maayak
karumamung karuma pan-thamun-
theruLa varuLunj chivaperumaanE

Oh Lord ! The supreme BEING! Thou must dispel the doubts that I have about karma and my bondage to it. Thou must clarify my humble self as to how and why karma accrues to me so stubbornly causing me to suffer immense pain and distress , remaining in itself something uncanny and mysterious.




DEV RAJ

unread,
May 13, 2013, 4:50:18 AM5/13/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
உள்ளது போகாது இல்லது வாராது


na asto vidyatE bhAvaH
na abhAvO vidyatE sataH  [ BhagavadgItA]

இல் பொருளுக்கு இருப்பு இல்லை;
உள்ள பொருளுக்கு இன்மை இல்லை.


தேவ்


K. Loganathan

unread,
May 13, 2013, 5:09:36 AM5/13/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

 இது சாற்கரிய வாதம் முதன் முதலில் இது சாங்கியத்தில் தோன்றி பிறகு பல தரிசனங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கீதை ஈசுர சாங்கியத்தை அடிப்படையாக்க கொண்டது. ஆனால் இங்கு முக்குண ஒஇஅரகிருதி உண்டு ஆணவ மலம் இல்லை

மெய்கண்டார் முதற்சூத்திரத்து இரண்டாம் அதிகரகணத்தில் " இல்லதற்கு தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றி செய்வினை இன்மையின்' என்றும் கூறி, " உலகத்தை ஒடுக்கும் சங்கார காரணாகிய இறைவன் இன்றி  மலத்தால் ஒடுக்கப்பட்ட உலகத்திற்கு புனருற்பவம் இல்லை என்பார்.

இந்த உண்மை வேதாகம் பிரமாணங்கள் இன்றி சுட்டறிவு ஆய்வினாலேயே நிறுத்தப்படுவது மெய்கண்டார் செய்த மாபெரும் புரட்சி.

இந்த புரட்சியை தமிழுலகம் இன்னும் கண்டுகொண்ட்தாகத் தெரியவில்லை

உலகன்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

K. Loganathan

unread,
May 13, 2013, 8:49:34 PM5/13/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா சுபா

எனக்கு இன்றளவு புரியாத ஒன்று. மெய்கண்டாரின் சிவஞானபோததையும் அருணந்தியாரின் இருபா இருபதையும் அவை கொண்டிருக்கும் ஆழத்தையும் புரட்சியையும் அறியாதே இந்த தமிழ் உலகம் இருக்கின்றதே!

மெய்கண்டாரும் அவரைத் தொடர்ந்து அருணந்தியாரும் சமய வாழ்க்கையையே ஓர் அறிவியல் துறையாக வளர்துள்ளனரே? எந்த ஐரொப்பியனும் வேதாந்தியும் சாதிக்க முடியாத ஒன்றை இவர்கள் சாதித்துள்ளனரே! எப்படி?

அதனை எடுத்து இயம்பினாலும் தமிழர்கட்கு இன்னும் புரியாதே இருக்கின்றதே? ஏன்?

புரியவில்லையே !

உலகன்


2013/5/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
வணக்கம் டாக்டர்.லோகா,


On Mon, May 13, 2013 at 3:28 AM, K. Loganathan <k.ula...@gmail.com> wrote:
அன்பர்களே

தமிழில் நூற்றுக் கண்க்கான அற்புதமான நல்ல ஆழத்தோடு கூடிய மெய்ஞானப் பனுவல்கள் உண்டு.  இவை வேதாந்தங்கட்கு  வேறான் மாறான பல கருத்துக்களை சொல்லிச் செல்வன வாகும். இவற்றை படித்து பயன் அடைவோர் குறைந்திருக்கும் இவ்வேளையில் நான் சில நூற்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இணையத் தளத்தில் பதிவும் செய்துள்ளேன்.

மெய்கண்டாரின் மாணவராகிய அருணந்தியாரின் அற்புதமான ஓர் நூலாகும் 'இருபா இருபது' . பல முறை மொழி பெயர்க்க முயன்று முடியாது போக கைவிட்டு முடிவில் 1998ஆம் இறையருளால் மொழிபெயர்த்தும் விரிவான் உரை எழுதியும் முடித்தேன்

அதில் கீழே அவர் செய்யும் பாவம் புண்னியம் பற்றிய விசாரணை.

முழு கட்டுரையும் நூலும் கீழ் வரும் சுட்டியில்:

கொடுக்கப்பட்டுள்ள லின்க் சென்று பார்த்தேன். மிக விரிவான விளக்கங்கள்.. மிகப் பெரிய பணி இது, 

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
May 13, 2013, 9:11:05 PM5/13/13
to meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com
அன்புள்ள டாகடர் கணேஷ்

என் வேதனைகள் இதுதான். தமிழ் நாட்டு சைவ ஆதீனங்களை குண்டு வைத்து தகர்க்க விடுதலைப் புலிகள்  போன்றவோர் இயக்கம் ஆனால் தீவிர சைவ இயக்கம் தேவை.

பெரியார் இயக்கம் வந்து பகுத்தறிவே யாதென்று தெரியாது ஓர் குருட்டு பகுத்தறிவு வாதத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து நாத்திக வெறியைத் தான் வளர்த்துள்ளது, பெரியார் திராவிட இயக்கம் சில மாதங்கட்கு முன்பு பாண்டிச்சேரி அர்விந்தர் ஆசிரிமத்தைத் தாக்கி அழிக்க முயன்றதாக கேள்விப்பட்டேன்

இப்படிப்பட்ட  வெறியர்கள் நிரம்பி இருக்கும் தமிழகத்தில் மெய்கண்டார் போன்ற ஆழமான சிந்தனையாளர்கள் எடுபடுவார்க்ளா?

மேலும் இந்திய அளவில் தத்துவச் சிந்தனை செய்கின்றவர்கள் ஏறக்குறைய அனைவரும் வேதாந்த சார்புடைய்வர்களாகவே வடமொழி சார்புடையவர்க்ளாகவே இருக்கின்றனர். இந்திய தத்துவ வரலாறு எழுதிய பேரா இராதாக்ருஷ்ணன் அவர்களுக்கும் சைவ சித்தாந்த்தின் அடிப்படைகள் தெரியாதே போய்விட்டது- ஆதி சங்கரரின் மயக்கத்தில் அவர்

ஆயினும் நான் நம்பிகையை இழக்க வில்லை,  நல்லது நடக்கும் விரைவில் என்ற நம்பிகையில் இருக்கின்றேன் தொடர்ந்து எழுதிக் கொண்டும் இருக்கின்றேன்

உலகன்




2013/5/13 Dr.K.Ganesalingam <kganes...@yahoo.com>
 

அன்புள்ள உலோகநாதன்,
மெய்கண்டாரின் சிவஞானபோதத்தின் பெருமை குறித்து பலர் எழுதியுள்ளார்கள். நீங்களும் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். அதைப் படிப்பதில், அறிவதில், ஆராய்வதில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்?

அன்னிய நாட்டில் பிறந்த அன்னிய மதத்தவரான ஜோன் பயற் என்பவர் 'உலகில் தர்க்க முறையில் அமைந்த தலைசிறந்த தத்துவ நூல்’ இது என்று போற்றுகிறார். (‘One of the  closely reasoned religious philosophies found anywhere in the world’ – John Piet).  சித்தாந்த ஞானி உமாபதி சிவாசாரியார் 'உயர் சிவஞானபோதம்' எனக் கூறுகிறார். தெரித்தகுரு முதல்வனுயர் சிவஞானபோதம் செப்பினர்’, என்பது அவரின் திருவாக்கு

தமிழக வரலாற்றில் மெய்யியல் துறையில் அறிவியல் சார்ந்த புதிய அணுகுமுறையையும் தத்துவ ஆய்வையும் மேற்கொண்டு சித்தாந்த உண்மையை நிறுவியவர் மெய்கண்டார். இதனைத் தமிழர்கள் எப்பொழுதுதான் படித்தறிந்து உணர்வார்களோ?

தங்கள் அறிவியல் ஆக்கங்கள் மிகவும் பயனளிப்பன. சிலரின்  கண்களையாவது  திறந்து சிவஞானபோத ஒளி காணச் செய்யுமென்று நம்புகிறேன்.

அன்பன்
. கணேசலிங்கம்


From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: vall...@googlegroups.com; mint...@googlegroups.com; meyk...@yahoogroups.com; tolkaa...@egroups.com
Sent: Monday, 13 May 2013 7:09 PM
Subject: [meykandar] Re: [வல்லமை] Re: இருபா இருபது

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (2)
Recent Activity:
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

Reply all
Reply to author
Forward
0 new messages