அன்பிற்கினிய சீதாம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

124 views
Skip to first unread message

coral shree

unread,
Nov 3, 2012, 10:14:53 PM11/3/12
to மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தென்றல்
அன்பிற்கினிய சீதாம்மாவிற்கு இன்று பிறந்தநாள். அம்மா என்றும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், நீண்ட ஆயுளுடனும், நம்மோடு என்றும் இணைந்து இன்பமாக இருக்க வேண்டும் என்று மனமார பிரார்த்திப்போம் நண்பர்க்ளே! வாருங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்! அம்மாவின் ஆசியை முழுமையாகப் பெறுவோம்.
Inline image 2

அன்புடன்
பவள சங்கரி

--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg

sk natarajan

unread,
Nov 3, 2012, 10:35:00 PM11/3/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தென்றல், Seethaalakshmi Subramanian
சீதாம்மாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/11/4 coral shree <cor...@gmail.com>

R.VENUGOPALAN

unread,
Nov 3, 2012, 11:00:28 PM11/3/12
to tamizhs...@googlegroups.com, vallamai, தென்றல்
அம்மா! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
நானும் பிரார்த்திக்கிறேன். அம்மாவுக்காக வேண்டிக்கொள்கிறேன்.

சேட்டை



2012/11/4 coral shree <cor...@gmail.com>
PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg

Rishi Raveendran

unread,
Nov 3, 2012, 11:03:50 PM11/3/12
to vall...@googlegroups.com

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா !

அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன் !
--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



Hari Krishnan

unread,
Nov 3, 2012, 11:08:54 PM11/3/12
to vallamai


2012/11/4 Rishi Raveendran <rishira...@gmail.com>
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா !

அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன் !

2001 ஃபிப்ரவரியில் நான் சென்னைஆன்லைனில் ராமாயணம் எழுதத் தொடங்கியது முதல் கிளைத்த நட்பு.  அப்போதிலிருந்தே ஏகப்பட்ட தனிமடல்கள் அனுப்புவார்.  அப்புறம் மின்தமிழில் மறுபடி சந்திப்பு.  ஒரேபோல் வல்லக்கோட்டை ஆகர்ஷணம்.  இனிய தோழி அக்காவாகிவிட்டார். :)

தம்பிகிட்ட சாக்லேட் இல்ல... பூவெல்லாம் போட்டு வித்தை காட்ட முடியாது... மனசு நிறைய அன்பும், வாழ்த்தும் பிரார்த்தனையும் எப்பவும் இருக்கு.

வாழ்த்துகள் அக்கா.

--
அன்புடன்,
ஹரிகி.

shylaja

unread,
Nov 3, 2012, 11:14:41 PM11/3/12
to vall...@googlegroups.com

sweet சீதாமாக்கு  இனிய  பிறந்த நாள் வாழ்த்துகள்!  உடல் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்து எங்களையெல்லாம்  வழிநடத்திச்செல்ல  வேல் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.
 
sii2012/11/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
 
 



--
shylaja
 
"எந்த நாளும் நின்மேல் - தாயே
இசைகள் பாடி வாழ்வேன்"
 
பாரதி

jayasree shanker

unread,
Nov 3, 2012, 11:18:40 PM11/3/12
to vall...@googlegroups.com
அன்பு அம்மா....!

நெஞ்சம் முழுதும் பிரார்த்தனை...வேண்டுதல்கள். அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் போல் இன்றும்...இன்று போல் என்றும் மகிழ வாழ்த்துக்கள்.
என்றும் வேண்டும்...உங்கள் ஆசிகள்.

நமஸ்காரங்கள்.
மகளாக....ஜெயா.


4 நவம்பர், 2012 8:38 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

--
 
 

Anna Kannan

unread,
Nov 4, 2012, 12:20:20 AM11/4/12
to vall...@googlegroups.com
சீதாம்மாவின் அன்புக்குப் பாத்திரமானவர்களில் நானும் ஒருவன். மிகுந்த ஆளுமையும் துடிப்பான செயலாற்றலும் உதவும் நற்குணமும் ஒருங்கே நிரம்பப் பெற்றவர் அம்மா. அவர், நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

DEV RAJ

unread,
Nov 4, 2012, 12:44:53 AM11/4/12
to வல்லமை
தொண்டுள்ளமும், நிர்வாகத்திறனும்,
கலையார்வமும், இலக்கிய ஆர்வமும்,
வெளிப்படையான பேச்சும் ஒருவரிடம்
ஒருங்கே அமைந்திருப்பது மிகவும் அபூர்வம்.
சீதாம்மா ஓர் அபூர்வப் பிறவி.

சீதாம்மாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள்


வாழ்த்துகள்


அன்புடன்
தேவ்

>  PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg
> 91KViewDownload

Dhivakar

unread,
Nov 4, 2012, 1:40:56 AM11/4/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல்
ஆஹா, அப்படியா! சீதம்மா எல்லா நலனும் பெற்று ஆரோக்கியமா சிரிச்சிகிட்டே இருக்க முருகனை வணங்குகிறேன்.. ஹேப்பி பர்த்டே சீதாம்மா!!

அன்புடன்
திவாகர்

2012/11/4 coral shree <cor...@gmail.com>
PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg

Prakash Sugumaran

unread,
Nov 4, 2012, 1:50:15 AM11/4/12
to vall...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

2012/11/4 Dhivakar <venkdh...@gmail.com>

--
 
 



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg

துரை.ந.உ

unread,
Nov 4, 2012, 10:59:00 PM11/4/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
Inline image 1

Inline image 2Inline image 3 Inline image 4Inline image 5 
Inline image 6Inline image 7Inline image 8Inline image 9 Inline image 10Inline image 11Inline image 12


2012/11/4 coral shree <cor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

y[4].gif
PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg
e[2].gif
8446[1].gif
o[2].gif
r[4].gif
t[3].gif
t[4].gif
m[1].gif
s[3].gif
a[18].gif
d[3].gif

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2012, 11:32:25 PM11/4/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, மின்தமிழ், vallamai, தென்றல்
சிரண்டு நாட்களாக பயணத்தில் இருந்தேன்  
கும்பகோணம்   பக்கம்  ஒரு பக்திச் சுற்றுலா
 
என் இனிய சகோதரி  சீதாலக்‌ஷ்மி அவர்களுக்கு  இனிய பிறந்த நாள்  வணக்கம்
 
எங்கள் நமஸ்காரங்களை இங்கிருந்தே  அளிக்கிறோம்
உங்கள் ஆசிகளை அங்கிருந்து அனுப்புங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/11/5 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
PRODUCT_FLOWERS_Autumn_Roses_large.jpg
s[3].gif
m[1].gif
t[3].gif
r[4].gif
8446[1].gif
d[3].gif
t[4].gif
y[4].gif
e[2].gif
o[2].gif
a[18].gif

காமேஷ்

unread,
Nov 5, 2012, 12:56:03 AM11/5/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தென்றல்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சீதாம்மா..!




.........................




2012/11/4 coral shree <cor...@gmail.com>
03D.gif
000.gif

Granny Visalam

unread,
Nov 5, 2012, 4:43:41 AM11/5/12
to vall...@googlegroups.com
என் அன்பு சகோதரி   சீதாம்மா   நலமா ? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இந்த நன்னாளில் உங்களை வணங்கி ஆசி பெறுகிறேன்

2012/11/5 காமேஷ் <kame...@gmail.com>
--
 
 

03D.gif
000.gif
Reply all
Reply to author
Forward
0 new messages