எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குதல்

3 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jan 7, 2026, 1:49:28 AM (6 days ago) Jan 7
to

தமிழக அரசின்  அரும்பு,மொட்டு,மலர் பயிற்சி நூல் வழங்குதல் 

  எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள்  மாணவர்களுக்கு வழங்குதல்

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.
                                   பள்ளி மாணவர்களுக்கு அரும்பு ,மொட்டு,மலர் பயிற்சி கையேடுகள் பள்ளிகளில் வழங்கப்பட்டது.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , 
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு   
  வழங்கினார்கள் .ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம்  வகுப்பு வரை புத்தகங்கள்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


video : https://www.youtube.com/watch?v=VuVcS2pF1EU

IMG_4099.JPG
IMG_4096.JPG
IMG_4094.JPG
IMG_4092.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages