தீர்த்தம் வேர் பொருள்

65 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Mar 25, 2023, 11:03:52 PM3/25/23
to வல்லமை, hiru thoazhamai
தமிழில் தீர் என்பது முடிவு என்ற பொருளில் தீர்மானம், தீர்ப்பு, தீர்வு, தீர்வை - end, finsih ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இதே போல சமசுகிருதத்தில் தீர்த்தம் என்ற சொல் ஒலிப்பிலும் பொருளிலும் முடிவு என்ற கருத்தையே கொண்டுள்ளது. இதாவது, நீரின் எல்லை முடிகின்ற மண் பகுதி இதாவது கரை, ஓரம் என்ற பொருளில். ஆனால் வழக்கில் நீர், புண்ணிய தலம் என்பதற்கும் தீர்த்தம் என்றே சொல்கின்றனர். இது வேர் பொருளின்படி தவறானது.

Párvatii asks Shiva, “What is the best tiirtha?” Shiva says, támasáh janáh – “Those who are guided by the static principle, those who are guided by támasika propensities, move from one place to another in search of tiirtham.” In Sanskrit, tiirtham means “the point that touches this world, that connects this world with that world”. That connecting point, that common point, is called tiirtha. Tiirasthaḿ ityarthe tiirtham. Tiirasthaḿ means “the point where the water of a river touches the bank”.

by  Prabhat Ranjan Sarkar on 4 December 1978, Madras, Published in: Ánanda Vacanámrtam Part 6, chapter: The Cosmic Father Has a Special Responsibility

image.png

seshadri sridharan

unread,
Mar 25, 2023, 11:11:37 PM3/25/23
to வல்லமை, hiru thoazhamai
சமசுகிருதத்தில் பல சொற்களின் வேர் தமிழ் தான். இது வடக்கே ஒரு காலத்தில் தமிழ் பேசப்பட்டதின் அடையாளம்.

seshadri sridharan

unread,
Mar 26, 2023, 2:37:18 AM3/26/23
to வல்லமை
On Sun, 26 Mar 2023 at 08:42, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

சமசுகிருதத்தில் பல சொற்களின் வேர் தமிழ் தான். இது வடக்கே ஒரு காலத்தில் தமிழ் பேசப்பட்டதின் அடையாளம்.

நதி தீரம், சமுத்திர தீரம்  - நீர் எல்லையை, கரையை குறிப்பதை காணீர்.

seshadri sridharan

unread,
Mar 27, 2023, 1:11:52 AM3/27/23
to வல்லமை
On Sun, 26 Mar 2023 at 08:34, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
தமிழில் தீர் என்பது முடிவு என்ற பொருளில் தீர்மானம், தீர்ப்பு, தீர்வு, தீர்வை - end, finsih ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இதே போல சமசுகிருதத்தில் தீர்த்தம் என்ற சொல் ஒலிப்பிலும் பொருளிலும் முடிவு என்ற கருத்தையே கொண்டுள்ளது. இதாவது, நீரின் எல்லை முடிகின்ற மண் பகுதி இதாவது கரை, ஓரம் என்ற பொருளில். ஆனால் வழக்கில் நீர், புண்ணிய தலம் என்பதற்கும் தீர்த்தம் என்றே சொல்கின்றனர். இது வேர் பொருளின்படி தவறானது.

Párvatii asks Shiva, “What is the best tiirtha?” Shiva says, támasáh janáh – “Those who are guided by the static principle, those who are guided by támasika propensities, move from one place to another in search of tiirtham.” In Sanskrit, tiirtham means “the point that touches this world, that connects this world with that world”. That connecting point, that common point, is called tiirtha. Tiirasthaḿ ityarthe tiirtham. Tiirasthaḿ means “the point where the water of a river touches the bank”.

இந்த உலகையும் அந்த உலகையும் இணைக்கும் நிலைக்கு  தீர்த்தம் என்று பெயர் என்கிறார் பிரபாது ரஞ்சன் சர்க்கார். இது உண்மை. இந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தின் தொடக்கத்தில் கிட்டும். ஆன்மீக முன்னேற்றத்தில் இதை ஒருவர் தலையில் இருந்து நீர் அருவி போல் கொட்டும் போது உணருவர்.

2011 இல் என் தம்பி சொன்னபடி நான் தியானம் செய்தேன். இதற்காக நான் காலை, இரவு ஆகிய இருபொழுதும் 40 நாள்கள் நாரத்தை பழத்தை வெட்டி அரை பழத்தை 3 லிட்டர் நீருடன் கலந்து பருகுவேன். இன்னும் உள்ள அரை பழத்தை மாலை 3 லிட்டர் நீருடன் பருகுவேன்.  நண்பகல் மட்டுமே  ஒரு வேளை உணவு உண்பேன். இதனால் என் எடை 40 நாள்களில் 17 கிலோ குறைந்தது. இது தொடங்கிய 89 ஆம் நாளில் எனது தலையில் தண்ணீர் ஊற்றியது. இதை உணர முடியுமே தவிர கண்களால் பார்க்க முடியாது. பிறர் எவரும் நமது அனுபவத்தை உணர, பார்க்க முடியாது. இதைத்  தான் தீர்த்தம் ஆடுதல், காசியில் குளித்தல் என்றனர் நம் ஆன்மீக முன்னோர். காசி என்பதோ, தீர்த்தம் என்பதோ இந்த மண்ணுலகில் உள்ள இடம் அல்ல ஆனால் தலையில் வடியும் இந்த நீர் தான். இந்த அனுபவம் என் தம்பி, என் நண்பர், இன்னொரு நண்பரின் மகன் ஆகியோருக்கு எனக்கு முன்பாகவே ஏற்பட்டது. பின்பு 3 ஆண்டுகள் முன்பு கொரோனா காலத்தில் என் இளைய மகள், தம்பியின் மகன், மகளுக்கும் ஏற்பட்டது. இது ஆன்மீகத்தின் தொடக்க நிலை. 
Reply all
Reply to author
Forward
0 new messages