யுனெஸ்கோ மன்றம் விருதுகள்

1,795 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 12, 2019, 11:24:13 AM5/12/19
to மின்தமிழ், vallamai
பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் யுனெஸ்கோ மன்றம் விருதுகள் பலருக்கும் அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. சிலம்புச் செல்வர் மபொசி, கவிஞர் நா. காமராசன், பெரியார் ஈவேரா, .... இந்த யுனெஸ்கோ மன்றம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? 1970-ஆ? இன்னும் இயங்குகிறதா? இதன் தலைவர்கள், செயலர்கள், கமிட்டி உறுப்பினர்கள் விவரங்கள் தேட வேண்டும்.

(1)
https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kings-prescription/article4550980.ece
In 1969, the Department of Virology, which was later designated as the National Polio Lab (1993) was started. During the 1970s, the institute played an important role in the eradication of small pox and was awarded the UNESCO Mandram award in 1970. “This department has been accredited by WHO from 1995 and is moving towards eradicating polio,” he adds.

(2)
சிலம்புச் செல்வர் மபொசிக்கு யுனெஸ்கோ மன்றம் விருது:
https://satyavijayi.com/no-unesco-did-not-credit-ev-ramasamy-with-an-award-titled-the-socrates-of-south-east-asia/
If one looks at the award plank that was handed over to E V Ramasamy more closely, the organization that provided such an award was actually called ‘UNESCO MANRAM’, clearly this organization is not UNESCO as claimed by several Dravidian members and fans of E V Ramasamy. The same UNESCO MANRAM had given a similar award to Mylai Ponnuswamy Sivagnanam, popularly known as Ma.Po.Si, in the same year 1970.

(3)
அடையாறு கே. லக்ஷ்மணன் : பரதநாட்டிய குரு 1970-ல் யுனெஸ்கோ மன்றம் அவார்ட்:
https://mrudulafoundation.webs.com/gurus

Shri Adyar K Lakshman is renowned world-over for his fast thalam and intricate patterns in his compositions. He learnt under the one and only Smt Rukmani Devi Arundale, the founder of Kalakshetra Foundation, a art school par excellence globally. He trained in mridangam, nattuvangam, vocal and bharatanatyam from the young age of 11 and was cast in many of prominent Kalakshetra productions.

Shri Lakhsman founded the Bharata Choodamani Academy of Fine Arts in 1969 to train dancers both local and international.  He was a prolific composer and a few of his notable creations include "Aabogi jathiswaram", "Thillaiambalam shabdam", "Paramananda keerthanam" and "Kannan madura geetham".

He has been recognized widely for his achievements through many awards. He was felicitated with the prestigious Sangeet Natak Academy award from the President of India in 1991, Padmashri from the Government of India in 1989, Kalaimamani from the Tamilnadu State Government in 1981 and UNESCO Manram Award in 1970.

(4) பி. வி. கிரி, குழந்தை இலக்கியம்

(5) கவிஞர் நா. காமராசன்

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

"யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!

யுனெஸ்கோ மன்றம் அய்க்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார மன்றம். அந்த யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியார் அவர்களுக்கு 1971 காலகட்டத்திலே மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது.

1971ஆம் ஆண்டு வாக்கிலே அந்த விருது வழங்கப்பட்டது. அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்தான் அந்த விருதினை அளித்தார்கள்.

அன்றைக்கு எங்கள் நாட்டின் மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் திரிகுணசென் அந்த விருதினை வழங்கினார்.

அந்த விருதுக்குரிய காரணங்களை அற்புதமான வரிகளில் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பெரியார். பெரியார் அவர்கள் காலத்தைக் கடந்த ஒரு முன்னோடி. அது மட்டுமல்ல, மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசாமல் தடுக்கக்கூடிய முழு எதிரி.

மனித நேயத்தின் மறுஉருவம் என்று தெளிவாகச் சொன்னார்கள்."  2009.


The UNESCO MANDRAM award by Karunanidhi in presence of Dr. Triguna Sen, Union Minister, Govt. of India:

http://flagstamps.blogspot.com/2011/01/dr-triguna-sen-and-national-council-of.html

https://commons.wikimedia.org/wiki/File:Triguna_Sen_Statue_by_Chandrashekhar_Das_-_Jadavpur_University_-_Kolkata_2015-01-08_2372.JPG

https://commons.wikimedia.org/wiki/File:Triguna_Sen_Statue_by_Chandrashekhar_Das_-_Jadavpur_University_-_Kolkata_2015-01-08_2370.JPG

He was the first VC of Jadavpur University, http://www.istampgallery.com/national-council-of-education-dr-triguna-sen/

https://www.thankyouindianarmy.com/triguna-sen/

---------------------------


1993-ல் யுனெஸ்கோ மன்றம், பாரிஸில் பதிவாகி உள்ளது.

http://unesco-mandram.itgo.com/


இந்த செர்ட்டிபிகேட் இம்மன்றம் கொடுத்ததா என பார்க்கணும்,

https://www.thestar.com.my/news/community/2007/06/14/unesco-mandram-recognition-for-temple/


நா. கணேசன்



N. Ganesan

unread,
May 15, 2019, 10:08:22 PM5/15/19
to மின்தமிழ், vallamai
யுனெஸ்கோ மன்றம் 1970-ல் தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் மு.க. தலைமையில் அமைய மால்கம் ஆதிசேசையா உதவி இருக்கிறார். யுனெஸ்கோவில் இருந்து அவர் சென்னை திரும்பிய ஆண்டு 1970. பின்னர் 1970களிமன் கடைசியில் சென்னைப் பல்கலை துணைவேந்தர் ஆனார் இக் கல்வியாளர். வேலூர்க்காரர். யுனெஸ்கோவின் துணை மற்றும் ஆக்டிங் டைரக்டர் ஜெனெரலாகப் பணியாற்றினவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் (சென்னைப் பல்கலை) துணைவேந்தர் ஆதிசேஷையாவின் பேச்சுகளைப் பலமுறை மாணவப் பருவத்தில் கேட்டுள்ளேன். https://en.wikipedia.org/wiki/Malcolm_Adiseshiah

நேருவின் விஜயம்: யுனெஸ்கோ, 1962. 
பண்டித நேருவின் சொற்பொழிவு, யுனெஸ்கோவில், 1962. இது சீனா போர் தொடுப்பதன் முன்னர், கருப்புக் கண்ணாடி - ஆதிசேஷையா.
preview.jpg

இந்தியா பற்றி ஜவஹர்லால் நேருவின் யுனெஸ்கோ  அரிய சொற்பொழிவு, 1962.
அவரது சொற்பொழிவு எழுத்தாக்கமும், தமிழாக்கமும் அடைதல் வேண்டும்.

கருணாநிதி, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுத் தொடக்கவுரை, 1970

1970-ல் சென்னையில் மு. க. யுனெஸ்கோ மன்றம் தொடங்கி இருக்கிறார். அவ்வாண்டில் பல விருதுகளை வழங்கியுள்ளார்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
May 16, 2019, 11:40:10 PM5/16/19
to vallamai, மின்தமிழ்
<UNESCO MANRAM>
யுனெசுக்கோ என்ற சொல்லைப்பயன்படுத்தியதே விதிமீறலாக இருக்கலாம்

புத., 15 மே, 2019, பிற்பகல் 7:08 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeswGyaed8LY7pi1UntB_3QmhgGspE3B8uRKsmmFj2G-A%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
May 17, 2019, 12:03:55 AM5/17/19
to வல்லமை
இது ஒரு நண்பர்கள் கிளப்பாக/club  இருக்கலாம் 

Innamburan S.Soundararajan

unread,
May 17, 2019, 12:25:10 AM5/17/19
to vallamai
யுனெசுக்கோ என்ற சொல்லைப்பயன்படுத்தியதே விதிமீறலாக இருக்கலாம்,
~ சந்தேகமில்லாமல். கத்திரிக்காய் பேட்டை லோகல் அரசியல் வாதி புட்டீனை கண்டிப்பது போல்.

இன்னம்பூரான்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 17, 2019, 12:30:11 AM5/17/19
to மின்தமிழ், vallamai
On Thu, May 16, 2019 at 9:40 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<UNESCO MANRAM>
யுனெசுக்கோ என்ற சொல்லைப்பயன்படுத்தியதே விதிமீறலாக இருக்கலாம்.

இல்லை. யுனெஸ்கோ என்ற சொல் மாத்திரம் அல்லாது, யுனெஸ்கோவின் சின்னமும் பயன்படுத்தப்பட்டுள்ளமை காண்க.

தமிழின் மீது ஆழமான பற்றுக் கொண்டவர் மால்கம் ஆதிசேஷையா. அவர் யுனெஸ்கோ துணை டைரக்டர் ஜெனெரல். பாரிசில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1970-ல் [1]. அதற்கான
பணிகள் 1969-லே தொடங்கியன. அப்போது மு.க., அவரது திமுகவினர் யுனெஸ்கோ பரிசு பெற என்ன செய்யவேண்டும் எனக் கேட்க, ரோட்டரி கிளப் மாதிரி, யுனெஸ்கோ க்ளப்
ஆரம்பிக்கலாம். அதில் பரிசு கொடுக்கலாம் எனப் பதில் யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், கலைஞர் அவர் தலைமையில் யுனெஸ்கோ கிளப் தொடங்கியுள்ளார்.
கிளப் என்னும் ஆங்கிலப்பதத்தை மன்றம் என தமிழ் ஆக்கியுள்ளார் மு. க. 1970-ல் பெரியார், மபொசி, அடையாறு கலாக்ஷேத்திரம் நட்டுவனார் (கே. லட்சுமணன்), ... என 
பலரும் யுனெஸ்கோ மன்றம் விருது (Unesco Club Award) வழங்கப்பட்டிருக்கிறது. 1970-ல். பின்னர் 1993-ல் மலாயாவில் யுனெஸ்கோ மன்றம் ரெஜிஸ்ற்றெர் ஆகி, கோயில்களுக்கு
அவ் விருது வழங்கப்படுகிறது (2007). 

எப்படி யுனெஸ்கோ கிளப் (மன்றம்) ஆரம்பிப்பது? அதற்கான விதிகள் என்ன?


யுனெஸ்கோ விதிமுறைகளின் படி 1970-ல் யுனெஸ்கோ மன்றம் சென்னையில் கலைஞர் மு. கருணாநிதி தலைவராக தொடங்கி
பெரியார் ஈ வே ராவுக்கு அளித்த பட்டையம்: இந்தியாவின் கல்வி அமைச்சர், யாதவபுரம் (ஜாதவ்பூர்) பல்கலை நிறுவனர் டாக்டர் திரிகுண சேனர் விழாத்தலைமை.
பட்டயத்தில் க. அறிவழகன் என்பார் பெயரும் உளது. Unesco Club (Madras) secratary?

58882975_10162518289980377_2410455269944328192_n.jpg


58887016_10162518289750377_941193738766516224_n.jpg

நா. கணேசன்

[1] சிகாகோவில் வரும் ஜூலையில் - அமெரிக்காவில் முதன்முறையாக - 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு.
1600+ கட்டுரைகள் வந்துள்ளன. 80 தேர்ந்தெடுத்துள்ளனர். மாட்டு வண்டி சிந்து சமவெளியில் 5500 ஆண்டுகளாக
இருப்பதும், அக் கருவியில் உள்ள பாகங்களின் ஆரியச் சொற்கள், திராவிடச் சொற்கள் பற்றியும்
ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6iwyns5DapCPa4ZB-HVeSAOi8Sk-sq-B%2B5MDh0JQ0umYw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 17, 2019, 12:37:33 AM5/17/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai


On Thu, May 16, 2019 at 9:40 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<UNESCO MANRAM>
யுனெசுக்கோ என்ற சொல்லைப்பயன்படுத்தியதே விதிமீறலாக இருக்கலாம்.

இல்லை. யுனெஸ்கோ என்ற சொல் மாத்திரம் அல்லாது, யுனெஸ்கோவின் சின்னமும் பயன்படுத்தப்பட்டுள்ளமை காண்க.

தமிழின் மீது ஆழமான பற்றுக் கொண்டவர் மால்கம் ஆதிசேஷையா. அவர் யுனெஸ்கோ துணை டைரக்டர் ஜெனெரல். பாரிசில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1970-ல் [1]. அதற்கான
பணிகள் 1969-லே தொடங்கியன. அப்போது மு.க., அவரது திமுகவினர் யுனெஸ்கோ பரிசு பெற என்ன செய்யவேண்டும் எனக் கேட்க, ரோட்டரி கிளப் மாதிரி, யுனெஸ்கோ க்ளப்
ஆரம்பிக்கலாம். அதில் பரிசு கொடுக்கலாம் எனப் பதில் யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், கலைஞர் அவர் தலைமையில் யுனெஸ்கோ கிளப் தொடங்கியுள்ளார்.
கிளப் என்னும் ஆங்கிலப்பதத்தை மன்றம் என தமிழ் ஆக்கியுள்ளார் மு. க. 1970-ல் பெரியார், மபொசி, அடையாறு கலாக்ஷேத்திரம் நட்டுவனார் (கே. லட்சுமணன்), ... என 
பலரும் யுனெஸ்கோ மன்றம் விருது (Unesco Club Award) வழங்கப்பட்டிருக்கிறது. 1970-ல். பின்னர் 1993-ல் மலாயாவில் யுனெஸ்கோ மன்றம் ரெஜிஸ்ற்றெர் ஆகி, கோயில்களுக்கு
அவ் விருது வழங்கப்படுகிறது (2007). 

எப்படி யுனெஸ்கோ கிளப் (மன்றம்) ஆரம்பிப்பது? அதற்கான விதிகள் என்ன?


யுனெஸ்கோ விதிமுறைகளின் படி 1970-ல் யுனெஸ்கோ மன்றம் சென்னையில் கலைஞர் மு. கருணாநிதி தலைவராக தொடங்கி
பெரியார் ஈ வே ராவுக்கு அளித்த பட்டையம்: இந்தியாவின் கல்வி அமைச்சர், யாதவபுரம் (ஜாதவ்பூர்) பல்கலை நிறுவனர் டாக்டர் திரிகுண சேனர் விழாத்தலைமை.
பட்டயத்தில் க. அறிவழகன் என்பார் பெயரும் உளது. Unesco Club (Madras) secratary?

யார் இந்த க. அறிவழகன்?  முன்னாள் அமைச்சர் க. அன்பழகன் அவர்களின் தம்பி.
க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது.[12] மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 11-9-1957ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.[13]

seshadri sridharan

unread,
May 17, 2019, 6:23:59 AM5/17/19
to வல்லமை
On Fri, 17 May 2019 at 10:00, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

இதைத் தான் நான் கிளப் என்றேன். இது நேரடி யுனெஸ்கோ என்று ஆகிவிடாது. நோபல் பரிசுக்கு கலைமாமணி விருதுக்கும் உள்ள வேறுபாடு போன்றது 

வேந்தன் அரசு

unread,
May 17, 2019, 10:06:07 AM5/17/19
to vallamai

Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.

Clubs must be able to develop their activities in their own ways: UNESCO has made a point of playing no part either in their setting-up or in their development. The different Clubs are financially and legally autonomous, thus responsible for their own operation, but UNESCO can provide intellectual, financial, and/or material assistance for specific activities that it considers particularly relevant.

In addition, to secure external financing, many Clubs turn to the National Commissions for UNESCO, ministerial departments, local communities and certain national or internationally-oriented bodies and also to companies, foundations and individuals. UNESCO helps to strengthen the Clubs’ impact by fostering cooperation with the programme sectors, field offices and the Organization’s main networks, such as that of the Associated Schools


வெள்., 17 மே, 2019, முற்பகல் 3:24 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 27, 2019, 12:14:00 PM5/27/19
to மின்தமிழ், vallamai

On Thursday, May 16, 2019 at 10:25:10 PM UTC-6, இன்னம்பூரான் wrote:
யுனெசுக்கோ என்ற சொல்லைப்பயன்படுத்தியதே விதிமீறலாக இருக்கலாம்,
~ சந்தேகமில்லாமல். கத்திரிக்காய் பேட்டை லோகல் அரசியல் வாதி புட்டீனை கண்டிப்பது போல்.

இன்னம்பூரான்

யுனெஸ்கோ கிளப் என்று ஒன்றை ரெஜிஸ்டர் செய்து இவ்விருதை ஈவேராவுக்கு வழங்கியுள்ளார் கருணாநிதி.
பல நாடுகளில் பல யுனெஸ்கோ கிளப்கள் உள்ளன. அது யுனெஸ்கோவால் அனுமதிக்கப்படுகிறது.
இதைக் கண்டு பயன்படுத்தியுள்ளது திறமையைக் காட்டுகிறது. மால்கம் ஆதிசேஷையாவிடம் கேட்டிருப்பர். ~NG


எப்படி யுனெஸ்கோ கிளப் (மன்றம்) ஆரம்பிப்பது? அதற்கான விதிகள் என்ன?


Clubs, Centres and Associations for UNESCO

The Clubs, Centres and Associations for UNESCO are groups of volunteers of different ages and socio-professional status who become activists in the service of UNESCO’s ideals.

Established under the aegis of the National Commissions for UNESCO, these Clubs, Centres and Associations are grouped into national, regional and international networks, for the purpose of acting in UNESCO’s fields of competence at the grass root level.

More than 65 years after the founding of the first UNESCO Association in 1947 in Japan, some 4000 Clubs, Centres and Associations for UNESCO operate in more than 100 countries. In the light of civil society’s growing role in determining public policy, UNESCO’s Medium-Term Strategies stress the main role that Clubs, Centres and Associations for UNESCO can play in the sustainable development process, in cooperation with other civil society partners.

The activities carried out by the Clubs, Centres and Associations are varied and depend, very often, on the interests of their members and also on the financial resources and means of action available. Irrespective of their nature and scope, these initiatives foster the dissemination of UNESCO’s principles and objectives in civil society. These Clubs therefore make it possible to publicize the values represented by the Organization in local communities. In the light of civil society's growing role in public policy-making, the Club movement can play a key part in educating citizens, and can contribute to dialogue between cultures and generations for sustainable development.

At the national level, UNESCO Clubs are coordinated either by a National Federation if there are or by the National Commission in that country.  At the regional level, regional federations as coordinating bodies carry out activities in promoting clubs movement across the regions. At the international level, the World Federation of UNESCO Clubs, Centres and Associations (WFUCA), as an international NGO maintaining official relations with UNESCO, is responsible for informing, coordinating and mobilizing its members, with UNESCO's support and cooperation.

Policy Approach

Clubs for UNESCO have three main functions: training, information and action. They take up a position on global problems with local repercussions and thus contribute to the process of reflection on social priorities.

 

Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.

Clubs must be able to develop their activities in their own ways: UNESCO has made a point of playing no part either in their setting-up or in their development. The different Clubs are financially and legally autonomous, thus responsible for their own operation, but UNESCO can provide intellectual, financial, and/or material assistance for specific activities that it considers particularly relevant.

In addition, to secure external financing, many Clubs turn to the National Commissions for UNESCO, ministerial departments, local communities and certain national or internationally-oriented bodies and also to companies, foundations and individuals. UNESCO helps to strengthen the Clubs’ impact by fostering cooperation with the programme sectors, field offices and the Organization’s main networks, such as that of the Associated Schools.

Activities

Some examples of the Clubs’ action:

How to become a Club for UNESCO

Clubs may be established by individuals and are frequently set up by schools or other educational and cultural institutions. It is up to the National Commissions for UNESCO to approve the status of a Club for UNESCO.

  • Each Club for UNESCO must first obtain the approval of its country’s National Commission for UNESCO, which is responsible for recognizing the establishment of Clubs and endorsing activity’s projects.
  • Once the National Commission has officially approved the affiliation to the Clubs Movement, the Club is associated to UNESCO’s activities and added into its database and relevant documents.
  • It is entirely to the advantage of Clubs to adopt statutes recognizing laws applying in their country to non-profit-making cultural associations (should they exists). Such legal status will entitle them to official recognition by public authorities.
  • Clubs for UNESCO are legally and financially independent from UNESCO, even though UNESCO may sponsor a number of their activities.
  • National Commissions have the right to grant the use of UNESCO’s name, acronym or logo, but only in the form of a linked logo. They may also establish time limits and/or conduct periodic reviews of authorizations which can be withdrawn. Any decision granting the use of UNESCO’s name, acronym, logo and/or domain names  are based on the following criteria: (i) relevance of the proposed association to the Organization’s strategic objectives and programme; and (ii) compliance with the values, principles and constitutional aims of UNESCO.

 

Clubs for UNESCO Practical guide 

Other relevant Publications and Documents




 

kanmani tamil

unread,
May 27, 2019, 2:33:58 PM5/27/19
to vallamai, mintamil
/// சிகாகோவில் வரும் ஜூலையில் - அமெரிக்காவில் முதன்முறையாக - 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு.
1600+ கட்டுரைகள் வந்துள்ளன. 80 தேர்ந்தெடுத்துள்ளனர். மாட்டு வண்டி சிந்து சமவெளியில் 5500 ஆண்டுகளாக
இருப்பதும், அக் கருவியில் உள்ள பாகங்களின் ஆரியச் சொற்கள், திராவிடச் சொற்கள் பற்றியும்
ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.///

வாழ்த்துக்கள் முனைவர் கணேசன் அவர்களே. (you deserve it)

டில்லியில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள 3ம் உலகத் திருக்குறள் மாநாடு 'யுனெஸ்கோ அரங்கில்' தான் நடைபெறப் போவதாக அறிவிப்பு மடல் கூறுகிறது. இந்த அரங்கம் யுனெஸ்கோ மன்றத்துடன் தொடர்புடையதாக இருக்குமோ ?!

ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர் தான் எனக்கு அனுப்பி  வைத்துள்ளார். 
எனது ஆய்வுச் சுருக்கத்தையும் ஏற்றுக் கொண்டார் . 
நான் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு "Thiruvalluvar's portrayal of 'wife' as an embodiment of peace"   
சக 


Reply all
Reply to author
Forward
0 new messages