புறப்பொருள் வெண்பாமாலை

13 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 24, 2022, 11:26:04 PM11/24/22
to Santhavasantham
பேரா. ப. பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தேடுதளம் தமிழை ஆராயத் தலைப்படுவாருக்கு ஓர் அட்சய பாத்திரம்.
http://tamilconcordance.in/

அண்மையில் புறப்பொருள் வெண்பாமாலை முழுதும் படித்தேன். புறத்துறைகளை விளக்கும் அரிய இலக்கியம். பாண்டியராசா தளத்திலும் இந்நூல் இருக்கவேண்டும் என விரும்பி அவருக்கு எழுதினேன். இன்னும் சில மாதங்களில் 2023-ல் கிடைக்கும். பேராசிரியர்க்கு என் நன்றி பல.

------------

அன்பின் பேரா. ப. பாண்டியராஜா,

வணக்கம். புறப்பொருள் வெண்பாமாலை மிக அழகிய வெண்பாக்களை உடையது.
நூல் முழுதும் படித்தேன். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

புறப்பொருள் வெண்பாமாலை வெண்பாக்களை இங்கிருந்து வொர்டு ஆவணத்துக்கு எடுக்கலாம்:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0300.html

இந்த அரிய பழைய நூலுக்கு Tamil Concordance.in தளத்தில் சீர் பிரித்து ஏற்றுங்கள்.
நன்றி பல.

உவேசா பதிப்பு:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0000028_புறப்பொருள்_வெண்பாமாலை_மூலமும்_உரையும்.pdf

புலியூர்க் கேசிகன் உரை:
https://www.tamilvu.org/library/nationalized/pdf/59-puliyurkesigan/011.puraporulvenbamalai.pdf

நா. சிவபாதசுந்தரம், பு.வெ.மா. ஆராய்ச்சி: (650 MB!)
https://noolaham.net/project/747/74611/74611.pdf

அன்புடன்,
நா. கணேசன்

மிக்க நன்றி, ஐயா. தாங்கள் குறிப்பிட்டுள்ள முதல் மூன்று நூல்களையும் ஏற்கனவே இணையவெளியில் கண்டு பதிவிறக்கம் செய்துகொண்டேன். அறிஞர் சிவபாதசுந்தரனார் புத்தகத்தையும் இப்போது பதிவிறக்கம் செய்துவிட்டேன். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரிடம் பொ.வே.சோமசுந்தரனார் உரை கேட்டிருக்கிறேன். இன்னும் ஓரிரு நாள்களில் வரும். 2023-ஆம் ஆண்டு நான் எடுத்துக்கொள்ளும் பணி இதுவாகத்தான் இருக்கும்.
நன்றி,
ப.பாண்டியராஜா

🙏🙏🙏👏

வேந்தன் அரசு

unread,
Nov 29, 2022, 1:58:52 AM11/29/22
to vall...@googlegroups.com, Santhavasantham
<புறப்பொருள் வெண்பாமாலை வெண்பாக்களை இங்கிருந்து வொர்டு ஆவணத்துக்கு எடுக்கலாம்:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0300.html>

எழுத்துப்பிழைகள் பல இருக்கும்.

வெள்., 25 நவ., 2022, முற்பகல் 9:56 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUck2vGj9%3DTccz_pOT7v5%2Bi-yr_Ry4mDi2HgM2FogE2i-Q%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages