தேனிறால்

29 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 19, 2023, 6:45:03 AM9/19/23
to vallamai
///தேனப்பம், தேனிரும்பு ... என வழக்கில் உள்ள சொற்கள் போல, தேனிறால்
என்றால் “soft prawn/shrimp" என்பது பொருளா?/// Dr.Ganesan wrote at 3.30pm

இல்லை. தேனிறால் என்றால் தேனடை. 

இறால் மீனைத் தேனிறால் என்று யார் அழைக்கிறார்கள்?

அப்படி ஒரு வழக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

சக

kanmani tamil

unread,
Sep 19, 2023, 6:54:24 AM9/19/23
to vallamai
///தேனிறால் = தேன் றாட்டு, honey-comb. இறால் ‘shrimp' பெயர் ஏன்
  honey-comb என்ற பொருள்?/// Dr.Ganesan wrote at 3.35pm

தேனிறால் = honey-comb 

தேன்றாட்டு என்ற தொடர் கேள்விப்பட்டது இல்லை. 

இறால் மீனின் பெயர்க் காரணம் ஆய்விற்கு உரியது. இப்போதைக்கு பின்வரும் விபரம் மட்டும் தான் தெரியும் 

இறால் மீன் எண்ணில் அடங்கா முட்டைகளை ஈன அவை குஞ்சுகள் ஆகும் போது குருதித் தொடர்பு உடைய பெரிய சுற்றம் ஆவதால் ‘பெருங்கிளை’ எனப் புனைவு பெறுகிறது (குறு.109). உரையாசிரியர் கிளைக்கு 'இனம்' என்று பொருள் உரைக்கிறார் (குறுந்தொகை- ப.205).

சக

N. Ganesan

unread,
Sep 19, 2023, 6:56:39 AM9/19/23
to வல்லமை
On Tuesday, September 19, 2023 at 5:45:03 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
///தேனப்பம், தேனிரும்பு ... என வழக்கில் உள்ள சொற்கள் போல, தேனிறால்
என்றால் “soft prawn/shrimp" என்பது பொருளா?/// Dr.Ganesan wrote at 3.30pm

இல்லை. தேனிறால் என்றால் தேனடை. 

ஆமாம். 
 
இறால் மீனைத் தேனிறால் என்று யார் அழைக்கிறார்கள்?
அப்படி ஒரு வழக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

நீங்கள் சொல்வது சரியே.
 
சக

N. Ganesan

unread,
Sep 19, 2023, 7:03:49 AM9/19/23
to வல்லமை
On Tuesday, September 19, 2023 at 5:54:24 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
///தேனிறால் = தேன் றாட்டு, honey-comb. இறால் ‘shrimp' பெயர் ஏன்
  honey-comb என்ற பொருள்?/// Dr.Ganesan wrote at 3.35pm

தேனிறால் = honey-comb 

தேன்றாட்டு என்ற தொடர் கேள்விப்பட்டது இல்லை. 

இறால் - செந்தமிழ்ப் பெயர். எறா, றால், றாற்று, றாட்டு ... பேச்சுத் தமிழில் பரவலாக உள்ள சொல். இறால்+து (விகுதி) = றாட்டு.
பார்க்க:
 
இறால் மீனின் பெயர்க் காரணம் ஆய்விற்கு உரியது. இப்போதைக்கு பின்வரும் விபரம் மட்டும் தான் தெரியும் 

இறால் மீன் எண்ணில் அடங்கா முட்டைகளை ஈன அவை குஞ்சுகள் ஆகும் போது குருதித் தொடர்பு உடைய பெரிய சுற்றம் ஆவதால் ‘பெருங்கிளை’ எனப் புனைவு பெறுகிறது (குறு.109). உரையாசிரியர் கிளைக்கு 'இனம்' என்று பொருள் உரைக்கிறார் (குறுந்தொகை- ப.205).

சில ஜாதிகளில், உ-ம்: கொண்டையங்கோட்டை மறவர் - குலம் (அ) கூட்டம்  “கிளை” என்று இன்றும் கூறப்படுகிறது. 

 NG

சக

N. Ganesan

unread,
Sep 19, 2023, 7:28:33 AM9/19/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com

இறால் >> றாலு, றாட்டு என மக்கள் பேச்சுவழக்கில் வழங்குதல் உண்டு.:

சூரை மீன் என்ற ஒருவகை மீன். அதைக் குழம்பு வைத்த அன்றைக்குக் கையைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டாள் எனது தங்கை. ஒரு ஞாயிறன்று, “இன்னக்கி றாலு வாங்குவம் மக்கா” என்றவன், “ஆனா இதெல்லாம் என்னடே றாலு? சிலேப்பித் துண்டாட்ட ஆரஞ்சுக் கலர்ல இருக்கும்டா நாகர்கோயிலு றாலு!! அதன்ற‌ அடிவவுத்துல வேற பச்சப்பசேல்ன்னு பாசத்த உருட்டி வச்சாப்ல புடிச்சிருக்கும்டா. வாங்கீட்டு வந்து கொழம்பு வச்சம்ன்னா…”

“செரிவுட்றா மச்சி. இன்னக்கி றாலு மூலமாச் சொர்க்கத்தப் பாத்துருவோம்” என்று வண்டியை முறுக்கினேன் நான்.

