--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன? இடியாப்பம் பிடிச்சிருக்கா? சாப்பிட்டு மகிழுங்க. காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க. இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்கவடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?
தமிழ் எழுத்து வரலாற்றுக்கு கால்ட்வெல் என்ன செய்தார்?
இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன? இடியாப்பம் பிடிச்சிருக்கா? சாப்பிட்டு மகிழுங்க. காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க. இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்கவடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?
சவடால்
இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன? இடியாப்பம் பிடிச்சிருக்கா? சாப்பிட்டு மகிழுங்க. காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க. இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்கவடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?
வட்டெழுத்து அசோகரின் பிரமியில் இருந்து தோன்றியது என்ற தகவல் தரவுகளின் அடிப்படையில் தகவில என நிறுவப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்துவிட்டனசவடால்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அதுதான் முடிஞ்சுபோன கதை. தரவுகள் இல்லாமல் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டு பல விதிகளையும் நியதிகளையும் முன் வைக்க இயலும். ஆன்னல் அவை தரவுகள் வழியாகச் சொதித்தபின்னரே ஏற்றுக்கொள்ள முடியும்தொல்காப்பிஅய்த்தைக் கொண்டு வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை அறுதியிட முடியாது. கால்டுவெல் ஐயர் தமிழுக்கு வரிவடிவம் வடபுலத்தில் இருந்து வந்தது என்று கூறினார். ஆனால் கிடைத்த தரவுகள் அது தகவில என்று நிறுவியது.நீங்கள் புள்ளி என்று சொலவதும் கீழே கண்ட சூத்திரம் சொல்வதும் ஒன்றல்ல
Writing came to Insular Southeast Asia in the 8th century, brought by traders from the ancient Indian kingdom of Pallava. The Pallava script, a variant of the Grantha, was adopted by the local Javanese to write their language. While at first the script completely resembled Pallava, soon it evolved into a distinctive form called the Kawi script.
Geographically, Kawi was found primarily on Java, Bali, and southern Sumatra, but a few inscriptions have been found as far as the Philippines. This points to a more widespread use of this script in Southeast Asia, but most likely written or carved on perishable materials that have not survived to the modern day.
The Kawi script is a typical Brahmi-style syllabic alphabet where every letter represents a syllable rather than a simple sound. Three letters are used for the sounds /a/, /i/, and /u/, but only at the beginning of a word. The rest of the letters denote syllables, each with a starting consonant and the "inherent" vowel of /a/.
The following chart is the basic Kawi script.

In addition, there are a set of diacritical marks that are placed around letters to modify their phonetic value. Most of these marks are used to change the inherent vowel from /a/ to another vowel or dipthong. Two diacritical marks denote the endings /-ang/ and /-ah/. One mark actually removes the vowel completely, leaving only the consonant part of the letter.

Even though there is a mark to suppress the inherent vowel, consonant clusters are actually represented by placing two letters stacked on top of each other. The first consonant in the cluster would be the letter on the top but with its inherent vowel silenced, and the second consonant would be the letter on the bottom. For most part the regular letter forms are used on both the top and the bottom, but for the letters /ya/ and /ra/ special forms are used instead, as illustrated in the following example.

By the 13th century, the form of the Kawi script has evolved into its direct descendent, Javanese. In fact, Kawi is sometimes called Old Javanese. But in addition, the Kawi script likely gave rise to many later scripts of Indonesia, Malaysia, and Philipines such as Rejang, Buginese, Makasarese, Tagalog, Mangyan, Batak, and many others. Hence the Kawi script can be considered the progenitor of writing in Insular Southeast Asia.
2014-05-22 22:39 GMT+05:30 சவடால் வைத்தி <radius.co...@gmail.com>
- பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பனந்தியாரின் இலக்கணம் முதல் பல இலக்கண நூல்கள் வெளியிட்டிருந்தும் தமிழ் எழுத்தின் வரலாற்றை இவ்வாசிரியர்கள் மூடி மறைத்துவிட்டார்கள் என்ற ஐயாப்பட்டு உள்ளது
- இன்று வழக்கில் உள்ள தமிழ் வரிவடிவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வரிவடிவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பலமுறை மாற்றம்பெற்றே இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்
- தமிழகத்தில் இரண்டுவிதமான வரிவடிவங்கள் வழக்கில் இருந்தன என்றும் ஒன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட வட்டெழுத்து அல்லது சேர-பாண்டிய வரிவடிவம் என்றும் மற்றொன்று சங்கதவயப்பட்ட திராவிடர்கள் உருவாக்கிய கிரந்த-தமிழ் வரிவடிவம் என்று மொழியியலார் கூறும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன
- வட்டெழுத்தின் தோற்றம் மற்றும் கோட்பாடை அறிய ஏதுவாக இரண்டு கேள்விகள் கேட்கலாம்.
- ஒன்று வட்டெழுத்து தமிழகத்தில் எப்போது அறிமுகமானது?.
- இரண்டு வட்டெழுத்து வரிவடிவம் தமிழர்களால் குறிப்பகத் தமிழ் வணிகர்களால் நேரடியாக மத்திய கிழக்கில் செமெடிக் அல்லது சுமேரியாவில் இருந்து கணரப்பட்டதா அல்லது அசோகரின் பிராமி வரிவடிவத்திலிருந்து மாற்றம்பெற்றதா?
- கல்வெட்டாய்வாளர்கள் வட்டெழுத்து ஆவணங்கள் எட்டாம் நூற்றாண்டளவுக்கே காணக்கிடைப்பதன் அடிப்படையில் தொல்காபியர் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டு என்று ஒரு சாராரும் (பானினிக்கு முற்பட்ட) ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற குறிப்பின் அடிப்படையில் தொல்காப்பியர் காலம் கி.றித்து பிறப்பதற்கு முற்பட்டது என்றும் கூறுவதால் வட்டெழுத்து வரிவடிவின் தோற்றம் கி.பி யா அல்லது கி.முவா என்ற இடியாப்பச் சிக்கல் தோன்றியுள்ளது
கால்டுவெல் மற்றும் பிற அறிஞர்கள் தம் கருத்தை உரைத்த போது தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 1940 களுக்கு பிறகுதான் அது பற்றிய தெளிவான கருத்து தோன்றியது. தமிழகத்தில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் தான் என்று உறுதியாக தீர்மானபிறகு அதைக் கொண்டு சிறிது சிறிதாக வட்டெழுத்தைப் படித்தார்கள். அதற்கு காரணம் இடையிடையே பிராமி எழுத்தும் கலந்திருந்தது தான். வட்டெழுத்தை படிக்க ஈரெழுத்து கல்வெட்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.மேலே உள்ள காசர்கோடு கல்வெட்டில் ம,ச, ர, ம ஆகிய 4 பிராமி எழுத்து தவிர மற்ற 10 எழுத்துகள் தொடக்க கால வட் எழுத்துகள். வட்டெழுத்தில் பட்டன் என்ற சொல்லில் ட்ட என்ற எழுத்துகளை நோக்கினால் பிராமியின் ட்ட எழுத்துகளே ஓலையில் நேர்பட எழுதினால் கிழிந்து விடும் என்பதற்காக கடிகார முள் திரிமுறையில் வலமிருந்து இடமாக சாய்த்து எழுதப்பட்டிருப்பது தெரியும். ன் எழுத்து அப்படியே சற்று நீட்டி வளைத்து எழுதப்பட்டிருப்பது தெரியும். இது வட்டெழுத்து பிராமியில் இருந்து தோன்றியது என்பதற்கு சான்று. இதன் தோற்ற காலம் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு இறுதி எனக் கொள்ளலாம்.
இந்த வட்டெழுத்தை தழுவியே 200 ஆண்டுகள் கழித்து கிரந்த எழுத்துகள் 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் சமற்கிருதம் எழுத கூடுதல் எழுத்துகளோடு பயனுக்குவந்தன.வட்டெழுத்து நடுகல் கல்வெட்டுகள் 5ஆம் நூற்றாண்டு அளவிலேயே வந்து விட்டது. அதற்கும் மேலை ஆசியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய வரிவடிவம் 600 ஆண்டுகளாகத்தான் பயனில் உள்ளது எனக்கொள்ளலாம்.சேசாத்திரி--You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.