--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTs3sF%2BOryrs0UTddCgCPgXtQZTvgouoJ0Y0OCHoUHSgw%40mail.gmail.com.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஆப்பனூரில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி நடுகல்ஆபன்னூர் ஏறிய் மாண்டு வீழ்ந்த அத்தியன் கீரன் கல்3 வரிக் கல்வெட்டுஏறுதல் என்றால் பரவுதல் இதாவது, ஆக்கிரமித்தல். அத்தியன் என்றால் யானைப் படை மறவன்.இதன் பொருள் ஆப்பனூரை கைப்பற்றி இறந்த யானைப்படை மறவன் கீரனுக்கு அங்கேயே நட்ட வீரக் கல் இது ஆகும். எனவே கீரன் வேற்றூரினன் ஆவான்.
ஆபன்னூர் ஏறிய் மாண்டு வீழ்ந்த அத்தியன் கீரன் கல்3 வரிக் கல்வெட்டுஏறுதல் என்றால் பரவுதல் இதாவது, ஆக்கிரமித்தல். அத்தியன் என்றால் யானைப் படை மறவன்.இதன் பொருள் ஆப்பனூரை கைப்பற்றி இறந்த யானைப்படை மறவன் கீரனுக்கு அங்கேயே நட்ட வீரக் கல் இது ஆகும். எனவே கீரன் வேற்றூரினன் ஆவான்.
மாங்குளம் கல்வெட்டு 1:3 > முன் இரு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள குகையின் வெளிப்புற பாறைச் சுவரில் ஒரே வரியில் நீளமாக பொறிக்கப்பட்டுள்ளது.
கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்
