வேந்தர் ஐயாவுக்கு நல்வாழ்த்துகள்! :)

66 views
Skip to first unread message

Swathi Swamy

unread,
Sep 9, 2016, 11:21:16 AM9/9/16
to vallamai, தமிழ் வாசல், தமிழாயம்”

என்றும் எங்கள் அன்புக்குரிய வேந்தர் ஐயா அவர்கட்க்கு நம் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் இனிதே பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Anna Kannan

unread,
Sep 9, 2016, 11:50:39 AM9/9/16
to Vallamai, Raju Rajendran

நறுக்கென்ற சொல்லாடல்! நாளும் புதுமை
திறக்கின்ற கண்ணோட்டம்! செம்மை - சிறக்கின்ற
வேந்தர் பெருமை விரியும்! அதிலுயரும்
மாந்தர் பெருமை மகிழ்ந்து!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 9, 2016, 12:43:42 PM9/9/16
to vallamai
உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். சுருங்கச் சொல்லி சுவைகூட்டுவதில் வல்லவரான வேந்தர் ஐயா அவர்கள் இன்றுபோல் என்றும் அமைதியான வாழ்வுபெற வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan S.Soundararajan

unread,
Sep 9, 2016, 12:58:15 PM9/9/16
to vall...@googlegroups.com
வேந்தருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வயசு கூடத்தான் செய்யும். ஒரு சொல் பதில் போடவும்.

Oru Arizonan

unread,
Sep 9, 2016, 1:00:39 PM9/9/16
to vallamai, mintamil
வேந்தனாருக்கு என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Sep 9, 2016, 1:09:19 PM9/9/16
to vallamai

2016-09-09 22:27 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
வயசு கூடத்தான் செய்யும்
​Many happy returs of the day​

​Nagarajan​

செல்வன்

unread,
Sep 9, 2016, 1:13:28 PM9/9/16
to vallamai
அன்பிற்க்கினிய வேந்தருக்கு நல்வாழ்த்துக்கள்.

வேந்தரின் 60வது பிறந்தநாளுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆசிபெறும் வாய்ப்பு கிட்டியது. அது இன்றும் மனதில் நிற்கிறது

பழமைபேசி

unread,
Sep 9, 2016, 1:18:03 PM9/9/16
to வல்லமை
Happy birthday!!

சி. ஜெயபாரதன்

unread,
Sep 9, 2016, 1:28:52 PM9/9/16
to vallamai
வேடிக்கை பற்பல இருக்குமாம் வேந்தரின்
வாடிக்கைத் தர்க்க வரிகளில் ! - நாடிபார்த்து
வைத்தியம் செய்வார் ! வலைத்தர்க்கம் செய்வதில்
சித்தர்போல் செப்பல் சிறப்பு.

பிறந்தநாள் வாழ்த்து வேந்தரே.

சி. ஜெயபாரதன்

ruthraa e.paramasivan

unread,
Sep 9, 2016, 1:58:21 PM9/9/16
to வல்லமை, thamiz...@googlegroups.com, thami...@googlegroups.com

குழைக்கின்ற கவரி இல்லை.
கொற்ற வெண் குடையும் இல்லை.
இருப்பினும்
ஒரு வேந்தராக‌
வலம் வரும் உங்கள்
பலம் தமிழ் தானே..

அன்புடன் தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

============ருத்ரா இ பரமசிவன்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Sep 9, 2016, 9:46:40 PM9/9/16
to வல்லமை
அன்பு வேந்தருக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் நலமுடனேய்ன்பமாய் வாழ்க!

சாந்தா மற்றும் நடராஜன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Hari Krishnan

unread,
Sep 9, 2016, 11:58:30 PM9/9/16
to vallamai
2016-09-09 22:13 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். சுருங்கச் சொல்லி சுவைகூட்டுவதில் வல்லவரான வேந்தர் ஐயா அவர்கள் இன்றுபோல் என்றும் அமைதியான வாழ்வுபெற வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவளா

வேந்தன் அரசுக்கு அன்பினிய பிறந்நாள் வாழ்த்துகள்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Sep 10, 2016, 9:54:54 AM9/10/16
to வல்லமை, மின்தமிழ்

On Friday, September 9, 2016 at 6:46:40 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
அன்பு வேந்தருக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் நலமுடனேய்ன்பமாய் வாழ்க!

சாந்தா மற்றும் நடராஜன்

ஒத்தைவரி ஆராச்சி வேந்தர் வாழ்க. எங்களூர்க்காரர்.

அன்புடன்,
நா. கணேசன்

2016-09-09 23:28 GMT+05:30 ruthraa e.paramasivan <ruthra...@gmail.com>:

குழைக்கின்ற கவரி இல்லை.
கொற்ற வெண் குடையும் இல்லை.
இருப்பினும்
ஒரு வேந்தராக‌
வலம் வரும் உங்கள்
பலம் தமிழ் தானே..

அன்புடன் தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

============ருத்ரா இ பரமசிவன்.

On Friday, September 9, 2016 at 8:21:16 AM UTC-7, சுவாதி சுவாமி wrote:

என்றும் எங்கள் அன்புக்குரிய வேந்தர் ஐயா அவர்கட்க்கு நம் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் இனிதே பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2016, 9:03:00 PM9/11/16
to vallamai, மின்தமிழ்
என் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் நல்கிய அனைவருக்கும் மிகு நன்றி.

இன்றுதான் கொண்டாட்டம் முடிந்து, நன்றி சொல்ல தருணம் கிட்டியது.

தமிழ்நாட்டின் சராசரி ஆயுளை எட்டிவிட்டதால் இனி ஒவ்வொரு ஆண்டும் எனக்கு சாதனை ஆண்டுதான்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Sep 11, 2016, 10:32:41 PM9/11/16
to வல்லமை
அய்யா ராஜராஜரே,

அப்பிடி என்ன வயசாகி விட்டது உங்களுக்கு வரும் ஆண்டுகளைப் பற்றி கவலைப் படுவதற்கு?  87-3ஐத் தாண்டிய எனக்கு ஒவ்வொரு நாளுமே சாதனை தினம் அல்ல. சோதனை தினம்தான்.  இருந்தும் அது பற்றிக் கவலை படாமல் தினமும் மனதில் தோன்றுவதை உங்கள் அனைவரோடு பகிர்ந்து மகிழ்கிறேன்.  இணையக் குழுமங்கள் இறைவன் தந்த வரப்பிரசாதம் என நினைக்கிறேன் நான்.  கட்டாயம் சாதனைகள் பல புரிவீர்கள்.  கவலை வேண்டாம்.  😁

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages