Venthan Arasu wrote>Cascade என்றால் தமிழில் என்ன?தொடரடிப்பு, தொடர்ப் பொழிவு, தொடர் வீழ்ச்சி.சி. ஜெயபாரதன்




, n. < கறங்கு-. 1. Whirling, gyration; சுழற்சி. (திவா.) 2. Kite, wind-whirl; காற்றாடி. கான்முகமேற்ற . . . கறங்கும் (கல்லா. கண பதி.) 3. Sound; சத்தம். (பிங்.)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Cascade என்னும் சொல் வரிகள் கூறும் வாசகத்துக்கு ஏற்ப பொருள் வேறுபடும்.
சி. ஜெயபாரதன்
2016-10-10 1:35 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Sunday, October 9, 2016 at 4:44:30 PM UTC-7, kalai wrote:வணக்கம்.
cascade = சுருளி
சுருளி மலை
சுருளி அருவி
சுருளி ஆறுசுருளி என்பது ஒருவகை மரம். https://en.wikipedia.org/wiki/Mesua_ferreaசுருளி curuḷi , n. < id. 1. Iron-wood of Ceylon, l. tr., Mesua ferrea; இலங்கை மரவகை. 2. Telegraph-plant. See தொழுகண்ணி. (சங். அக.)நா. கணேசன்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
அடுத்தடுத்த?I know this from experience; I was a writer on an early example of a show to benefit from this cascade of affection.
எனது வினாக்கள்தமிழகம் போன்ற சூழலில் வரலாற்றுத் தகவல்கள் பாதுகாப்பு என்பவை சிறப்பாகச் செயல்படவில்லை. காலின் மெக்கன்சி காலத்தில் தான் அது பற்றிய பிரக்ஞை ஏற்படுகின்றது. இந்தச் சூழலில் அனைத்து பூளோக நில சம்பந்தப்பட்ட தகவல்களும், நமக்கு இப்போது கிடைக்கின்ற நூல்களில் இருந்தே ஆக வேண்டும் எனக் கொள்ள முடியாது அல்லவா..?இதே தொடர்ச்சியாக... குமரி என்ற பெயரில் தான் அது சுட்டப்பட்டிருக்க வேண்டும் என நினைத்து நாம் தேட அது வேறு பெயரில் சுட்டப்பட்ட ஒரு பொருளாகவும் அல்லது சேர நாடு, தென்னாடு, பாண்டிய நாடு என்ற வேறு பெயரால் சுட்டப்பட்ட காரணமும் இருந்திருக்க வாய்ப்புண்டா?சுபா