ஆம் ஆராதனை தமிழே. ஆர்+ அதனை என்றால் அடங்கா பேரிறைச்சல். இதாவது தொடர்ச்சியாக இரைச்சலிட்டபடி இறைவனைபாடுவது என்பது இதன் சொற்பொருள்.
ஆர் - ஆர்தல், ஆர்ப்பு, ஆரவாரம்.
அதனை - தொடர்ந்து, அடங்காமல், ஓயாமல்.
ஆனால் சமசுகிருத புணர்ச்சி விகுதிப்படி ஆர் அதனை என்பது ஆராதனை என நீள் சந்தி ஆகிவிட்டது. தமிழ் புணர்ச்சி விதிப்படி ஆரதனை என்று தான் வர வேண்டும்.