அருமை அக்கா ...--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும் பாடல் அது!
தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்:) திருத்திப்படைப்பேனே:):)(போட்டாக்கொடுக்கறீங்க தொர இருக்கு உங்களுக்கு:):)
2013/5/28 shylaja <shyl...@gmail.com>தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்:) திருத்திப்படைப்பேனே:):)(போட்டாக்கொடுக்கறீங்க தொர இருக்கு உங்களுக்கு:):)
அண்ணனுடையாள், ஆருக்குமஞ்சாள். ம்க்கும்.>>>>> ஆஹா! நன்றி யோட ம்க்கும் என்பதை மட்டும் கொஞ்சம் அழுத்தமா சொல்லிடறேனே ம்க்க்க்கும்:)
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
ஔவையார் பாட்டு டக்கெனதத்ந்த அண்ணரே வாழி! சூர்ப்பனைபாட்டை நீங்க முதலில் 9வருஷம் முன்பு மரத்தடி.காம்ல அளித்தபோது மகிழ்ந்தே போனேன் பாட்டின் அழகில்! ஆமாசீதை பாட்டுல கொற்றவில் வருதே மெல்லினப்பாடலாகுமா அது?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

கோழியில் இருந்து தான் முட்டை வருதுன்னு சொன்ன கருத்து நல்லா இருக்குக்கா >>>
தினத்தந்தியில் கன்னித்தீவு இருந்துதாக்கா >>> தினத்தந்தி இல்ல. மாவு சலிச்சி தூக்கிப்போட்டுடாங்களாம்:0
குமுதம் 6 வித்தியாசம் இருந்துதா
>>. இருந்தது நானும் பொழுது போகாத போது கண்டுபிடிச்சேன்:)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மாடர்ன் ரிவியூக்கள். ஊருக்கு ஊர் எடுத்துச்சென்ற பின், ராணிப்பேட்டை பள்ளி ஒன்றில் அடைக்கலம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பதற்றமாய்பதற்றமாய்பதற்றமாய்

படி எடுத்து என்றால் காப்பி பேஸ்ட்டா? பெரிய படி சின்னப்படி தெரியும் இதென்ன படியோ?:)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பக்காப்படியாய் முக்காப்படியாய் அளக்கிறன் என்று ஒரு பாடல் வரி திரைப்படத்தில் வரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/5/28 Sahul Hameed <sahu...@gmail.com>
கோழியில் இருந்து தான் முட்டை வருதுன்னு சொன்ன கருத்து நல்லா இருக்குக்கா >>>இந்த பேருண்மையை மட்டும் வாசிச்சி கருத்து சொன்ன கந்தசாமி சாகுலுக்கு இருக்கு மொத்து நேர்ல:0
தினத்தந்தியில் கன்னித்தீவு இருந்துதாக்கா >>> தினத்தந்தி இல்ல. மாவு சலிச்சி தூக்கிப்போட்டுடாங்களாம்:0குமுதம் 6 வித்தியாசம் இருந்துதா>>. இருந்தது நானும் பொழுது போகாத போது கண்டுபிடிச்சேன்:)
--
என்ன யுட்யுப்ல தேடி அளிக்கத்தான் பொறுமை இல்லை அதை பொ சிகர பேராசிரியர் செய்வாரே:):)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சற்றே தாமதமாகக் கலந்து கொள்வதற்கு மன்னிக்கவும்.
( away from my Laptop).
நண்பர் ஹரிகியிடம் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டதை சபைக்குச்
சமர்ப்பிக்கிறேன்:
1.கட்டளைக்கலித்துறை எழுதினாலும் அதிலும் சந்தம் துள்ளுவது என்சத்குருநாதர் அருணகிரியின் தமிழில்தான்:
“ தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக்கும் சுத்த ஞானமென்னும்
தண்டையம் புண்டரி கந்தருவாய்! சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டு பண்டண்டரண்டங் கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே!
( கந்தரலங்காரம்)
என்று மிரட்டுபவர்
“காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருள்வாய்
தூவிக் குலமயில் வாகனனே! துணையேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் தள்ளாடிவாடிப் பதைக்கின்றதே!
என்று உருக்கவும் செய்வார்!
சீதையின் தனிமொழிப் பாடலில் “ பெண்மையின் மென்மையான நெஞ்சரங்கத்தில்
வெஞ்சரங்கள் விடுக்கும் வெய்யகாமனுக்குத் துணைநிற்பதால் அந்த வன்மையை
உணர்த்து முகமாகக் “கொற்றவில்” என்ற வல்லினப் பிரயோகம் வந்ததோ?
தமிழின் சொல்லின்பம் தனிதான்!
சு.ரவி
Thanks & Regards,
S.Ravi
Vice President – IT
![]()
Alicon Castalloy Limited
Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
Dist. Pune 412 208 Maharashtra, India
Tel: +91 2137 677100
Fax: +91 2137 677130
Mobile: +91 9561011689
E-Mail: s.r...@alicongroup.co.in
Homepage: www.alicongroup.co.in
![]()
Together,We make it happen
P Before printing, think about the environment

மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களேஇந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய மென்மையான ஒலிகளைப்பாடலில்
தூவிவிட்டுச் சொல் இன்பத்தை உண்டாக்குகிறார் ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம் ஜீவ்சு சொல்லுவார்)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

நானே சொல்லட்டுமா தேவ் ஜீ? ஜீவ்சுக்கு இன்னிக்கு தமிழ் விடுமுறையாம் கணிணிக்கன்னி சதி செய்கிறாளாம்!:)

முறையா இது முறையா ? எனக்கு என்னத் தெரியும்னு மாட்டி விட்டீங்க.
மஞ்சும் அஞ்சும் கைப்பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சும் அஞ்சும் பதப் பாவை, நல்லாய் படை வேள் பகழி
அஞ்சும் அஞ்சும் கயலஞ்சும் கடலஞ்சும் மஞ்சும்
நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ உமது நயனங்களே
*மஞ்சு, (p. 835) [ *mañcu, ] s. Beauty, gracefulness, அழகு. W. p. 632. MANJU. 2. A cloud, மேகம். 3. Dew, fog, பனி. 4. A jewel, ஆபரணம். 5. A shed or barn for grain, &c., களஞ்சியம். 6. Strength, force, வலி. 7. Youthfulness, juvenility, இளமை. 8. The ridge of a roof, முகடு. 9. The back of an elephant, யானை முதுகு. 1. A cot, or bedstead, கட்டில். (See மஞ்சம்.) 11. A board-partition or gable carried above the wall. See மச்சு.
அஞ்சு = ஐந்து, பயப்படுதல்
வெற்பு = மலை
பஞ்சு = துணி, அல்லது பருத்தி
பதம் = கால் , செய்யுளின் அடி, மிழி, இடம், பதவி,
பாவை = பெண், பொம்மை
பகழி = அம்பு
கயல் -= மீன்
:( புரியல.
மேகங்களும் அஞ்சி செல்லும் கைப்பரராச சேகர மன்னனின் மலையில், பஞ்சும் அஞ்சும் படியான மென் பாதம் உடைய பாவையைக்( கண்ணைக் ) கண்டு, கூரிய வேல், அம்பு, போன்றவை அஞ்சும் கயல்மீனும் அஞ்சும், கடலும் அஞ்சும், நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ? உமது நயனங்களே..
# நல்லா உளறிட்டேன்னு மட்டும் தெரியுது
On Tuesday, May 28, 2013 9:05:48 AM UTC+5:30, shylaja wrote:
மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களேஇந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய மென்மையான ஒலிகளைப்பாடலில் தூவிவிட்டுச் சொல் இன்பத்தை உண்டாக்குகிறார் ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம் ஜீவ்சு சொல்லுவார்)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
கோர்வையாக்கி புரிந்து கொண்டேன்...
தேவ் --
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நல்ல இழை அக்கா...>>>நனி நன்றி தம்பி--அடுத்து இது மாதிரி ஒரு இழை எப்ப வரும்...:)))>>>>>>வெளிநாடு போய் நல்லா உடம்புல கொ...ஏறிப்போயிருக்கு பிசாத்துக்கு இதுமாதிரி இழையிலேயே இப்பவே கம்பர் வரப்போறார் பாரு:)You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அருமை அக்கா ...
தொடர்க.....காத்திருக்கிறோம்2013/5/28 shylaja <shyl...@gmail.com>கோடையில் நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான் கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!ஆர்வமாய் விழிகளை நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய் பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்காண முடிந்தது.“எல்லாம் இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன் தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள் போல பரவசமானேன்.பொக்கிஷங்கள் எல்லாம் உயர்ந்த இடத்தில் தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஏகப்பட்ட ரீடர்ஸ் டைஜஸ்ட்கள் நடுவில் , விகடன், கல்கி இதழ்களின் பழைய சிக் வடிவம்!முதசுரபியும் கலைமகளும் தூசி படிந்து சற்றே நைந்துமிருக்க ரகசியமாய் காதல் என்ற பத்திரிகை ஒன்று எட்டிப்பார்த்தது !காதலை நகர்த்திவிட்டு.....எட்டு தும்மலுடன் நாலைந்து இதழ்கள் தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன் அவர்கள் எழுதி இருக்கிறார் பாருங்கள் ஆஹா யாம் பெற்ற இன்பம் இணையலோகமும் பெறவேண்டுமல்லவா?அதாவது கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!..கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும் உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும் ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம் வந்ததுபோல!இது போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம் பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும். பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய் வருகிறது பாருங்கள்!காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடுநாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம் ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில் தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே பாய்ந்து ஆறுகளை வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய மென்மையான ஒலிகளைப்பாடலில் தூவிவிட்டுச் சொல் இன்பத்தை உண்டாக்குகிறார் ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம் ஜீவ்சு சொல்லுவார்)
--சொல்லிலே இருக்கும் பொருள் வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன் கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும் பாடல் அது!
--ஷைலஜா
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-----இனியொரு விதி செய்வோம்
”இனியாவது செய்வோம்” -துரை.ந.உ
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.inகவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.inபுகைப்படம் : http://www.flickr.com/photos/duraian/
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தவறு திருத்தின்னு பேரை மாத்திக்கோங்களேன்..... !!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
ஒருகிலோ மைபா தரேன் பதிலுக்கு ஒரு கட்டு புக் தரீங்களா?:)
| மின் பொருவு தேரின் மிசை |
| வீரன் வரு போழ்தில், |
| தன் பொரு இல் கன்று |
| தனி தாவி வரல் கண்டு, ஆங்கு |
| அன்பு உருகு சிந்தையொடும் |
| ஆ உருகுமாபோல் |
| என்பு உருகி நெஞ்சு உருகி |
நஞ்சு உருகி நிற்பார்
பாட்டை மொத்தமாகப் படிக்கும் போது உருகு என்ற சொல் மாத்திரம் அல்ல பக்கத்திலே ் துணையாக நிற்கின்ற ‘மின்பொருவு’ ‘தன் பொருளில்’ போன்ற சொற்கள் கூடப் பொருளை இழந்துவிட்டு உருகவும் நம்மை உருக்கவும் செய்கின்றன அல்லவா?
இந்தப்பாடலில் நான் உருகி நிற்பதால் யாராவது பொருள் கூற வாருங்கள்! |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தமிழில் பயன்படுத்தப்படாத பல சொற்கள் இன்னும் இதர திராவிட மொழிகளில் கலந்துள்ளன.
மஞ்சுவும் அதில் ஒன்று.
பனியை மஞ்ச்சு என்பர் கன்னடத்தில்.--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
(அந்தப்புரம் தான் சரி என்றாலும் அந்தப்புறமும் சரியாக இருக்கலாமே என்று பலநாளாய் சந்தேகம் அகத்தில்:))
மஞ்சுளா எனில் பனி போன்றவள் என்று பொருளாக இருக்கலாம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நாச்சியார் கோயில் தாயாருக்குத் திருநாமம்
“வஞ்சுளவல்லி”
சு.ரவி
Thanks & Regards,
S.Ravi
Vice President – IT
![]()
Alicon Castalloy Limited
Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
Dist. Pune 412 208 Maharashtra, India
Tel: +91 2137 677100
Fax: +91 2137 677130
Mobile: +91 9561011689
E-Mail: s.r...@alicongroup.co.in
Homepage: www.alicongroup.co.in
![]()
Together,We make it happen
P Before printing, think about the environment
வஞ்சுளா என்றும் சொல்கிறார்களே
நாச்சியார்கோவில் [திருநறையூர்] தாயார் திருநாமம் வஞ்சுளவல்லி
[ஷைலஜா குறுக்கீடாகக் கருதமாட்டார் என நினைக்கிறேன்]>>>>>>>>நினைத்தால் அது பிழையன்றோ? ஆழ்வார் பாசுரம் என்றால் அகம் மகிழ்ந்துபோகாதோ/
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்கு தா
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செம் தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற
நம்மாழ்வார் பாசுரங்களில் முனியும் முனிவரும் அடிக்கடி வருகின்றன.உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்’ என்று சட்டென்று வந்ததை இங்கே போடுகிறேன்.
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் - ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்; http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3986:3403&catid=607:--6 உலகோர் புகழும் பெருமை படைத்த முனிவரர்களைச் சொல்கிறது. வகுளாபரணர் பெருமாளை ஏன் ‘முனி’ என்கிறார் ? இதை மிக விரிவாகப் பார்க்க / பகிர வேண்டும் தேவ் |
எங்கள் கதியே இராமானுச முனியே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நல்ல விவரங்கள் தேவ் ஜீ...நன்றி மிக,,அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே:
திருவாய்மொழியைப்பெற்ற தாய் நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய் ராமானுஜர் என்றும் ஒரு பாசுரம் கூறுகிறதாய் சொல்வார்கள்
இது ஷைலஜா இழையா கொஞ்சம் பயமாகத்தான் இ ருக்கிறத் உ
2013/5/29 DEV RAJ <rde...@gmail.com>On Wednesday, 29 May 2013 19:43:18 UTC+5:30, shylaja wrote:திருவாய்மொழியைப்பெற்ற தாய் நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய் ராமானுஜர் என்றும் ஒரு பாசுரம் கூறுகிறதாய் சொல்வார்கள்
ஸ்ரீ பட்டர் அருளிச்செய்த தனியன் -
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன். >>>>
காரிமாறப்பிரான் ‘முனியே’ என அழைத்ததற்கும்,
மாறன் வகுத்த மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த
கலியன் கண்ணனை ‘மாமுனி’ என்று கொண்டாடியதற்கும்
ஆழ்ந்த காரணம் உள்ளது.
உரைத் தேர்ச்சி பெற்ற அரங்கனார் அதை மீண்டும்
சொல்வாரானால் அன்பர்களோடு கூடியிருந்து
குளிரக் கேட்கலாம்
தேவ் >>>>>> குளிரவைக்க அவரைக்கூட்டிவந்தமைக்கு முதலில் நன்றி தேவ்ஜீ
(தேவ் சார் காரணமாக நான் நிறைய மாட்டிக்கொள்கிறேன் என்று நினைக்கிறேன். அவர் தம்முடைய ஆழ்ந்த ஈடுபாட்டின் காரணமாக ஏதாவது கேட்கப் போய், நான் ஏதாவது சொல்லப் போய், அது என்னை நெடுக உள்ளே ஈர்த்துக்கொண்டு போக.. அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமோ என்று பயமாய் இருக்கிறது. >>>>>
இப்படித்தான் ஸ்ரீராமாநுஜ ஜயந்தி சமயத்தில் அவருடைய ஸ்தோத்திரம் சிலவற்றிற்கு நான் தமிழாக்கம் எழுதப் போக ஒரு ப்ரைவேட் ஸ்ரீவைஷ்ணவ குழுமத்தில் ‘நீ யார் இதையெல்லாம் எழுத? உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நெற்றியில் நாமம் அணிந்திருக்கிறாயா? ஸ்ரீவைஷ்ணவ தோர்றமே இல்லாமல் எப்படி இதையெல்லாம் எழுதலாம்?’ என்று ஒருவர் என்னைக் கடுப்படித்துக் குழ்மத்தை விட்டே வெளியேறும்படிச் செய்துவிட்டார். எனக்கும் ஒரு வேளை நான் எழுதுவது ஸ்ரீராமாநுஜருக்கே பிடித்தம் இல்லையோ என்றபடி மனத்தில் தோன்றிவிட்ட காரணத்தால் நானும் ‘நாம் ஏன் இந்த விஷயங்களில் தலையை விடணும்?’ என்று மனம் விட்டேத்தியாகப் போய்விட்டது. >>>
இது ஷைலஜா இழையா கொஞ்சம் பயமாகத்தான் இ ருக்கிறத் உ. இருந்தாலும் தேவ் சாராவது காப்பாத்த மாட்டாரா என்ற எண்ணத்தில் இந்த விஷயத்தைச் சொல்கிறேன்.)
>>>என்னது ஷைலஜா இழைன்னா பயமா? அங்க ஒரு பேராசிரியர் நரி இடம்போனா என்ன வலம்போனா என்னவாம் என்கிட்ட எச்சரிக்கையா இருக்கணும் என்கிறார் நீங்களானா இப்படி.....ஏன் ஏன் இப்படி என் மேல மட்டும் பலருக்குக்கொலைவெறி?:) இதுக்கு பயந்து அஞ்சி குட் பை சொல்வேன் எனப்பகல் கனவு காணவேண்டாம்:):)
இரண்டு இடத்திலும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் உரை பல கோணங்களில் முனி என்னும் சொல்லை அணுகுகிறது.ஆனால் பொதுவாக வேதாந்த சாத்திரம் கற்ற பின்னர்தான் திவ்யபிரபந்த வியாக்கியானம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன் என்பது இந்த இடத்தில் நன்கு விளங்குகிறது. விஷயம் மிகவும் ஆழ்ந்தது. எழுதினால் கட்டுரை பெரிய கட்டுரையாக ஆகும். குறிப்பு மட்டும் தருகிறேன். (என்னத்தை எழுதி என்ன பண்றது.. ஆருக்கு எழுதுகிறோம்.. என்ற விரக்தி..) >>
அடடா விரக்தி வேண்டாமே ஒண்ணூ சொல்லட்டுமா இவங்க என்ன எழுதிக்கிழிக்கிறாங்கன்னு பாக்க ஒரு கூட்டமே இருக்கும்..படிச்சதும் பயத்துல வாயை மூடிக்கும் எல்லாம் பயபபக்தி தான்னு சந்தோஷப்பட்டுக்காம விரக்தியாமே விரக்தி!
திருமங்கை மன்னன் பாசுரத்தில் மாமுனி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு. அதாவது முனி என்றால் மனன சீலர் என்ற பொருள் அடிப்படை. ஆனால் அந்த அந்த இடம் பொருள் வைத்துச் சொல்லின் கோணம் மாறுபடுகிறது.‘...கற்றவர் தந்தம்மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும் மாமுனி யை..’
இந்த இடத்தில் - அறிந்தவர்களான யோகிகள் என்றும் எப்பொழுதும் தம் மனத்தில் நிலையாகக் கொண்டு மாறாமல் அன்பு செய்தவண்ணம் நிற்க, இவர்களின் அன்புக்கு நாம் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று என்ன என்னவோ செய்து பார்த்துவிட்டு அது அத்தனையும் போராமல் தான் பிரதியாக என்ன செய்தாலும் போதவில்லையே இந்த அன்புக்கு ஈடு என்ன செய்வது என்று பெரும் மனன சீலத்தில் ஆட்படுகிறான் எம்பெருமான் - என்பதை இங்கு மாமுனி என்னும் பதம் உணர்த்துகிறது.
மாறன் சடகோபன் உரைத்த ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா...’ என்ற இடத்திலும் முனி என்றால் மனனசீலர். ஆனால் சொல்லின் கோணம் வேறு. பேசும் கட்டம் சிருஷ்டிக்கு முந்தைய கட்டம். அப்பொழுது அறிவு இல்லாத அசித் வஸ்துக்களுக்கும் தங்களுக்கும் ஒரு வேறுபாடு காணமுடியாத அளவிற்கு உயிர்கள் கரணங்கள் களேபரங்கள் எதுவுமின்றி (கரணம் -இந்திரியம், களேபரம் - உடல்) அறியாமை இருளில் தம்மை இழந்து தாம் இழந்துபட்டோம் என்ற உணர்வும் இன்றி தமஸில் மூடிக்கிடக்கும் அன்று, இவை அனைத்தும் முக்த ஆத்மாக்களாய் ஆகி சீரும் சிறப்புமாக ஸ்ரீவைகுண்ட மாநகருக்குள் வாத்தியம், உபசாரம் முழங்கத் தம்மை வந்தடையும் அந்த நாளுக்கு என்ன வழி என்று எல்லாம் பாழாய்க் கிடக்கும் பிரளய காலத்தில் தீவிர சிந்தை வயத்தனாய் ஆகிநிற்கும் அந்த நிலையை முனியே என்று அழைக்கிறார் குருகூர் நம்பி. இவையெல்லாம் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் உரைநயங்கள். (தனக்காகவும் இவையெல்லாம் படித்தால் புரிய மாட்டேன் என்கிறது. சரி நாம்தான் எடுத்துக் கொஞ்சம் எளிமையாக விளக்குவோமே என்றால் அசூயையும், பொறாமையும் தாண்டவமாடுகிறது.... நாராயண...) >>>>>> விளக்கம் சிலிர்க்கவைக்கிறது தேவ்ஜீ வாழ்க என இங்கே சொல்லிக்கொள்கிறேன் எத்தனை ஆத்மார்த்தமான வார்த்தைகள் உங்களிடமிருந்து!
கொசுறுத் தகவல் -- பாழாய்க் கிடக்கும் பிரளய காலத்தில் மனனசீலராய் நின்றமை முனி என்று சொன்னேனா? இந்தக் கருத்துக்கும், தற்கால தமிழிலக்கியவாதிகளான திரு ந பிச்சமூர்த்தி, கவிஞர் திருலோக சீதாராம் ஆகியோருக்கும் தொடர்பான சில தகவல்கள் உண்டு. ஆர்வம் என்றால் சொல்லுங்கள். அவை என்ன என்று சொல்கிறேன். >>>>>>>>
நீ என்ன சொல்றது?.. எங்களுக்குத் தெரியாத தற்காலத் தமிழிலக்கியமா.... என்று சொன்னால் ரொம்ப சரி... வாழ்க வளர்க...***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

சற்றே தாமதமாகக் கலந்து கொள்வதற்கு மன்னிக்கவும்.
( away from my Laptop).
நண்பர் ஹரிகியிடம் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டதை சபைக்குச்
சமர்ப்பிக்கிறேன்:
1.கட்டளைக்கலித்துறை எழுதினாலும் அதிலும் சந்தம் துள்ளுவது என்சத்குருநாதர் அருணகிரியின் தமிழில்தான்:
“ தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக்கும் சுத்த ஞானமென்னும்
தண்டையம் புண்டரி கந்தருவாய்! சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டு பண்டண்டரண்டங் கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே!
( கந்தரலங்காரம்)
என்று மிரட்டுபவர்
“காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருள்வாய்
தூவிக் குலமயில் வாகனனே! துணையேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் தள்ளாடிவாடிப் பதைக்கின்றதே!
என்று உருக்கவும் செய்வார்!
சீதையின் தனிமொழிப் பாடலில் “ பெண்மையின் மென்மையான நெஞ்சரங்கத்தில்
வெஞ்சரங்கள் விடுக்கும் வெய்யகாமனுக்குத் துணைநிற்பதால் அந்த வன்மையை
உணர்த்து முகமாகக் “கொற்றவில்” என்ற வல்லினப் பிரயோகம் வந்ததோ?
தமிழின் சொல்லின்பம் தனிதான்!
சு.ரவி
Thanks & Regards,
S.Ravi
Vice President – IT
Alicon Castalloy Limited
Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
Dist. Pune 412 208 Maharashtra, India
Tel: +91 2137 677100
Fax: +91 2137 677130
Mobile: +91 9561011689
E-Mail: s.r...@alicongroup.co.in
Homepage: www.alicongroup.co.in
Together,We make it happen
P Before printing, think about the environment
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of Hari Krishnan
Sent: Tuesday, May 28, 2013 9:51 AM
To: vallamai
Cc: தமிழ் சிறகுகள்; mintamil
Subject: Re: [வல்லமை] தமிழில் சொல் இன்பம்!
2013/5/28 shylaja <shyl...@gmail.com>
ஔவையார் பாட்டு டக்கெனதத்ந்த அண்ணரே வாழி! சூர்ப்பனைபாட்டை நீங்க முதலில் 9வருஷம் முன்பு மரத்தடி.காம்ல அளித்தபோது மகிழ்ந்தே போனேன் பாட்டின் அழகில்! ஆமாசீதை பாட்டுல கொற்றவில் வருதே மெல்லினப்பாடலாகுமா அது?
மெல்லினம் பெரிதும் பயிலும் பாடல் அது. மெல்லின வர்க்கப் பாடலன்று. அருணகிரிநாதரின் பாடல்கள், vertical symmetry உடையவை. அதாவது முதலடி முதற்சீரின் மூன்றாம் எழுத்து (ஒரு உதாரணத்துக்காக சொல்றேன்) என்னவோ அதேதான் இரண்டாமடி, மூன்று, நான்காமடி முதற்சீரின் மூன்றாம் எழுத்தாக இருக்கும். (அல்லது அந்தந்த வல்லின மெல்லின இடையின வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாக இருக்கும்). இப்ப நான் கொடுத்த திருவகுப்பைக் கணக்குப் போட்டுப் பாருங்க. ஒவ்வொரு எழுத்தும் மிகச் சரியா ஸெட் சேரும்.
--
அன்புடன்,
ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ’விடையடர்த்த பத்தியுழவன் பழம்புனத்து’
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
--
திவ்யபிரபந்தம்

--ஷைலஜாபனிக்கடலில் பள்ளி கோளைப்பழகவிட்டு ஓடி வந்து என்மனக்கடலில் வாழ வல்லமாயமணாள நம்பீ!தனிக்கடலே! தனிச்சுடரே!தனி உலகே என்று என்றுஉனக்கிடமாய் இருக்க என்னைஉனக்கு உரித்து ஆக்கினையே!பெரியாழ்வார்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
உங்க விளக்கம் இப்ப வருமா?