Re: இரவு மழை!

17 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 12, 2023, 9:48:30 PM3/12/23
to santhav...@googlegroups.com
உடு = நக்ஷத்ரம். இச் சொல் அமைந்த வரலாற்றைப் பின்னர் சொல்கிறேன். உடு(-த்து) = to spangle., as in "Star spangled banner", the national anthem of the USA.

அமெரிக்க தேசியக் கொடியில், பெண்டிர் உடுக்களை உடுத்துதல். ஓவியம் காண்க:
Spangling of the Stars in the American Flag:
https://en.wikipedia.org/wiki/Star-Spangled_Banner_(flag)#/media/File:Placing_the_Stars.jpg

On Sun, Mar 12, 2023 at 8:14 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

.                  இரவு மழை!

மழையில் நனைந்த இரவு வானம்

   மதியும் உடுவும் மறைக்குமே

வழியும் பிறழ்ந்து கதிரும் உலகின்

    மற்றோர் பக்கம் உதிக்குமே

அழியும் ஒளியும் இணைந்து போக

      அங்கே வெளிச்சம் சிறக்குமே

விழியும் மூடி அமைதி கொள்ள

      மெல்லப் பிறக்கும் உறக்கமே!

                     தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh-WGrwNDmQYihnOpEUx_sm7diZjb983EFFA%3DhdZJ2BTQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 12, 2023, 10:06:48 PM3/12/23
to santhav...@googlegroups.com

On Sun, Mar 12, 2023 at 8:58 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
அருமையான ஓவியம் 
நன்றி Dr கணேசன்

அவ்வோவியம் தான் இரவு/இரா வானம் எனும் திரைச்சீலையில் தைக்கப்படும் (spangled) குறிகளுக்கு உடுக்கள் என்ற பெயரை உணர்த்துகிறது. அம்பின் நுனிக்கு உடு என்ற பெயர், குறி (மார்க்) ஏற்படுத்துவதால். நாணில் அம்பு புதைக்கும் இடமும் உடு. A mark on bow-string = uDu. Stars, as marks in the sky. so star = உடு.

இரவு/இரா ==> ரா-த்ரி. வடமொழி பெற்ற தமிழ்ச்சொல் , ராத்ரி.

.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

kanmani tamil

unread,
Mar 13, 2023, 6:22:11 AM3/13/23
to vallamai
///இரவு/இரா ==> ரா-த்ரி. வடமொழி பெற்ற தமிழ்ச்சொல் , ராத்ரி./// Dr.Ganesan wrote...

கொஞ்சம் சிக்கலான செய்தியாகத் தெரிகிறதே!!!

பேச்சுத்தமிழில் எங்கணும் 
                               ராத்தூக்கம் 
                               ராக்கோழி 
                               ராப்பிச்சை 
                               ராத்தங்கல்
                               ராவுல 
என 'ர'கரத்தை மொழிமுதல் ஆக்குகிறோம். ஆனால் எழுதும் தமிழில் 
                                                   'இரவுத்தூக்கம்'
என்கிறோம். பேச்சுமொழி தானே காலத்தால் முற்பட்டது?! அப்படியானால் மொழிமுதல் 'ர'கரம் தொடக்ககாலத்தில் இருந்து பின்னர் வழக்கு ஒழிந்ததோ?!

இந்த சந்தேகம் நீண்ட காலமாக உள்ளது. 

சக 
              
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdkXDmx%2BCGoFs7am%2BZWu0EOFMbwhckZz1f%3De97weTiftQ%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Mar 13, 2023, 11:47:40 AM3/13/23
to vall...@googlegroups.com
On Mon, 13 Mar 2023 at 15:52, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///இரவு/இரா ==> ரா-த்ரி. வடமொழி பெற்ற தமிழ்ச்சொல் , ராத்ரி./// Dr.Ganesan wrote...

கொஞ்சம் சிக்கலான செய்தியாகத் தெரிகிறதே!!!

பேச்சுத்தமிழில் எங்கணும் 
                               ராத்தூக்கம் 
                               ராக்கோழி 
                               ராப்பிச்சை 
                               ராத்தங்கல்
                               ராவுல 
என 'ர'கரத்தை மொழிமுதல் ஆக்குகிறோம். ஆனால் எழுதும் தமிழில் 
                                                   'இரவுத்தூக்கம்'
என்கிறோம். பேச்சுமொழி தானே காலத்தால் முற்பட்டது?! அப்படியானால் மொழிமுதல் 'ர'கரம் தொடக்ககாலத்தில் இருந்து பின்னர் வழக்கு ஒழிந்ததோ?!

அல்ல ரகரம் மொழி முதல் அல்ல ஏனெனில் அதில் எந்த வேர் சொல்லும் தொடங்குவதில்லை. வேர் சொல் உயிர் எழுத்தின் திரிபே.

இல் - ஒண்மை, வெண்மை கருத்து வேர். இலங்கு என்றால் ஒளிர். இளி என்றால் வெள்ளிய பல்லைக் காட்டு, 

தமிழில் வேர் சொல் எதிர்எதிர் பொருளுடனும் வரும். குறிப்பாக வெண்மை கருமை, குட்டை நெட்டை.  குல் > குள் வேர் > குட்டன் - குள்ளன், குமணன் - நெடியோன். குணக்கு - தாழ்ந்த; குடக்கு - உயரிய, மேடு 

இல் துளைப் பொருள் வேர். துளையில் கைவிட்டால் ஏதும் இராது என்பதால் இல்லை என்ற சொல் தோன்றியது. துளை விட்டம்  சிறுத்தும் ஆழமாயும் இருந்தால் அங்கே இருளாக இருக்கும். கவனித்தீர்களா? எனவே இருளுக்கும் இல் லே வேரானது. இல் > இர் > இரவு > இராவு > இருள் > இருட்டு. இருவாட்சி மலர் நோக்குக.

அதே போல் கல் என்றால் துளைப் பொருள். இங்கும் துளை இருள் பொருளில் கல் > கரு - கருக்கல் என்று இரவை குறிக்கிறது காண்க.  

இப்படி துளைப் பொருள் கருமை கருத்தையும் கொண்டது ஆராய்க.

இந்த சந்தேகம் நீண்ட காலமாக உள்ளது. 

சக 
              
On Mon, 13 Mar 2023, 7:36 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
On Sun, Mar 12, 2023 at 8:58 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
அருமையான ஓவியம் 
நன்றி Dr கணேசன்

அவ்வோவியம் தான் இரவு/இரா வானம் எனும் திரைச்சீலையில் தைக்கப்படும் (spangled) குறிகளுக்கு உடுக்கள் என்ற பெயரை உணர்த்துகிறது. அம்பின் நுனிக்கு உடு என்ற பெயர், குறி (மார்க்) ஏற்படுத்துவதால். நாணில் அம்பு புதைக்கும் இடமும் உடு. A mark on bow-string = uDu. Stars, as marks in the sky. so star = உடு.

இரவு/இரா ==> ரா-த்ரி. வடமொழி பெற்ற தமிழ்ச்சொல் , ராத்ரி.
On Mon, 13 Mar 2023 at 7:18 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages