தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றிஇழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது.
தாலி நகை ஆகுமா?
On Monday, May 11, 2015 at 5:25:49 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றிஇழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது.தாலி நகை ஆகுமா?தாலி = amuletமகரவிடங்கரை தாலியாகக் கட்டியதால்தான் நமக்கு சிந்து சமவெளியின்விடங்கர்-கொற்றவை ரிலிஜன் புரிகிறது. ஐம்படைத் தாலி (amulet) பெருமாளுக்காக.மங்கலத் தாலி - சுமங்கலி அணிவது. அது ஈகை அரிய இழையணிகலம்.தாலி = amuletMerriam-Webster dictionary:amulet - a charm (as an ornament) often inscribed with a magic incantation or symbol to aid the wearer or protect against evil (as disease or witchcraft)தாலி அணிகலம் எனப் பல உதாரணம் கொடுக்கவியலும். ஒன்று:கொங்குவேளிர் செய்த பெருங்கதை:நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
30 கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇநெற்சிறுதாலி - சிறு நெற்றாலி என்க. இஃது ஒரு கழுத்தணிகலன். எனவே துறவோர் பள்ளியுள் நல்லோனாகிய ஒரு துறவி
பொன்னால் இயற்றப்படும் சிறு நெற்றாலிபோல அரும்புகளாற் றொடுத்தமைத்து வழங்கிய அணிகலம் என்று கொள்க.
11 மே, 2015 ’அன்று’ 9:21 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Monday, May 11, 2015 at 5:25:49 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றிஇழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது.தாலி நகை ஆகுமா?தாலி = amuletமகரவிடங்கரை தாலியாகக் கட்டியதால்தான் நமக்கு சிந்து சமவெளியின்விடங்கர்-கொற்றவை ரிலிஜன் புரிகிறது. ஐம்படைத் தாலி (amulet) பெருமாளுக்காக.மங்கலத் தாலி - சுமங்கலி அணிவது. அது ஈகை அரிய இழையணிகலம்.தாலி = amuletMerriam-Webster dictionary:amulet - a charm (as an ornament) often inscribed with a magic incantation or symbol to aid the wearer or protect against evil (as disease or witchcraft)தாலி அணிகலம் எனப் பல உதாரணம் கொடுக்கவியலும். ஒன்று:கொங்குவேளிர் செய்த பெருங்கதை:நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
30 கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇநெற்சிறுதாலி - சிறு நெற்றாலி என்க. இஃது ஒரு கழுத்தணிகலன். எனவே துறவோர் பள்ளியுள் நல்லோனாகிய ஒரு துறவிபொன்னால் இயற்றப்படும் சிறு நெற்றாலிபோல அரும்புகளாற் றொடுத்தமைத்து வழங்கிய அணிகலம் என்று கொள்க.இது வேறு தாலி.
நான் சொல்லுவது மாங்கல்ய சூத்திரம் எனும் தாலி.ஆய்வேளின் வீட்டில் உள்ள எல்லா பெண்களும் மாங்கல்யம் அணீந்தவரா? மகள்களே இல்லையா?
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றிஇழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது. தாலி நகை ஆகுமா?
amulet = தாயத்துஇதை நோன்புக்காக ... விரதம் இருப்பது போன்றவற்றிற்காக கட்டும் இழையுடன் ஒப்பிட முடியுமா எனத் தெரியவில்லையே
ஏனென்றால் காப்புக்காக கட்டப்படுவது ஒரு பாதுகாப்பிற்கு ... இது நீங்கினால் உயிர் நீங்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கும்
நோன்புக்காக என்பது ஒரு அடையாளம் ... இதற்காக ஒரு விழா எடுத்து கூட அதை நீக்கி வெற்றிகரமாக முடித்துக் கொண்டதை அறிவிப்பார்கள்.இது போல கட்டப்பட்டதன் நோக்கம் என்ன என்ற கோணத்தில் ஆராயத் தேவை இருக்கிறதுமருத்துவமனை அடையாள கைக்காப்பு, உடல் நோய் பற்றிய, ஒவ்வாமை பற்றிய தகவல், குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போனால் என்ன செய்வது என்று பள்ளியில் கூட அடையாள காப்பு அணிவித்து அழைத்துச் செல்வதுண்டு.இதில் ராக்கி கட்டுவது போல அடையாளங்களும், எனது உடமை என்ற அடையாளங்களும் உண்டு.
ஒரு நகை என்பதற்கும் மேல் அந்த நகையை அணிவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.engagement ring, school ring, marriage ring போல ... மேலும் இழையணி என்பது இடுப்பில் அணிவது போன்ற நகை போலவும் தோற்றம் தருகிறது
..... தேமொழி..... தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தாலி அணியும் வழக்கம் இருக்கலாம்.இலாமலும் இருக்கலாம்.ஆனால் ஈகைஅரிய இழையணி அவ்வகை தாலி அல்ல.வீட்டில் உள்ள எல்லா பெண்களும் ஆய்வேளின் தாலிகட்டியவர்கள் என்ற பொருள் பொருந்தாது.