போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு

4 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Nov 22, 2025, 12:40:26 AM (11 days ago) Nov 22
to

 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு 

மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற   மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் புத்தகங்களை பரிசாக  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

                           பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில் குமரன்  நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு  புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.ஆசிரியைகள்  முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் . 


 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமரன்  பள்ளி மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக  வழங்கி  பாராட்டு தெரிவித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

IMG_3577.JPG
IMG_3576.JPG
IMG_3578.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages