Re: தமிழிசை - ரசித்த கீதங்கள்

24 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 31, 2014, 1:37:32 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai


On Saturday, August 30, 2014 10:23:41 PM UTC-7, தேமொழி wrote:
நல்ல முயற்சி சுபா.

பாடல்: தந்தை தாய் இருந்தால்
சுட்டி:  http://youtu.be/Y7mIOTG1WYE

நல்ல பாடல். வசந்தகோகிலம் நீண்டநாள் வாழ்ந்திருந்தால் எம்.எஸ்ஸுக்கு போட்டியாய் இருந்திருக்கும் என்பர்.

நடை கோபாலகிருஷ்ண பாரதி போல் இல்லை என நினைத்தேன்.
இப்பாடல் தஞ்சை நால்வர் வழிவந்த பொன்னையாப்பிள்ளை பாடினது.

யுட்யூப் பாடலுக்கும், அச்சான பாடத்துக்கும் வேறுபாடுகள் இருக்கும்.
பார்க்கவேண்டும்.


நா. கணேசன்


 
 
பாடியவர்: N.C. வசந்தகோகிலம்
பாடல்: தந்தை தாய் இருந்தால் 
இயற்றியவர்: கோபாலக்கிருஷ்ண பாரதி
இராகம்: சண்முகப்ரியா 
___________________________________________________

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா..............................
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற 
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா


அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே 
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே 
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா


கல்லால் ஒருவன் அடிக்க ...... 
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க 
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க


வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் 
என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 


வீசி மதுரை மாறன்.....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
பெற்ற தந்தை தாய் இருந்தால்  உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால்  உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா



தேமொழி

unread,
Aug 31, 2014, 4:35:36 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vall...@googlegroups.com
தவறுக்கு வருந்துகிறேன் மக்களே, 

கீழுள்ள 3 தளங்களும் பொன்னையாப்பிள்ளை அவர்களின் பாடல் என்றே குறிக்கின்றன.


நான் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தேடிய பொழுது கிடைத்தத் தகவலை வைத்து அக்காணொளியிலும் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.
விரைவில் பிழை திருத்திவிடுகிறேன்.  தவறினை கவனத்திற்குக் கொண்டு வந்த திரு. கணேசன் அவர்களுக்கு நன்றி.  
அவர் தேடல் பணிகள் இன்றியமையாதது எனப் புரிகிறது.

..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Aug 31, 2014, 4:50:43 AM8/31/14
to vall...@googlegroups.com, mintamil, Subashini Tremmel
வாஸ்தவம். அவர் ஒரு இசை மேதை.










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
>
> For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 31, 2014, 11:17:56 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vall...@googlegroups.com


On Sunday, August 31, 2014 1:35:34 AM UTC-7, தேமொழி wrote:
தவறுக்கு வருந்துகிறேன் மக்களே, 

கீழுள்ள 3 தளங்களும் பொன்னையாப்பிள்ளை அவர்களின் பாடல் என்றே குறிக்கின்றன.


நான் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தேடிய பொழுது கிடைத்தத் தகவலை வைத்து அக்காணொளியிலும் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.

இணையத்த்தில் இப்பிழை அதிகம்: 
”கிடைத்த தகவலை” என்பதே சரி.

பொன்னையாப்பிள்ளை பாடல் தமிழ் நன்கறிந்தவர் பாடல்.
அந்நடை மற்றவர்களிடம் இராது.

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Aug 31, 2014, 10:29:20 PM8/31/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Subashini Tremmel
என்  சிறு வயதிலே   HM   His  Masters Voice  LB  இசைத்தட்டு 
 கையால் சுழற்றி  விசை உருவாக்கி  கிராமபோன் என்னும் கருவியிலே பதியவிட்டு
லாவகமாக  சிறு முள்ளிருக்கும்  அதன் பக்கவாட்டுக் கையை எடுத்துக் கொண்டுபோய்  அந்த முள்  இசைத்தட்டின்  ஓரத்திலே  ஒரு கோடிருக்குமே   அதிலே  சரியாக பதியவிட்டு

இந்தப் பாடல்களைக்  கேட்டிருக்கிறேன் 
ஹும்  அது ஒரு பொற்காலம்

அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





தேமொழி

unread,
Aug 31, 2014, 11:25:46 PM8/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, ksuba...@gmail.com


..... தேமொழி 



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages