ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படைப் பாகுபாடுகள்

322 views
Skip to first unread message

ஆராய்ச்சிக் குஞ்சு

unread,
Sep 14, 2013, 3:47:59 AM9/14/13
to mint...@googlegroups.com, vallamai
ஆய்வு நெறிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்ட தத்துவக் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டவை

1. மேலை நாட்டு விஞ்ஞானம் என்பது புலனால் அறியப்பட்டு தரவுகளாக உள்வாங்கி தகவலாக மாற்றித்தரும் தன்மையுடையது.  ஐம்பொறிகளுக்கு அப்பால் உள்ள உண்மைகளை மேலைநாட்டு ஆய்வுகள் மூலம் நிறுவுதல் இயலாது.  இந்திய மெய்ஞானக் கருத்துக்களை மேலைநாட்டு ஆய்வு நெறிமுறைகளைப் பயன்படுத்தி நிறுவது பொருத்தமானதல்ல

மேலைநாட்டு விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஆய்வு நெறிமுறைகள்

1.1 Quantitative vs Qualitative
1.2 Objective vs Subjective
1.3 (General) Nomothetic vs Idiographic (Unique)
1.4 (Outsider) etic vs emic (insider)
1.5 Prediction-control vs explanation-understanding

என்ற ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குவது

இந்தவகை ஆய்வு செய்ய ஒரு முறையாகத் தொடுக்கப்பட்ட முன்மொழிவு, தரவுகள் இயங்கும் காரணிகள், ஒரு அனுமானம், தரவுகளைத் தகவலாக்கும் செயல்முறை போன்றவை கட்டாயம் இடம்பெற வேண்டும்

சில ஆய்வுகள் ஏற்கனவே வழக்கில் உள்ள கருத்துக்களை நுணுகித் திறணாய்வு செய்யும் வகையில் இருக்கும்.  குமுகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் வழி வழியாலக் குமுக உறுப்பினர்களால் மீண்டும் மீண்டும் மொழியப்படும் பண்புடையது.  ஏற்றதொரு கருத்தென்றால் எவர் வரினும் அஞ்சேன் நில்லேன் என்று  கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கும் செயல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறியாகும். ஆயினும் குமுகத்தில் நிலவும் சமூக மரபியல் அரசியல் கூறுகள் மாற்றுக் கருத்தை வளரவிடாமல் தடுக்கும் வல்லமை கொண்டவை.  குறுகிய கட்டுப்பாட்டை வலியுறுத்தும் சமூக மேலாண்மை இந்த ஆய்வுகள் மூலம் வெளியாகும்.  சமகாலச் சமுகத்தின் எதிர்ப்பு முரண்பாடு வேறுபாடுகள் அடையாளம் காணப்பட்டு விவாதிக்கப்படும் வாய்ப்புடைய தளமாக இயங்கும்.  குமுகத்தின் ஆதிக்கம் அடக்குமுறைக்கு மாற்றுவழி காணும் வாய்ப்பை உருவாக்கும் நெறிமுறைகளை வலியுறுத்தும் 

இன்னும் சில ஆய்வுகள் வழக்கில் உள்ள பண்புக் கூறுகளை மொழி பொதுக்கருத்து விழிப்புணர்வு அடிப்படையில் விளக்கிச் சொல்வதாகும்.  ஒரு பண்புக்கூறு குமுகத்தின் பார்வையில் பார்க்கப்பட்டு இடம் கால அடிப்படையில் பொருள் கொண்டு சிக்கலான பழம்பெரும் கருத்துக்களைப் புதிய தலைமுறை அறிந்துகொள்ளுமாறு விளக்கும் முறையாகும்

ஒரு குமுகத்தின் கற்றறிந்த சான்றோர் மேலே குறிப்பிட்ட மூன்று வகையான ஆய்வுகளைச் செய்து தொன்மம் புனைவு விலக்கப்பட்ட நம்பகத்தன்மையுள்ள தகவல்களைத் தருவதற்கென வடிவமைக்கப்பட்டவையே இந்த ஆய்வு நெறிமுறைகள்

இவற்றில் சரியான அல்லது தவறான முறை என்ற பேதம் இல்லை  எடுத்துக்கொண்ட ஆய்வுத் தலைப்புக்குப் பொருத்தமான ஆய்வுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சாலச் சிறந்தது

பொருத்தமில்லாத ஒன்றுக்கொன்றூ முரண்பட்ட நெறிமுறைகள் சரியான உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தாமல் தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்

ஆராய்ச்சிக் குஞ்சு


தேமொழி

unread,
Sep 14, 2013, 4:25:02 AM9/14/13
to vall...@googlegroups.com

///இவற்றில் சரியான அல்லது தவறான முறை என்ற பேதம் இல்லை  எடுத்துக்கொண்ட ஆய்வுத் தலைப்புக்குப் பொருத்தமான ஆய்வுமுறையைத் தேர்ந்தெடுப்பதே சாலச் சிறந்தது
பொருத்தமில்லாத ஒன்றுக்கொன்றூ முரண்பட்ட நெறிமுறைகள் சரியான உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தாமல் தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்///

உண்மைதான் பேராசிரியரே,
இதைத்தான் என் ரிசெர்ச் மெத்தடாலாஜி  ஆசரியர் டாக்டர். வுல்ஃப்காங் பின்டர் (அவர் உயிருடன் இல்லை, இறந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது) எங்களுக்குத் தலைத்தலையாக அடித்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தது. 

பொதுவாகவே,
Quantitative vs Qualitative
Objective vs Subjective
கருத்துப் பேதங்கள் ஆராய்ச்சியாளர்களிடம் அதிகம்.
Quantitative, Objective ஆட்கள் தங்கள் ஆய்வுதான் உயர்ந்த முறை  என்ற மாயையில் உழல்வார்கள். இம்முறை  கணிதம் அறிவியல் பாடங்களுக்கு அடிப்படை.
ஆனால் சமூகவியல் போன்ற துறையில் உள்ள ஆராய்சிக் கேள்விகளுக்கு Qualitative, Subjective போன்ற வழி சென்றால் சில ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்த இயலும்.

bottom line ...முதலில் முடிவு செய்ய வேண்டியது ஆராய்ச்சிக் கேள்விகளை, பிறகு வரவேண்டியதே அதற்கேற்ற ஆராய்ச்சி முறையினை தேர்ந்தெடுக்கும் முயற்சி.



///இந்தவகை ஆய்வு செய்ய ஒரு முறையாகத் தொடுக்கப்பட்ட முன்மொழிவு, தரவுகள் இயங்கும் காரணிகள், ஒரு அனுமானம், தரவுகளைத் தகவலாக்கும் செயல்முறை போன்றவை கட்டாயம் இடம்பெற வேண்டும்///

Thesis/dissertation chapters அமைக்கப்பட்ட முறையே இதன் அடிப்படையில்தானே.  masters level thesis எழுதிய அனைவரும் இந்த அடிப்படையை அறியாமல் ஆராய்சிக் கட்டுரையே வழங்க முடியாது.


///சில ஆய்வுகள் ஏற்கனவே வழக்கில் உள்ள கருத்துக்களை நுணுகித் திறணாய்வு செய்யும் வகையில் இருக்கும்.  குமுகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் வழி வழியாலக் குமுக உறுப்பினர்களால் மீண்டும் மீண்டும் மொழியப்படும் பண்புடையது.  ஏற்றதொரு கருத்தென்றால் எவர் வரினும் அஞ்சேன் நில்லேன் என்று  கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கும் செயல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறியாகும்.///

இதற்கு பானுகுமார் கொடுத்த, "தொல்காப்பியர் தனது ஆசிரியர் அகத்தியரை தனது எழுத்தில் ஏன் குறிப்பிடவில்லை, அதனால் அகத்தியர் என்பவரைப் பற்றி   இலக்கியத்தில் முதலில் எப்பொழுது குறிப்பிடப்படுகிறது போன்ற நோக்கில் வழங்கிய கட்டுரை சரியான உதாரணம்.

சமூக இயல் ஆராச்சியில் கோட்பாடுகளை நிரூபிக்க அதிகம் பேசப்படும் "triangulation" method  தமிழிலக்கிய ஆராய்ச்சியில் பயன்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை, எனக்குப் போதிய பின்னணி இல்லை.

செங்குட்டுவனின் காலத்தை இலங்கையின் மகாவம்சக் கயவாகுவுடன் இணைத்து செங்குட்டுவனின் காலத்தை நிர்ணயித்தது போல பல ஆய்வுகளை தமிழிலக்கிய ஆராய்ச்சியில்  பார்க்க விரும்புகிறேன். 
இதற்கு மா. ராசமாணிக்கனார் நூல்கள் நிறையப் படிக்கவேண்டும் .

.....தேமொழி




K. Loganathan

unread,
Sep 14, 2013, 9:45:54 AM9/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

இந்த கேள்வியை எழுப்பியமைக்கு மிக்க நன்றி. தங்கள் கூற்று:

//. மேலை நாட்டு விஞ்ஞானம் என்பது புலனால் அறியப்பட்டு தரவுகளாக உள்வாங்கி தகவலாக மாற்றித்தரும் தன்மையுடையது.  ஐம்பொறிகளுக்கு அப்பால் உள்ள உண்மைகளை மேலைநாட்டு ஆய்வுகள் மூலம் நிறுவுதல் இயலாது.  இந்திய மெய்ஞானக் கருத்துக்களை மேலைநாட்டு ஆய்வு நெறிமுறைகளைப் பயன்படுத்தி நிறுவது பொருத்தமானதல்ல//

மேலே தாங்கள் 'qualitative'  என்று வரைந்துள்ள முறையியல  Discourse Analysis , Conversation Analysis  Ethnomethodology   என்றெல்லாம் அழைக்க்ப்படும் இதனை  Soft Science  என்றும்  interpretive  social science\  என்றும் கூறுவர்.

எனது முனைவர் பட்ட ஆய்வு  Hermeneutic  Analysis of Discourse  என்பது, எனக்கு பெரிதும் உதவியது தொல்காப்பியம் மரபியலில் வரும் 'ஒத்த காட்சி உத்தி"  என்றும் அதற்கு  அவர் விரிக்கும் 32 உத்திகளே

தொல்காப்பியம் ஓர் அறிவியல் பனுவல், அதன் முறையியல் (  methodology)  நூனெறி என்படும்   Hermeneutic Science  ஆகும்

இந்திய மண்னில் தோன்றிய ஏனைய சாத்திரங்கள் எப்படி இருந்தாலும் மெய்கண்டாரின் 'சிவஞான போதம்; ஓர் தனி சிறப்புடையது.  ஞான வாழ்க்கையை, சமய வாழ்க்கையை ஓர் நூலிய  அறிவியல் துறையாக  வடிவமைத்தவர் அவர் தான்.

இங்கு பிரமாணங்கலாக வேதங்களோ ஆகமங்களோ அல்லது சமயப் பெரியார்களின் வாக்கோ இல்லை,

இந்த உலகினையே இரட்டுருவின் ஓர் நூலாக எடுத்துக்கொண்டு தக்க உத்திகள் பெயது பதி பசு பாசம் எனும் அநாதிப்பொருளியலை நிறுத்துகின்றார்.

இவ்வாறு செய்துள்ளது இந்தியாவிலும்சரி ஐரோப்பாவிலும் சரி வேறு யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன்

இதனை ஆய்ந்து ஓர் நெடிய கட்டுரையே எழுதியுள்ளேன். முழு கட்டுரை கீழ் வரும் சுட்டியில்,.

https://sites.google.com/site/ulagansbooks/metaphysics-as-herm-science

சற்று விரிவான ஆழமான கட்டுரைதான், ஆனால் மெய்கண்டாரின் ஆழம் அப்படி.

 இந்த  Hermeneutic Science  எனப்படும் நூலிய அறிவியல் எப்படி ஒர் அறிவியல் துறை ஆகின்றது என்பதை கீழ் வரும் பகுதி விளக்கும்

உலகன்

>>>

3.4. The Notions of Reliability and Validity in the Hermeneutic Sciences

We shall recapitulate the central notions briefly here to take up in a meaningful way how the notions of reliability and validity can be interpreted in terms of the essences of hermeneutic sciences. In all hermeneutic sciences we have
TEXTS that are double structured - with Surface Structure and Deep Structure in which some features of the Surface Structure has to be accessed ontogenitically in certain way so that onto-enigmas are allowed to emerge.

We also have:

a set of onto-pretaions (or utties) that we now see as activities that would disclose the presence of an element in the Deep Structure that would count as the Agentive Cause of that which is seen as an onto-enigma. The enigma is solved by sighting this Deep Structure element that in fact enpresents the hermeneutic problematic.

This results:

in the production of METATEXTS and along with it an elevated position to the asserter and who compels a pedagogic situation to emerge among a community of investigators. The metatexts embody LUMENS which are also sought by other hermeneutic researchers.

These are elements in relation to which the notions of reliability and validity have to be worked out. As we have already noted earlier, there are no instruments as such in the hermeneutic sciences and hence the instrumental senses of these notions are quite inappropriate here.

In relation to the central notion of TEXT in the hermeneutic sciences, it makes sense to talk of its reliability but not of validity. A TEXT is only something that is procured without any pre-judgements about its truth possibilities and hence beyond the reach of such notions as validity and so forth.

The TEXT can be reliable or not so, not in the instrumental sense but in the sense that:

a) it is attained or procured without doing any violence to its natural emergence, i.e. procured within the phenomenological attitude of letting-it-to-be, of constraining oneself from intruding into emergence of events and distorting it, and

b) it is procured with sufficient richness of textual structure so that it facilitates the accessing of certain Surface Structure features that serve as the LOCUS for the EMERGENCE of the onto-enigma that becomes the hermeneutic problem. For example, a transcript of an interaction that does not accurately capture, say the pauses and their duration may not be reliable in relation to noting some onto-enigmas and solving them
.
A text obtained intrusively or manipulatively is not reliable because it is DISTORTED and presents a false `picture’ of the situation. Such texts may mislead the nature of the inquiry, a researcher may chase after ghosts instead of truths. Imaginary and misplaced inquiries may be taken up resulting in discovering things that are inauthentic.


Now in relation to the onto-pretations, we cannot talk about either their reliability (as of the instruments in the positive sciences) and validity (as of the accuracy of the instrumental measurements) but instead only their EFFICIENCY. An onto-pretive movement is efficient, in the sense that it in fact locates the causally linked elements in the Deep Structure of the text and thereby eliminate the onto-enigma that necessitates it in the first place. They may be practical maneuvers (as in medical dissection) or mental acts as in the analysis of discourses, drawings and so forth. Whatever they are they issue forth in the production of METATEXTS the quality of which allows us to evaluate as to the efficiency or otherwise of the onto-pretations.

Where the METATEXTS are mediocre (note: not easy to define mediocrity), we can surmise the ontopretations and hence LUMENS attained are superficial, lacking in penetration depth and so forth. Some mainly impressionistic accounts and narratives are such metatexts. A metatext of outstanding merits (e.g. Being and Time of Heidegger, the Civajnaana Bootam of Meykandar etc) is recognized as having analytical acumen, immense depth and hence the exercise of onto-pretations that access very deep structures of the texts. The deeper the reach of the ontopretations the more valuable the METATEXT produced.

Now while the TEXTS are reliable or not so, the onto-pretations efficient or not so, the METATEXT as a whole in addition to being used for an indirect assessments of the onto-pretations, can rightly be said to be VALID or not so. It makes immense sense to talk of validity of a METATEXT. For the METATEXTS make claims about TRUTH and thereby invite judgements on the part of other researchers in the community. A valid text must describe only truths and avoid falsities and a metatext, as it is an assertion arising out of seeing Deep Structure elements that are there in TEXTS remaining however hidden or covered-up, what it claims are TRUTHS.


The notion of TRUTH here is quite different from an account of it in the positive sciences and elsewhere. A TRUTH is that which illuminates and hence a piramai, as the Nyaya philosophers in India would describe it, a LUMEN or lumen naturale of the medieval philosophers that illuminates the researcher, destroys a darkness in his understanding. It is also NOT a fanciful construction, an imaginative concoction of the researcher but rather something there in the TEXT though not in Surface Structure but in the Deep Structure and hence not visible for the ordinary seeing.
Hence we can say that a METATEXT is valid provided:

a) it articulates only the elements of Deep Structure that are accessed and are in fact accessible by any other through an ontological investigations of some features of the Surface Structure of the text in question, and

b) avoids the articulation of something spurious, something not substantiable from the TEXT itself.

