> நகைச்சுவை சிறக்கும் அழகான உரையாடலுக்குத் திரு. கணேசன் அவர்களுக்கும் கவியோகியாருக்கும் நன்றி!
வேதம் கவிச்சுவை உண்டவர். அடையில் அன்பு கொண்டவர்.
ஔவை அநுபவம் வேறு:
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
சுருக்குண்டேன், சோறுண்டி லேன்
On Saturday, October 28, 2023 at 10:19:07 AM UTC-5 Kaviyogi Vedham wrote:
அடையில்அன் புடையானை..
என்பது யோகியார் ஆகிய எனக்கும் பொருந்தும்.
NG> சுந்தரர் கோயில் குருக்கள். எல்லாம் அறிந்தவர்.
> உங்களை முந்தைய வரியிலும் சொல்லியுள்ளார்: வேதத்தின் பொருளானை
> 😁
நேற்றிரவு என் மருமகள் வார்த்துப் போடப்போட உண்டேன்.. மனம் சலித்துவிட்டது அவட்கு,
யோகியார்
NG> விடை ஊரும் சிவபிரான், பாடல் பெற்ற தலங்கள் திருவீதி உலாக் காட்சி: