--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdBgk7POebaXxy8HQVv9PPYAYRG_vuLseYCweunJ%2B6iAQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs0U3h80Prz8dsfQDDOB09%3DMudNdY7yEFFb76TryYM94g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdw8N0qd96muVgdnpy0rJmNMxmuQczk3y9s%3D%2BbbHNXxCA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvtWcfpGwuFQXKEB5KrgiPgTaebB3C9%3Dtf%2BBSV88RC1eg%40mail.gmail.com.
எனக்கென்னவோ தரையிறங்கி அல்லது இறங்கி என்பது இன்னும் இயல்பாகப் படுகிறது. அதேபோல் ரோவர் என்பதைத் தரைவண்டி/பொறிவண்டி என்பதுபோல் அழைக்கலாம்.
On Saturday, August 26, 2023 at 5:37:26 PM UTC+5:30 N. Ganesan wrote:விக்ரம் இறங்குள் (Vikram Lander) - சந்திரயானம்-3இயவுள், செய்யுள், இயங்குள் (எஞ்சின்), கடவுள் (< கடன். Cf. நேர்த்திக் கடன்), ... போல, வானில் இருந்து பூமியின், துணைக்கோள், கோள்களில் தரை-இறங்கும் Lander என்னும் வாகனத்தை, இறங்குள் ‘Lander' எனத் தமிழில் அழைக்கலாம்.நா. கணேசன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsMAasvfrNF4-%3DbXbOxutEc8taWu61nxZL1MhzTZqgTjg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd0XWT4Xg8Mtg6Yh%2BJ_%2Bj8nPpCx1N7ZeSc6NscCWyQJTw%40mail.gmail.com.
ஆனாலும் ஜெயபாரதன் ஐயா கொடுத்திருக்கும் சொல்லாக்கம் காரண காரியத் தொடர்போடு எளிதில் பொருளை விளங்க வைப்பதாக உள்ளது.'இறங்குள்' என்ற சொல்லாக்கத்தில் '-உள்' எனும் பின்னொட்டிற்குப் பொருள் தொடர்பு என்ன?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctxeGpafi3hPC61bUOLqg5F4Aiyq9fVL9kRYQkJ0O8VQA%40mail.gmail.com.
On Wed, Aug 30, 2023 at 1:28 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:ஆனாலும் ஜெயபாரதன் ஐயா கொடுத்திருக்கும் சொல்லாக்கம் காரண காரியத் தொடர்போடு எளிதில் பொருளை விளங்க வைப்பதாக உள்ளது.'இறங்குள்' என்ற சொல்லாக்கத்தில் '-உள்' எனும் பின்னொட்டிற்குப் பொருள் தொடர்பு என்ன?to land = இறங்கு- ; lander = இறங்கு + உள் (விகுதி) = இறங்குள்.பொரு- (பொருந்து); பொரு + உள் = பொருள் போல.
Meaning - பொருள் என்றால் விளக்கம். இரண்டும் வெண்மை வழி பிறந்த ஒளிக் கருத்து கொண்டவை. புல் - வெண்மை, ஒண்மை. புல் > பொல் >பொருள். பொருந்துதல் என்பது வேறு கருத்து. மின் > மீன் - mean நோக்குக.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSXycaCisuKKVJ%2Bff7tVG4P3xuqo-f82nQfvGSiSmzKUw%40mail.gmail.com.