--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/5f8e5aca-4d28-292f-1501-1d480440eabb%40gmail.com.
On Aug 12, 2023, at 11:49 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
பெயர்ச்சொல்லின் மாறுபட்ட நிலையை (position) உணர்த்துவதே வேற்றுமை.
On Sun, Aug 13, 2023 at 10:34 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
வேற்றுமை உருபுகள் வேர் விளக்கம்வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாகும். பெயர்ச் சொல்லின் இறுதியில் இவ்வாறான உருபுகள் வந்து அல்லது மறைந்து நின்று இலக்கணத் தொழிற்பாட்டை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.இரண்டாம் வேற்றுமை உருபு ஐமூன்றாம் வேற்றுமை உருபு ஆல், ஆன், ஒடு, ஓடு உடனிகழ்ச்சி.நான்காம் வேற்றுமை உருபு கு. கோடல் பொருள் இதாவது கொடுப்பது ஏற்பது.ஐந்தாம் வேற்றுமை உருபு இல், இன் (நின்று, இருந்து) விட, காட்டிலும்.ஆறாம் வேற்றுமை உருபு அது, ஆது, அது அஃறிணை ஒருமை அ அஃறிணை பன்மை உடையது.ஏழாம் வேற்றுமை உருபு இல், கண், இடம், உள், மேல் கீழ் இடப்பொருள்இந்த வேற்றுமை உருபுகள் எதை ஒட்டி இன்று பயன்பாட்டில் வந்திருக்கலாம் என்பதை வேரியல் மூலம் விளக்கும் ஒரு முயற்சியே இந்த பதிவு. இதுவரை யாரும் மேற்கொள்ளாத முயற்சி இது. இதில் தவறு இருக்கலாம் என்றாலும் இனியும் காலம் தாழ்த்துவது தவறு என்ற கருத்தில் நான் முன்னெடுப்பது.ஐ (eye) - பழமையில் ஒருவர் மேல் அல்லது ஒன்றன் மேல் பார்வை செலுத்தி , நோக்கு செலுத்தி அவனை, இவனை, அதை, இதை என்று புருவத்தை அசைத்தும் உயர்த்தியும் சுட்டுவது என்பது நடைமுறையில் வந்த போது கண்ணை ஒட்டி இந்த ஐ பயன்பாடு இரண்டாம் வேற்றுமை பயன்பாட்டில் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கண்ணை குறிக்கும் ஐ (eye) என்ற சொல் இக்கால் தமிழ் இலக்கிய, பேச்சு வழக்கொழிந்து போனாலும் ஆங்கிலத்தில் உடல் உறுப்பின் பெயர்ச் சொல்லாக இன்றும் ஐ / eye உள்ளது. ஐ க்கு சான்றாக ஐகுந்தம் வணிகக் கல்வெட்டு பாடம் ஒன்றை சுட்ட முடியும். ''கண்டழி / மூலபத்திரரும் ஐய்யன் போய் / களமடக்கி கீழ் மேற் காக்கை'' இங்கே "ஐய்யன்" என்பது கண் இமைக்கும் நேரத்தில் எனப் பொருள்படும். ஆங்கிலத்தில் in no time என்பரே அதற்கு இணையானது ஐய்யன்.ஆல் - வலிமைக் கருத்தில், ஆற்றல் கருத்தில் வழக்கில் வந்தது. ஆல் > ஆள் > ஆண்மை > ஆள் + தல் = ஆற்றல், தெலுங்கில் வல்ல என்ற சொல் இதற்கு இணையாக பயன்படுத்தப்படுவதை நோக்கினால் மூன்றாம் வேற்றுமை "ஆல்" ஆட்சி பற்றி தெளிவு கிட்டும். ஒடு - ஒல் > ஒள் > ஒடு பொருந்துதற் கருத்தில் உடனிகழ்வாக ஆளப்படுகிறது.கு(ல்) - குறிப்பாக சொல்வதால் கு இதன் பயன்பாட்டில் வந்தது. குறிப்பு > குறித்தல் > குறி என்றால் முதலில் புள்ளியிட்டு குறிப்பதாகும். எனவே குறியின் வேர் "குல்" என்பதை கடைக்குறையாக நான்காம் வேற்றுமைக்கு பயன் கொண்டனர். கூரிய ஒன்றை கொண்டு சிறு துளை ஏற்படுத்தி குறிப்பதே குறி ஆகும்.இல், இன் (நின்று, இருந்து) - அசையா, பெயரா கருத்தில் இடம் குறித்து தோன்றியது. இடம் என்பதும் பெயராதது, அசையாதது காண்க.அது - சார்பு, உடைய, உரிமை கருத்து உடையது. அத்து > அது - இணைப்பு உறவை சுட்டுவதால் பயனில் வந்தது.கண் - நிலையாக உள்ளதை பெயராமல் உள்ளதை குறிப்பது. ஐந்தாம் வேற்றுமை போன்றது. இக்கால் இந்த வேற்றுமை வழக்கொழிந்தது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5-W_HMQPxo0z5dzdjSWdUA8jnfvgqJGtequTBg1c3qwA%40mail.gmail.com.
வணக்கம். என் பதிவுக் கேள்விக்கு மறு பதிவிட்ட சேசாத்திரி, Jean-Luc-Chevillard, நா. கணேசன், சேதுராமன் முத்துசாமந்தி ஆகியோருக்கு மிக்க நன்றி!Sethuraman Muthusamandi என்பவர் சொன்னது பொருத்தமாக உள்ளது:/// வாழ்க வளமுடன்.குழந்தையைக்கொடு.குழந்தைக்குக்கொடு.முதல்தொடர்-கழந்தையை (என்னிடம்)கொடு என்றுபொருள்படும். 2ஆம்தொடர்-(இதை)க்குழந்தைக்குக்கொடு என்று பொருள்படும். ஆகப் பொருள் வேறுபடுகின்றது.வேறுபடுத்துவது எது? பெயர்ச்சொல்லலின் ஈற்றில் இடம் பெற்றுள்ள ஐ\கு.பெயர்ச்சொல்லின் ஈற்றில் வந்து பெயர்ச்சொல்லின பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை.ஐ\கு இரண்டும் வேற்றுமை உருபுகள்///இன்னும் இதை எளிமைப்படுத்தி … இலக்கணப் பயிற்சி இல்லாதார்க்கு எப்படிச் சொல்லுவது என்று யோசிப்பது நல்லது.‘வேற்றுமை என்றால் என்ன’ என்று தொல்காப்பியர் வரையறுக்கவில்லை.‘வேற்றுமைகள் இத்தனை. வேற்றுமை உருபுகள் இவை, …’ என்றுதான் தொல்காப்பியத்தில் படிக்கிறோம்.‘வேற்றுமை, வேற்றுமைக் கிளவி, வேற்றுமைச்சொல், வேற்றுமைப் பொருள்’ ஆகிய கோட்பாடுகளைத் தொல்காப்பிய நூற்பாக்களின் மூலம் நாம் உய்த்தறியவேண்டும். அதைத்தான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.மீண்டும் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.
On Aug 15, 2023, at 4:26 AM, Appasamy Murugaiyan <a.muru...@gmail.com> wrote:முனைவர் VSR அவர்களுக்கு வணக்கம்,"செ.வை.ச. வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்", கட்டுரையை இணைத்துள்ளேன். உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.அன்புடன்முருகையன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.
--
Appasamy Murugaiyan
EPHE-GREI
Paris-France
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CALxSkSv_1GM78tmTx%2BtTDJgJoqGPLABO1-ogvnG%2B_%3DKajrFxLg%40mail.gmail.com.
<வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்-செ_வை_ச.pdf>
தொழிற்படும் (அல்லது உறவு கொள்ளும்) வேறுபாட்டை உணர்த்துவது வேற்றுமை. ///
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fdZWHMMTcGQczJ_J%3DojJw-%2Bq7dTz4zqzb588KMA8xXfg%40mail.gmail.com.
On Aug 16, 2023, at 4:02 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:On Wed, Aug 16, 2023 at 12:09 AM rajam <ra...@earthlink.net> wrote:வணக்கம், சேசாத்திரி.///சுட்டல், இயலுமை, உரிமை, நீங்கல் ஆகியவற்றால் பெயர் நிலை மாற்றம் பெறும். இந்த நிலை மாற்றமே வேற்றுமை ஆகும். ///“பெயர் நிலை” என்றால் என்ன என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் நல்லது.
பெயரின் நிலை என்பது position of noun. வேல் முருகன் "மரம்" என்ற பெயர்ச் சொல்லை வேற்றுமைக்கு அழகாக எடுத்துக் காட்டினார்.4 - மரத்திற்கு தண்ணீரை ஊற்று. இதில் மரம் 4 ஆம் வேற்றுமை. தண்ணீர் 2 ஆம் வேற்றுமை.5 - மரத்தினின்று பழத்தை பறித்தேன்.இதில் மரம் 5 ஆம் வேற்றுமை/ பழம் 2 ஆம் வேற்றுமை.6. ஒரு மரத்து பழம். இதில் மரம் 6 ஆம் வேற்றுமை/ பழம் 1 ஆம் வேற்றுமை.
7 - மரத்தின் கண் கூடு உள்ளது. இதில் மரம் 7 ஆம் வேற்றுமை. கூடு 1 ஆம் வேற்றுமை,
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj78HNbW49JEa%2BGzatOATSFFWnqxrrr%3DXO_JAeWNnyEthg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/AB111039-6230-4B7D-9638-730DA7641C79%40earthlink.net.
வணக்கம்.எல்லாரும் ‘வேற்றுமை'க்கு மிக அருமையான எடுத்துக்காட்டுகள் (செயப்படு பொருள், கருவி, … இப்படி) தருகிறீர்கள். மிக நன்று. மிக்க நன்றி.ஆனால் … ‘பெயர் நிலை,’ ‘தொழிற்பாடு,’ ‘எழுவாய், செயப்படு பொருள்,’ ‘கருவி,’ ‘பெயர்ச்சொல் நிற்கும் தன்மை’ ... போன்ற ‘கலை நுணுக்கச்’ சொற்களைப் பயன்படுத்தாமல் … ‘ 'வேற்றுமை’ என்றால் என்ன?’ என்று அந்தக் கோட்பாட்டை அறிமுகப்படுத்த முடியுமா? முயன்று பார்க்க வேண்டுகிறேன்.'வேற்றுமை என்றால் என்ன' என்று ஒரு சிறு பிள்ளைக்கு அறிமுகப்படுத்த விரும்பும் நாம் … எழுவாய், செயப்படுபொருள், உடனிகழ்ச்சி, தற்கிழமை, பிறிதின் கிழமை … இப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி விளக்கம் சொல்வது பயன் தருமா? அப்படிச் சொல்வது எனக்கு ஒத்து வாராது.மிகவும் கடினமான ஒரு கோட்பாட்டை அறிமுகப்படுத்தும்போது அதை விளக்க இன்னும் அரிய ‘கலை நுணுக்கச்சொற்களை’ப் பயன்படுத்துவது ஏனோ எனக்கு ஒத்து வரவில்லை.விருப்பமிருந்தால் … இரண்டே இரண்டு ‘கலை நுணுக்கச்’ சொற்களை — ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் — மட்டும் முதலில் அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து ‘வேற்றுமை’ என்ற கோட்பாட்டை விளக்கப் பார்ப்போமே.மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது — இலக்கணப் பயிற்சி இல்லாதவர்க்காக … ‘வேற்றுமை’ என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்த இந்த விளக்கம் தேவைப்படுகிறது.[தற்குறிப்பு: ஏழாம் வேற்றுமையின் சிறப்பு என்ன என்று முன்பொருமுறை இணையத்தில் கேட்டிருந்தேன். அதற்குத் தகுந்த விளக்கம் கிடைக்கவில்லை. அண்மையில் ... சில பழம், காய்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனக்குப் புதியதொரு பார்வையைத் தந்திருக்கிறது. தோழி ஒருவரிடம் அது பற்றிச் சொன்னேன். அவர் கேட்டதும் சொன்னதும்: “வேற்றுமைன்னா என்ன? சுருக்கமாச் சொல்லுங்க.”ஏழாம் வேற்றுமைக்கும் கீவி, காரட், முள்ளங்கி ஆகிய பழம், காய்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்துக்கும் என்ன தொடர்பு? இலக்கணப் பயிற்சி இல்லாத அவருக்கு விளக்கம் சொல்லத் திணறிக்கொண்டிருக்கிறேன்.]
On Aug 17, 2023, at 2:06 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:அம்மா உங்கள் தேடல் சுவை மிக்கது (கீவி பழத்தைச் சொல்லவில்லை).
புரிகின்றது.
இலக்கண அறிமுகம் இல்லாதவர்களுக்கு
வேற்றுமை என்றால் என்ன என்பதன் "வரையறை" (இன்னொரு கலைச்சொல்)
அல்லது விளக்கம் தருவதைவிட எளிய எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கலாம்
என்று நினைக்கின்றேன்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fx1BoWBdAXEUht1R5BCE_7UCRMj6m29EpterCL0B7vQQ%40mail.gmail.com.