These qualities come to prevail only when after constituting the onto-enigma, the researcher keeps in SIGHT that enigma resolutely and unfailingly in mind and moves ontopretively to the deeper and deeper layers and uncovers the Agentive Causes that would eliminate the enigma, make him understand the problem. Where the ontological GAZE ceases to be kept firmly, the ontopretations allowed to falter, waver and so forth, we may not have METATEXTS, that are valid. The extraneous elements that may thwart genuine ontopretations may be collective prejudices, personal biases, falling prey to fashions, unhealthy social pressures, fear of slander, of public wrath, of departing from tradition and so forth that Tolkappiyar calls vinai - the binding chains of REASON, of rational inquiry. The game one plays in the exercise of ontopretations that result in valid metatexts is almost a war, a war against the factors that may interfere and destroy the resoluteness with which one has to push the ontological inquiry to its finish.


Valid metatexts, it should also be noted, are also significant cultural achievements, the deeper the TRUTHS the more significant it being. In articulating deep seated truths, in circulating them linguistically, the language that accommodates it also becomes thereby enriched. Valid metatexts, in other words , add to the repertoire of TRUTHS that a language community as a whole possesses and thereby become culturally richer. The metatexts in this way interacts with tradition; reforms it, enriches it, making its texture more differentiated and penetrative. The tradition thus viewed becomes the repository of valid metatextual contributions, the foundation of culture. It is here that we have some resemblance with what Gadamer has called `fusion of horizons,’ the effectivity of history and TRADITION as authoritative in relation to the hermeneutic problems. Knowledge or what we have called here LUMENS are also understood as phronetic- practical wisdom of a sort.

At this juncture, it should be noted that Civajnaana Bootam is not simply one of these metatexts, even a profound kind but something that while accommodating them also goes beyond them and by virtue of which it is Universal Metatext of a kind and because of which it is a text in Metaphysica Universalis. The metatexts are productions of hermeneutic sciences and there can be any number of them. But that which accommodates both the ontical and ontological, the positivistic as well as the hermeneutic expressions of sciences and which tries to understand and explain both cannot be either ontical alone or ontological alone. It is beyond both and since it seeks to understand both it is appropriately not just a metatext but rather a Universal Metatext.

Since this issue is immensely relevant to understand Civajnaana Bootam, we shall attend to it briefly in the next section.









2013/9/14 ஆராய்ச்சிக் குஞ்சு <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Sep 14, 2013, 10:42:22 AM9/14/13
to vallamai
ஐயா உலகன் அவர்களும் பாலு அவர்களும் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியை அளிக்கிறது.  மேலை நாட்டு ஆய்வு முறைகளுக்கு இணையாகத் தமிழுக்கே உரிய முறையில் ஆர்வு நெறிகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்

என்னுடைய பட்டறிவின் அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளுக்கென ஒரு ஆய்வு நெறிமுறையை உருவாக்கியபோது பட்ட சிக்கலகளைக் பார்க்கும்போது இதுபோன்ற முயற்சியைத் தமிழகம் ஏற்கூமா வரவேற்குமா என்பது ஐயமே

வவ


2013/9/14 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Sep 14, 2013, 8:58:12 PM9/14/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் மற்றும் திரு பாலு அவர்களே

நூலியல் அறிவியல் (Hermeneutic Science) என்பது தமிழர்கள் கண்ட  அறிவியல் முறையியல், இது நூலுத்தி முறையியல் என்றும் நுனித்தகு புலவர் எழுதிய  நூலை பிழையின்றி புரிந்துகொள்ளும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றும்  மேலும்  'ஒத்த காட்சி' கொண்டு வருவது என்றும் திறன்பட விளக்கப்ப்டுள்ளது, இப்படிப்பட்ட உத்தி அறிவியல் கௌடல்யரின் அர்த்த சாத்திரத்திலுல் சிஷ்ருத்த சம்கிதை எனும் வடமொழி மருத்டுவ நூலிலும் இருப்பதாக அறிகின்றேன்

நான் இத்தகைய பல நூலிய அறிவியல் துறைகளை புதிப்பித்து வளர்த்துள்ளேன் அவற்றில் ஒன்றே 'ஆகம உளவியல்'  என்பது நேற்று மாபெரும் திருப்புமுனையாக இங்கு என் மாணவர் அதனை இன்னும் வளர்த்டு  பலருக்கு பயிற்சியும் அளிக்கத் தொடங்கியுள்ளார் அது தனியோர் இழையில் விளக்க்ப்படும்

இங்கு திரு பாலா அவர்கள் எழுப்பிய நூலுத்தி அறிவியல் தொடர்பாக ஓர் கருத்து.

வரலாற்று மொழியியல் தொடபாக "கூர்தல் அற வரலாற்று மொழியியல்" எனும் துறையை நூலுத்தி அறிவியல் துறையாக நான் வளர்த்துள்ளேன். அதனைப் பற்றி ஓர் சிறிய விளக்கம் கீழே. இதுபோன்ற இன்னும் பல கட்டுரைகள் உண்டு.

காண்க:

https://sites.google.com/site/ulagansessays/evolutionary-linguistics

உலகன்

>>>

Viri Linguistics is a Hermeneutic Science

Just as Uri Linguistics is a science where various kinds of Utti-s are applied, so is Viri Linguistics only that the set of utti-s are different. Each scientific field calls for it’s own set of Utti-s and where the central meaning of Utti is captured by Tol in the clause “otta kaadci utti” where utti, the interpretive movement of the mind sheds light upon the matter under analysis and provides a VISION (kaadci, darsana). This darsana when also enjoyed by another person makes him agree with the initial proponent with such a possibility making the initial claim an OBJECTIVE TRUTH and not a fancy, a fiction and so forth and which are always possible. So Logic or Hermeneutic Logic at work here has the dialects of SHOWING and SEEING with agreement coming forth when the new person sees the same as what is shown and as shown. If what is shown is idiosyncratic, a fancy, Myttai etc, then there cannot be such an agreement (unless a common and collective prejudice holds sway)

Now here the word ‘Viri’ is very appropriate (I think) for it means to develop, expand, spread out, differentiate, grow and so forth. This is also the root of Ta. Virudsam: tree which is seen as something that grows with many branches. So is the case with ancient languages such as Tamil – from embryonic forms it has developed into various matured forms, one constituting the main trunk while others the various branches. While the trunk-like relationship is studied by Viri Linguistics, the branch-like developments by Uri Linguistics. Thus Sk (and Prakrit languages) in relation to Tamil is studied in terms of Uri Linguistics while C. Tamil in relation to Sumerian in terms of Viri Linguistics

But what are the Utti-s that constitute this science and gives it an identity?

The Utti-s of Viri Linguistics

While I hope to write in the near future a monograph on this, for now I shall contend myself by providing some concrete examples of such utti-s that constitute the essence of this science for which there are NO other ways.

For this let me take the following sentence from Sulgi Hymn B (C. 2000 BC)

13. tur-mu-de e-dub-ba-a-a am ( Since my very youth, I belonged to edubba)

The Tamil reconstruction would be :

Ta. tur-mutee il tubbaiya aa aam ( Since my very youth I attended the tablet house(school))

துர் முதே இல் துப்பைய ஆ ஆம்


In this reconstruction , in phonology morphology and semantics and so forth, the basic utti-s constituting the Viri Linguistics are already there. Here let me overlook the problems about transcription of the cuneiform texts where some refinements are required but not a fundamental revision. For example ‘e’ is rewritten as ‘il’ and which can be incorporated in future readings of the Sumerian itself. Leaving aside such issues for the time being, let me come to the discussion of the utti-s relevant to the issue.

1.

The Phonological Utti-s

Here we have ‘mude’ rendered as ‘mutee’ with the mapping of ‘d’ into ‘t” and ‘e’ into ‘ee’ . The root of this could be Su. mus (the foundation, the initial etc) and hence also s > d. t etc.

We have also ‘a’ as > Ta. aa (to become) and am> Ta. aam ( a particle of affirmation etc). Here while the ‘–a’ in e-dub-ba-a’ is rendered as ‘y-a’, the next ‘a’ and ‘am’ are rendered as ‘aa aam’ i.e. with the long vowel. Here we note that ‘y’ might have been present but the script was defective for symbolizing it. It could have been read as such but not rendered accurately in the script.

We notice that ‘tur’ remains the SAME both in phonological shape and meaning

We also have ‘dub’ rendered as ‘tub’ where we have d > t , something we see also in Sumerian itself e.g dug and tuk

2.

