நீங்கள் குறிப்பிட்டவற்றில் கரும்புக்கு மட்டும் சோகை என்றும் மற்றவை தாள்
என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன்.
- அரிமா இளங்கண்ணன்
Chandar Subramanian: கரும்பு, கம்பு இவற்றின் தாளை சோகை என்று சொல்லும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உண்டு. |
Sent from RediffmailNG on Android
--
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
> To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>
By necessity, wild grasses are mean little things; for example, the seeds of many wild grass species have awns, large, barbed spikes that can fend off seed-eating animals, assist in seed dispersal, and help plant the seeds. In wheat (Triticum spp), changes in humidity cause the awns to flex, which can help bury the seeds. After thousands of years of artificial selection, our domesticated cereal crops have shorter or nonexistent awns to facilitate grain harvesting, handling, and storage. Rice (Oryza sativa) domestication also involved alterations in many traits, including growth habit, seed shattering, panicle architecture, grain size, and hull color (reviewed in Sang and Ge, 2013).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
கோதுமைத் தோகை வைத்து சின்ன வயதில் செய்த குறும்பு நினைவுக்கு வருகிறது.கோதுமைத் தோகையினைக் கிள்ளி எடுத்து நுனி கீழ்ப்புறம் தொங்கப் பிடித்து நம் முன்னே செல்பவரின் கால் சிராய்க்குள் விட்டால் அவர் நடக்க நடக்க அது ஓணான் ஏறுவது போல குறு குறுப்பு செய்தபடி மேலேறும். அந்தக் குறு குறுப்பினைத் தாங்க முடியாது அவர் தை தையெனக் குதிப்பார்.இள வயதில் கான்பூரில் இந்தக் குறும்பினை செய்திருக்கிறேன்.
Diploid species
Tukil is used in modern literary Malayalam for cloth as in Lord Krishna's mañña tukil (yellow cloth). A very similar word tukal is used for leather in literary language. In literary language and ordinary speech, tōl is leather or skin of animals (and in a slightly derogatory sense, of humans too.) Toli is also used for skin as in paẓattoli (banana skin) or toli veḷuppŭ (“fairness of skin"). Are tukil, tukal, tōl and toli related?
Thanks and regards,
Radhakrishna Warrier
"..................பறைக்கண் பீலித் | (அகம்.15) |
நாட்டுப்புறப் பாடல்களில்....
சொகுசான சீமையிலே
சோளம் விளைஞ்சிருக்கும்
தோகையுமே சாஞ்சிருக்கும்
தோக்குருவி வேஷம் கொண்டு
தோகையில் அண்டினாலும்
துரைமார் பெண்டாட்டி
தோட்டம் ஒரு கல்லெடுத்து
தூரத் தொரத்தி விட்டாள்______________________..... தேமொழி
சொகுசான சீமையிலே
சோளம் விளைஞ்சிருக்கும்
தோகையுமே சாஞ்சிருக்கும்
தோக்குருவி வேஷம் கொண்டு
தோகையில் அண்டினாலும்
துரைமார் பெண்டாட்டி
தோட்டம் ஒரு கல்லெடுத்து
தூரத் தொரத்தி விட்டாள்
துரைமார் கண்டு விட்டா
தோளோடணைத்து
தோள் முத்தம் தந்திடுவார்.
வட்டார வழக்கு: காலி-ஆடு, மாடுகள் ; தோகை-கதிர் ; துரைமார்-சகோதரர்கள் ; தொரத்தி-துரத்தி(பேச்சு).
தோக்குருவி என்றால் தூக்கணாங் குருவி என்று சுட்டியில் உள்ள கட்டுரை தரும் படங்கள் மூலம் பொருள் கொள்ளத் தோன்றுகிறது ...
International Journal of Biodiversity
Volume 2014 (2014), Article ID 947683, 8 pages
http://dx.doi.org/10.1155/2014/947683
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இணைப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.
On Wed, Aug 10, 2016 at 6:44 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Wednesday, August 10, 2016 at 1:02:25 AM UTC-7, தேமொழி wrote:It is any species of bird that sits on the jowar plant and eats: தோக்குருவி = தோ(ய்)க்குருவி. தோய்தல் = பொருந்துதல், அணைதல், நெருங்கல், ...சோளக் கருதைத் தின்னும் குருவி = தோக்குருவி.For example, http://www.hindawi.com/journals/ijbd/2014/947683/International Journal of Biodiversity
Volume 2014 (2014), Article ID 947683, 8 pages
http://dx.doi.org/10.1155/2014/947683Research ArticleCrop Depredation by Birds in Deccan Plateau, India
Extent of crop depredation in agricultural fields of groundnut, pearl millet, peas, sorghum and sunflower was assessed in Pune, Akola and Amravati, the three productive districts of Maharashtra, India. The study included interviews with the farmers, identification of the bird species responsible for the crop depredation and actual field assessment of damage. The problem of crop depredation is severe for the crops mostly during harvesting season. Most farmers were not satisfied with the conventional bird repelling techniques. A maximum depredation was observed by Sorghum crops by house sparrows Passer domesticus, baya weavers Ploceus philippinus, and rose-ringed parakeets Psittacula krameri, accounting to 52% of the total damage. Blue rock pigeons Columba livia damaged 42% of the peas crop (chick peas and pigeon peas), while house sparrows and baya weaver damaged the groundnut crop by 26% in the sampling plots. House sparrow Passer domesticus and baya weaver Ploceus philippinus damaged the groundnut crop in the sampling plots just after the sowing period. The sustainable solution for reducing crop depredation is a need for the farmers and also such techniques will help avoid direct or indirect effects of use of lethal bird control techniques on bird species.baya weaver = தூக்கணங்குருவி. சோளத்தை இந்த பேப்பரில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, பச்சைக்கிளி தின்னும் என்கிறார்கள். எல்லாமே தோ(ய்)க்குருவி தான்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.