பெரியார் ஈ.வெ.ரா வின் 'ஆன்மீக'ப் பெருந்தவறு
1944இல் அறிவுபூர்வ கூறுகள் பலகீனமாகி, உணர்வுபூர்வ கூறுகள் அரங்கேறி வளர்ந்து,முற்றிய நிலையில், தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும் (அரசர்கள், அதன்பின் காலனி ஆட்சி, அதன்பின் 1967வரை காங்கிரஸ் ஆட்சி வரை பாதுகாக்கப்பட்டு வந்ததை) சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்து, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற திசையில் 'திராவிட அரசியல் கொள்ளையர்கள்' பயணித்தார்கள் என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.(Refer post dt. December 3, 2014; ‘'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2) தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’ )அதன் விளைவாக, அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்ற சாதாரணத் தமிழர்களின் எண்ணிக்கை அபரீதமாக அதிகரித்து வருவது பற்றியும், கல்லூரி மாணவர்களிடையே 'இந்தியர்' என்ற அடையாளம் வலுவாகி வளர்ந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை மிகவும் வருத்தப்படும் அளவுக்கு வீழ்ந்து வருவது பற்றியும், தமிழ்நாட்டில் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.இப்படிப்பட்ட மிகவும் கவலை தரும் விளைவிற்குக் காரணமான, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெரும் தவறு பற்றி, இந்தப் பதிவில் பார்ப்போம்.'திராவிட' பற்றிய விவாதங்களும், இந்தியாவை 'ஆரிய தேசம்' என்று குறிப்பிட்டு நடக்கும் விவாதங்களிலும், தொல்பொருள், மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில், 'ஆரியர்கள்' அல்லது 'திராவிடர்கள்' என்று அவரவர் நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு, இன்றுள்ள ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை ஒரே தேசம் என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமை இருக்கிறது.அந்த 'ஒற்றுமைக்கு' 'சுருதி பேதமாக', அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் ஈ.வெ.ரா 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாக்கி, கோரிய(?) திராவிட நாடு (‘தஞ்சை மாவட்டம் வரை கிடைத்தால் கூட போதும்' என்று கருத்து தெரிவிக்கும் அளவுக்கு) இருந்தது. பின்னர் அந்த பெயரில் இருந்த 'ர்'-ஐ நீக்கி, அண்ணாதுரை 'திராவிட முன்னேற்ற கழகம்' உருவாக்கி, 'இன அடிப்படையில் இன்றி, நிலப்பரப்பின்' (geographical) அடிப்படையில், 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று விளக்கி, அந்த 'சுருதி பேதத்தின்' குழப்பத்தைக் கூட்டினார். ஆனாலும் 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்ற 'உணர்வுபூர்வ' திரைப்பாடல், திராவிடக் கட்சிகளின் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகித்தது; 'பிரிவினைக் கோரிக்கையை' அண்ணாதுரை கைவிட்ட பின்னரும்.பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing) உட்படுத்திய முடிவுகள் இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு ஒன்று கீழே)அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations) காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை- நேரடியாகவன்றி மற்றவரைச் சார்ந்திருந்த- உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன.எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, 2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. ((Refer post Dt December 4, 2013 ‘கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’ ) இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை. நேரில் என்னைச் சந்தித்த பெரியார் ஆதரவாளர்கள் அவை சரி என ஒத்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த விவாதத்தைத் தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது.அறிவியல் அணுகுமுறையில் ‘ஆரியர் – திராவிடர்’ என்ற பிரிவினையில் அர்த்தமில்லை என்பதைப் பெரியார் ஈ.வெ.ரா அறிந்திருந்தாலும், இலக்கியங்களிலும்,புராணங்களிலும் 'மூட நம்பிக்கை' என்று அவருக்குப் பட்ட இரைச்சல்களுக்குள்(noises) புதைந்திருந்த மதிப்பு மிக்க 'சிக்னல்கள்' (signals)அவருக்கு தெரியாததாலேயே, கீழ்வரும் கருத்தைத் தெரிவித்தார். (Refer in this Blog Dt. September 20, 2014 ‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா? ‘ & Dt. September 19, 2014- ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’)"இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றுக்கு ஆதாரமான சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்தி விடவும், அதற்குச் சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்;பிறகு வரட்டும் நம்மிடம்." 29.09.1948 சிதம்பரம் சொற்பொழிவு; விடுதலை 05.10.1948)மேலேக் குறிப்பிட்ட இரண்டாவது வகை உள்ளீடுகள் காரணமாக, பெரியார் தெரிவித்துள்ள இந்த கருத்தின் பின்னணியில், பெரியாருக்கு இருந்த வரை எல்லைகள்(limitations) இல்லாத, பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.“உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.):‘The Dangers of Monotheism in the Age of Globalization’bBy Jean-Pierre Lehmann (http://www.theglobalist.com/dangers-monotheism-age-globalization/)ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றெனக் குழம்பி வாழ்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுரை விளங்குவது சிரமமே.கடந்த நூறு வருடங்களாக, மேற்கத்திய அறிஞர்களிடையே, மதத்திற்கு தொடர்பில்லாத தனி மனிதர் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆன்மீகம் பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் நூல்களாக வெளிவந்துள்ளன. மதமற்ற ஆன்மீகம்'’- "Spiritual but not religious" (SBNR)-, ‘ஆன்மீகத்துடன் சுதந்திரமாக'- "Spiritually Independent" - போன்ற அடையாளங்கள் வளர்ந்து வரும் காலக்கட்டம் இது.( http://en.wikipedia.org/wiki/Spiritual_but_not_religious)'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்ற ஆணிவேர்களுடன், மனிதரின் வளர்ச்சிக்கு அவசியமான ஆன்மீகத்தையும் சிதைத்ததே, கீழ்வரும் விளைவுகளுக்குக் காரணமா? தமிழ்நாட்டின் கனிவளங்களையும், ஏரிகள்,குளங்கள் உள்ளிட்ட நிலத்தடி நீர் ஆதாரங்களையும் சூறையாடி, காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியார் சிக்கல்களை உருவாக்கி வளர்த்து, தமிழ்வழிக் கல்வியையும், மனிதருக்கான ஒழுக்க நெறிகளையும் சிதைத்ததே, அதன் காரணமாக உருவாகி வளர்ந்த , திராவிட அரசியல் கொள்ளையர்களிடம் தமிழும், தமிழரும்,தமிழ்நாடும் சிக்கி சீரழியக் காரணமா? என்ற ஆய்வு அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது. அதைத் தவிர்ப்பது, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் தற்கொலையாக முடியும்.குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எப்படிப்பட்ட பொதுத் தொண்டர்கள் இனி பொது வாழ்வில் செல்வாக்கு பெற முடியும் என்பதற்கான பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் கருத்து, கீழ்வரும் மேற்கோளில் உள்ளது."எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறர்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வழக் கூடாது; வாழவே கூடாது.வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும் மேற்பட்ட செலவத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " - பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் )தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில் 'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு, ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு' தமிழ்/திராவிடக் கட்சியினரை அடையாளம் காண உதவும் அளவுகோல் இதுவாகும்.
From: http://tamilsdirection.blogspot.in/__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெரியாரின் 'பகுத்தறிவு வாதம்' என்றால் என்ன அதன் பண்பாட்டுத் தாக்கங்கள் என்ன என்பதையும் நாம் விரிவாக ஆராய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
/////////எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?///
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
செல்வமே! வர வர நாம் ஒத்துப்போகிறோம். மறுபடியும் விஸ்கன்ஸின் வருகிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இது முரண்வாதம். பெரியாரின் நீங்கள் குறிப்பிடும் நாத்திக வாதம் இந்துக்கடவுள் மறுப்புவாதம் மட்டுமே. அவர் புத்த கிறித்துவ முஸ்லீம் சமயங்களைப் போற்றியே பேசியுள்ளார். அவரின் இந்துக்கடவுள் மறுப்பு நாத்திகவாதம் என்பது அவர் மற்ற சமய்ஙகளின்மேஅளவற்ற ஆதரவு காட்டியதால் அடிபட்டுப் போகிறதே
மற்ற ச்மயங்கள மேல் அளவற்ற மதிப்பு வைத்திருப்பவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மக்கள் ஒட்டு மொத்தமாக மதம் மாறவேண்டும் என்று ஏன் பரிந்துரை செய்யவில்லை?
1. 'பார்ப்பன நலன்' பார்வை வளையத்தில் சிக்கி, மூடநம்பிக்கை என்ற இரைச்சலை மட்டுமே பார்த்தது, அவை ஒழிக்கப்பட வேண்டியவைகளே என்ற முடிவுக்கு இட்டுச் சென்றதா? அவற்றில் இருந்த புலமை தொடர்புள்ள 'சிக்னல்களை' ,உணர முடியாமல் போனதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அல்லது 'புலமை' என்பதே பார்ப்பன நலனாகப் பார்க்கப்பட்டதால், சமூக நலனுக்கான 'தகுதி, திறமைகள்' எல்லாம் 'பார்ப்பன மோசடி' என்ற முடிவுக்குக் கொண்டு சென்றதா?” ((Refer in this Blog Dt. September 20, 2014 ‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா? ‘ & Dt. September 19, 2014- ‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’)From: http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-01-14T02:07:00-08:00&max-results=7 dt.January 10, 2015;''பார்ப்பனர் நலன்': 'மூடநம்பிக்கையா'? 'பகுத்தறிவா'?'2.
பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing) உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1)
அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations) காரணமாக,அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை- நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த- உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன.From: 'பெரியார் ஈ.வெ.ரா வின் 'ஆன்மீக'ப் பெருந்தவறு';post dtDecember 28, 2014; http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-01-02T20:33:00-08:00&max-results=7&start=4&by-date=falseசெ. அ. வீரபாண்டியன்
From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: vall...@googlegroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; Tolkaa...@yahoogroups.com; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>
Sent: Sunday, 25 January 2015 8:27 AM
Subject: Re: [வல்லமை] Re: [MEYKANDAR] பெரியார் ஈ.வெ.ரா வின் 'ஆன்மீக'ப் பெருந்தவறு
__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (6) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இடத்துக்கு ஏற்ப நான் பேசுவது கிடையாது :-) அப்படிப்பேச நான் அரசியல்வாதி அல்லவே?இந்தியாவிலும் கேப்பிடலிசம், அமெரிக்காவிலும் கேப்பிடலிசம்..இதுதான் என் கொள்கை :-)இன்னம்பூராருடன் ஒத்துபோகும் விஷயம் கழகங்கள் மேல் இருவருக்கும் இருக்கும் அவநம்பிக்கை.
2015-01-24 22:26 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, January 24, 2015 at 5:16:21 PM UTC-8, செல்வன் wrote:இது நல்ல கொள்கை செல்வன்...இடத்திற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையா?சின்னப் பசங்க "புஷ் பண்ணுங்க, குஷியாயிடுங்க" அப்படின்னு சொல்றாங்களேன்னு எப்ப பார்த்தாலும் புஷ் செய்து கொண்டே இருந்தீங்கன்னா அப்புறம் "புஷ்பராஜன்" ன்னு பேர் கிடச்சிடும்........ தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
உங்களுக்கு உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தடி கொண்டு தாக்குவதை துப்பாக்கி கொண்டு சுடுவதோ அல்லது துப்பாக்கியை எடுக்க வேண்டிய நேரத்தில் லத்தி சார்ஜ் செய்வதோ உதவாது...:)
ந்து கடவுள் மறுப்பு வாதம்' என்பது பட்டிப்பட்டது? அவர் சைவ சித்தாந்தம் அறிந்திருந்தாரா இல்லை அவர் தம சீடர்கள் தாம் அறிந்திருந்தன்ரா? அங்கு காரைக்கால் அம்மையார் தமது அற்புததிருவந்தாதியில் விளக்கி இருக்கும் ' icon thinking' எனப்படும் திருவுருவச் சிந்தனையை , எவ்வாறு ஒவ்வொரு மூர்த்தமும் ஓர் ஞானநூலென பல உணமைகளை தன்னுள் புதைத்துவைத்துள்ள உண்மையை அறிந்திருந்தரா?
--
எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள்
- காரணம்
கடவுளை நம்பாதவன் முட்டாள்வழிபடாதவன் காட்டுமிராண்டிதூற்றுகிறவன் அயோக்கியன்Let everyone exercise their rights.
தனால் அவர் செய்த பிழைக்ளை சுட்டிகாட்டும் அதே சமயம் அவரது சமூகபங்களிப்பையும் மறுக்காமல் இருக்க முடியாது.
ஒருவர் கடவுளை மறுத்தார் என்றவுடன் "வில்லன்" என்று வகைப்படுத்தி திட்டத் துவங்கும் முன்னர்........ஏன் செய்தார் என்று ஆராய்வதே சரியான விடையைக் கொடுக்கும்.அதன் பின்னர் வேண்டுமானால் அவர் போராட்டம் நடத்தியதில் பிழை...பிழையில்லை. போன்றவற்றை அந்தக் காலக்கட்டத்தில் சென்று புரிந்து கொள்ள முயலலாம்.
2015-01-26 1:11 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஒருவர் கடவுளை மறுத்தார் என்றவுடன் "வில்லன்" என்று வகைப்படுத்தி திட்டத் துவங்கும் முன்னர்........ஏன் செய்தார் என்று ஆராய்வதே சரியான விடையைக் கொடுக்கும்.அதன் பின்னர் வேண்டுமானால் அவர் போராட்டம் நடத்தியதில் பிழை...பிழையில்லை. போன்றவற்றை அந்தக் காலக்கட்டத்தில் சென்று புரிந்து கொள்ள முயலலாம்.ஏன் செய்தார் என ஆராய்ந்தால் ஸ்லிப்பரி ஸ்லோப்புக்கு சென்றுவிடுவோம்.
புஷ் ஏன் இராக் மேல் படை எடுத்தார் என ஆராய்வது மூக்கியமா இல்லை அப்படையெடுப்பால் விளைந்த விளைவுகள் என்ன என ஆராய்வது முக்கியமா?புஷ் நல்லெண்ணத்தில் கூட படை எடுத்து இருக்கலாம்..ஆனால் "Road to hell is paved with good intentions" என்பது முதுமொழி.
Mr Bush revealed the extent of his religious fervour when he met a Palestinian delegation during the Israeli-Palestinian summit at the Egpytian resort of Sharm el-Sheikh, four months after the US-led invasion of Iraq in 2003.
நடுநிலையான பற்றற்ற ஆய்வில் ஸ்லிப்பரி ஸ்லோப் என்ற விடை கிடையாது.
நிகழ்வைப் பற்றிய முடிவு மட்டும்தான் தெரியும் ...அது உறுதியான முடிவு அல்லது பெரும்பாலும் இப்படி இருக்க வாய்ப்புள்ளது என்ற முடிவுகள்.காலம் பல கடந்து தொடர்புகள் அறுந்துவிட்டிருந்தால் உறுதியாக கூறுவது இயலாமல் போகலாம்.
நாம் வாழும்போதே உயிரோடு இருந்தவரைப் பற்றிய ஆய்வு என்னும் பொழுது காலம் கடந்துவிடவில்லை.
நிகழ்வுகளுக்கு சாட்சியான மக்கள் பலர் இன்னமும் வாழ்கிறார்கள்.எந்த முடிவாக இருந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பாங்கு மட்டும்தான் தேவை.
அவர் நிந்தித்ததன் அடிப்படைக் காரணத்தை .... நோக்கத்தை மட்டும் தவிர்ப்பதேன் செல்வன்?அதை எதிர் கொள்ளலாமே."கடவுள் பெயரால்" அனைவரையும் சமமாக நடத்தியிருந்தால் அவருக்கு வேலையே இருந்திருக்காதே.
--
2015-01-26 14:32 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:அவர் நிந்தித்ததன் அடிப்படைக் காரணத்தை .... நோக்கத்தை மட்டும் தவிர்ப்பதேன் செல்வன்?அதை எதிர் கொள்ளலாமே."கடவுள் பெயரால்" அனைவரையும் சமமாக நடத்தியிருந்தால் அவருக்கு வேலையே இருந்திருக்காதே.ஒருவருடைய நோக்கம் என்னன்னு அவரைத்தவிர யாருக்கும் தெரியாது. மோடியைக்கேட்டால் அவரும் "இந்தியாவின் நலனுக்காக தான் அரசியலில் இருக்கிறேன். எனக்கென்ன பிள்ளையா, குட்டியா?" என்பார். புரட்சித்தலைவி அம்மா, கருணாநிதி, வைகோ, மாவோ, போல்பாட், ஹிட்லர், லிங்கன், காந்தி எல்லாருமே "என் நோக்கம் நல்லது" எனத்தான் சொல்வார்கள்.உலகில் நிறைய பிரச்சனைகள் இன்றும் உள்ளன. புதுப்புது இயக்கங்கள், புத்துப்புது கோரிக்கைகளுடன் களத்தில் தினமும் குதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நோக்கத்தை வைத்து அளவிட்டால் எல்லா இயக்கமும் அக்மார்க தரமுத்திரையுள்ள இயக்கமே.
கேள்வி: அவர் தான் நடத்திய போராட்டத்தில் யாரையும் கொள்ளை அடித்து கொலை செய்தாரா? ஊரை அடித்து உலையில் போட்டாரா?அவர் செய்தார் என நான் எங்கேயும் சொல்லவில்லையே?
எல்லாவறையும் விட தன்னை ஒத்த மனிதர்களை கேவலப்படுத்தியவர்களைவிட அவர் செயல் கேவலமானதா?அவர் செய்தது மோசமான செயல் என்றால் பிற ஆன்மிகவாதிகள் ஏன் அவர் நண்பர்களாக இருந்தனர்?ஸ்ட்ராமேன் ஆர்க்யுமெண்ட் :-)அவர் செய்தது கேவலமானது, மோசமானது என இழையில் யாரும் சொல்லாத ஆர்க்யுமெண்ட்டுக்கு எதிராக நீங்களே வாதாடி வருகிறீர்கள் :-)
உலகன் அய்யா இழையில் சொன்னது "பெரியாருக்கு நல்லபடி ஆன்மிகத்தில் பயிற்சி இருந்திருந்தால் அவர் இப்படி நாத்திகவாதம் பேசாமல் சைவத்தின்பால் திரும்பி அதன்மூலம் இன்னமும் அதிகமாக நல்லது செய்திருக்கலாம்" என்பதேஅதுவே தான் என் கருத்தும். அவருக்கு மூலநூல்களில் பயிற்சி இல்லை, இந்து வேதங்களில் தீன்டாமை இல்லை என்பது காந்திக்கு தெரிந்திருந்தது, பெரியாருக்கு தெரியவில்லை என்பதே. அவர் நாத்திகத்துக்கு பதில் ஆன்மிகவழியில் மக்களை அணுகியிருந்தால் இன்னமும் எவ்வளவோ நல்ல மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்திருக்கும். திருக்குறள், சிலப்பதிகாரத்தை எல்லாம் தூக்கி எறியச்சொன்னார். தொல்காப்பியனை ஆரியனின் கைக்கூலி என்றார். வள்ளுவரை வசைபாடினார். இந்த நூல்களை எல்லாம் படித்துப்புரிந்துகொள்ளும் திறன் இருந்திருந்தால் அப்படிச்சொல்லியிருக்க மாட்டார். குறளின் மூலமே தமிழ்நாட்டில் நிலவிய மூடப்பழக்கங்கள் பலதை எதிர்த்திருக்கலாம். அவ்வைப்பாட்டியின் "சாதி இரன்டொழிய வேறில்லை" மாதிரி பாடங்களை தமிழருக்கு எடுத்துச்சொலியிருக்கலாம். "பட்டாங்கில் உள்ளபடி.." என அவ்வைபபட்டியே அத்தனை தெளிவாக எடுத்துச்சொல்கிறாள். பெரியார் அதை எல்லாம் எங்கே காதில் போட்டுக்கொண்டார்? அவ்வையை முருகபக்தை எனும் அளவுகோலைத்தாண்டி அவரால் பார்த்திருக்க முடியாது.
இழையின் தலைப்பில் பெரியார் செய்தது ஆன்மிகப் பெருந்தவறு என்று சொல்லப்பட்டதற்கு, அவர் ஏன் ஆன்மிகத்தை எதிர்ப்பதைக் கையிலெடுத்தார் என்பது மட்டுமே விவாதத்தில் இருக்கிறது.ஏன் எடுத்தார்?
ஆமாம் ஜெயபாரதன் ஐயா, பெரியார் வந்துதான் ஆரிய திராவிடப் பகை ....அதற்கு முன்னர் பகை என்பது கிடையவே கிடையாது ....எல்லாம் அடக்குமுறைதான் ...உரிமை மறுப்புதான்....
பெரியாரை மட்டுமே சுட்டிக் காட்டி இத்தனைக்கும் அவர் பொறுப்பு என்று சொல்லும்பொழுது ஏன் அவர் தேவையின்றி அவர் உரைகள் மக்களை மாற்றும் சக்தி வாய்ந்தது என்பது போன்ற கோணத்தை எடுக்கிறோம் என்று யோசிப்பதும் நல்லது...the common denominator is ....nothing but his atheist approach.
2015-01-26 18:39 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இழையின் தலைப்பில் பெரியார் செய்தது ஆன்மிகப் பெருந்தவறு என்று சொல்லப்பட்டதற்கு, அவர் ஏன் ஆன்மிகத்தை எதிர்ப்பதைக் கையிலெடுத்தார் என்பது மட்டுமே விவாதத்தில் இருக்கிறது.ஏன் எடுத்தார்?
ஆன்மிகத்தைப்பற்றி தெரியாததால் அதை எதிர்த்தார்.
2015-01-27 1:32 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:பெரியாரை மட்டுமே சுட்டிக் காட்டி இத்தனைக்கும் அவர் பொறுப்பு என்று சொல்லும்பொழுது ஏன் அவர் தேவையின்றி அவர் உரைகள் மக்களை மாற்றும் சக்தி வாய்ந்தது என்பது போன்ற கோணத்தை எடுக்கிறோம் என்று யோசிப்பதும் நல்லது...the common denominator is ....nothing but his atheist approach.இழையில் சொல்லபட்டது ஈவேராவால் ஜாதியை ஒழிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டு அல்ல.
அவர் தவறான ஆன்மிகத்தைப்புரிந்துகொண்டார் என்பதுதான் உலகன் அய்யாவின் கூற்று. அதனால் தான் இதை ஆன்மிகப்பெருந்தவறு என உலகன் அய்யா அழைத்தார்.
அவர் நாத்திகராக இருந்தது பிரச்சனை கிடையாது. வேந்தன் அரசு கூடத்தான் நாத்திகர். ஆனால் வள்ளூவம் என் சமயம் என கூறுகிறார். வள்ளூவனை ஆரியகைக்கூலி என எல்லாம் அவர் அழைக்கவில்லை. கருணாநிதி நாத்திகராகவும், பெரியாரின் தொண்டராகவும் இருந்தாலும் அவரும் வள்ளூவரையும், தொல்காப்பியரையும் பெரியாரின் தட்டையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இவர்கள் மூலநூல்களைப்படித்து புரிந்துகொண்டார்கள். பெரியாரால் அதைச்செய்ய இயலவில்லை. இதைத்தான் "ஆன்மிகபெருந்தவறு" என உலகன் ஐயா கூறுகிறார்
ஆன்மிகவாதிகளின் பொய்யும் புரட்டும் தன்னலமும் அவருக்கு ஆன்மிக உலகின் உண்மை நிலையை மறுபக்கத்தை உணர்த்தியது. அவர் வளர்ந்தது பெரிய ஆன்மிக குடும்பம் என்று பெரியாரைப் பற்றி அறிந்த அனைவரும் அறிந்ததுதான். கோயிலின் நிர்வாகம் முதற்கொண்டு பொறுபேற்றுக் கொண்டவர் அவர்.
பெரியாருக்கு தமிழலக்கியத்தில் ஏன் ஆர்வமில்லை என்பதுவா நம் கவலை,அவர் பக்தி இலக்கியங்களைக் குறி வைத்தார் என்பதும...அது அவரது போராட்ட உத்தி என்பதையும்தானே விலாவாரியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.ஆன்மிகப் பெருந்தவறு செய்யாதவர்களும், ஆன்மிகப் பெருந்தவறு செய்தாகக் கருதப் பட்டவர்களும் செய்த சாதனைகள்தான் ஒன்றாக இருக்கிறதே.பிறகு ஏன் ஒருவரை மட்டும் தனியே வெளியே இழுத்து குற்றம் சாட்டப்படுகிறது ...witch hunting செய்யும் நோக்கத்தின் அடிப்படையை மற்பரிசீலனை செய்யக் கேட்டுக் கொண்டேன்.
--
கடவுளை நம்புவன் முட்டாள் என்றால், கடவுளை நம்பாதவனும் முட்டாள்தான்.
காரண விளைவு நியதிப்படி [Cause & Effect Theory] எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது என்று நம்புவது மூட நம்பிக்கையா ?
தந்தை பெரியார் செய்த இமாலயத் தவறு : தமிழக ஒருமைப்பாட்டை நிரந்தரமாய்க் கெடுத்த ஆரிய - திராவிடப் பகை & பிரிவு.
--
--
/// காரண விளைவு நியதிப்படி [Cause & Effect Theory] எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது என்று நம்புவது மூட நம்பிக்கையா ?
--
விடுதலைப் போராட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து ஒன்றுபட்ட தேசீயத் தமிழகத்தில், தந்தை பெரியார் இந்திய சுதந்திரம் வேண்டாம் என்று முதலில் தள்ளி நின்று பிறகு தனித் திராவிட நாட்டுக்குப் போராடிப் பரப்பிய ஆரிய-திராவிடப் பகை / பிரிவுக் கிளர்ச்சி தற்போதைய தமிழர் ஒருமைப்பாட்டை வளர்க்கிறதா ? கெடுக்கிறதா ?
///விவேகானந்தர், ராமானுஜர், காந்தி, நாராயணகுரு, அய்யாவழி நாராயணர், பாரதியார் முதல் இன்றைய அமிர்தானந்தமயி வரை இருக்கிறார்கள். ///இத்துடன் ஆன்மீகப் பைபிள், பகவத் கீதை, திருக் குர்ரான், திருக்குறள் போன்ற நீதி நூல்களையும், புத்தர், ஏசு நாதர், அன்னை தெரேசா, ஆல்பெர்ட் ஸ்வைஸர் போன்ற மாமனிதர்களையும் சேர்க்கிறேன்.உலகத்தில் சுமார் 55% [என் யூகம்] மாந்தர் ஓரளவு நேர்மையோடு, மனித நேயமோடு, சமூக சேவை செய்து வாழ்வதற்கு இந்த நீதி நூல்களும், அந்த ஆன்மீக மாமனிதரும்தான் பெரும்பான்மைக் காரணம் என்பது என் கருத்து.ஆன்மீக ஆல்பெர்ட் ஸ்வைஸர், அன்னை தெரேசா போல், யாராவது இப்படி மனித சேவை செய்த நாத்திகர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஓ மெலிந்தாவால்தான் பில் வள்ளல் ஆனாரோ?
நான் இன்னைக்கு பணிக்கு டிமிக்கி. நீங்களூமா?
Secularist organizations promote the view that moral standards should be based solely on concern for the good of humanity in the present life, without reference to supernatural concepts, such as God or an afterlife. The term secularism, as coined and promulgated byGeorge Jacob Holyoake, originally referred to such a view.[1] Secularism may also refer to the belief that government should be neutral on matters of religion, and that church and state should be separate. The term is here used in the first sense, though most organizations listed here also support secularism in the second sense.
Secularists, and their organizations, identify themselves by a variety of terms, including agnostic, atheist, bright, freethinker, humanist, nontheist, naturalist, rationalist, orskeptic.[2][3] Despite the use of these various terms, the organizations listed here have secularist goals in common. Note that, while most of these organizations and their members consider themselves irreligious, there are certain exceptions (Ethical Culture, for example).
In some jurisdictions, a provincial or national humanist society may confer upon Humanist officiants the ability to conduct memorial services, child naming ceremonies orofficiate marriage — tasks which would be carried out by clergy in most organised religions.[4][5][6]
நான் இன்னைக்கு பணிக்கு டிமிக்கி. நீங்களூமா?
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த தந்தை பெரியார், உலகெல்லாம் போற்றிய சுதந்திரப் பொன்னாளை [ஆகஸ்டு 15, 1947] ஏன் "துக்கநாள்" என்று அறிவித்தார் ?