மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள்.

49 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 16, 2024, 9:06:44 PMJun 16
to வல்லமை, hiru thoazhamai
மரபணு ஆய்வுகள் படி தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் நூறு குழுக்கள். Top 100 South Indian Community belongs to South India Based on DNA Heritage.
தன்னார்வலர்கள் மூலம் திரட்டப்பட்ட மரபணு தகவல்கள் மூலம் பெறப்பட்ட அட்டவணை. ஒரு பார்வைக்காக மட்டுமே.
HarappaWorld HRP0385-HRP0419
Posted by Zack on May 3, 2014
பதிவிறக்கம்: https://docs.google.com/.../1_lA4eWK5eLge.../edit...

தென்னிந்திய பழங்குடிகளிடமே பலோச் கலப்பு, காகேசின் என்ற ஆரியக் கலப்பு அல்லது தென் கிழக்காசிய கலப்பு உள்ளது. எனவே எவரும் தூய இனத்தவர் அல்லர். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக செய்து வந்த புரட்டு கலக்கம் சுக்கு நூறாக உடைந்தது.



image.png

kanmani tamil

unread,
Jun 16, 2024, 10:27:35 PMJun 16
to vallamai
மிகவும் அருமையான பகிர்வு சேஷாத்ரி ஐயா 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSGWxiAvhCJFcK4m-5pf-WwHsU7BTMVL08VqCZC-qq4zQ%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Jun 18, 2024, 12:39:16 AMJun 18
to வல்லமை
பழங்குடிகள் அதிக கலப்பு இல்லாதவர். அவர்களிலேயே கலப்பு உள்ளது என்றால் தமிழர் தனி இனம் அல்ல. இன்னும் உயரிய சாதிகளில் பழங்குடிகளை விட கலப்பு அதிகம்

seshadri sridharan

unread,
Jun 21, 2024, 3:38:42 AMJun 21
to வல்லமை

//வேந்தன் அரசு

unread,
Jun 17, 2024, 11:04:25 PM (4 days ago) 
நாடாரை விட நாயுடுகள் அதிக  s. Inidan ஆக இருக்கிறார்கள்.//

காரணத்தை நான் பேரா வடிவேல் நாகராஜனுக்கு முன்னமே ஒரு தரம் சொல்லி இருக்கிறேன். நாடார் ஆண்கள் கருப்பு ஆனால் பெண்கள் வெள்ளை. 31% பலோச்சி வெள்ளை ஆரியர். இன்னும் பிற அயல் இன கலப்பு அதிகம்.    https://www.bharatmatrimony.com/tamil-nadar-brides    எல்லாம் தென்காசி பாண்டியர் இராமநாதபுரம் பாண்டியர் வீர விளையாட்டு பரிசு.

kanmani tamil

unread,
Jun 21, 2024, 6:57:12 AMJun 21
to vallamai
ஹெப்சிபா ஜேசுதாஸ் எழுதிய புத்தம் வீடு நாவலை வாசித்துப் பார்த்தாலும் இந்தத் தோல்நிறத்திற்கு உரிய காரணம் புரிய வரும். 

கேரளத்திற்குப் போய்ப் பெண்ணைத் தேர்ந்து மணப்பவர் பற்றிய...

They have a craze for fair complexion. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jun 21, 2024, 11:17:48 AMJun 21
to வல்லமை


On Fri, 21 Jun, 2024, 4:27 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
ஹெப்சிபா ஜேசுதாஸ் எழுதிய புத்தம் வீடு நாவலை வாசித்துப் பார்த்தாலும் இந்தத் தோல்நிறத்திற்கு உரிய காரணம் புரிய வரும். 

கேரளத்திற்குப் போய்ப் பெண்ணைத் தேர்ந்து மணப்பவர் பற்றிய...

They have a craze for fair complexion. 

சக 

ஆன்மீக ஆசான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் சொன்னது, தொடக்கத்தில் வெள்ளைத் தோல் ஆரியர் தம்மை உயர்வாக சொல்லவில்லையாம் ஆனால் இந்திய கருப்பு தோலர்தாம் வெள்ளைத் தோலை உயர்வாக கருதினராம் அதை பயன்படுத்தி வெள்ளைத் தோலர் கருப்புத் தோலாரை மட்டம்தட்டினராம். இன்றும் வெள்ளைத் தோல் பித்து கருப்பரிடம் உள்ளது மன நோயே

seshadri sridharan

unread,
Jun 22, 2024, 11:18:58 AMJun 22
to வல்லமை, hiru thoazhamai

seshadri sridharan

unread,
Jun 25, 2024, 9:31:40 PM (11 days ago) Jun 25
to வல்லமை, hiru thoazhamai
On Sat, 22 Jun 2024 at 20:48, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

 On Tue, Jun 25, 2024 at 9:07 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,
உங்களின் எக்குசெல் பட்டியலைப் பார்த்தேன். ஆய்வுக்கட்டுரைகளின்
தொடுப்புகளைக் கொடுங்கள். பலோச்சி மரபணுக்கு என்ன தீர்வடையாளம்?
பிராகுயி மொழி பேசுவோர் பலோச்சிசுத்தானில்தானே உள்ளனர்.
அவர்களும் தமிழியர் ஆகலாமே. இவையெல்லாவற்றையும் தாண்டி, தமிழர்
என்பவர் தமிழ் மொழியியனர். தமிழரின் அறம், பண்பாடு கொண்டவர்கள்.
உலகத்தில் அனைத்து மாந்த இனத்தவர்களும்,
இன்றைய தற்கால மாந்த இனமாகும் முன்னமே கலப்புண்டவர்களே. 
சிம்பன்சி-கொரில்லா இனத்துக்கும் மாந்த இனத்துக்கும் வெறும் 2 % வேறுபாடு என்பார்கள். எனவே இந்த மரபணுத் தரவுகளைத் தகாதவாறு
பயன்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
செல்வா

இந்த பலோச்சை Zagrosian என்கின்றனர். 


Most Dravidians are a mix of Zagrosian and AASI. Only Irula and Paniya tribals have predominantly AASI ancestry with very minor Zagrosian admixture.

Zagrosian is a subgroup of West Eurasians related to Ancient Iranian before Indo-Aryan migration. AASI is mainly East Eurasian and distantly related to Hoabinhian and Andamanese.

Dravidians have a lack of East European related or Steppe ancestry as compared to Indo-Aryan speaking people. Although some Brahmin can have Steppe ancestry possibly from mixing with Indo-Aryan.

It's believed that early Indus Valley Civilization or IVC inhabitants were just a mix of Zagrosian and AASI. They lack Steppe ancestry. This makes them genetically more similar to Dravidian. But it's not clear whether IVC inhabitants spoke Dravidian or another language.

Zagrosian ancestry is believed to spread from the North. It's believed that South India was mainly AASI before people with high Zagrosian ancestry migrated from the north. It's also believed that Irula and Paniya are the remnants of indigenous people before this migration.

மொத்தத்தில் ஏதோ ஐரோப்பியர் தொடர்பில்லாதவர் திராவிடர், தூய்மையானவர் என்ற கருத்து அடிபட்டு போகிறது. கடந்த 150 ஆண்டுகளாக ஆரியர் திராவிடர் என நடத்திய பொய் பரப்புரை அடிபட்டுப் போனது. 

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4977546/

https://www.quora.com/Are-majority-of-Dravidians-mostly-Zagrosian-Neolithic-farmers-mixed-with-AASI-Ancient-Ancestral-South-Indians-or-are-they-more-AASI-mixed-with-Zagrosian-farmers

Reply all
Reply to author
Forward
0 new messages