பானையோடு. கொடுமணல் அகழாய்வில் கிடைத்தது தமிழி எழுத்தில் அ ,ஆ ,இ ,ஈ

19 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 1, 2023, 3:21:39 AM2/1/23
to வல்லமை, hiru thoazhamai
இது ஒரு பானையோடு.
கொடுமணல் அகழாய்வில் கிடைத்தது.
தொல்லியல் ஆய்வாளர் திரு.பி.ஸ்ரீராமன் அவர்கள் கண்டறிந்தது.
காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு.
சங்கத்தமிழ் எழுத்துக்களான
தமிழி எழுத்தில் அ ,ஆ ,இ ,ஈ
என்று எழுதியுள்ளது..
இன்றைய ஆரம்ப பள்ளிக் குழந்தை தனது சிலேட்டில் அ ,ஆ ,இ ,ஈ, எழுதுவதைப் போல் 2400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை தனது ஆரம்ப கல்வியை
எழுதியதோ...?
நினைத்தாலே பேரானந்தம் ..
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( புகைப்பட பகிர்வு.


image.png

வேந்தன் அரசு

unread,
Feb 1, 2023, 11:38:41 PM2/1/23
to vall...@googlegroups.com
இருக்கலாம்

புத., 1 பிப்., 2023, பிற்பகல் 1:51 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRj5ABgZTdg-zw2xJdyr24_%3DMzOzK6ZG5%2B_TN3eaK_Vrg%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages