வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்

696 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 27, 2014, 10:57:00 AM6/27/14
to vall...@googlegroups.com
வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்

1 டிரேடரஸ் : வணிக மையம்

2 கார்ப்பரேஷன் : நிறுவனம்

3 ஏஜென்சி : முகவாண்மை

4 சென்டர் : நடுவம், நிலையம்

5 எம்போரியம் : விற்பனையகம்

6 ஸ்டோரஸ் : பண்டகசாலை

7 ஷாப் : கடை, அங்காடி

8 அண்கோ : குழுமம்

9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி

10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி

11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்

12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம்

13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை

14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்

15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை

16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்

17 டிம்பரஸ் : மரக்கடை

18 பிரிண்டரஸ் : அச்சகம்

19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்

20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்

21 லித்தோஸ் : வண்ண அச்சகம்

22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்

23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்

24 காபி பார் : குளம்பிக் கடை

25 ஹோட்டல் : உணவகம்

26 டெய்லரஸ் ; தையலகம்

27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்

28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்

29 சினிமா தியேட்டர் : திரையகம்

30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்

31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்

32 சிட் பண்ட் : நிதியகம்

33 பேங்க் : வைப்பகம்

34 லாண்டரி : வெளுப்பகம்

35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்

36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்

37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி

38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி

39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்

40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்

41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்

42 ஆட்டோ : தானி

43 ஆட்டோமொபைலஸ்: தானியங்கியகம்

44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்

45 பேக்கரி : அடுமனை

46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்

47 பசார் : கடைத்தெரு, அங்காடி

48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்

49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை

50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி


51 போர்டிங் லாட்ஜிங் : உண்டுறை விடுதி

52 பாய்லர் : கொதிகலன்

53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்

54 கேபிள் : கம்பிவடம், வடம்

55 கேபஸ் : வாடகை வண்டி

56 கபே : அருந்தகம், உணவகம்

57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்

58 கேண்டீன் :சிற்றுண்டிச்சாலை

59 சிமெண்ட் : பைஞ்சுதை

60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்

61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி

62 கிளப் : மன்றம், கழகம், உணவகம், விடுதி

63 கிளினிக் : மருத்துவ விடுதி

64 காபி ஹவுஸ் : குளம்பியகம்

65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,

66 கம்பெனி :குழுமம் , நிறுவனம்

67 காம்ப்ளகஸ் : வளாகம்

68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்

69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி

70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்

71 கூரியர் : தூதஞ்சல்

72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்

73 சைக்கிள் : மிதிவண்டி

74 டிப்போ : கிடங்கு, பணிமனை

75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்

76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்

77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்

78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்

79 எம்போரியம் : விற்பனையகம்

80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்

81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்

82 பேக்டரி : தொழிலகம்

83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்

84 பாஸ்ட் புட் : விரை உணா

85 பேகஸ் : தொலை எழுதி

86 பைனானஸ் : நிதியகம்

87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி

88 கார்மென்டஸ் : உடைவகை

89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்

90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை

91 ஜூவல்லரி : நகை மாளிகை

92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்

93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி

94 மார்க்கெட் : சந்தை அங்காடி

95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்

96 பேஜர் : விளிப்பான், அகவி

97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு

98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்

99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு

100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்

101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்

102 பார்மசி : மருந்தகம்

103 போட்டோ ஸ்டூடியோ ஒளிப்பட நிலையம் 

104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி :நெகிழி தொழிலகம்

105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்

106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை

107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்

108 பவர்லும் : விசைத்தறி

109 பவர் பிரஸ் : மின் அச்சகம்

110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்

111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்

112 ரப்பர் : தொய்வை

113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்

114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்

115 ஷோரூம் : காட்சிக்கூடம்

116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை

117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்

118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்

119 சப்ளையரஸ் : வங்குநர்,

120 பீசா கார்னர்:  வேகப்பம் விற்பனையகம் 

121 டிரேட் : வணிகம்

122 டிரேடரஸ் : வணிகர்

123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்

124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்

125 டீ ஸ்டால் : தேனீரகம்

126 வீடியோ : வாரொளியம், காணொளி

127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு

128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்

129 எக்ஸ்ரே : ஊடுகதிர்

முகநூல் பக்கத்தில் பார்த்தது 

துரை.ந.உ

unread,
Jun 27, 2014, 11:13:20 AM6/27/14
to வல்லமை
வாழ்க ஐயா ...
பிற குழுமங்களிலும் பகிர்ந்துள்ளேன் .... மிக நன்றி 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 6:23:21 PM6/29/14
to vallamai
சேசுகாரு

அகரவாரிசை படுத்தி இருந்தால் நன்மையாக இருக்கும்

காம்ப்ளக்சுக்கு வளாகம். கேம்பசுக்கு?



27 ஜூன், 2014 10:56 முற்பகல் அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 6:23:53 PM6/29/14
to vallamai
மாலுக்கு அங்காடி மாலை?


