மனுஸ்மிருதி மொழிபெயர்ப்பு குளறுபடி.

180 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 22, 2022, 12:24:09 PM9/22/22
to வல்லமை, hiru thoazhamai
மனுஸ்மிருதி மொழிபெயர்ப்பு குளறுபடி.

ஒரு வேற்று மொழிநூலை அச்சிட்டு வெளியிடும் போது அதன் பொருள் சரியான முறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதா? என்று ஒவ்வொரு மறுபதிப்பிலும் ஆய்ந்து பார்க்கப்படவேண்டும். அதிலும் அந்த பாடல் வரியில் இல்லாத சொல் ஒன்றை விளக்கத்தில் இடைச்செருகலாக சேர்ப்பது பெருந்தவறு,  தண்டனைக்கு உரிய குற்றம். அது சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு  திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமானுஜாசாரியார்  மொழிபெயர்ப்பே தக்க சான்று. அதை மீண்டும் மீண்டும் அச்சிடும்போது சரிபார்க்காமல் வெளியிட்டோரும் குற்றம் புரிந்தவரே.  

image.png

image.png
கருத்துக்கள் - எதிர்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்ற்ன
Narasimhan U ©
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுகிறதா?
மனு ஸ்ம்ருதியில் 8 வது அத்தியாயம் 415 வது ஸ்லோகம் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று சொல்லுவதாக ஹிந்துமதத்தை எதிர்க்கும் இயக்கங்கள் 1927 முதல் சொல்லிவருகின்றன.
மனு ஸ்ம்ருதி நூல் 1865 இல் தமிழில் மொழிபெயர்ப்பு நூலாக வந்தது. .மொழி பெயர்த்தவர் திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியார், அவரை மொழி பெயர்ப்புச் செய்ய சொன்னவர் புதுவை நா முத்துரங்க செட்டியார். மொழி பெயர்ப்பைப் பிழையற திருத்தியவர்கள் செட்டியாரின் சகோதரர் முத்து கோவிந்த செட்டியார் மற்றும் பு.க.சுப்பராய முதலியார் இருவரும்., மொழி பெயர்க்கச் சொன்னவரும், மொழி பெயர்ப்பை திருத்தியவர்களும் பிராமணர்கள் அல்ல.
மொழி பெயர்ப்புச் செய்யும் போது மனு ஸ்ம்ருதியின் வியாக்யானமாகிய குல்லுக பட்டீயம், கோவிந்த ராஜீயம், மேதாதிதியம் என்னும் மூன்று வியாக்யானங்களை வைத்து
மொழி பெயர்க்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது . ஆனால் இந்த மூன்று வியாக்யானங்கள் தவிர மற்ற நான்கு வியாக்யானங்கள் ஸர்வஜ்ஞ, நாராயணர், ராகவாநந்தர், நந்தந ராமசந்த்ரர் இவர்களின் வியாக்யானம் பிற்காலத்தில் 1886 இல் பிரசுரமாகியது.
மொத்தமுள்ள இந்த ஏழு வியாக்யானங்களையும் சேர்த்து ஒரே புஸ்தகமாக கவர்னர் ஜெனரல் சபையில் மெம்பராக இருந்த ராவ்ஸாஹப் விஸ்வநாத நாராயண மண்டலீக சர்மா என்ற பிராமணர் 1886 இல் (பம்பாயில்) மும்பையில் நாகரலிபியில் அச்சிட்டார்.
ஏழுவகை வேலைக்காரர்களில் மூன்றாவதாக உள்ளதைத் தன்னுடைய தேவடியாள் மகன் என்று தமிழ் மொழி பெயர்ப்பு செய்ததே பிரச்சனைக்குக் காரணம்.
ஏழு வியாக்யானங்களில் தேவடியாள் மகன் / வேசி மகன் என்ற பொருளில் மனு ஸ்ம்ருதியின் எட்டாவது அத்தியாயம் 415வது ஸ்லோகத்தில் வார்த்தைகள் அல்லது கருத்து எதுவும் இல்லவே இல்லை.
ஏழு தொழிலாளிகள் யார்? என்று சரியாக மொழி பெயர்ப்பு செய்தவர்கள் கூறுவது 1.யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், 2.பக்தியால் வந்தடைந்தவன், 3.(தன்) வேலைக்காரி மகன், 4.விலைக்கு வாங்கப்பட்டவன், 5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 6.பாகம் பிரித்ததால் கிடைத்தவன் 7.தான் கொடுக்கவேண்டிய அபராதம் அல்லது கடன் தொகையை ஈடுகட்ட வேலை செய்பவன் என்றுதான் வேலைக்காரர்கள் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
இந்த ஸ்லோகம் ஒருவன் அந்நியனுக்கு “தாஸ்யம்”(DONDAGE) கட்டுப்பட்டு வேலை செய்தலை விவரிக்கிறது. இந்த ஏழுவகைக்குள் ஒன்றாகத்தான் வேலை செய்பவர்கள், இருப்பார்கள் என்பதை விளக்கிட வந்ததே இந்த 8-415 ஸ்லோகம் . சூத்ர என்ற சொல்லின் அர்த்தத்தினை நிரூபிக்க /விவரிக்க இந்த ஸ்லோகம் வரவில்லை. சூத்ர என்ற சொல்லுக்கும் இந்த ச்லோகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தாஸிமகன் என்று குறிப்பிட்டால் ஸம்ஸ்க்ருத சொல்லாகும் என்று நினைத்துள்ளார் மொழி பெயர்ப்பாளர்.. தாஸன் என்றால் புல்லிங்கம் (ஆண்பால்) இதற்கு ஸ்திரீ லிங்கம் அதாவது பெண்பால் தாஸி என்பது.
தாஸன், தாஸி என்ற ஸம்ஸ்க்ருத சொற்களுக்கு வேலைக்காரன் என்றும் வேலைகாரி என்றுதான் பொருள் சொல்லவேண்டும். இன்றும் கூட வைஷ்ணவர்கள் மற்றொரு வைஷ்ணவரை ஸந்திக்கும்போது தங்களை “அடியேன் ராமானுஜ தாஸன்”. ஸ்ரீ ராமானுஜருக்கு தொண்டு செய்பவன் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எந்த வர்ணத்தில் பிறந்த வைஷ்ணவர்களாக இருந்தாலும் அடியேன் ராமானுஜதாஸன் என்றுதான் சொல்லுவார்கள்.
தேவதாஸி என்றால் ஆலயத்திற்கு தொண்டு/ வேலை செய்பவள் என்று தமிழில் பொருள். பின் இந்த தேவதாஸி என்ற புனிதமான சொல் தேவடியாள் என்று கொச்சையான சொல்லாக மாறியது, புனிதமான அந்தச் சொல் அர்த்தமும் மாறி இன்று கெட்டவார்தையாகிவிட்டது.
வேலைக்காரன், வேலைக்காரி என்று சரியாகத் தமிழில் மொழி பெயர்க்காமல் தேவடியாள் என்பது எப்படி கோயிலுக்கு ஊழியம் / வேலை செய்பவர்களைக் குறிப்பதை மனதில் கொண்டு வேலைக்காரர்களைக் குறிக்க தேவடியாள் என்று மொழி பெயர்த்துவிட்டார் மொழி பெயர்த்த அய்யங்கார்.
மொழி பெயர்த்தவரும் மொழி பெயர்ப்பை சரிபார்த்தவரும் செய்த தவறால் வந்த பிரச்சனை இது பிற்காலத்தில் இது பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்று மொழி பெயர்த்தவரும், மொழி பெயர்த்ததை சரி பார்த்தவர்களும் எண்ணியிருக்கமாட்டார்கள்.
இது பற்றி அஹோபிலமடத்து மாத இதழ் வேதாந்த தீபிகை ஸம்புடம் 18- பக்கம் 335 இல் மாயூரம் ஸ்ரீ டி எஸ் நடேச சாஸ்திரிகள் கட்டுரை தரும் செய்திகள்..
வியாக்யாங்களில் உள்ளதுஇந்த வார்த்தை
(இதற்கு படங்களில் உள்ளதை பார்க்கவும்)
மூலத்தில் உள்ள வார்த்தை
(இதற்கு படங்களில் உள்ளதை பார்க்கவும்)
மொழி பெயர்க்கப்பட்ட நூலில் உள்ள 8-415 ஸ்லோகத்தின் பகுதி
(இதற்கு படங்களில் உள்ளதை பார்க்கவும்)
இது எப்படியிருக்கிறது என்றால் சென்னையில் ஹாமில்டன் வாராவதி (Hamilton’s Bridge) என்றிருப்பதை மக்கள் பேச்சு வழக்கில் கொச்சையாக அம்பட்டன் வாராவதி என்று சொல்லி கடைசியாக இப்போது அதற்கு (Barber’s Bridge) அம்பட்டன் ப்ரிட்ஜ் என்று மாறிவிட்டது.
மனுவுக்கு உருவான ஏழு வியாக்யானங்களிலும் 8-415 ஸ்லோகத்துக்கு தேவடியாள் என்று பொருள் கொள்ளும் அர்த்தத்தில் வார்த்தைகளே இல்லை, தேவதாஸி என்றும் இல்லை.
8- 415 வது ஸ்லோகத்தில், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன் என்று உள்ளது. பிராமணன் ராஜாவாக இருக்கவில்லை, இருக்க மனுவும் அனுமதிக்கவில்லை. எனவே பிராமணனுக்கு யுத்தத்தில் ஜெயித்துவரப்பட்டவன் வேலைக்காரனாக இருக்க வாய்ப்பில்லை. இதை பிராமண வெறுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை ஆதாரமில்லாமல் பிராமணர்களையும், மனுவையும் திட்டுவது ஆராய்ச்சியற்ற வசவுக்கே வழிவகுக்கும்.
மனு எட்டாவது அத்தியாயம் 415 வது ஸ்லோகத்துக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை பார்த்தால் உண்மை தெரியும்.
1. By Man Matha Nath Dutt. M.A. Author of English translation of 2௦ Smritis and other Sanskrit works 1909.
“ A captive of war, a slave for maintenance the son of a female Slave , one purchased for money, a slave obtained as a present, a hereditary one, one condemned to slavery for any offence, these are the seven kinds of slaves ( lit. The sources of slavery).
2. (S.B.E. Vol. XXV, 1886, The Laws of Manu translated with extracts from seven commentaries by G.Buhler.”
There are slaves of seven Kinds, (Viz) he who is made a slave under a standard, he who serves for his daily food, he who is born in the house (the son of a female Slave), he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslave by way of punishment.
.............................................................................................................................
இனியும் மனுவில் சூத்திரன் என்றால் வேசி மகன், விபச்சாரி மகன் என்று சொல்லியுள்ளதாகவும் இதற்காகத் தவறான மொழி பெயர்ப்பை கையில் எடுத்து அதுவும், ஒரு பிராமணர் செய்த மொழி பெயர்ப்பு என்று பிரிண்ட் போட்டு விற்பத்தும், பிரிண்ட் போட்ட புத்தகத்தினை மனு நூல் எரிப்பு என்று எரிப்பதுமான செயல், அறமற்றது.
இதே எட்டாவது அத்தியாயத்தில் 410 ,414 இதே மொழி பெயர்ப்பு நூலில் சூத்திரன் என்பதற்கு வேசி மகன் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் இதே மொழி பெயர்ப்பு நூலில் இதே எட்டாவது அத்தியாயத்தில் 416 இல் வேலைக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஒப்பு நோக்கினால் மொழி பெயற்பினால் உண்டாகியதே 8-415 ஸ்லோகத்தில் உள்ள தவறு தேவடியாள் மகன் என்னும் சொல் என்பது புரியும்.
1889இல் இரண்டாவது பதிப்பு இதில் மூலம் இல்லாமல் மொழிபெயர்ப்புப் பகுதியான தமிழ் வடிவம் மட்டும் நூலாக வெளியானது , மூன்றாவது வது பதிப்பு 1919இல் நான்காவது பதிப்பு 1934இல் வெளியானது .
1919 இல் வெளியான பதிப்பைத்தான் ஸ்கேன் செய்து அப்படியே மாற்றம் இன்றி தருகிறோம் என்று திராவிடர் கழகம் கி வீரமணி ஆய்வுரையுடன் வெளியிடுகிறது . ஆய்வுரை செய்தவர் கண்களுக்கு ஏனோ அந்த மொழி பெயர்ப்புத் தவறு தெரியவில்லை ?! ஏனென்றால் அந்த தவறு அவர்களுக்கு சாதகமாக உள்ளது.
ஸம்ஸ்க்ருத மூலமும் தெரியாது, மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஸம்ஸ்க்ருதத்தை வெறுக்க உணர்ச்சியை தூண்டி ஸமஸ்க்ருத தீண்டாமையை உண்டாக்கி ஏமாற்றியது போதும்.
மனு ஸ்ம்ருதியை அறிந்துகொள்ள நாம் ஸம்ஸ்க்ருதம் படிக்கவேண்டும் .

Tthamizth Tthenee

unread,
Sep 23, 2022, 12:33:24 AM9/23/22
to vall...@googlegroups.com, hiru thoazhamai
"  தாஸன், தாஸி என்ற ஸம்ஸ்க்ருத சொற்களுக்கு வேலைக்காரன் என்றும் வேலைகாரி என்றுதான் பொருள் சொல்லவேண்டும். இன்றும் கூட வைஷ்ணவர்கள் மற்றொரு வைஷ்ணவரை ஸந்திக்கும்போது தங்களை “அடியேன் ராமானுஜ தாஸன்”. ஸ்ரீ ராமானுஜருக்கு தொண்டு செய்பவன் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எந்த என்று தமிழில் பொருள். பின் இந்த தேவதாஸி என்ற புனிதமான சொல் தேவடியாள் என்று கொச்சையான சொல்லாக மாறியது, புனிதமான அந்தச் சொல் அர்த்த
வர்ணத்தில் பிறந்த வைஷ்ணவர்களாக இருந்தாலும் அடியேன் ராமானுஜதாஸன் என்றுதான் சொல்லுவார்கள்.
தேவதாஸி என்றால் ஆலயத்திற்கு தொண்டு/ வேலை செய்பவள்

ஆலையத்தில் பெருமானுக்கு தொண்டு செய்ய நினைத்து தாசபாவம் கொண்டு அதனால் தேவதாசி என்று
தன்னைத்தானே வரித்துக் கொண்டு தொண்டு செய்ய வந்த பெண்களை அதிகாரத்தில் உள்ளவர்கள்
தங்கள் இச்சைக்கு இணங்க வற்புறுத்தி அவர்களை தவறான வழிக்கு திருப்பிவிட்டு
இறைத்தொண்டை செய்ய வந்த தேவதாசி யரை மனிதர்களின் கீழான இச்சைக்குட்படுத்தி
தாசிகளாக்கியதே இந்த மேல்தட்டு மனிதர்கள்தான்

அன்புடன்
தமிழ்த்தேனீ

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos

Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthene

e

அன்புடன்

தமிழ்த்தேனீ

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyPதமிழ்த்தேனீ

Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSJJO5LGWPyCAs0UAuJGvDpzV6rOV0HQt8JD%3DxyyS107Q%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Sep 23, 2022, 8:04:06 AM9/23/22
to வல்லமை
நானும் எதிர்பார்க்கவில்லை எனது முயற்சி இந்த அளவு தமிழகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் என்று!!! Quora விலும் facebook யிலும் நான் இந்த ஆ. ராசாவின் சூத்திரர் தேவடியாள் மகன் விளக்கம் பற்றிய பிறரது பதிவுகளுக்கு அந்த பாடல் வரியில் தேவடியாள் என்ற சொல்லே இல்லை என்று george  bhuler ன் மொழிபெயர்ப்பு வரியை பார்வைக்கு சில முகநூல் குழுக்களில் வைத்தேன். அவ்வளவு தான்  அதை புரிந்து கொண்ட சிலரும் தமது எதிர் பதிவுகளில் தேவடியாள் மகன் என்ற சொல்லேன் மனுதர்ம பாடலில் இல்லை என்று கூற உடனே அதற்கு ஆ. ராசா ஆதரவாளர்கள் "தேவடியாள் மகன்" இல்லை என்று நிரூபித்தால் 1 லட்சம் உரூபாய் பரிசு என்று அறிவித்தனர். நானும் சளைக்காமல் அந்த மின் முகவரிக்கு அதை அனுப்பினேன் ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. திராவிடர்கள் அல்லவா அப்படி தான் வாக்கு தவறுபவர்களாக இருப்பார்கள் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். இனி தமிழகத்தில் எவரும் பெரியார் சொன்னது போல "சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்" என்று கூறுவதற்கு இனி அச்சப்படுவார்கள்.   

//மனுதர்மத்தில் சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று இல்லை என நிரூபிப்பவர்களுக்கு ரூ. 1,00,000 பரிசு.
மானமிகு ஆ. இராசா பேசியது போல மனுதர்மத்தில் இல்லை
தவறு- பொய் - ஆதாரம் இல்லை என்று யாராவது இதுவரை மறுத்துள்ளார்களா?
- மனிதம் சட்டம் உதவி மய்யம்
தொடர்புக்கு,
16, பிவிஆர் தியேட்டர் சாலை,
நம்பியர் - 638458.
ஈரோடு மாவட்டம்.

இதோ நான் தருகிறேன் அந்த வரிகளை. இந்த தருமிக்கு யார் ஒரு லட்சம் தரப்போகிறார்???

