துளை, பள்ளக் கருத்தில் பய்

14 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 21, 2023, 6:35:58 AM9/21/23
to வல்லமை, hiru thoazhamai
துளை, பள்ளக் கருத்தில் பய்

புய் > புயை > புழை  - துளை 

பிய்> பீ - துளையில் இருந்து வெளியேறும் மலம், காது குறும் பீ, மூக்கு பீ போன்றவை, பீரம் - முலைத்  துளையில் இருந்து ஒழுகும் பால்

பெய் - வான் துளையில் இருந்து பெய்வதாக ஆதி தமிழன் நம்பிய மழை.

பொய் > பொழி   துளை வழியே ஊற்றப்படும் பால், நீர் போன்றவை.

பய் >  பயம்முலைத் துளைவழி வெளிப்படும் பால், பயம்பு - பள்ளம் 

seshadri sridharan

unread,
Sep 23, 2023, 2:30:25 AM9/23/23
to வல்லமை, hiru thoazhamai
On Thu, 21 Sept 2023 at 16:05, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
துளை, பள்ளக் கருத்தில் பய்

புய் > புயை > புழை  - துளை புரை - உட்டுளை, வீடு, அறை, பெட்டியின் அறை புரைக்கட்டி  - உட்டுளையுள்ள கட்டி; புழல் - உட்டுளை; புற்று - உட்டுளை உள்ள கரையான் கூடு; பூழை - சிறுவாயில்        

பிய்> பீ - துளையில் இருந்து வெளியேறும் மலம், காது குறும் பீ, மூக்கு பீ போன்றவை, பீரம் - முலைத்  துளையில் இருந்து ஒழுகும் பால்; பீளை/பூளை  - கண் துளையில் வெளிப்படும் மல; பிழுக்கை/ புழுக்கை - துளைவழி வெளிப்பாடு விலங்குகளின் மலம்   

பெய் - வான் துளையில் இருந்து பெய்வதாக ஆதி தமிழன் நம்பிய மழை. பெட்டகம் - துளையுள்ள பெட்டி; பேள் - துளை வழியே மலத்தை மூத்திரத்தை தள்ளு; பேழை - பெட்டி 

பொய் > பொழி   துளை வழியே ஊற்றப்படும் பால், நீர் போன்றவை. பொக்கை - சிறுதுளை; பொய் - உட்டுளை; பொய்கை - பள்ளமான நீர் நிலை    

seshadri sridharan

unread,
Oct 14, 2023, 1:21:22 AM10/14/23
to வல்லமை, hiru thoazhamai
பிய் > பீ > பீச்சி அடி என்றால் துளை வழியே நீரை இரைத்தல்.

பீகம் என்று தெலுங்கில் துளையுள்ள பூட்டை padlock சொல்லுவர்

பீசம் - துளையுள்ள தாமரைத் தண்டு

பீநண்டு - துளையுள் உள்ள நண்டு.

பீல் - முலை நின்று பீறிடும் பால்.

பீளம் - துளையான வயிறு
Reply all
Reply to author
Forward
0 new messages