Earliest Ganesa
--------------------
Please see for photos,
https://x.com/naa_ganesan/status/1960004702684229961காந்தாரம் போன்ற நாடுகளில் ஆண்ட கடைசி இந்தோ-கிரேக்க மன்னன் மறைந்த பின்னர், விநாயகர் பீடத்தில் அமர்ந்துள்ளது போன்ற காசுகள் வெளியாகியுள்ளன. அவற்றில் மூன்று கிடைக்கின்றன (காலம்: கி.மு. முதல் நூற்றாண்டு). இது கிரேக்க தெய்வம், சீயஸ் (Zeus)அமைப்பைச் சற்று மாற்றி யானைமுகன் வடிவம் அமைத்தது என்கிறார் A. K. நாராயண். கணபதி நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு. இது கணபதி நாணயம் அல்ல, சீயஸ் தான் என்பார் ஆஸ்மண்ட் போப்பராட்சி. 1993-ல் ஆஸ்மண்ட் சொல்லும் முக்கியக் காரணம் விநாயகர் பற்றி நூல்களில், தொல்லியலில் கிடைப்பதே கி.பி. 5-ம் நூற்றாண்டு என்பதாகும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாய், கி.மு. 2-ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை பல கணபதி வடிவங்கள் கிடைத்துள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து சாதவாகனர்கள் காலம் வரை பாட்னா, ஆந்திரம் போன்ற இடங்களில் விநாயகர் உருவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மயிலம் அருகே, ஆலகிராமம் கோயிலில் 4-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கிடைக்கும் விநாயகர் தான் மிகப் பழமையானவர். பிள்ளையார்பட்டி, திருவாரூர் வாதாபி கணபதி, ... போன்றவை ஆலகிராமத்திற்குப் பிற்காலம்.
We get Ganesa idol in Alagramam, Viluppuram district in 4th century Tamil Nadu (attached photo). This is one or two centuries later than what is found in Andhra Pradesh etc., There are Shunga period Ganesa images, and also from Mathura sculptures of Ganesa. Normally, in ancient times, it took centuries for ideas to move from North to South in India. For example, Brahmi script movement.
https://x.com/naa_ganesan/status/1945809900027994180https://x.com/naa_ganesan/status/1939362125769576864High resolution photos of all the coins taken to represent Ganesa by scholars like A.K. Narain with elephant head will help determine whether it is Zeus, a position held by Osmund Bopearachchi or Ganesa. Osmund Bopearachchi says the elephant trunk effect is due to low quality work by inexperienced die-engraver. In 1993, when OB's paper was published, he mentions the textual and archaeological evidence of Ganesa is only from 5th century CE. However, this statement is incorrect. We have many Ganesa images throught India from 2nd century BCE. Also after the demise of the Indo-Greek kings, Hindu "nomadic tribes" likely have started making gods of Hinduism in their coins. A. K. Narain cites the famous Balarama - Krishna silver coins, along with Ganesa coins from that period. In Tamilakam, Sangam era coins of the Tamil dynasties follow from classical Greek and Roman coins also.
https://x.com/BhandarkarI/status/1354356163731623936(1) Robert L. Brown (ed.,), Ganesh - Studies of an Asian god, SUNY, 1997.
(See articled by A. K. Narain, M. K. Dhavalikar)
(2) Osmund Bopearachchi, On the so-called earliest representation of Ganesa,
Topoi, Orient-Occident, 1993, pp. 425-453.