குடில் - குடிசை வேர் பொருள்

110 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 9, 2024, 3:00:22 AM1/9/24
to வல்லமை, hiru thoazhamai
குடில்  - குடிசை  வேர் பொருள் 

குல்  > குள்  > குட் என்ற சிறுமைக் கருத்தில் வந்தது தான் குடில், குடிசை ஆகிய சொற்கள். இதாவது, அறைகள் இல்லாத சிறிய வீடு என்பதே அதன் பொருள். மல் > மாள் > மாளிகை என்பது உயர்ந்த கட்டடம் என்ற பொருளில் வந்தது.

குல் + கு >  குங்கு - குங்கிப்போதல் - குறைதல் 
குல் + சு > குச்சு - சிறுகுடில், hut, மரக்குச்சி ; குச்சில் - சிறிய வீடு  

குல்  > குன் - குன்று; குன் + சு > குஞ்சு - பறவை, மீன் ஆகியவற்றில் சிறியது  

குட்டி - சிறிய விலங்கு, குட்டை - உயரக் குறைவான ; குடங்கர்  - குடிசை, cottage; குடிசில் - குடிசை; குடிசீலை - கோவணம்;  கைக்குட்டை - சிறு கைத்துணி; 

குள் > குணம் -  பள்ளமான, தாழ்வான இடம்; குணுங்கர்  - இழிந்தோர்; 
 குள் + து = குத்து - துளித்  துளியாக விடு அல்லது ஊற்று;     

குல் + பு = குப்பு > குப்பி - சிறு புட்டி, சிறு பேழை

குல் > குரு > குரம்பை - சிறு குடில்   

image.png

Raju Rajendran

unread,
Jan 9, 2024, 8:08:10 AM1/9/24
to vall...@googlegroups.com, hiru thoazhamai
குழவி-மாந்தர்
குட்டி- மா
குஞ்சு- புள்
குணில்- தடி
குருளை - மா
குன்று- மலை
குறு - அளவு --> சிறு
குறுணை - கூலம்
குறள் - பா
குறளன்- மாந்தர்
குருவி - புள்
குள்ளம் - அளவு
குளம் - நீர் நிலை
குட்டை - அளவு, நீர் நிலை






செவ்., 9 ஜன., 2024, PM 1:30 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRMrDJa%2BCQyDoL5Xkky66UKnOQ%3DUhExoc2yme0HTgVNNA%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

seshadri sridharan

unread,
Jan 9, 2024, 10:45:42 AM1/9/24
to வல்லமை, hiru thoazhamai
குடில் சமசுகிருதத்தில் குடீர எனப்படுகிறது. 

இந்தியில் few / கொஞ்சம் என்பது குச் எனப்படுகிறது. இது தமிழ் வடக்கே பேசப்பட்டதற்கு சான்று

Reply all
Reply to author
Forward
0 new messages