The Semantic Utti-s

Now looking at the meanings we see that the meaning of ‘tur’ remains the same as Ta. where tur, tul, tun means ‘small, fine’ and metaphorically ‘evil” etc. The Tamil tur-umbu means something small , tul-li-yam means something fine, minute etc. Tur-neRi is the ‘little way”, the evil way in semantic implications.

The ‘mude’ has become Ta. mutee and mutalee as in ‘akaram mutala ezuttellaam ( KuRal 200 AD). The Mutu also means ancient old etc. The ‘mutal’ also means the foundation, the basis etc. In all these we see a family of semantic relationships that are linked to each with some meanings, perhaps the metaphorical as historically later. The most primordial meaning may be that of Su. mus, the foundation, the basis etc.

3.

The Morphological utti-s

Now we notice that ‘dub’ or ‘dub-ba’ has the Tamil equivalent of Tubbu, the clue, the sign etc that has to be read or deciphered as in tuppu tulangkaL etc. Now we can also see some grammatical operations: dub-ba> bud-da > buddi (Ta. putti) ; intelligence etc. What we have here is metathesis along with the birth of an associated meaning – from a tablet of knowledge to that of intellect of intelligence. We can also see the possible derivation: dub-ba> bud-da> poti and il-dub-ba> poti-il, the famous centre in the ancient Madurai where the Tamil Academy is said to have functioned. The “poti-il’ may actually be ‘il-tub-bu” but distorted or extended somewhat in meaning

Here we also notice the SAMNESS of meaning in relation to ‘tur’ ‘a or aa’ ‘am or aam’ etc.

Thus the Semantic Utti-s bring out both the SAMENESS in meaning as well DIFFERENCE but where the difference can be explained in terms of historical evolution of various kinds.

4.

The Grammatical Utti-s

Now when we take up ‘e-dub-ba-a” and render it as Ta. il tubbaiya we have ‘-a’ as the Tamil genitive. locative suffix “-a” that is also widely present in C. Tamil and with same grammatical function. The ‘am’ and Ta. aam are almost the same in grammatical function – an enclitic of agreement, emphasis etc.

Now in the clause ‘tur-mu-de’ we have an identity in grammatical function in the word order: akara mutal, iLamai mutalee etc. Here the “mu-de’ is an adverb of time(?) and the same word order holds in Tamil as well. Now in ‘e-dub-ba’ we see a different word order - in fact the reversal – tubbaiya il etc. This is one of the DIFFERENCES in grammar and which is rule governed. While there is agreement in having the formative ‘-a’ as the adjectival format, ( nall-a maintain ( good man), peri-a viidu ( big house) while in Tamil it is before the Noun in Sumerian it is post the qualified noun. For example e-gal-la > Ta. il kaLLa> kaLLa il etc.

The rule is : N1 ^ N2-a > N2-a ^ N1



The IlakkaNam is Already There


Now the kind of phonological morphological semantic and grammatical features that I have discussed briefly are the IlakkaNam in the sense of Tolkaappiyar, the features that constitute the identity of the object ,here the language These are the features that constitute the identity of Tamil Language as such and since they are present in Sumerian either as the same and where different, it is something that can be explained in terms of evolutionary developments, it follows that Sumerian is Tamil but Archaic Tamil as it is an earlier shape from which C.Tamil has evolved.

The most important aspect of such studies is that I need NOT fall back upon PaNini or Tolkaappiyar or anyone for the matter to work out these aspects. Everything that we need is ALREADY THERE in situ in the Sumerian texts as transcribed (but which we can improve upon here and there). What we have to do is study the texts and let them disclose from within themselves as to what kind of language it is and so forth. We have take the TEXTS and let them SPEAK to us from within themselves.

In order to understand as what exactly they are, e.g. it is Archaic Tamil etc, our mind must be FREE and OPEN (Tol vinaiyin niiGki) and should not be fixated to PaNini and such others. We can consult them but we should NOT let them dictate what we see in the Sumerian Texts. We must delve deep into the texts themselves and UNEARTH the grammar and so forth already there by the application of utti-s that will illuminate the mind by making us UNDERSTAND them better.
,




2013/9/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages