குடல்புண் தீர

5 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 29, 2026, 12:41:54 AM (4 days ago) Jan 29
to வல்லமை, hiru thoazhamai
                                                                              குடல்புண் தீர 

குடல்புண் எந்த மருத்திற்கும் ஆறாது. மேலும் வாயு மேலெழுச்சி (gastric) ஆகியவற்றை ஏற்படுத்தும். இதை சரி செய்ய சுண்டு விறல் அளவுள்ள பச்சை மஞ்சள் கிழங்கை எடுத்து அதில் மூன்றில் ஒரு பங்கை சிறு துண்டுகளாக வெட்டி அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்க வேண்டும். இது போல ஒரு நாளைக்கு மூன்று வேலை சோறு உண்ட பின் பருக வேண்டும். ஏற்கனவே கொதிக்க வைத்த நீரையே மீண்டும் கொதிக்க வைக்கலாம் மூன்று வேளையும். இப்படி 15 நாள் குடித்து வர வேண்டும். நல்ல தீர்வு கிட்டும்.

image.png

  
Reply all
Reply to author
Forward
0 new messages