27 ஜூன், 2014 10:56 முற்பகல் அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 29, 2014, 6:45:56 PM6/29/14
to vall...@googlegroups.com
1
அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
2
அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
3
அண்கோ : குழுமம்
4
ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
5 ஆட்டோ : தானி
6
ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
7
ஆட்டோமொபைலஸ்: தானியங்கியகம்
8
ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
9
ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
10
ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
11
எக்ஸ்ரே : ஊடுகதிர்
12
எண்டர்பிரைசஸ் : முனைவகம்
13
எம்போரியம் : விற்பனையகம்
14
எம்போரியம் : விற்பனையகம்
15
எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை
16
எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
17
எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
18
ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
19
ஏஜென்சி : முகவாண்மை
20
ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
21
ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
22
கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
23
கபே : அருந்தகம், உணவகம்
24
கம்பெனி :குழுமம் , நிறுவனம்
25
கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
26
கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
27
காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
28
காபி பார் : குளம்பிக் கடை
29
காபி ஹவுஸ் : குளம்பியகம்
30
காம்ப்ளகஸ் : வளாகம்
31
கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
32
கார்ப்பரேஷன் : நிறுவனம்
33
கார்மென்டஸ் : உடைவகை
34
கிளப் : மன்றம், கழகம், உணவகம், விடுதி
35
கிளினிக் : மருத்துவ விடுதி
36
கூரியர் : தூதஞ்சல்
37
கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
38
கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
39
கேண்டீன் :சிற்றுண்டிச்சாலை
40
கேபஸ் : வாடகை வண்டி
41
கேபிள் : கம்பிவடம், வடம்
42
கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
43
சப்ளையரஸ் : வங்குநர்,
44
சிட் பண்ட் : நிதியகம்
45
சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
46
சிமெண்ட் : பைஞ்சுதை
47
சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
48
சினிமா தியேட்டர் : திரையகம்
49
சென்டர் : நடுவம், நிலையம்
50
சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
51
சைக்கிள் : மிதிவண்டி
52
சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
53
சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
54
டிப்போ : கிடங்கு, பணிமனை
55
டிம்பரஸ் : மரக்கடை
56
டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
57
டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
58
டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
59
டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம்
60
டிரேடரஸ் : வணிக மையம்
61
டிரேடரஸ் : வணிகர்
62
டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
63
டிரேட் : வணிகம்
64
டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
65
டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
66
டீ ஸ்டால் : தேனீரகம்
67
டெக்ஸ்டைலஸ் : துணியகம்
68
டெய்லரஸ் ; தையலகம்
69
நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
70
பசார் : கடைத்தெரு, அங்காடி
71
பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
72
பவர் பிரஸ் : மின் அச்சகம்
73
பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
74
பவர்லும் : விசைத்தறி
75
பாய்லர் : கொதிகலன்
76
பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
77
பார்மசி : மருந்தகம்
78
பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
79
பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
80
பாஸ்ட் புட் : விரை உணா
81
பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
82
பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
83
பிரிண்டரஸ் : அச்சகம்
84
பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
85
பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
86
பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி :நெகிழி தொழிலகம்
87
பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
88
பீசா கார்னர்:  வேகப்பம் விற்பனையகம்
89
பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
90
பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
91
பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
92
பெனிஃபிட் பண்ட் : நலநிதி
93
பேகஸ் : தொலை எழுதி
94
பேக்கரி : அடுமனை
95
பேக்டரி : தொழிலகம்
96
பேங்க் : வைப்பகம்
97
பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99
பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
100
பேஜர் : விளிப்பான், அகவி
101
பைனானஸ் : நிதியகம்
102
போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
103 போட்டோ ஸ்டூடியோ ஒளிப்பட நிலையம்
104
போர்டிங் லாட்ஜிங் : உண்டுறை விடுதி
105
மார்க்கெட் : சந்தை அங்காடி
106
ரப்பர் : தொய்வை
107
ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
108
ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
109
ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
110
லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
111
லாண்டரி : வெளுப்பகம்
112
லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
113
லித்தோஸ் : வண்ண அச்சகம்
114
வீடியோ : வாரொளியம், காணொளி
115
வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
116
ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
117
ஜூவல்லரி : நகை மாளிகை
118
ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
119
ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
120
ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
121
ஸ்டோரஸ் : பண்டகசாலை
122
ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
123
ஷாப் : கடை, அங்காடி
124
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
125
ஷோரூம் : காட்சிக்கூடம்
126
ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
127
ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
128
ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
129 ஹோட்டல் : உணவகம்

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 7:05:30 PM6/29/14
to vallamai
என்றுமே நீங்க தான் வல்லமையாளர் தேமொழி.




29 ஜூன், 2014 6:45 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 29, 2014, 8:35:13 PM6/29/14
to vall...@googlegroups.com
ஹி..ஹி..ஹீ .....நன்றி  வேந்தே..  

..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages