--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
--
You received this message because you are subscribed to the Google Groups "tamil_computing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_computi...@googlegroups.com.
To post to this group, send email to tamil_c...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamil_computing.
For more options, visit https://groups.google.com/d/optout.
வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
இனவேற்றுமை, பால்வேறுபாடு, அகப்பாலுணர்வு வேறுபாடுகள் போன்றவற்றைப்பற்றிக் கூறும் கருத்துகளே முன்சாய்வு வார்ப்புடையவை.
(இப்படி மொழிபெயர்ப்பது செயற்கையானது. சிறிதே விரித்து எழுதினால் இயல்பாகவும் கருத்து விளங்குமாறும் இருக்கும்.) stereotype என்பதைச் சாய்வுறைவு என்றும் சில இடங்களில் மொழ்பெயர்க்கலாம். அதாவது கருத்தில் சாய்வுறைவு கொண்டிருத்தல். stereotype என்பது இன்னின்னவர் இப்படியிப்படித்தான் என முன்சாய்வு கொண்டு பொருத்துவது, அல்லது பொருத்திப் பார்ப்பது, கருதுவது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
--
வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
அனைவருககும் மிக்க நன்றி. எனகென்வே ா "முத்திரைகுத்துதல்" என்பபெ ாருத்தமாக அமைமே ா எனத்தே ான்றுகிறது.
தாசெ
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Sunday, April 24, 2016 at 12:20:02 PM UTC-7, தாமரைச்செல்வன் wrote:அனைவருககும் மிக்க நன்றி. எனகென்வே ா "முத்திரைகுத்துதல்" என்பபெ ாருத்தமாக அமைமே ா எனத்தே ான்றுகிறது.stereotyping - முத்திரைகுத்துதல்எனக்கும் பொருத்தமாய்த் தோன்றுகிறது.
அனைவருககும் மிக்க நன்றி. எனகென்வே ா "முத்திரைகுத்துதல்" என்பபெ ாருத்தமாக அமைமே ா எனத்தே ான்றுகிறது.
தாசெ
On Sunday, April 24, 2016, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"Stereotypes - நடப்புவழியினர், நடப்பு நடையினர்.சி. ஜெயபாரதன்
2016-04-24 11:10 GMT-04:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
24 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 12:01 அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
இனவேற்றுமை, பால்வேறுபாடு, அகப்பாலுணர்வு வேறுபாடுகள் போன்றவற்றைப்பற்றிக் கூறும் கருத்துகளே முன்சாய்வு வார்ப்புடையவை.
(இப்படி மொழிபெயர்ப்பது செயற்கையானது. சிறிதே விரித்து எழுதினால் இயல்பாகவும் கருத்து விளங்குமாறும் இருக்கும்.) stereotype என்பதைச் சாய்வுறைவு என்றும் சில இடங்களில் மொழ்பெயர்க்கலாம். அதாவது கருத்தில் சாய்வுறைவு கொண்டிருத்தல். stereotype என்பது இன்னின்னவர் இப்படியிப்படித்தான் என முன்சாய்வு கொண்டு பொருத்துவது, அல்லது பொருத்திப் பார்ப்பது, கருதுவது."Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
இனம் சுட்டல், செகை சுட்டல், பால்சுட்டல் யாவும் பெரிதும் “அன்னர்” எனப்பாற்று.--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
ஒரு விதத்தில் அந்த நாடகம் எனக்குள் இருந்த கம்பீரத்தை எனக்குக் காட்டியது என்று கூட கூறலாம். விவசாயத் தொழிலை மேற்கொண்டிருந்த குடும்பத்துப் பெண் அஞ்சாமல் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட நான் அன்று அதன் கம்பீரத்தை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.
அதே நாடகத்தில் என் தோழி கரிகாலச்சோழன் வேடம் போட்டிருந்தாள். அவளது இரண்டு கால்களையும் கருப்பு மையினால் கலர் செய்திருந்தோம். அதைப் பார்த்த சிறப்பு விருந்தினர்கள் “கரிகாலச் சோழனுக்கு ஒரு கால் தான் தீயில் கருகியிருக்கும். நீங்கள் இரண்டு கால்களும் கருகியிருப்பதாக நடிக்கிறீர்கள். வரலாற்றைப் பிழையுடன் சொல்லாதீர்கள்” என்றனர். உடனே எனது தமிழாசிரியை ஒரு காலில் பட்ட தீயின் ‘செகை’ மற்ற காலில் பட்டதால் அதுவும் கருப்பாகிவிட்டது என்று சமயோசிதமாக பதில் கூறியது இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.
தமிழ் மீது எனக்கு பற்றுவரக் காரணமாய் இருந்தவர்கள் என் தமிழாசிரியைகள் திருமதி லீலாவதியும், கல்லூரி பேராசிரியை திருமதி தேவகியும் தான். இவர்களைப் போலவே என்னுடைய தலைமையாசிரியை விமலா தங்கபுஷ்பம் என்றுமே என்னை கனிவுடன் கவனித்து வந்தார். கல்வி மட்டுமின்றி தன்னம்பிக்கை, ஒழுக்கம், அன்பு என்று பல சிறந்த பண்புகளையும் கற்றுக்கொடுத்தார்.
On Sunday, April 24, 2016 at 8:10:13 AM UTC-7, வேந்தன் அரசு wrote:24 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 12:01 அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
இனவேற்றுமை, பால்வேறுபாடு, அகப்பாலுணர்வு வேறுபாடுகள் போன்றவற்றைப்பற்றிக் கூறும் கருத்துகளே முன்சாய்வு வார்ப்புடையவை.
(இப்படி மொழிபெயர்ப்பது செயற்கையானது. சிறிதே விரித்து எழுதினால் இயல்பாகவும் கருத்து விளங்குமாறும் இருக்கும்.) stereotype என்பதைச் சாய்வுறைவு என்றும் சில இடங்களில் மொழ்பெயர்க்கலாம். அதாவது கருத்தில் சாய்வுறைவு கொண்டிருத்தல். stereotype என்பது இன்னின்னவர் இப்படியிப்படித்தான் என முன்சாய்வு கொண்டு பொருத்துவது, அல்லது பொருத்திப் பார்ப்பது, கருதுவது."Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
இனம் சுட்டல், செகை சுட்டல், பால்சுட்டல் யாவும் பெரிதும் “அன்னர்” எனப்பாற்று.இனம் சுட்டல், கலவி சுட்டல், பால் சுட்டல் என்றிவையே பெரும்பாலும் ஒருகுலைப்பேச்சில் இருப்பவை.sexual என்பதற்கு 34 சொற்களை தமிழில் பயன்படுத்தலாம்:செகை என்பது செக்ஸ் என்ற சொல்லின் ஒலிஒப்புமை கருதிப் புதுச்சொல்லா?செகை என்று பழைய சொல் தமிழில் இருக்கிறது. மிகப் பயன்பாட்டில். ஆனால் செக்ஸ் என்ற பொருள் இல்லை.செகை என்றால் தமிழில் சூடு என்பது பொருள். தீச்செகை = நெருப்பின் சூடு.
"பொதுப்படை"
On Sat, Apr 23, 2016 at 3:28 PM, thaamarai chelvan <thaamara...@gmail.com> wrote:Stereotype, இதன் தமிழாக்கம் என்ன?வாக்கியம்: "Racial remarks, sexual remarks, and gender remarks are the biggest stereotypes"
| 1 | Volume - 10 | Administration | stereotype | மாறாநிலையான, ஒரேதன்மைத்தான |
| 2 | Volume - 6 | Engineering and Technology | stereotype | பாளஅச்சு அட்டைத்தகடு |
| 3 | Volume - 12 | History | stereotype | மாறாப்படிவுரு, மாறா மரபுமுறை |
| 4 | Volume - 11 | Psychology | stereotype | அச்சு வகைமை, வார்ப்பு வகைமை |
| 5 | Volume - 12 | Sociology | stereotype | ஓர்படி வார்ப்பு |
"stereotyping - முத்திரைகுத்துதல்
எனக்கும் பொருத்தமாய்த் தோன்றுகிறது."
Isn't it endorsement ??
stereotyping is different from endorsement for sure??
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
stereotyping is different from endorsement for sure??~ Of course, they are different and are, in a way, antonyms. The former is negative and undesirable and the latter is positive and welcome. I translated stereotyping - முத்திரைகுத்துதல் on the basis of my research work in Applied Sociology.Innamburan
On Wednesday, April 27, 2016 at 2:12:57 AM UTC-7, இன்னம்பூரான் wrote:stereotyping is different from endorsement for sure??~ Of course, they are different and are, in a way, antonyms. The former is negative and undesirable and the latter is positive and welcome. I translated stereotyping - முத்திரைகுத்துதல் on the basis of my research work in Applied Sociology.InnamburanI think as Pasupathi Selvam says "muttirai kuttal" can be used positively. Appar had Nandi and Trishul marks as mudraa made on his body. Srivaishnavas do panca-samskaaram.These are endorsing or branding their affiliations with particular sects.ஸ்டீரியோடைப்பிங் - ஒருகுலைஎன்னல், ஓரச்சுப்போல, முத்திரைகுத்தல் ... வாக்கியப் பொருத்தத்ற்கு ஏற்பப் பயன்படுத்தலாமே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மாற்றமிலிச் செய்கைன்னு சொன்னா சரியா வருமா ?