ध्वज-आहृतो भक्त-दासो गृहजः क्रीतदत् त्रिमौ ।
पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥

- manu-smruti (8.415)

த்வஜ ஆஹ்ருதா பக்த-தாஸ க்ருஹஜ: கீர்ததத் த்ரிமௌ |
பைத்ரிகோ தண்ட-தாஸ: ச ஸப்தைதே தாஸயோநய: ||

- மனு ஸ்ம்ருதி (8.415)

க்ருஹஜ: > என்றால் வீட்டில் பிறந்த என்று தான் பொருள் உள்ளது. இதாவது அடிமையின் வீட்டில் பிறந்த என்று தான் உள்ளது. தேவடியாள் மகன் என்பதற்கான "தாஸ்ய புத்ரா" என்ற சொல் இந்த சமசுகிருத பாடல் வரியில் இல்லை. ஏற்கனவே அடிமையானவன் பெற்றெடுக்கும் பிள்ளை 'எப்படி மாட்டின் கன்று மாட்டின் சொந்தக்காரனுக்கு சொந்தமோ' அது போல அடிமை வீட்டின் குழந்தை அந்த அடிமையின் எஜமானனுக்கே சொந்தம்.

refer page 185 and 186 of the book manusmriti published by George Buhler in 1886 as The Laws of Manu for sudra explanation.

வேந்தன் அரசு

unread,
Sep 23, 2022, 9:15:59 PM9/23/22
to vall...@googlegroups.com
"he who is born in the house"  என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.

வெள்., 23 செப்., 2022, பிற்பகல் 5:34 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Sep 23, 2022, 9:19:29 PM9/23/22
to vall...@googlegroups.com, hiru thoazhamai
<மனு ஸ்ம்ருதியை அறிந்துகொள்ள நாம் ஸம்ஸ்க்ருதம் படிக்கவேண்டும்> என்ன விளக்கம சொன்னாலும் அது இக்காலத்தில் ஒவ்வாது. பார்ப்பனர்களும் அதை கடைப்பிடிக்கவியலாது.

வெள்., 23 செப்., 2022, முற்பகல் 10:03 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:

seshadri sridharan

unread,
Sep 23, 2022, 11:38:50 PM9/23/22
to vall...@googlegroups.com
On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
"he who is born in the house"  என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.

முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார்  8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர்.  அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.
 
8.410. (The king) should order a Vaisya to trade, to lend money, to cultivate the land, or to tend cattle, and a Sudra to serve the twice-bom castes

8.41 1. (Some wealthy) Brahmana shall compassionately support both a Kshatriya and a Vaisya, if they are distressed for a livelihood, employing them on work (which is suitable for) their (castes).

8.412. But a Brahmana who, because he is powerful, out of greed makes initiated (men of the) twice-bom (castes) against their will do the work of slaves, shall be fined by the king six hundred (panas).

8.413. But a Sudra, whether bought or unbought, he may compel to do servile work; for he was created by the Self-existent (Svayambhu) to be the slave of a Brahmana.

8.414. A Sudra, though emancipated by his master, is not released from servitude; since that is innate in him, who can set him free from it?

8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.

8.416. A wife, a son, and a slave, these three are declared to have no property; the wealth which they earn is (acquired) for him to whom they belong.

8.417. A Brahmana may confidently seize the goods of (his) Sudra (slave); for, as that (slave) can have no property, his master may take his possessions.

8.418. (The king) should carefully compel Vaisyas and Sudra to perform the work (prescribed) for them; for if these two (castes) swerved from their duties, they would throw this (whole) world into confusion.

seshadri sridharan

unread,
Sep 24, 2022, 5:30:08 AM9/24/22
to வல்லமை

On Sat, 24 Sep, 2022, 09:08 seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:

On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
"he who is born in the house"  என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.

முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார்  8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர்.  அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.
 
8.410. (The king) should order a Vaisya to trade, to lend money, to cultivate the land, or to tend cattle, and a Sudra to serve the twice-bom castes

8.41 1. (Some wealthy) Brahmana shall compassionately support both a Kshatriya and a Vaisya, if they are distressed for a livelihood, employing them on work (which is suitable for) their (castes).

8.412. But a Brahmana who, because he is powerful, out of greed makes initiated (men of the) twice-bom (castes) against their will do the work of slaves, shall be fined by the king six hundred (panas).

8.413. But a Sudra, whether bought or unbought, he may compel to do servile work; for he was created by the Self-existent (Svayambhu) to be the slave of a Brahmana.

8.414. A Sudra, though emancipated by his master, is not released from servitude; since that is innate in him, who can set him free from it?

8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.

சூத்திரன் என்பதற்கு ஏழு வெவ்வேறு பொருள்கள் இருக்க தனக்கு மிகவும் உதவும் என்று தேவடியாள் மகன் என்ற சொல்லை மட்டும்  கொண்ட பெரியார் தமிழரை கொச்சைபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் செயற்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages