திருமங்கையாழ்வார்

11 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 3, 2025, 5:18:45 AM (5 days ago) Nov 3
to Santhavasantham
திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
https://x.com/naa_ganesan/status/1985163819262370212

வெண்பா:

மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கணெஞ்சே வாழ்த்து!

- உபதேச ரத்தினமாலை
தாள்கணெஞ்சே - தாள்கள் நெஞ்சே

திருமங்கையாழ்வாரும் அர்ச்சாவதாரமும்
https://srivaishnavagranthamstamil.wordpress.com/2020/08/09/kaliyan-and-archavatharam/
Reply all
Reply to author
Forward
0 new messages