உக்ரையின் மட்கலனில் சிந்து எழுத்து

இந்த மட்கலன் உக்ரைனின் Zrubna பண்பாட்டுக் காலத்தது. 3,700 ஆண்டுகள் பழமையது. சொஸ்திக் இரண்டு ZИ
களால் காட்டப்பட்டுள்ளது. சிந்து எழுத்து இலக்கணப்படி ஒரு И ஒரு மாத்திரை குறில் ஒகரம் ஆகும். இரண்டு ஒகரம் சேர்ந்தால் இரு மாத்திரை நெடில் ஓகாரம் ஆகும். இந்த எழுத்துகள் கயிற்றை அழுத்தி பதியப்பட்டிருப்பது தெரிகிறது.

அடியில் மீன் - ச், சொத்திக் - ஓ, ∆ - ம, சொத்திக் - ஓ, மூன்று புள்ளி - த, இணை கோடுகள் - ண, நான்கு கோடுகள் - ன். இதில் உள்ள எழுத்துகள் சோம ஓதணன் என்பன. இதாவது, சோமக் கள்ளை குடிக்கும் இன்னொரு சிறு கலனில் ஊற்றும் பெருங் கலன் என்பது இதன் பொருள். தமிழில் னகரத்திற்கு ணகரம் எழுதுவது ஒரு குழப்பம். இது 14 ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்துள்ளது கல்வெட்டுகளில் அறியப்படுகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQ9LoWvbsEoxjPpX9012ab0ggBDdnANwZf06ukkY%2BFA1Q%40mail.gmail.com.