கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை, திருச்சி வானொலியில் கேளுங்க !
நாள் : 28/09/2025
நேரம் : மாலை சரியாக 5.00 PM மணி
நிகழ்ச்சியின் பெயர் : குட்டிஸ் நேரம் பல்சுவை நிகழ்ச்சி
உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்
கேளுங்க! கேளுங்க ! மதுரை , திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலியில் இன்று 29/09/2025 மாலை 5.00 மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் குட்டிஸ் பல்சுவை நிகழ்ச்சி உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!
நன்றி !
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR MADURAI RADIO PC என்பதை சொடுக்கினால் மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI என்கிற பெயருடன் வரும்.