காலாகாலமாக, ‘றாட்டு’ என்றே சொல்லிப்பழகிய ஒன்றை ஒரேநாளில் ‘றாலு’ என்று சொல்லப்பழகிக் கொண்டோம். அப்புறம், நண்டுக்குத் தாவினோம். திருக்கை மீனில் கறுத்தக்கறி வைத்தோம்.

-----------------------

BTW, like Fish sign, there is a Shrimp sign in Indus script. இறை,
இறால். இடுக்கி என்ற சொல்லோடு உறவுடையது இறால். (will explain the iRaal name with tongs.) இறை என்றால் வரி. அரசாங்க
அமைப்புக்கு செலுத்தும் வரியை, இறால் எழுத்து மூலம் காட்டினார்களோ? - என
நினைக்கிறேன். All this needs to get into a paper, say "Current Science" a decades old jl. of repute from our Indian Institute of Science, started by Jamsedji Tata in Bangalore.

தேனிறால் = தேன் றாட்டு, honey-comb. இறால் ‘shrimp' பெயர் ஏன்
  honey-comb என்ற பொருள்?

நன்கு புரிகிறது. Several species of shrimps and prawns make burrows in sand, mud and reef in tropical waters, e.g., mantis shrimp etc etc.,
Hence, ancient Tamils put "iRaal" = shrimp/prawn name to Honey-comb due to resemblance with the burrows made by shrimps in sand beds.
So, we have "thEn-iRaal" = Honey-comb in Sangam texts. It is called "RaaTTu" in spoken Tamil, also a name for shrimp. In both instances, RaaTTu < iRaal.

A good comparison comes from ancient Tamil metallurgical practices. Tamils are pioneers in the world in Iron technology. In Wrought Iron, Steel making etc., will give one of the foremost professors of Archaeology in Tamil Nadu, Prof. K. Rajan. Advisor to both Govt. of India and Tamil Nadu. He spoke about recent findings on ancient Iron Tech in Tamil Nadu at 11th World Tamil Research Conference, Chennai. He was gracious to mention my name also, will give the video.

maa/maavu 'flour' is from Iron metallurgy of ancient Tamils. As documented in the frequent use of maa with respect to Tamilisai persussion instruments. In the North of Indian Subcontinent, maa '(iron/black) flour/powder' gets a loan-translation called Syaahi.

On maa and iRaal for honey-comb, more can be said. Next month.

N. Ganesan

இறால் மீனின் பெயர்க் காரணம் ஆய்விற்கு உரியது. இப்போதைக்கு பின்வரும் விபரம் மட்டும் தான் தெரியும் 

இறால் மீன் எண்ணில் அடங்கா முட்டைகளை ஈன அவை குஞ்சுகள் ஆகும் போது குருதித் தொடர்பு உடைய பெரிய சுற்றம் ஆவதால் ‘பெருங்கிளை’ எனப் புனைவு பெறுகிறது (குறு.109). உரையாசிரியர் கிளைக்கு 'இனம்' என்று பொருள் உரைக்கிறார் (குறுந்தொகை- ப.205).

சில ஜாதிகளில், உ-ம்: கொண்டையங்கோட்டை மறவர் - குலம் (அ) கூட்டம்  “கிளை” என்று இன்றும் கூறப்படுகிறது. 

 NG

சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/f965cd69-c559-4b7d-b50d-12d73e8d5decn%40googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 19, 2023, 8:33:00 AM9/19/23
to vallamai
///In the North of Indian Subcontinent, maa '(iron/black) flour/powder' gets a loan-translation called Syaahi./// Dr.Ganesan wrote at 4.58pm.

In Hindi 'syaahi' means ink.
SK

N. Ganesan

unread,
Sep 19, 2023, 8:43:06 AM9/19/23
to vall...@googlegroups.com
On Tue, Sep 19, 2023 at 7:33 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///In the North of Indian Subcontinent, maa '(iron/black) flour/powder' gets a loan-translation called Syaahi./// Dr.Ganesan wrote at 4.58pm.

In Hindi 'syaahi' means ink.

that is urdu. Probably, because soot powder used in ink.
SK

I am talking of maa/maavu 'flour' in Sangam texts, and its loan-name, Syaahi in North India:

NG

N. Ganesan

unread,
Sep 19, 2023, 9:02:33 AM9/19/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Tue, Sep 19, 2023 at 7:42 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Tue, Sep 19, 2023 at 7:33 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///In the North of Indian Subcontinent, maa '(iron/black) flour/powder' gets a loan-translation called Syaahi./// Dr.Ganesan wrote at 4.58pm.

In Hindi 'syaahi' means ink.

that is urdu. Probably, because soot powder used in ink.
SK

I am talking of maa/maavu 'flour' in Sangam texts, and its loan-name, Syaahi in North India:

ஸ்யாகி மாவு பறை, முரசு, முழவு, கிணை, .... தாளக்கருவிகளில் ஏறுவர்.
மாவு என்ற சொல்லுக்கு அதிகப் பயன்பாடு சங்க நூல்களில் இதுதான்.
அரிசியின் இருவகை மாவும், கிழங்கு மாவும் - 3 முறை தான். ஆனால்,
இரும்பு மெட்டலர்ஜி மாவு ஏராளம்.

from Students' Britannica:
Syaahi_in_Mrdangam.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages