சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

20 views
Skip to first unread message

AnnaKannan K

unread,
Mar 14, 2023, 4:09:41 PMMar 14
to Vallamai, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

https://youtu.be/ZcytUz4g-jo

S. Jayabarathan

unread,
Mar 15, 2023, 2:45:36 PMMar 15
to AnnaKannan K, Vallamai, தமிழ் மன்றம், Ajantha Jayabarathan, Sunantha Broehkhyuse, anne vaigai
My Life in India and Canada as Nuclear Powerist  Youtube

S. Jayabarathan

unread,
Mar 15, 2023, 2:50:16 PMMar 15
to AnnaKannan K, Vallamai, தமிழ் மன்றம், Ajantha Jayabarathan, Sunantha Broehkhyuse, anne vaigai
The Youtube tone is not clear, as my voice was blurred. The questions are clear and sharp.  Please continue.
S.J.

S. Jayabarathan

unread,
Mar 15, 2023, 2:53:11 PMMar 15
to AnnaKannan K, Vallamai, தமிழ் மன்றம், Ajantha Jayabarathan, Sunantha Broehkhyuse, anne vaigai

வேந்தன் அரசு

unread,
Mar 15, 2023, 9:03:27 PMMar 15
to vall...@googlegroups.com, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்

புத., 15 மார்., 2023, முற்பகல் 1:39 அன்று, AnnaKannan K <annak...@gmail.com> எழுதியது:
இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

https://youtu.be/ZcytUz4g-jo

Thanks Anna Kannan 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAG2t_Cai93p_d6bMyuOpoi_a9cOLaxbPaGSQVwL4eUdWNdbkQg%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Tthamizth Tthenee

unread,
Mar 18, 2023, 1:09:13 AMMar 18
to vall...@googlegroups.com, தமிழ் மன்றம், மின்தமிழ், சி. ஜெயபாரதன்
அருமை  நண்பர்  திரு ஜெயபரதன் அவர்களுக்கு வணக்கம்   மிக்க மகிழ்ச்சி  உங்கள் அனுபவங்கள்   பலரைப் பண்படுத்தும்     

அன்புடன்

தமிழ்த்தேனீ

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos

Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee

அன்புடன்
தமிழ்த்தேனீ

Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  

S. Jayabarathan

unread,
Mar 18, 2023, 7:28:58 PMMar 18
to Tthamizth Tthenee, vall...@googlegroups.com, தமிழ் மன்றம், மின்தமிழ்
வணக்கம் நண்பர் தமிழ்த்தேனீ.  நான் கின்கார்டின், அண்டாரியோ, கனடாவில் வசித்து வருகிறேன்,  பாராட்டுக்கு நன்றி.
சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Mar 18, 2023, 7:32:02 PMMar 18
to Tthamizth Tthenee, vall...@googlegroups.com, தமிழ் மன்றம், மின்தமிழ்

மிக்க நன்றி
சி.ஜெ.

On Sat, 18 Mar 2023 at 01:09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:

Oru Arizonan

unread,
Mar 19, 2023, 6:16:47 PMMar 19
to tamil...@googlegroups.com, vallamai
ந்ண்பர் ஜெயபாரதன்,
நான் உங்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் இன்னும் தடை செய்யப்படுகின்றன (blocked)
அன்புள்ள,
ஒரு அரிசோனன்

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAShQpZzMOttcvqOi8A%2BH31Wdc0fcFwLwxS5_Yg-gxsCg%40mail.gmail.com.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Reply all
Reply to author
Forward
0 new messages